நம் கர்த்தரின் சித்தப்படி நிறைவேற்றுவராக! ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை உருவாக்குகிற நம் தேவனிடம் நம் நாட்டை ஒப்படைக்கிறோம் . ஆமென்!
@EstherSathya9 ай бұрын
ஆமென் இயேசப்பா இப்பொதிருக்கிற மோடி ஆட்சியை கவிழ்த்து , நல் ஆட்சியை கொடுங்கப்பா. Amen
@ThenseemaiThenseemai9 ай бұрын
தேர்தல் பாடலை இயற்றிப் பாடிய - தேவ மகனுக்கு இயேசுவின் நாமத்தில் பாராட்டுக்கள் 👌 👍🙏!!
@lalithapillai80419 ай бұрын
This tune is from Sarah Navaroji's song...Deva sitham niraivera ennayum oppadaikindrean
@ThenseemaiThenseemai8 ай бұрын
@@lalithapillai8041 : சரி. இருக்கட்டும் 🙄! மற்றவர்கள் யாரும் இதை செய்ய வில்லையே??!👌👌🙏🙏!!
@EstherSathya9 ай бұрын
ராஜக்களை தள்ளி ராஜக்களை ஏற்படுத்துகிறவர் நம் கர்த்தர். அப்படியே செய்வாராக. God bless this man
@aruna14039 ай бұрын
இந்தியாவை ஆசீர்வதியும் இயேசப்பா நாளை தேர்தல் அமைதியான முறையில் நடக்க கர்த்தரை நோக்கி மன்றாடுகின்றோம் இயேசப்பாவி ற்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி ஐயா 🎉🎉🎉❤
@christalsutha92489 ай бұрын
இயேசு அப்பாஇந்திய மக்களை காப்பாற்றுங்கள். ஆமென். அல்லேலூயா
இதுதான் உண்மை யான தேவபாடால் ஐயா வை ஆண்டவர் ஆசீர் வதிப்பார் தேவ சித்தம் நிறை வேறட்டும் ஆமேன் ஆமேன் ஆமேன்
@jesurajjesu72429 ай бұрын
சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் அவர் இரட்சிப்பார் ஆமென் அல்லேலூயா
@davidadikesavan16679 ай бұрын
❤ ஆமென் ஆமென் இந்தியாவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் கரங்களில் அற்ப்பனித்துப் பாடின பாடலின் படியே நம் இந்தியாவை நிச்சயமாகத் துஷ்ட்ட ஆமானின் கையிலிருந்து விடுவிப்பார் ஆமென் நன்றி பாஸ்டர் ❤
@arivoomanidavid1159 ай бұрын
மோடி நிச்சயமாக ஆமான்தான்.
@vasukip32869 ай бұрын
ஆம், இந்தியா கர்த்தரை அறிகிற காலம் வந்து விட்டது.
@anithar93649 ай бұрын
Praise the lord, God bless you pastor Amen Amen Amen 👏👏🎉🎉
@stellasanthosh86439 ай бұрын
Amen நன்றி ஆண்டவரே இந்தியாவை காப்பாற்றும் நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙋🙋🙋🙋✝️✝️✝️🛐🛐🛐
@davidsoundarajan11129 ай бұрын
ஆமென் அப்பா உமக்கு நன்றி அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்தியா மக்களை காப்பாற்ற தேவன் துணை நிற்பார் ஆமென் ஃ
@EstherSathya9 ай бұрын
நீதியின் சூரியனாகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் கை நம் தேசத்தில் ஆளுகை செய்ய இயேசு வின் நாமத்தை சொல்லி ஒவ்வோருவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் . நன்றி,,🙏🙏🙏
@shobanaprem7369 ай бұрын
Amen, May Christ's will be Done , வெளிப்படுத்தின விசேஷம் 1:5 Revelation 1:5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
@johnraja61769 ай бұрын
கர்த்தர் பெரியகாரியங்களை செய்வார்
@PackavathiC9 ай бұрын
இந்த பாடலை கேட்ட பின்பு தான் ஒட்டு போட கட்டாயம் போக வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கிறது.
@prayermasillamani44799 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் ❤🎉
@jacklinauxilia2419 ай бұрын
நிச்சயமாகவே தேவன் இந்தியாவின் தேவ சித்தத்தை நிறைவேற்றுவார் இயேசுவே உதவி செய்யும் நன்றி இயேசுவே ஆமென் 🙏
@samuvelsam18069 ай бұрын
தேவ சித்தம் நிறைவேறும் ஆமென்
@YesuvinMagal9 ай бұрын
ஜெபத்தோடு கூட அருமையான பாடல்.. ஆமென்.. தேவ சித்தம் நிறைவேறட்டும் 🙏
@AkilaV-ox8jc9 ай бұрын
ஆமென் அப்பா.அல்லேலூயா.உம் தேவ சித்தம் நிறைவேற போகிறேன் நன்றியப்பா ஆமென்
@Devadhasvictor9 ай бұрын
இந்தியாவை யேசப்பா உங்க கரத்தில் தாங்குங்க, காப்பாற்றுங்க. ஆமென்
@judithmanohari58749 ай бұрын
💯💯💯🙏🙏🙏🙏🙏🙏God bless you
@puthalvimuthu89339 ай бұрын
Intha Election moolamaga Nitchaiyama karthar thame India virku oru nalla mudivai kattalaiyiduvar.....Amen🔥🔥🔥....ayya ungalaiyum karthar Aaseervathipparaga......Proverb 8:16📖✨Daniel 2:21...📖
@shobanaprem7369 ай бұрын
என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.Proverb 8:16 Daniel 2:21 தானியேல் 2:21 அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
@sivasiva-fo2sz9 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டவதகா 😢😢😢😢😢😢😢
@davedt42839 ай бұрын
தேவ சித்தம் தேவ திட்டங்கள் நிறைவேற வேண்டும் தேசமே பயப்படதே மகிழ்ந்து களி கூறு கர்த்தர் பெரியகா ரியங்கள் செய்கிறார்❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
ஜீவனுள்ள தேவன் தமது சித்தத்தை நிச்சயம் செய்து முடிப்பார்
@adhiradikasturisamayal79529 ай бұрын
Amen கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்
@anitadavid30929 ай бұрын
Amen 🙏 God is in control
@raviravi-kh7ot9 ай бұрын
Very very good super song
@Devadhasvictor9 ай бұрын
Amen. அல்லேலூயா, வாழ்த்துக்கள்
@bernardsamuel15439 ай бұрын
Praise be to our Father God that He would do wonders to safeguard our Indian Constitution lndian Democracy and freedom of religion federalism freedom of speech and expression secularism freedom of individual and to have a better Indian regime under the INDIAN Alliance. In the Name of our Lord and Saviour Jesus Christ Amen
@kalaipmg55819 ай бұрын
GLORY TO ALL MIGHTY GOD AMEN
@kirubaiministries38959 ай бұрын
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார், ஐயாவுக்கு நன்றி.
@ManikandanManikandan-iq9gs9 ай бұрын
Amen amen🙌🙌🙌🙌🙌🙌🙌🙇🙇🙇🙇🙇🙇✋✋✋✋✋✋✋✋✋
@mv55539 ай бұрын
Thank you for your prayerful song
@arulmarymary16899 ай бұрын
Praise the lord. Hallelujah amen 🙏
@isaacpenile83259 ай бұрын
ஆமேன்❤
@FabiSham-eu8bn9 ай бұрын
Jesus saved our india 🇮🇳 🙏 🙌🏻 praise you Lord 🙌🏻 🙏 ❤️
@SAmbikaLukhas9 ай бұрын
Praise the Lord JESUS God bless you uncle ❤❤❤❤ amen amen
@Preach_the_Gospel25129 ай бұрын
Jesus Christ is GOD of all the creations 💕💯🎂⛪⛪.
@-kabaddi4219 ай бұрын
Love jesus amen
@daviddonilisagodiswithyou5309 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@janejaani22069 ай бұрын
Amen. Appa almighty Jesus bless our country India and the Loksabha election going to held on tomorrow onwards appa. Please appa give us a good leader to rule us appa. We wii give you everything in your hand appa. Hallelujah
@ramasamykulanthasamy4189 ай бұрын
Glory to you O Lord.Amen
@Roja-kl3ur9 ай бұрын
Amen hallelujah ❤❤❤❤❤
@georgevincent97939 ай бұрын
Our prayers are with all Indians those who are voting. May God fulfills His will on the country which is in turmoil.
@xoxo53979 ай бұрын
Praise the lord .... Amen !
@isravelrethinadhas56089 ай бұрын
Praise the lord amen ❤😢
@kirubamanimuchael81549 ай бұрын
RAJAKALAI THALLI RAJAKALLAI ARIYANAIL AMARASEIKIRAVAR NAM DEVAN. AMEN .HALLELUYA .
@manohartharimlla67049 ай бұрын
In Jesus christ name Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏👏
@tmanaseyexarmy62599 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அருமை 🙏🏻🙏🏻
@johnjeyakumarvisuvasam42899 ай бұрын
God will bless INDIA INDIA will win
@வீடும்வாழ்வும்9 ай бұрын
அருமை யான பாடல்! வாழ்த்துக்கள்❤❤❤
@davidadam74669 ай бұрын
Superb
@devaasir14889 ай бұрын
ஆமென்
@vemanarouthsathyanarayana37819 ай бұрын
Very very nice song worthy song thanks God bless you abundantly with
@user-vm1ti6zq5o9 ай бұрын
தேர்தலில் நேர்மை ஒழுக்கம் தவறும் எந்த மனிதரை கண்டாலும் அழிந்து போக இயேசு அருள்புரியவேண்டும்
@suseelabai64479 ай бұрын
Amen Hellaluya Praise the Lord Indiavai karthar Aseervathipparaka Amen
@BakkiyamStephen9 ай бұрын
Nice 👍👍👍
@richardimmanuel4939 ай бұрын
Amen Amen Halelujah thank you for the wonderful song God Bless.❤🙏
@KumarKumar-rh4cs9 ай бұрын
ஆமென் இயேசு பெரியவர்
@lincylinu01109 ай бұрын
Amen.... Yesappa sitham mattume nadakanum
@ananciaantony11679 ай бұрын
Lord Jesus...save our nation and save the children of God.....Lord will do the great things
@babyshanthi65639 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@jemibright25619 ай бұрын
Amen yesappa
@leninsamuelm61439 ай бұрын
Super. Praise the Lord.
@raniranganathan30159 ай бұрын
Yes lord
@NEKEYMIYA1569 ай бұрын
ஆமென் அப்பா ❤
@jansirani47189 ай бұрын
Amen super brother God bless you
@HarshaCarunia-kt8yi9 ай бұрын
Ammen wonderful powerful inspiring song by 👍🙏
@Sheela-ku5jx9 ай бұрын
Praise God. Karthar ungalai asirvathipaaraaga. A men.
@ebikumar77359 ай бұрын
Jesus unga chittham niraiverattum.
@augustinaugu22739 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@juliasantosham87009 ай бұрын
May our GOD's will be done, May HIS MIGHTY name be glorified.
@santhigrace17719 ай бұрын
Amen. Hallelujah❤
@babusargunam2269 ай бұрын
AMEN my LORD, PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH
@arulstephen58589 ай бұрын
❤ AMEN
@marychristy57299 ай бұрын
Praise the lord... May God prove his presence among His people .