11.1.2025☘️PGTRB 2025 நேரடி நியமனம் 8% SGT & 2% Ministerial Staff Horizontal Reservation மாற்றம்

  Рет қаралды 3,911

AAYESHA ACADEMY Official

AAYESHA ACADEMY Official

Күн бұрын

Пікірлер: 36
@selvarajk9387
@selvarajk9387 10 күн бұрын
2% ஒதுக்கீட்டில் Reservation pin பட்ருவார்கலா
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 10 күн бұрын
கண்டிப்பாக எல்லா Reservation உண்டு ஐயா.
@mubinmazlana5660
@mubinmazlana5660 14 күн бұрын
Thank you for creating awareness especially PGTRB aspirants
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 9 күн бұрын
எனது கடமை 👍
@kuttyprasanth404
@kuttyprasanth404 14 күн бұрын
Sir sorry for asking this question, na oru kuruttu nambikkaila PGTRB syllabus patha udane work panna velaiya vittutu padikka start pannitan because my Major is chemistry ( bulk syllabus). So na nambi padikkalama this year exam varuma or work pannave poidalama romba confused irukkunga sir...
@tamilvananselvam6618
@tamilvananselvam6618 14 күн бұрын
Jeikiromo thokkiramo first sandai seiyanum.... Ungamela nambaikai neenga vainga aprm mathavanga kitta suggestion kelunga try pannuga kandippa success kidaikum
@kuttyprasanth404
@kuttyprasanth404 14 күн бұрын
@@tamilvananselvam6618 thanks a lot brother 🤝
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
@@kuttyprasanth404 Work panite படிக்க வேண்டும். இதுதான் என் பரிந்துரை..! Notification 2025 Exam 2026 இரண்டு வருடம் வேலைக்கு போகாமல் ...பணம் & Family Balance செய்ய முடியும் என்றால். வேலையை விடலாம்.
@kuttyprasanth404
@kuttyprasanth404 14 күн бұрын
@@aayeshaacademyofficial சரிங்க சார் நான் வேலைக்கு சென்று கொண்டே படிப்பது தான் எனக்கு சிறந்தது என்று தங்களின் பதில் மூலம் புரிந்துகொண்டேன் மிக்க நன்றி சார்🙏🙏..
@tamilvananselvam6618
@tamilvananselvam6618 14 күн бұрын
@@aayeshaacademyofficial ஐயா 2026 தான் தேர்வு அப்படினா posting after election thana????
@GauthamirajaaRajaa
@GauthamirajaaRajaa 14 күн бұрын
Sir intercast marriage priority changes irukuma sir
@nitavyas3564
@nitavyas3564 14 күн бұрын
Any update for BT post sir??when will they release G.O.
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
@@nitavyas3564 next week or Next Month👍🕊️🎉
@sundarmoorthi1588
@sundarmoorthi1588 14 күн бұрын
Good evening sir Why trb board give 10% second grade teacher to BT/BRTE
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
எழுத்தறிவுத்தவன் இறைவன். SGT TEACHERS தான் மாணவருக்கு முதலில் எழுத்தை கற்பிக்கிறார்கள். மேலும் அரசுப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் சேவை செய்வதால் , இளநிலை மற்றும் முதுகலை படித்தவர்களின் சிறந்த கற்பித்தல் திறன் மேல் வகுப்பு மாணவர்களுக்கு கிடைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்த .. இதுபோன்ற இட ஒதுக்கீடு.
@LEO-pd8ys
@LEO-pd8ys 13 күн бұрын
....இடை நிலை ஆசிரியர்கள் பெரும் ஊதியம் குறைவு.... ஊதிய முரண்பாடுகள் உள்ளன.... 2009ககு முன் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை விட 2009 ககு பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் 15000 ரூபாய் குறைவாக வாங்குகிறார்கள்.... பல கட்ட போராட்டங்கள் நடைபெற்ற போதும் அவர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் நீக்க பட வில்லை.... அவர்களின் போராட்டத்தினை நீர்த்து போக செய்திட அரசால் வழங்க பட்டுள்ள சலுகை தான் 10% reservation.......
@AkashKumar-pn9ut
@AkashKumar-pn9ut 14 күн бұрын
Sir physical Director vacancy எவ்வளவு இருக்கும்?
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
@AkashKumar-pn9ut அதிகம் இருந்தா கூட 50 to 80 vacancy than நிதி ஒதுக்கி தருவார்கள் sir
@kirubaamalarani487
@kirubaamalarani487 14 күн бұрын
Sir SGT tentative answer key eppo varum?
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
நிதி நிலமை சரியான பிறகு வரும். என்று கருதுகிறேன்.
@Unknown-oy1su
@Unknown-oy1su 14 күн бұрын
Sir exam will come r shall we go for job sir please tell us already we wasted 2 years
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
Job சென்று கொண்டே படிக்க வேண்டும். Sir Notification 2025 Exam 2026
@sivasubramaniyanp8731
@sivasubramaniyanp8731 14 күн бұрын
When annual planner will release?
@neelaram9648
@neelaram9648 14 күн бұрын
சிறப்பாசிரியர் பற்றி vedio podunga sir
@manijani-y2h
@manijani-y2h 13 күн бұрын
Maths ku sollala sir neenga..
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 13 күн бұрын
Formula Soliten நீங்க Maths subject apply செய்து பாருங்கள்.
@m.jagadeesan4626
@m.jagadeesan4626 14 күн бұрын
Sir vacancy increase agungala illaingala sir
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
TNPSC or வேறு TRB தேர்வுக்கு தயார் செய்யுங்கள். மிக்க நன்றி..!
@sathishs3868
@sathishs3868 14 күн бұрын
Ug trb posting jan or February la chance irukka
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
ஜனவரி & பிப்ரவரி வாய்ப்புகள் இல்லை. இது தான் என்னுடைய கணிப்பு...!
@sathishs3868
@sathishs3868 14 күн бұрын
Thank you sir
@thameemunisavlogs9413
@thameemunisavlogs9413 14 күн бұрын
Sir when will ne PG TRB ? They had changed the syllabus very tough sir. Im.really unlucky....😢 Im.waste Im better dir... I don't know how to survive i lost my 2 years income my Academy said to quit the job... Im literally waste sir 😮
@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial 14 күн бұрын
Miss, Ask Your Academy.? When Is PGTRB? and send the Reply to here..
@fathu-n5w
@fathu-n5w 14 күн бұрын
Which major mam ?
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
11.1.2025🌺TN GOVT.SCHOOL 2025 SGT/BT/PGT புதிய நியமனம் தடை வழக்குகள்|SSA,RMSA,SS நிதி|NEP-2020 |SMC
11:57
Aayesha Teachers Family யாதும் ஊரே யாவரும் கேளிர்
Рет қаралды 2,8 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН