No video

250 - The Signature song of Amoor - Hari Narayana by Kovai Sri S.Jayaraman Bhagavathar - 2018

  Рет қаралды 56,215

Amoor Bhajan

Amoor Bhajan

4 жыл бұрын

2018 - Amoor Seetha Kalyanam @ Mithilapuri mandapam : 182nd Year
For feedback please reach us @ +91.96000 76220

Пікірлер: 46
@AmoorTrichy
@AmoorTrichy 2 жыл бұрын
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும் உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
@vanajaa2768
@vanajaa2768 Жыл бұрын
9
@vijisridhar2052
@vijisridhar2052 4 жыл бұрын
இன்னும் பல நூற்றாண்டுகள் இந்த உற்ஸவம் நன்கு நடை பெற்று நாமும் நம் சந்ததியினரும் ராமர் கடாக்ஷம் பெற வேண்டும்
@Dharmasastha
@Dharmasastha 3 жыл бұрын
Ram ram... Miss his voice.
@Saravanababu-pots
@Saravanababu-pots 2 жыл бұрын
@@Dharmasastha நீங்க இந்த பாட்டு க்கு வரிகள் கொடுங்கள்
@Dharmasastha
@Dharmasastha 2 жыл бұрын
@@Saravanababu-pots will try and post soon ayyappa 🙏
@Saravanababu-pots
@Saravanababu-pots 2 жыл бұрын
@@Dharmasastha thank you Swamy Saran ayyappa
@sheela2469
@sheela2469 Жыл бұрын
Fantastic. I like this songs. Everfresh songs.
@ElitesPhotographyManikandan
@ElitesPhotographyManikandan 3 жыл бұрын
Fantastic...Very much involved....Goosebumps
@kausalyaiyer9940
@kausalyaiyer9940 Ай бұрын
Super. Lucky to hear the Bhajan
@Richness345
@Richness345 Жыл бұрын
Harinaaraayana Harinaaraayana Harinaaraayana Naaraayanaa🙏🙏🙏
@crackerwalafireworks1742
@crackerwalafireworks1742 8 ай бұрын
Om Sri Laxmi narayana pottri 🙏🙏🙏🇮🇳
@SampathKumar-km4oy
@SampathKumar-km4oy 11 ай бұрын
நாராயணா ஹரி நாராயணா
@vaithekimadhavan6659
@vaithekimadhavan6659 3 жыл бұрын
We must be very proud to be have a part of our Amoor sriramar sthalam
@skmani7530
@skmani7530 Жыл бұрын
🌷🌷🙏narayana harinarayana🌷🌷🙏nenjirukkum varai ninaivirukkum unkal padalkal.. 🌷🌷🙏✌️Vandanam seyvathantri verontrum ariyen ji,🌷🌷🙏
@bhaskarsathish1994
@bhaskarsathish1994 Жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி🙏🙏🙏
@parthasarathysudharsanam5545
@parthasarathysudharsanam5545 Жыл бұрын
Harinarayan harinarayan nice song
@savithirisavithirisavithir4629
@savithirisavithirisavithir4629 Жыл бұрын
நான் செய்த பாக்கியம் அருமை 👌
@ravivc2952
@ravivc2952 8 ай бұрын
Hari Narayana Hari Narayana Om Hari Narayana
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 жыл бұрын
Radhekrishna.
@gopalakrishnansubburayalu8995
@gopalakrishnansubburayalu8995 Ай бұрын
Radhekrishna
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 жыл бұрын
Radhe krishna.
@seemashrinidhi2334
@seemashrinidhi2334 Жыл бұрын
Jai Sanatan Dharma.
@gopalakrishnans7398
@gopalakrishnans7398 8 ай бұрын
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
@palaghat
@palaghat 2 жыл бұрын
Hari Narayana 🙏🏽
@srinivasansrikanth4767
@srinivasansrikanth4767 2 жыл бұрын
Addicted
@JayaKumar-ov3kj
@JayaKumar-ov3kj 3 жыл бұрын
Excellent 🙏🙏🙏
@ramanramani9853
@ramanramani9853 Жыл бұрын
My Ammavin native Amoor
@AmoorBhajan
@AmoorBhajan Жыл бұрын
Nice to hear, Please come and attend our bhajan on 2023
@kovaiguy5846
@kovaiguy5846 3 жыл бұрын
Nice.....
@ashokashtekar4265
@ashokashtekar4265 3 жыл бұрын
Superb........
@padmagreesankrishnan7654
@padmagreesankrishnan7654 3 жыл бұрын
வாங்குகிறேன் 🙏🙏 we miss you
@santhasrinivasan9039
@santhasrinivasan9039 2 жыл бұрын
If sincere and have interest bhajan can be sung at any age
@r.mangalam7184
@r.mangalam7184 2 жыл бұрын
🙏🙏🙏
@creativecaptain1
@creativecaptain1 2 жыл бұрын
எங்கள் குடும்பப் பெயர்(இண்டி பேரு) ஆமூர்..ஆனால் இந்த ஊர் எங்கிருக்கிறது என்றே தெரியாது எந்த ஜில்லா தெரியாது
@AmoorBhajan
@AmoorBhajan 2 жыл бұрын
Namasakarm Amoor is located at trichy, nearer to Gunaseelam temple. From Trichy Junction to Amoor 24 K.M. or from Musuri to Amoor 15 K.M. 186h Year Bhajan is going to start from May 10th to May 20th. All are welcome.
@creativecaptain1
@creativecaptain1 2 жыл бұрын
@@AmoorBhajan நமஸ்காரம், தங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள்!!
@rhythmofchennai3814
@rhythmofchennai3814 2 жыл бұрын
Can i get lyrics for this song swami
@ctsajin25
@ctsajin25 2 жыл бұрын
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று என் சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும் உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
@jayaramanpn6516
@jayaramanpn6516 Жыл бұрын
மிக அருமையான பணி.முழு பாடல் வரிகள்.நீடூழி வாழ்க
@PerumalV-km7le
@PerumalV-km7le Ай бұрын
Sir ,I want book for the Kovai Jayaram sir song lyrics
@krishnamurthykrishnamurthy7668
@krishnamurthykrishnamurthy7668 3 жыл бұрын
இது எந்த ஊர்?
@AmoorBhajan
@AmoorBhajan 3 жыл бұрын
Amoor Sree Seetha Kalyanam Utsavam. 18th Year Utsavam starting from April 21st to April 30th followed by Anjaneyar Utsavam 1st April. Please come and attend. Live will be there
@jaikrishna9347
@jaikrishna9347 3 жыл бұрын
Amoor.(Near Gunaseelam) trichy
@yegnaramankannan2490
@yegnaramankannan2490 3 жыл бұрын
Excellent
@rengnathan
@rengnathan 3 жыл бұрын
🙏🙏🙏
Kovai Jayaraman -  Pacchai Pattaadaikatti
7:47
KovaiJayaraman
Рет қаралды 15 М.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
#Namasankeerthanavizha 2021 Highlights About Sri #Kovaijayaraman Bhagavathar
11:57
Puliyur Vigneshsreeraman
Рет қаралды 11 М.
Hari Narayana Hari Narayana - New Jersey Swaminatha Bhagavathar in NJRK2016
11:34
Sri Satguru Seva Samajam
Рет қаралды 867 М.
ஹரி நாராயண
9:27
Sri Varatharaja Perumal kovil Bajanai, Samalapuram
Рет қаралды 18 М.
ரெங்கம்மா மாஜி ரெங்கம்மா - ஆயக்குடி குமார் பாகவதர்  - ஸ்ரீ கண்ணபிரான் உற்சவம்
12:49
காக்கிவாடன்பட்டி ஸ்ரீ கண்ணபிரான் பஜனை மடம்
Рет қаралды 32 М.
Swami Haridhos Giri Bhajan Festival 2018 - Part 09
56:18
SRI GNANANANDA NAMASANKIRTHANA MANDALI, MUMBAI
Рет қаралды 1,3 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН