ஆஹா எவ்வளவு இடங்கள் அருமையான ஒளிப்பதிவு வாழ்த்துக்கள்
@RajkumarAlagappan17 күн бұрын
இடங்கள் list போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@chandrasekar127116 күн бұрын
மிக அருமையான பதிவு. மிக தெளிவான உரையாடல் நேரில் பார்த்த திருப்த்தி. கட்டணம் அனைவருக்கும் ஏற்ககூடியவகை.
@magilvomvlogs15 күн бұрын
நன்றி
@madhankumar192511 күн бұрын
உண்மையிலேயே அருமையான பதிவு . வாழ்த்துக்கள் தோழர்
@magilvomvlogs11 күн бұрын
மிக்க நன்றி தோழர்..
@kavithakarunakaran223517 күн бұрын
Wow..Excellent 🎉
@magilvomvlogs15 күн бұрын
Thanks a lot!
@mohamedishahak619517 күн бұрын
Super editing video 🎉🎉
@magilvomvlogs15 күн бұрын
Thanks 🤗
@thirunagarir.jayakumarchem323511 күн бұрын
How to take ticket.?
@magilvomvlogs11 күн бұрын
Pondicherry bus stand ticket counter or you can take the ticket on the Hop on Hop off bus. morning 8.30 and 9.00 the bus will start in the Pondicherry bus stand.
@arumugamthangavel641811 күн бұрын
இன்னும் சற்று விளக்கமாகவும்விவரமாகவும்தெரிவித்துஇருக்கலாம்
@magilvomvlogs11 күн бұрын
என்ன விளக்கம் உங்களுக்கு தேவை ?
@gopikrishnan59514 күн бұрын
mutta paiyale area name and location mention
@magilvomvlogs14 күн бұрын
அறிவாளி அய்யாவிற்கு, ஒவ்வொரு இடத்தையும் சொல்லிவிட்டுத்தான் காட்டியிருக்கிறேன். உதாரணத்திற்கு அரவிந்தர் ஆசிரமம், மியூசியம், ஆயி மண்டபம், ஈடன் பீச் என்று.
@subbiahsomasundaram7715 күн бұрын
Whether murugar temple is also included in package
@magilvomvlogs15 күн бұрын
yes Included.. due to lot of crowd on that day, conductor asked, tourists didnt want to spend time there.
@easunathan299517 күн бұрын
🎉🎉🎉🎉
@sundaravaradan738618 күн бұрын
Super
@judorathinam102018 күн бұрын
👍👌
@jothik80133 күн бұрын
Thank you for this vedio sir,chennai suthi paka idhumadhiri bus iruka
@magilvomvlogs2 күн бұрын
Available for Chennai to Mahabalipuram trip.. but not sure Chennai local sight seeing..
@Angaiahk-j9b8 күн бұрын
Very useful ful for me i am a driver thank you🎉🎉🎉
@hariprasadr299414 күн бұрын
Where & how to book this HoHo bus ticket in advance?
@magilvomvlogs14 күн бұрын
PRTC website or PRTC counter. You can take the ticket on the bus.
@arunrajan8420 сағат бұрын
@@magilvomvlogsneraya bus irukka sir illa one bus thana
@rsmkitchen365512 күн бұрын
தாமரைப்பூ இல்லை அல்லிப்பூ
@thenmozhiclara897617 күн бұрын
Thanks
@Saranyadineshkrishna16 күн бұрын
Recent aa itha stop pannitanganu sonnanga.. Is it true?
@magilvomvlogs16 күн бұрын
No.. I went last week..
@gnatarajan34863 күн бұрын
Very very super
@magilvomvlogs3 күн бұрын
Thank you very much
@SameemaD-c1g16 күн бұрын
Childrensku evlo bus ticket bro?
@magilvomvlogs15 күн бұрын
Half ticket
@AbdulMajeed-z6k17 күн бұрын
250 கொடுப்பது வேஸ்ட் நாமலே இதெல்லாம் போய் சுத்தி பார்க்கலாம் அது ஒன்னும் கஷ்டம் இல்லை
@magilvomvlogs17 күн бұрын
ஒவ்வொரு இடத்திற்கும் உள்ளூர் பேருந்தில் ஒரே நாளில் போவது கடினம். பேருந்து நிறுத்தத்தில் இருந்து நீண்ட தூரம் நடக்க வேண்டும். ஒரே பேருந்தில் எல்லா இடத்திற்கும் நேரடியாக பக்கத்திலேயே சென்று வருவது தான் நல்லது.
@vijaya882218 күн бұрын
Good
@magilvomvlogs18 күн бұрын
Thank you!
@g.s.nandakumar8270Күн бұрын
புதுச்சேரியில் Sight Seen அப்படி என்ன உள்ளது ??? எல்லாம் ஒரு விளம்பரம் தான். Utterly wast. Please don't waste your time.
@magilvomvlogs20 сағат бұрын
நீங்க புதுச்சேரியில் இருக்கீங்களா?
@n.s.swaminathan214318 күн бұрын
சரக்கு வாங்க காசு யார் கொடுப்பா
@SureshKumar-cq5sq17 күн бұрын
உங்க ஆயா
@s.perumals.perumal480817 күн бұрын
கோயில் மற்றும் முக்கிய இடங்களுக்கு சுற்றுலா செல்லப்போகிறாயா ,,சரக்கு அடிக்க போறியா,அப்படியானால் பஸ்ஸிற்க்கு கொடுக்கும் ரூ 250/ஐ ஒயின்ஷாபில் கொடுத்து சரக்கு அடிங்க.
@SamratAshok-ch5nj11 күн бұрын
சாப்பாடு எடுத்து கிட்டு வரலாமா
@magilvomvlogs11 күн бұрын
@@SamratAshok-ch5nj எடுத்து வரலாம்..
@SamratAshok-ch5nj11 күн бұрын
@magilvomvlogs 👍👍
@PrabhuN-t5m17 күн бұрын
Neram 3o nimidam ok
@magilvomvlogs16 күн бұрын
ஒரு சில இடங்கள் மட்டும் சீக்கிரம் கடந்துவிடலாம். மாத்ரி மந்திர் 1.30 மணி நேரம் செலவிட்டோம். ஈடன் பீச் 1 மணி நேரம் இருந்தோம். மியூசியம், அரவிந்தர் ஆஷ்ரம் போகும்போது அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து கூட்டிட்டு போனார்கள்.
@vadiveld395117 күн бұрын
நல்ல பதிவு., வாழ்க வளமுடன் இந்த வசதி இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியுது., எங்காவது entry fees உண்டா முன் பதிவு கட்டாயமா?
@magilvomvlogs17 күн бұрын
Boating போவதற்கு கட்டணம் உண்டு.. கட்டண விவரங்களை வீடியோவில் காட்டியிருக்கிறேன். பார்த்துக்கொள்ளவும். Museum 10 ரூபாய் கட்டணம்.