250 வருட டச்சு தேவாலயம் மீண்டும் திறப்பு | அதிரடி காட்டிய தமிழக அரசு

  Рет қаралды 79,044

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

Пікірлер: 179
@dds2799
@dds2799 7 ай бұрын
எல்லாம் வல்ல ஆண்டவர் ஆகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் முதல்வரை வாழ்த்துகிறேன்
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 7 ай бұрын
இறைவனின் ஆசீர்வாதம் தமிழக முதல்வர் மீதும் தமிழ் நாட்டின் மீதும் அபரிதமாய் இருப்பதாக. ஆமென்.
@arockiasamye5721
@arockiasamye5721 7 ай бұрын
கர்த்தர் நாமம் மகிமை படுவதாக தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த சிரியரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்றார் நம் தேவன்
@arockiyaminnasi8832
@arockiyaminnasi8832 7 ай бұрын
Praystjlod
@praisejesus78
@praisejesus78 7 ай бұрын
May God bless our Chief Minister bountifully and guide him perform exceedingly well in his chief Ministership for many years to come.
@VincentNachimuthu
@VincentNachimuthu 7 ай бұрын
முதல்வருக்கு நன்றியும், வாழ்த்துதலும்.
@devasagayam3982
@devasagayam3982 7 ай бұрын
ஆமென்
@harisundarpillai7347
@harisundarpillai7347 7 ай бұрын
* தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் நன்றிகள் * 🙏✝️🙏✝️🙏✝️👏👏🌹💐💐💐💐
@jonaebinesar3397
@jonaebinesar3397 7 ай бұрын
இயேசுவின் நாமத்தில் முதல்வருக்கு வாழ்த்துகள்.🎉
@arockiyaminnasi8832
@arockiyaminnasi8832 7 ай бұрын
Jessica Alba and Tamil movie review excellence award winning journalist Rajeev Joshi Rajiv
@jagjoo6745
@jagjoo6745 7 ай бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம்... முதல்வர் ஐயாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
@elizabethamenhallelujah633
@elizabethamenhallelujah633 7 ай бұрын
முதல்வர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@usilaikirusthavan2869
@usilaikirusthavan2869 7 ай бұрын
தேவனுக்கு மகிமை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நலம் தர வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉
@maniramu9719
@maniramu9719 7 ай бұрын
மகிமையின் தேவனுக்கு கனமும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக🙏. உதவிய அனைவரும் சுகித்திருப்பார்களாக.😊
@arockiyaminnasi8832
@arockiyaminnasi8832 7 ай бұрын
God bless u all happy new year's resolution for u all happy with your friends have been trying all u
@MPAChurchVillupuram
@MPAChurchVillupuram 7 ай бұрын
Thank u jesus.Thanks more our Tamilnadu முதல் வர்க்கு மிகுந்த நன்றி.
@mathasanthosh3733
@mathasanthosh3733 7 ай бұрын
முதல்வர் அய்யாவுக்கு மனமார்ந்த நன்றி ஐயா
@xaviera7709
@xaviera7709 7 ай бұрын
தமிழக முதல்வர் செய்த பல செயல்களில் இதுதான் முக்கியமான முதன்மையான நிகழ்வாகும் நேர்மையாக நடந்தால் கண்டிப்பாக இறைவன் ஆசிர்வதிப்பார்
@mathasanthosh3733
@mathasanthosh3733 7 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@pastorravipaul2010
@pastorravipaul2010 7 ай бұрын
ஐரோப்பா சீர்திருத்த சபையார் கட்டிய ஆலயம் மூலமாக தமிழர்களுக்கு கல்வி அறிவு தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@periadurai7289
@periadurai7289 7 ай бұрын
அரசியல் தலைவர்களின் நலனுக்காகதினந்தோறும் ஜெபிக்க வேண்டும்🙏✝️✨✨✨
@danieljackson9001
@danieljackson9001 7 ай бұрын
இயேசுவே உலகத்தின் மெய்யான ஒளி இயேசுவே உலகத்தின் மெய்யான தெய்வம் இயேசுவே உலகத்தின் இரட்சகர் இவரை அல்லாமல் வேறு ஒரு தேவன் இல்லை அவருடைய நாமத்தை துதித்து தியானித்து மகிழ்கின்ற ஒரு இடம் தேவாலயம் அவர் வாசம் செய்கின்ற இடம் நாமே தேவாலயமாக காணப்படுகின்றோம் அவர் வாசம் செய்கின்ற தேவாலயமாக நாம் காணப்படுகின்றோம் பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா... தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தமிழ் வாழ்க தமிழ் வளர்க...
@jesminnagaraj3646
@jesminnagaraj3646 7 ай бұрын
Thank u Tamil Nadu Chief minister we r love to u
@harikrishnanhari9651
@harikrishnanhari9651 7 ай бұрын
Thank you Tamil Nadu CM sir 🙏🙏
@alphonseabraham7236
@alphonseabraham7236 7 ай бұрын
Thank you jesus.GOD BLESS YOI OUR Honourable. Minister. 🎉🎉🎉
@arunachalam9441
@arunachalam9441 7 ай бұрын
தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
@manuelbalasing8556
@manuelbalasing8556 7 ай бұрын
Thank God. Thank Tn government.
@spmani6264
@spmani6264 7 ай бұрын
Thank you CM sir. May God bless you.
@LakshmiLakshmi-ms7mj
@LakshmiLakshmi-ms7mj 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 👍
@SwethaGuna-w1e
@SwethaGuna-w1e 7 ай бұрын
Amen 🙏 mikka nanri muthalvar iyya
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 7 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@Davidratnam2011
@Davidratnam2011 Ай бұрын
Yesappa Jesus bless all dear onezs true living God going to come soon
@hepsibaharish8509
@hepsibaharish8509 7 ай бұрын
👌👌👌👌👌👌👌முதல்வரே
@kalagnanaraj4580
@kalagnanaraj4580 7 ай бұрын
Thank you JESUS. God bless our CM Tamilnadu
@sheebadaniel4017
@sheebadaniel4017 7 ай бұрын
Thank you CM sir Jesus bless you
@charlotteysamuel
@charlotteysamuel 7 ай бұрын
God bless our dear Chief minister.
@rameshannaaahm90
@rameshannaaahm90 7 ай бұрын
Thank you so much Jesus Christ glory to God 🙏 God bless CM AND YOUR FAMILY AND ALL 🙏👍
@babyjebakumar5295
@babyjebakumar5295 7 ай бұрын
May God provide good health to our chief minister
@p.ramakrishnan3663
@p.ramakrishnan3663 7 ай бұрын
God is great
@anandalalrajus.p296
@anandalalrajus.p296 7 ай бұрын
Glory to our Lord Jesus Christ ❤
@MelbinMelbin-gx8wh
@MelbinMelbin-gx8wh 7 ай бұрын
Thanks ❤❤ Government Tamil Nadu
@jesuraj7729
@jesuraj7729 2 ай бұрын
Praise the Lord. Thank you Jesus. இதற்கு நிதியுதவி அளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நன்றிகள். Thank you Minister. God bless you.
@ebi2121
@ebi2121 7 ай бұрын
Thank you MkS ❤❤❤❤❤
@dashjesu
@dashjesu 7 ай бұрын
Glory to God
@jayasheela359
@jayasheela359 7 ай бұрын
Thank God, God bless TN Government.
@christinajulietchristy8752
@christinajulietchristy8752 7 ай бұрын
Praise be to god amen amen Jesus is still alive amen
@Lalitha-ru7ws
@Lalitha-ru7ws 7 ай бұрын
Praise the lord.Thank you so much our CM.
@charlesnelson4609
@charlesnelson4609 7 ай бұрын
THANKS 👌 😊 AND CONGRATULATIONS 🎊 👏 TO OUR BELOVED CHIEF MINISTER OF TAMILNADU ❤🎉
@IrudayamA-c6o
@IrudayamA-c6o 6 ай бұрын
செயல் புயல் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!..
@hemimalsister7562
@hemimalsister7562 7 ай бұрын
God is great 🎉🎉🎉🎉🎉🎉🎉
@haritarita3228
@haritarita3228 7 ай бұрын
Good information brother 👍
@hildaxavier2542
@hildaxavier2542 7 ай бұрын
Thq. Praise the lord.
@rosethankam7508
@rosethankam7508 5 ай бұрын
Tamil Nadu C.M . Thank you so much Sir.Thank you Jesus ❤
@josephmanuse
@josephmanuse 7 ай бұрын
Thevanukke mahimai undavathaga.. 👑amen👑🎉
@estherjesus9104
@estherjesus9104 7 ай бұрын
Hallelujah Glory to God
@d.r.ddeena5316
@d.r.ddeena5316 7 ай бұрын
Hallelujah 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉
@SumaKhan-mp6yw
@SumaKhan-mp6yw 7 ай бұрын
thanks yesappa
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 6 ай бұрын
ஜயா வழுக்கு நன்றி ❤❤❤❤❤
@chandrand8783
@chandrand8783 7 ай бұрын
NeengamNerainthaVaalthukkal..NAM.C.MAvarkalukku
@jayantis2866
@jayantis2866 7 ай бұрын
Thank you sir
@amalrajmyna3079
@amalrajmyna3079 7 ай бұрын
Thank you Jesus
@daisyrani4615
@daisyrani4615 7 ай бұрын
தேவாதி தேவனுக்கு நன்றி ராஜாதி ராஜாவுக்கு நன்றி கர்த்தாதி கர்த்தருக்கு நன்றி பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி தமிழக முதலமைச்சருக்கு நன்றி.
@ramabhaisamadhanameliezer6185
@ramabhaisamadhanameliezer6185 7 ай бұрын
God bless Tamilnadu government
@mrewilson106
@mrewilson106 7 ай бұрын
Thank you CM Sir.God Bless you and your Ministry
@jothirani7309
@jothirani7309 7 ай бұрын
Thank God. May God bless our CM more and more.
@sundarraj7971
@sundarraj7971 7 ай бұрын
ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் கொடை உள்ளம் இந்துக்கள் முஸ்லீம்கள் கிறித்தவ மக்கள் வழிபட்டு வரும் எல்லா ஆலயங்களையும் புதுப்பிக்க ஏற்பாடு செய்யுங்கள் நன்றி
@armyofchrist2107
@armyofchrist2107 7 ай бұрын
Veara level 🔥
@kirubamanimuchael8154
@kirubamanimuchael8154 7 ай бұрын
Thank you very much for our Honourable CM .GOD BLESS YOU Sir .GOD will shower Blessing upon you and your Tamil Nadu government,wepray for your family and your health.Every day regularly weare praying for you. we will continue our prayers. once again we thank you. Thankyou ,🙏🙏🙏🙏🙏🙏🙏
@jrptraders2948
@jrptraders2948 7 ай бұрын
முதல்வருக்கு வாழ்த்துக்கள். முதல்வரை எதிர்ப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள்.
@hiteshramsadasivam3254
@hiteshramsadasivam3254 7 ай бұрын
உங்கள் கர்த்தர் இப்படி சாபம் இடசொல்லி எத்தனையாவது அதிகாரத்தில் எந்த வசனத்தில் சொல்லி உள்ளார்????????
@hiteshramsadasivam3254
@hiteshramsadasivam3254 7 ай бұрын
அதே போல் உங்க முதல்வர் மோடியை எதிக்கிறார் , எடப்பாடியை எதிக்கிறார் ஆகையினால் உங்க அவர் நாசமாய் போகட்டும் ஓக்கே வா ??????
@mothermary4701
@mothermary4701 7 ай бұрын
Really it's great that our CM. MK STALIN GRANTED AND GIVES PERMISSION. WE ARE HAPPY, CHRISTIAN WORKED FOR OUR POOR PEOPLE'S EDUCATION
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 6 ай бұрын
ஆன்மீக பணி சிறக்கட்டும்
@praisejesus78
@praisejesus78 7 ай бұрын
May God's choicest blessings be upon our Chief Minister. May His abiding presence and guidance be with our respected Chief Minister to lead Tamil Nadu for many more years.
@shanthijessiah8739
@shanthijessiah8739 7 ай бұрын
Thanks CM sir Lord give you alots of blessings
@periadurai7289
@periadurai7289 7 ай бұрын
தமிழக முதல்வர் நலனுக்கும், மேலும் பணி சிறக்கவும் ஒவ்வொரு கிரிஸ்த்தவரும் தவறாமல் தினந்தோரும் ஜெபிக்க வேண்டும். மேலும் அண்டை மாநிலங்களை ஆளுகை செய்பவர்களும் நம் மாநிலத்தோடு நட்பு பாராட்ட தவறாமல் ஜெபிக்க வேண்டும்.
@joanmaryraf6620
@joanmaryraf6620 7 ай бұрын
Thank you very much respected Chief Minister Thiru M.K.Stalin God bless you guide you and give you good health strength to rule the state with heavenly wisdom and bless you and your family and your government.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 6 ай бұрын
இந்து கோயில் உண்டியல் காசு எங்கு போகிறது என்பதை கணக்கீடு செய்ய வேண்டும்
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 7 ай бұрын
Praise the Lord..🙌. Let God be Magnified..👍
@ericeddy9450
@ericeddy9450 7 ай бұрын
Nalla needhi paribalanam kadavuzhin blessing. Nalla allatchi 100 aandugal thodarattum CM anna
@suguthamurthyn6747
@suguthamurthyn6747 7 ай бұрын
அருமை யான. சேவை
@abaskarandsp
@abaskarandsp 7 ай бұрын
Excellent. May God bless our Chief minister Tr Stalin ,his family and his Ministry.
@charlotteysamuel
@charlotteysamuel 7 ай бұрын
God blessyour dear chief minister
@BenishaStalin
@BenishaStalin 7 ай бұрын
Praise the Lord our My Jesus Christ thank you lord god bless all ❤😊
@marygrace4097
@marygrace4097 7 ай бұрын
Thank you so much Chief Minister ❤🌹🌹🌹
@josephinestellad387
@josephinestellad387 6 ай бұрын
தலைவர் ஒய்வு பெற்ற ஆண் பெண் பிள்ளை கள் படிபிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறேன்.நான் 31 ல் திருமணம். 🎉❤
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 2 ай бұрын
Great day God bless CM Stalin good health wealth growth and prosperity and happiness
@PandiarajPandiaraj-ii3jk
@PandiarajPandiaraj-ii3jk 7 ай бұрын
Praise The Lord.Am.Amen.Allelluiah.
@devamanogari3373
@devamanogari3373 7 ай бұрын
May Our Almighty bless our CM
@vanavil.7633
@vanavil.7633 7 ай бұрын
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்
@pari4453
@pari4453 7 ай бұрын
Amen hallelujah 🙌
@pragashjohn1028
@pragashjohn1028 5 ай бұрын
மாண்புமிகு தமிழக cm நீங்கள் செய்த அந்த காரியம் 100 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ததற்கு சமமாகிறது
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 7 ай бұрын
🎉🎉❤🎉🎉
@christinajulietchristy8752
@christinajulietchristy8752 7 ай бұрын
Nanriee India ministry of government ❤❤❤❤
@richardantoine8910
@richardantoine8910 7 ай бұрын
Welcome.T.N C.M.
@sr.ambrosemary6526
@sr.ambrosemary6526 7 ай бұрын
Congratulations to honourable chief minister. May God bless him and grant good health and peace of mind.
@John_prathap
@John_prathap 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you Jesus . CM sir
@davidkumar4109
@davidkumar4109 7 ай бұрын
Thanks for TN govt. This is the historical place to keep social work, place of worship to all.
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 7 ай бұрын
Thanks jesus amen
@paulprinceyb
@paulprinceyb 6 ай бұрын
Thanks to TN CM, May GOD Bless you
@Gajendrarajraj-io5jd
@Gajendrarajraj-io5jd 7 ай бұрын
REMARKABLE ACT OF OUR BELOVED AND HONOURABLE CM MKS, OPENING THE RENOVATED DUTCHMAN CHURCH 250YEARS OLD, LIKE THAT ALL RELIGIOUS WORSHIP ENCOURAGED,ALL RELIGIOUS CUSTOM MUST BE RESPECTED AND IMPROVED.
@stellathankesmysonmary2324
@stellathankesmysonmary2324 7 ай бұрын
Thanks sir I
@sureshmohan3015
@sureshmohan3015 4 ай бұрын
Good contribution to renovate the old church by the CM.
@PrabhuSuganthi-m2b
@PrabhuSuganthi-m2b 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@D.Thanasingjabaraj
@D.Thanasingjabaraj 7 ай бұрын
PRAISE The lord JESUS CHRIST. CONGRATS to TAMIL NADU GOVT.
@rhemachurchmadurai7315
@rhemachurchmadurai7315 6 ай бұрын
CONGRATULATIONS CM STALIN SIR SIR GOD WILL MAGNIFY YOU IN THE SIGHTS OF THE PEOPLE OF THE WORLD CM STALIN SIR IS A MAN OF FAITH AND FAITHFUL AND LOVE AND SOUND MIND AND BRAVE AND RIGHT AND RIGHTEOUSNESS AND JUST AND JUSTICE FOR OUR GOODNESS CONGRATULATIONS CM STALIN SIR.
@rajamunivelk5857
@rajamunivelk5857 7 ай бұрын
முதல்வருக்கு நன்றி நீங்கள் கடவுளுடைய வீட்டைக் கட்டினால் கடவுள் உங்கள் வீட்டை கட்டுவர் முல்வர் சகல ஆரோக்யத்தோடு வாழ கடவுள் கிருபை செய்வார்
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН