ஐயா , வணக்கம் . விருப்ப ஓய்வு (VRS under மெடிக்கல் grounds) & ராஜினாமா . இந்த இரண்டு முறைகளையும் பொருத்து gratuity ஏதேனும் மாறுபடுமா ? எந்த முறையில் எவ்வளவு gratuity வழங்கப்படும் ? இந்த இரண்டையும் பொருத்து வித்தியாசம் கூறுங்கள் ஐயா . ராஜினாமா குறித்து நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை . இந்த இரண்டிற்குமே gratuity வழங்கப்படுமா?
@sureshmani28222 ай бұрын
Super sir
@sundarmaster44212 ай бұрын
iyya vannakkam state government highways department pension appa errunthu vittar emmai saddanggu paisa perruvathu eppaddi konjam vellakki sollungaal iyya
@marypaulinec92513 ай бұрын
ஜனவரி 2024 கங்கு பிறகு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை உயர்வு பலன்கள் கிடைக்குமா? தெளிவு படுத்துங்கள் ஐயா
@ekambarampachaiyappan31813 ай бұрын
Yes.
@bhecogreen14573 ай бұрын
20 வருடம் பணி புரிந்து பணியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். Cps திட்டத்தில் உள்ளேன்.. எனக்கு 25 லட்சம் கிடைக்குமா அய்யா
@bosconagarajan94042 ай бұрын
CPS க்கு கிரா.ஜிவிட்டி கிடையாது . பழைய பென்சனருக்கு மட்டும் கிராஜிவிட்டி உண்டு@@bhecogreen1457
@selvaranisankar35312 ай бұрын
ஐயா, நான் 2024 மே மாதம் ஓய்வு பெற்றேன். எனது சர்வீஸ் 25.5ஆண்டுகள். 1268000.ரூ பணிக்கொடை பெற்றுள்ளேன்.உயர்த்தப்பட்ட பணிக்கொடை பலன் எனக்கு கிடைக்குமா?
@techmedia741725 күн бұрын
Nenga cps or gpf sir@@selvaranisankar3531
@revathis10264 ай бұрын
25lakh for state government employee aswell?
@gopalsanthanam94703 ай бұрын
My wife unfortunately expired on 2021 08.05.2021 service above 30 years 5 laks eligible or not
@lathagaya34604 ай бұрын
வணக்கம் சார் எனது அப்பா பஞ்சாயத்தில் வேலை பார்த்து வந்தார். 2022 மே மாதம் இறந்து விட்டார். இந்த திட்டம் எங்களுக்கு பொருந்துமா?
@gopalsanthanam94703 ай бұрын
During the service my wife unfortunately expired on 18.05.2021 (above 30 years service,)5 lakhs eligible or not please clarify
@pms_tngovt3 ай бұрын
1/1/2024 க்கு பிறகு ஓய்வு பெற்றோர் , இறந்தொருக்கு தான் கி
@saraswathyr2257Ай бұрын
@@pms_tngovtsir,died in May 2022. பொருந்துமா சார்
@saraswathyr2257Ай бұрын
2021
@pms_tngovtАй бұрын
பொருந்தாது
@subramanianhandloomweaver73727 ай бұрын
🎉
@MaryArokiamary18 күн бұрын
அங்கணவாடி பணியாளருக்கு 5 லட்ஷம கிடைக்குமா.
@prakashdeva76833 ай бұрын
Sir ithu defence kku porunthuma?
@MoorthiM-o2sАй бұрын
ஐயா வணக்கம் நான் மத்திய காவல் துறையில் பணிபுரிகிறேன் 18 வருடம் பணி புரிந்துள்ளேன் நான் ஓய்வு பெற விரும்புகிறேன் எனக்கு பென்ஷன் கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும் ஐயா
@venugopalmuthu51463 ай бұрын
அன்பு சகோதரருக்கு என் மனைவி 2025 மே மாதம் ரிடையர்ட் ஆக உள்ளார். அவரது சர்விஸ் காலம் 24 வருடம் 5 மாதங்கள். அப்படியானால் அவருக்கு கிராஜ்வியூடி எவ்வளவு கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தவும்.தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி
@mohann39667 ай бұрын
அய்யா ,பணம் பெற்று கொண்டு ஓய்வூதிய கோப்பு தயார் செய்ய முடியுமா.
@sixface7 ай бұрын
Private company la graduvity tharuvangala. Bht ethuvarai entha companyum kuduthathu ella
@umakaruna55432 ай бұрын
Sir may2024retirement enakku 20lakhs than vanthathu 5lakhs gratUityvaruma🙏
@pms_tngovt2 ай бұрын
வரும்.
@JohnKennedy-dx7fe10 күн бұрын
சார். உங்க போன் நம்பர் கிடைத்தால் நேரடியாக சந்தேகம் கேட்க வசதியாக இருக்கும்.
@JohnKennedy-dx7fe10 күн бұрын
Normal Family Pension Fraction vanthal , Fraction eppadi kanakkiduvathu
@senthattikalaik77437 ай бұрын
CPS திட்டத்தில் ஓய்வு பெற்றவர் க்கு Gratuity உண்டா
@pms_tngovt7 ай бұрын
இதுவரை இல்லை
@vbabu11763 ай бұрын
கிடையாது
@techmedia741725 күн бұрын
Cps employee is eligible for gratuity sir .?
@pms_tngovt24 күн бұрын
NO
@karthil9766 ай бұрын
ஐயா வணக்கம் நான் மத்திய அரசு ஊழியன். நான் பணியில் சேர்ந்து ஆறு வருடம் மட்டுமே நிரைவடைந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பணியை விடுத்து ஊர் திரும்ப உள்ளேன். இந்த ஆறு வருடத்திற்கு எனக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா..? பத்து வருடம் நிரைவடையவில்லை அதனால் கேட்கிறேன்.
@msuriya44794 ай бұрын
Watch the video fully bro he explained well
@vairamuthuramachandran39246 ай бұрын
எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஐயா வணக்கம்
@muthukumart26512 ай бұрын
நான் ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றேன் 08/01/1990 முதல் 2024 ஜூன் வரை பணியாற்றி உள்ளேன் எனக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் சிரமத்திற்கு மன்னிக்கவும்
@ytcafe14262 ай бұрын
Neenga last vangana Salary(Basicpay + DA) x 16.5 idhuku vara answer dha Unga gratuity. Adhu 25 lakhs ku Mela போனாலும் 25 lakhs dha kedaikum. Kamiya vandha adhu kedaikum
@saraswathyr2257Ай бұрын
Smart explanation
@saraswathyr2257Ай бұрын
@@ytcafe1426Smart explanation
@geethachandrasekar3557 ай бұрын
I have given VR on 5.5.23 from southernrailway service after 32 yrs.. do i get any Benefit from this 25 lakh ceiling increase
@pms_tngovt7 ай бұрын
No. only for those retirees who retired on or after 1.1/2024.
@palanivel46206 ай бұрын
ஐயா, compulsory rtd க்கு என்ன gradutity கிடைக்கும்
@pms_tngovt6 ай бұрын
compulsory retirement க்கும் பணிக்கொட வரம்பு 25 லட்சம்தான்.
@suseelaponmani65213 ай бұрын
2013 retired 5 lakh gradutity kidaikuma
@pms_tngovt3 ай бұрын
கிடைக்காது.
@manimegalaimaranmanimegalaimar2 ай бұрын
பணிக் கோடை திட்டம் G.O send
@kottaisamy19103 ай бұрын
வணக்கம் சார் 27.5வருடங்கள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றுள்ளேன். எனக்கு இந்த 500000 பணப்பலன் கிடைக்குமா என்பதை விளக்கிச் சொல்லவும்.
@pms_tngovt3 ай бұрын
பழைய கணக்கீட்டில் உங்களது பணிக்கொடை 20 லட்சத்துக்கும் அதிக மாக இருந்து ceiling காரணமாக குறைக்கப்பட்டு இருந்தால் கிடைக்கும்.
@KalaiSelvi-hp9gh3 ай бұрын
@@pms_tngovtinna inna
@pushpanadar490Ай бұрын
ஐயா, எனது தகப்பனார் 16/10/24 அன்று இறந்து போனார். அவர் voluntary retirement person. அவர் ரிட்யர் ஆகி 10 வருடங்கள் முடிந்தது. அவர் தனது இறப்பதற்கு பின் பிள்ளைகளுக்கு என்று grauity கிடைக்க வேண்டும் என்று ஒரு படிவம் தாக்கல் செய்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். (திருமணம் முடிந்தது)அதில் முதல் மகள் ஊனமுற்றோர். 1.இப்போது எங்களுக்கு grautity கிடைக்குமா? 2. அப்படி நாங்கள் gratuity வாங்கினால், அது எனது தாயாரின் ஓய்வூதியத்தை பாதிக்குமா? 3.எனது அக்கா ஊனமுற்றோர், அவர்களுக்கு ஓய்வூதியத்தில் பங்கு கிடைக்குமா? 4.நான் மற்றும் எனது அக்கா கையெழுத்து இல்லாமல் gratuity வாங்க முடியுமா? Please konjam sollunga sir..
@pms_tngovtАй бұрын
உங்களது தகப்பனார் retire ஆன போதே உங்களுக்கு gratuity தரப்பட்டு இருக்கும். இப்போது நிலுவை தொகை .கிடைக்காது