தமிழகத்தின் ஒரே கடல் சுற்றுலா 2 மணிநேர சவாரி 350 மட்டுமே #sea #kanyakumaritourism #tamilnadutourism #kanyakumari #vattakottai #seafood #tamilnadu #tour
Пікірлер: 51
@arulravi3625 Жыл бұрын
கேரளாவில் அரசு படகு போக்குவரத்து இவ்வளவு கட்டணம் இல்லை மிகக்குறைவாக உள்ளது இந்த கட்டணம் மிக அதிகம் சாதாரண மக்கள் செல்ல இயலாது வட்டக்கோட்டை கண்ணியாகுமரி செல்லமட்டும் இவ்வளவு கட்டணமா 😴
@s.d.giridharanvlogger8178 Жыл бұрын
நான்கு பேர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பம் பயணம் செய்ய1400/ ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயம். இது மிக அதிகம்.
@mansinghmansingh8981 Жыл бұрын
அன்பு நண்பரே பேச்சை குறைத்து மற்ற தகவல் தந்ததால் நன்றாக இருக்கும் என்ஜின் ரூம். படகின் வெளி தேற்றம் கடல் பயணம் வட்டக்கோட்டை என்று நிறைய படகில் மேல்தளம் உள்ளதா❓
@devasahayamperinbam8552 Жыл бұрын
(
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@arunachalam9441 Жыл бұрын
Worthable.. Super... Makkale Vanga enjoy pannunga.ippa than arambichirukkanga
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@mohamedrafik3886 Жыл бұрын
கேரளா அழபுலா வேகா-2 போட்டில் 5மணிநேரத்திற்கு மேல் பயணம்... 400மட்டும் தான் இது கொள்ளையோ......... கொள்ளை..................
@radhakrishnanv272 Жыл бұрын
வட்டாகோட்டைஐ இறங்கி சுற்றி காண்பித்தால் மிகவும் நல்லா இருக்கும்
@cicilyrk7154 Жыл бұрын
Useful information, thank you so much
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@balasingh42 Жыл бұрын
பேச்சு தான் அதிகமாக இருந்தது...
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@johnxavierrajan1587 Жыл бұрын
கூட்டமில்லாதால் சனி, ஞாயிறு மட்டுமே மதியம் 1.00மணிக்கு இயக்க படுகிறது. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. அறிவிப்பாளருக்கு தமிழைத் தவிர வேறு மொழியிலும் விளக்கம் கொடுத்தால் ரசிக்கும் படி இருக்கும். எத்தனை நாட்களோ தெரிய வில்லை.
@gomathinayagam8185 Жыл бұрын
அருமை💐
@salaigopalsamysalaigopalsa6880 Жыл бұрын
Welcom
@chandramoulimouli6978 Жыл бұрын
திருவள்ளூர் பெயரை தமிழில் எழுதி வைக்கலாமே?
@havocvlogerrz3092 Жыл бұрын
Super
@Joy-c9b Жыл бұрын
சொல்லுகிற செய்திய தவிர தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திவிட்டு படகில் இருந்து வட்ட கோட்டை ய காண்பித்து இருக்கலாம் .
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@durairajmuthukaruppan6347 Жыл бұрын
Pahukappu patri kooravillaiyea
@dhanabalanmurugaiyan2909 Жыл бұрын
காரைக்கால் கடலில் இதுபோன்ற படகு விடலாம்
@nesamiron2825 Жыл бұрын
Pesiye arukkurappa
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@jothiramalingam225 Жыл бұрын
ONE HR OR TWO HRS ... WHICH IS CORRECT...
@newsseconds1878 Жыл бұрын
2 hours ... இடையில் நிற்கும்
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@davidratnam1142 Жыл бұрын
Good reduce the rate
@AADHIfootwear Жыл бұрын
பேசிக்கொண்டே இருக்கிறார் விசயம் இல்லை
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@KARTHIKS-b7u Жыл бұрын
Yes
@shaikmohamedghouse9081 Жыл бұрын
Yes reduce speech
@johnkarthikeyan8179 Жыл бұрын
முடியலடா சாமி பேசிக்கிட்டே இருக்காங்க
@radhachandran4837 Жыл бұрын
பேச்சைக் குறை பேச்சைக் குறை விஷயத்துக்கு வா
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@arul1489 Жыл бұрын
இவன் ஏன் கைய பாக்கெட் உள்ளேயே வச்சிருக்கான்
@shanmugampress5894 Жыл бұрын
கீழே "மைக்" இருக்கு
@pandiyanattutamizhan6655 Жыл бұрын
@@shanmugampress5894 😳😀😀😀
@MuruganMurugan-cz1gl Жыл бұрын
kataicivaraivattakottaya.kattaveilla
@shaikmohamedghouse9081 Жыл бұрын
Exhausted in speech
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@kausalyakausalya4519 Жыл бұрын
Too much talk.
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@KARTHIKS-b7u Жыл бұрын
Paychaii kuriaunga, viedio eduthu katunga
@teransmaria Жыл бұрын
kzbin.info/www/bejne/kJW5fHWHe6ifbJI
@sureshkumarr981 Жыл бұрын
கேரளாவில் ஒன்றரை மணி நேர. பயணத்துக்கு கட்டணம் 100 ரூபாய் கு குறைவாக தான் இருக்கும். கட்டணம் மிகமிக அதிகம்.