உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்... You are a good philosopher, Astrologer, narrator & actor.
@dhanapanidhandapani25743 жыл бұрын
தாங்கள் சேவை தொடரவேண்டும் ஆயுள் ஆரோக்கியமான சௌபாக்ய வாழ்வு ஆயிரம் ஏட்டுபிறைக்கு மேல் பார்த்து நீடுலி வாழ வாழ்த்துக்கள்
@ksiva994 жыл бұрын
உங்கள் தமிழுக்கும் கதையாடலுக்கும் நன்றி. நல்ல பகிர்வு.
@dhanapanidhandapani25743 жыл бұрын
உங்கள் பேச்சால் எனக்கு பழங்கால வாழ்வை மீண்டும் வாழ தூண்டுகிறது
@duttagopalakrishnan38694 жыл бұрын
ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் மற்றவர்க்கு ஒரு பாடமே.புரிதல் அவசியம்.உங்கள் பதிவு கள் நன்றாகவே உள்ளன.நன்றி.
@subbaiahrajan68963 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை ஓம் முருகா.நான் தங்களிடம் பேசவேண்டும். தங்கள் எனக்கு எப்பொது அனுமதி தருவீர்கள் தங்களிடம் பேசும் பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் ஓம் முருகா
@sakthisenthilarumugam91963 жыл бұрын
மறைந்த மாமேதை T R மகாலிங்கம் அவர்களை பற்றிய நிறைய செய்திகளை சுவையாக நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை .. என் காலத்துக்கு முந்தியவராயினும் TRM ஐயா அவர்களின் பாடல்களும் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்..அவரின் வாழ்க்கை வரலாறை எங்கள் கன்னிப்பருவத்திலே நாயகன் சொல்ல கேட்டு அகம் மகிழ்ந்தேன் ....
@muthuraj79644 жыл бұрын
மன உறுதிக்கும் ஒரு நல்ல நேரம் வேண்டும் கெட்ட நேரத்திலியும் மிக பெரிய ஒரு நல்ல நேரம் நல்லவர் வாழ்வர் என்பதிற்கு ஒரு மிக பெரிய எத்துக்காட்டு சார் வாழ்கவளமுடன் |
@sankarankoteeswaran7454 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜேஷ் மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்க வேண்டும்.
@sparkgaming30514 жыл бұрын
ஐயா வணக்கம், நான் தங்கள் காணோலிகளை அனைத்தயும் கண்டிருக்கிறேன் .அவை அனைத்தும் அருமை.உதரனமாக கால பயணம், பேய்கள் பற்றியது என்னுல் எழுந்த கேள்விகளுக்கே விடையாக இருந்தது. அதே போல் கனவில் வருவது உண்மையாக நடப்பது பற்றியும் ,அதற்கு எதாவது சம்பவம் பற்றியும் ஒரு காணோலி வெளியிடவும். நன்றி!!!!!
@ravitps16164 жыл бұрын
Rajesh sir very nice program.. thanks again
@sermapandian82924 жыл бұрын
நல்ல படிப்பினையுடன் கூடிய பதிவு.
@kunnakkudy4 жыл бұрын
பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள். TRM அவர்களுக்கு இசை ஆசிரியராக இருந்தவர் என் தகப்பனார் குன்னக்குடி வேங்கடராமய்யர். அவருடன் நிறைய முறை ராயப்பேட்டை பங்களாவுக்கு சென்றிருக்கறேன்.
@nandakumarcheiro4 жыл бұрын
Dear Rajesh Sir enjoyed your lecture .Best wishes S.Nandakumar.
@divyarajan19184 жыл бұрын
Hi sir Mr. Rajesh spoke about you in his interview kindly provide your telephone ☎️ number
@viswamithrank25094 жыл бұрын
*உணர்வுபூர்வமான,படிப்பினையை கொடுக்கும்,உண்மை பதிவுகளை பதிவிடும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@sundararamans85963 жыл бұрын
Rajesh is great.ciny field pokkisham Great Job.All the best
@thanikachalamr28944 жыл бұрын
ஐயா மிகவும் உண்மை யான கருத்துக்கள்.நன்றி
@subramanianchenniappan40594 жыл бұрын
Always waiting for your intrvw சார்.ஒவ்வொரெு பேட்டியும் ஓரு பாடம் ஐயா🙏🙏🙏
@manikandannagasamy2584 жыл бұрын
Excellent information.Your voice is so good and having clarity .
@n.selvammarungappallam51943 жыл бұрын
G
@RadhaKrishnan-eb8go4 жыл бұрын
நன்றி நல்ல தகவல்
@anandc39744 жыл бұрын
Nice way of presentation sir i am seeing you in movies since my child hood, in am getting older you are still looking so good and energetic and handsome. What is the secert....
@mukesh.__.20083 жыл бұрын
Great speech.
@kgsanthanakrishnan27604 жыл бұрын
Watching your stories excellent 👍
@jayanthikannappan44864 жыл бұрын
A correction....... My father in law Thiru. AL.Srinivasan never worked in T.R.Mahalingam's film company in distribution sector at any time as said by our dear friend Rajesh.......In fact ALS had his own distribution company in Coimbatore under the name' Coimbatore Pictures' and the first picture purchased by him was Jupiter Pictures ' velaikari' in 1948... ALS purchased T.R.Mahalingam's own production ' Thottakaran' directed by him for this company which yielded a very good revenue...
@revathi484 жыл бұрын
மிக அருமையான பதிவுகள். மிக நன்றி திரு.ராஜேஷ்.என்றும் வாழ்க வளமுடன்.
@umashakthi27254 жыл бұрын
Sir you want to live long life. We like to hear many truthful stories
@dheneshkumarg52234 жыл бұрын
While listening to T.R.Mahalingam story tears rolling down my eyes, because am in same situation right now...
@rsam19674 жыл бұрын
I am surer you will regain and do well in life soon.
@dheneshkumarg52234 жыл бұрын
@@rsam1967 ThankQ sir
@edwardalex55994 жыл бұрын
You will do well...
@dheneshkumarg52234 жыл бұрын
@@edwardalex5599 Thanks sir, hope so.
@jalajaukraperuvazhuthi23574 жыл бұрын
தங்கள் துன்பம் தீர இறைவனை எஏண்டுகிறேன் வள்ளலாரின் சன்மார்க்க சபைக்கு செல்லுங்கள்
@saravananr36144 жыл бұрын
T for Tenkarai... தென்கரை. எது சரி அய்யா?
@kanmaniyammu80854 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் கவனித்து வருகிறேன் சார் அருமை அருமை அருமை
ஐயா உங்கள் காண்டாக்ட் பண்ண வேண்டும் ஐயா உங்கள் ப்ரோக்ராம் அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@appukathu51244 жыл бұрын
அறிவு கொட்டிக்கிடக்கிறது. வாழ்த்துக்கள்.
@rajeshsrinivasan54044 жыл бұрын
Your Tamil Pronounciation Super Sir.
@qf88224 жыл бұрын
Mr Rajesh - Your tubes explanation on any subject is a practical education for coming greedy generation without core values
@senthilkavitha36764 жыл бұрын
ஐயா வணக்கம் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@HemaLatha-lp8dj4 жыл бұрын
Thank you sir always we wants your speech
@venugopalsubramani19144 жыл бұрын
அருமை ராஜேஷ் அவர்களே டி.ஆர் மகாலிங்கம் அவர்களுக்கு ஜோதிடம் பலித்தது பற்றி தாங்கள் சொன்னது எனக்கும் தற்போது 60 வயது ஆகிறது இப்போது போய் கஷ்டம் வந்துவிட்டது அதுபோல் நானும் மறுபடியும் உயர்வேனா என்று தெரியவில்லை ஜோதிடத்தின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவன் நான்
@angappanp44793 жыл бұрын
சரி ஆகும'
@shyamalakannan5014 жыл бұрын
Excellent
@kumarasamyduraisamy603 Жыл бұрын
அருமையான பதிவு
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Super...good.....🎉🎉🎉
@smypremila5034 жыл бұрын
His daughter Savithri Mahalingam was my batch mate at Fatima college, Madurai. We stayed at their house while we were at NSS camp at sholavandaan, Madurai.
@smypremila5034 жыл бұрын
Mr T R Mahalingam's daughter. Their house was like a palace.
@viswamithrank25094 жыл бұрын
*அவரவர் தேடல் அவரவருக்கு இவ்வுலகம் வழங்கும்.உங்களுடைய தேடல்களுக்கு நாத்திக பதிவுகளில் கிடைக்கும்.அங்கே சென்று மனதிருப்தி அடையவும். *உணவகத்திற்கு சென்றால்,ருசியான உணவகதிற்கு தானே செல்வீர்கள்....எதிர்மறையான குமட்டல் இடத்திற்கா செல்வீர்கள். *நண்பரே...விதண்டாவாதத்தை தவிர்க்கவும்.
@scorpionvvenus63914 жыл бұрын
His grandson Arun mahalingam was my ex.collegue in chennai..my friend too...
@r.m.97024 жыл бұрын
Hi Premila I am also ur batchmate. Your mother Mangalam teacher?. Still are you in Madurai? Your Email pl.
@smypremila5034 жыл бұрын
@@r.m.9702 yes.the same Premila from Fatima. Pl contact in FB. Mail id should never be shared in social medias. Still wondering who is this R M?
@jayashreerengarajan94134 жыл бұрын
Excellent sharing of information sir
@rajasekaran12734 жыл бұрын
நன்றி
@arulkumarnatarajan31754 жыл бұрын
Rajesh Sir..Your videos are just great. Would like to meet you in person one day.. God Willing
@balakrishnansethuraj6324 жыл бұрын
Respected Sir, I was waiting for your video..please post your video Weekly 3 times.. Thankyou
@jamunaraniradhakrishnan52503 жыл бұрын
Sir arumai sir
@nbalakumaresan79504 жыл бұрын
உங்களின் பேச்சு இனிமை ஐயா வணக்கம்
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Super.good,.🎉🎉🎉
@arunarajeswari25664 жыл бұрын
சரளமான தமிழ்! பாராட்டுக்கள் ஸார்.
@vedhagirin31884 жыл бұрын
வாழ்த்து கெட் ட மனிதர் கள் பற்றி அவர்களின் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த பதிவு. T. R. மகாலிங்கம். அவர்கள் பற்றிய பதிவான நிகழ்வுகள் குறித்து கன்னிப் ப௫வத்தி லே படத்தின் கதாநாயகனாக நடித்த தி௫. ராஜேஸ். அவர்கள் சொன்ன வார்த்தைகள் சினிமா உலகத்தில் காலம் உள்ள வரை நிலைத் து நிற் கும்.. வரலாறு கூறும் மனிதர் அவர்களின் உள்ளத்தின் உணர்வு பூர்வமான குடும்ப பாங்கான நிகழ் வுகள் தகவல் அறிந்ததும் சொன்ன க௫த் துக்கள். மனதிற்கு நிம்மதி
@sunithadevi25024 жыл бұрын
Past 2 weeks back I started watching ur channel superb sir keep going and take care of ur health sir awesome
@sivaharimeena51094 жыл бұрын
மிக்க நன்றிகள் வணக்கம்
@saibaba44344 жыл бұрын
SUPER 👌🌹💐🙏
@KUMARKUMAR-wu2fz3 жыл бұрын
15:41 ராஜேஷ் சாருடைய உணர்ச்சி பெருக்கான ஒரு பதிவு 🙏🏿
@arula97943 жыл бұрын
TRM superstar of that time, he has an excellent vocal reach. Remember that song in Thiruvilayadal?.
@krishnanr91514 жыл бұрын
Very excellent information thank you sir
@venkk4 жыл бұрын
Sir, Can you please tell your opinion on Sagunam and Nimitham in Jothidam?
@EX_PRESS16033 жыл бұрын
டி. ஆர் மகாலிங்கம் அய்யா பிராமணர் வகுப்பை சேர்ந்தவரா
@skmomvlgs38504 жыл бұрын
அரூமை அன கருத்துகள்
@navaraja52854 жыл бұрын
Arumai vallthukal. Anna
@anamika59794 жыл бұрын
As an actor I know and seen yr films. But. Now astonishing about yr knowledge
@சு.ரவிசந்திரன்4 жыл бұрын
அருமை ஐயா
@senthilvelavan62893 жыл бұрын
அண்ணாவின் சிறை,மனக்கணக்கு*
@sarithapackiyaraj23184 жыл бұрын
Sir ur program is very nice but you take long brake Very nice thank you...🌹🌹👏👏👏
@irulandiuma61712 жыл бұрын
ராஜேஷ் சார் சரி good👍👌🙏
@kksathyamurthi46582 жыл бұрын
Super rajesh sir..
@dhanapanidhandapani25743 жыл бұрын
நான் தேனியில் பெரியகுளத்யில் வாழ்ந்து கொண்டுக்குள்ளேன் ஜோதிடம் பார்த்தும் பிழைக்கிறேன் பழமையை நீஇங்கள் பேசும்போது நான் மிகவும் ஒன்றி போகிறேன் உங்களோடு
@sarvanabalaji4 жыл бұрын
பி யூ சின்னப்பா அவர்கள் போல் இன்றைய நடிகர்கள் சொல்வார்களா?அற்புதமான மனிதர்கள்.
@ryansubbu40084 жыл бұрын
This is reminding the story of Hindi actor Bhagwan , he also found initial success and failures later.
@arunagirisrinivasan46084 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@thangamunishwaran28804 жыл бұрын
ராஜேஷ் அய்யா, நன்றி TR மகாலிங்கம் பிறந்தது சோழவந்தான் என்பது நீங்கள் கூறிய பின் தான் எனக்கு தெரியவந்தது தென்கரை சென்றால் அவரின் இல்லத்தை பார்க்க வேண்டும் அது போல் மதுரை TVS show room (madurai railway junction opp) ல் displayவில் வைக்கபட்டிருக்கும் old car TR மகாலிங்கம் அவர்களுடையது என்ற தகவலையும் தெரிந்து கொண்டேன் நன்றி
@chandralekhav18914 жыл бұрын
ஐயா , தங்களை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு வேண்டும். இது ஒரு நடிகரை சந்தித்து பேச வாய்ப்பு வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. ஒரு தந்தையை மகள் உணர்வுடன் காண விழைகிறேன். எனது தந்தை உங்களின் நகல். 2002ல் எங்களை விட்டு பிரிந்து விட்டார். தங்களை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு வேண்டும்
@saralachristy48954 жыл бұрын
Sir namaste 🙏🌹 I am your favorite fan ,,,, you have a great knowledge in astrology ,,, I am catholic by faith,,,, I am impressed by your astrology truth ,,, I did not believe before my son's wedding someone told me he will second wedding ,,,, but we didn't know how to believe what bible teaches ,,,, to believe or not
@boopathiraja61864 жыл бұрын
மிக அருமை சார்
@nirmaladeviparamasivam48484 жыл бұрын
Thank you. We wants your speach
@SURYANARAYANANTHIAGARAJAN4 жыл бұрын
arumai.
@Surya-qn9lx4 жыл бұрын
Atleast Weekly 3 times update pannunga sir
@switchgearguru4 жыл бұрын
sir neengalum sivakumar sirum onna oru episode panna nalla irukum.....evlo memories vachirukinga....salute sir.....
@qf88224 жыл бұрын
Dr Subramanian Swamy belongs to Muzipallam village , Vadakku Karai !!
@vinoduraja69924 жыл бұрын
T.R.மகாலிங்கம் ஐயாவும் என் தாத்தாவும் பால்ய கால நண்பர்கள் சோழவந்தான், மதுரையில்.., என் கொள்ளு பாட்டி மகாலிங்கம் ஐயாவுடன் என் தாத்தாவும் நடிக்க போய்விடுவார் என பயந்து இலங்கைக்கு கூட்டி வந்துவிட்டார்கள்..!
@sandrapospakirathon58924 жыл бұрын
Poda...ng
@vijeecse4 жыл бұрын
Less than 1% of horoscope predictions come true, rest 99% go wrong . Sir please share the failures , failures are not weakness rather they are strengths and help people to build life based on experience.
@eshwararao.p40414 жыл бұрын
Correct
@nbalakumaresan79504 жыл бұрын
புதிய செய்திகள் அறிந்தேன் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியுமா
@aanmigaarularul68164 жыл бұрын
நல்ல குரல் வளமுள்ள நடிகர் ராஜேஷ். நன்றி.
@krishnamoorthymuthu4584 жыл бұрын
All is good Sir But why north Indian style of costume? Please use our Tamil costumes. Just a suggestion.
@rajarajacholan79054 жыл бұрын
Nandri Rajesh sir
@srtemplejewelleryworks38574 жыл бұрын
Good information
@editorsivakumar33674 жыл бұрын
திரு.ராஜேஸ் சார். அருமை அருமை அருமை. தாங்கள் குரலில் ஈர்ப்பு இருக்கிறது என்பது மிகவும் முக்கியமான. நன்றி.தாங்கள் தேனி சின்னமனூர் படித்தீர்கள் என்று கேள்வி பட்டேன்.சிறப்பு.நானும் சின்னமனூர் விழிப்புணர்வின் குரல் தமிழ் மாத இதழ் ஆசிரியர் சிவக்குமார். வணக்கம் வாழ்த்துக்கள்
@sathishm36504 жыл бұрын
Nice sharing sir
@vimalachidambaram30164 жыл бұрын
Please talk about kanchi maha periyava
@jeyasreekannan38704 жыл бұрын
Devotees experience about maha periyava endru pottu parungal.
@rajaveera56144 жыл бұрын
Thanks bro
@dineshvaradhan91963 жыл бұрын
Anna enaku ethana sollunga
@sathishm36504 жыл бұрын
Sir how is your real estate experience
@latharanig673 жыл бұрын
Anda elu natkal naditha appavi rajesha wowwwwwww
@chellammaramesh95094 жыл бұрын
Very interesting news Annaa.
@radhapr61074 жыл бұрын
Very nice 👍
@videoforsanthosh4 жыл бұрын
ஐயா, வணக்கம். இதயத்தின் நாள இரத்தக்குழாய் அடைப்பிற்கு மருத்துவக் குறிப்பு உள்ளதாகா கூறினீர்கள்.அதைப் பகிர வேண்டுகிறேன்.
@@n.c.ranganathandharmakarth5884 முற்றிலும் உண்மை. 🙏🙏🙏
@angappanp44793 жыл бұрын
@@n.c.ranganathandharmakarth5884 வணக்கம் மன அமைதி அடைய. பதிகம இருக்கா
@n.c.ranganathandharmakarth58843 жыл бұрын
@@angappanp4479 கோளாருபதிகம்படிக்கலாம்
@porkodikasirajan99104 жыл бұрын
Sir Yan kanavar siru vayathil irunthu kastappattavar inruvarai abar sampathitha yathuvum nilayaga iruppathillai anaal yankanavar adikkadi solluvaar 40 vayathirkkumaal than samthippathu nilakkum yandru abar solvathu unmaya unga anupavathil yarayavathu paarthathu irukkengala🙏🙏🙏🙏🙏
@vtbalaji89364 жыл бұрын
சார் நீங்கள் இயற்கை ஒலி ஒளி அண்ணபூரணி அரசு என் குருவிடம் பேசுங்கள் சார். உங்கள் தேடல் தெரியும். முழுமை தெரியும். 3 நாட்களில் எண்ணங்கள் இல்ல நிலையில் இருப்பிற்கள்.