இது போன்ற உண்மையான நேர்மையான ஜோதிடர்கள் இப்போது இல்லை என்பது உண்மையே.
@kovaiastro365chanthurunaid53 жыл бұрын
சொல்லும் விதமும் பேசும் விதமும் அத்தனையும் அருமை அற்புதம் உங்கள் பணி
@AnithaAnitha-cz3rn3 жыл бұрын
அருமை சகோதரரே பேச்சு இனிமை தெளிவு "வாழ்க வளமுடன்"🙏🙏👍👍👍👏👏👏👏👏
@raghavn93984 жыл бұрын
நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் ஐயா, மிக சுவாரசியம்!!!
@nandhuslifestyle88702 жыл бұрын
எ
@JeyakanthJeyakanth-bo7dt6 ай бұрын
நாளை நடப்பதை இன்று ஜோதிடர் கணிப்பு மூலம் செல்பவர்கள் மனிதக் கடவுள் என்றே நான் சொல்லுவேன் நீங்கள் தொகுத்து வழங்கிய விதமும் அற்புதம் ஆனந்தம் வாழ்க வளமுடன்
@vijayaragavan0064 жыл бұрын
எப்படி தான் இவ்வளவு விடயங்களை களைகிறீர்கள்.!....Great.
@murugeshvelu73703 жыл бұрын
ஐய்யா ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறிய காத்தபெருமாள் போல் எனக்கு ஒரு ஜோதிடர் கிடைப்பாரா ஏனென்றால் என் வாழ்நாளில் இதுவரை ஜோதிடர்கள் கூறியது எதுவும் நடந்தது இல்லை என்னுடைய உழைப்பு வீணாக போனதுதான் மிச்சம் எனது சிறிய மகள் கருவாக எனது மனைவியின் வயிற்றில் இருக்கும் போது ஆரம்பித்த கஷ்டம் இப்போது பதினெட்டு வருடம் ஆகியும் அப்படியே இருக்கிறது கடவுள் ஒர்த்தர்னு இருந்தால் உங்கள் மூலமாக காத்தவராயன் போன்றவர்களால் எனதுஎதிர்காலத்தை கனித்து எப்படி இருக்கனும் எப்படி இருக்கும் என்று கூறுவாராக.
@murugaprabhu74053 жыл бұрын
நல்ல நல்ல தகவல் சொல்லும் ஆற்றல் உங்கள் இடம் உள்ளது வாழ்த்துக்கள் சார்
@sheiksadique57682 жыл бұрын
No words to Express Ji.... Arumai Arumaiyilum Arumai Arumaiyana pathivum khooda
@srinivasan70964 жыл бұрын
Good day You are living SHIVAJI GANESAN Great human being Long live
@mynavathiyoghan32524 жыл бұрын
Nice🔥
@sevenhillsgopu47954 жыл бұрын
Sir i want to meet pl give me ur ct no & appointment
@aru22794 жыл бұрын
Pls let actor Mr.Rajesh be himself.There is one and only Shivaji Ganesan.
@rushilsn61484 жыл бұрын
@@aru2279 there are 2 Shivaji Ganesan
@rameshc54844 жыл бұрын
1. Watch "Shocking Truth On 9/11" on KZbin kzbin.info/www/bejne/sJ-reYludtilpck 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on KZbin kzbin.info/www/bejne/anOpfZ-EZ9qKo8U dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on KZbin kzbin.info/www/bejne/fnK4nICpltVprqs dt 9 Oct 2019 3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on KZbin kzbin.info/www/bejne/sIDXZZyfn9eisMU dt 11 Nov 2019 4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on KZbin kzbin.info/www/bejne/oJ-Wh3pplMiAl6M dt 20 Nov 2019
@shivarama19204 жыл бұрын
கண் பார்வையை அங்கே இங்கே திருப்ப முடியவில்லை , உங்கள் வசிகரிக்கும் பேச்சு அருமை, சொல்லும் விதம் அருமை சார்...
@thirurajagopal10634 жыл бұрын
All your narratives Very interesting listening. Thank you 🙏🙏
@vinayagamsanjeevi9652 жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.
@ktvenkatesh17874 жыл бұрын
ஜோதிடம் ஓர் அருமையான விஞ்ஞானம். உங்கள் குரலில் கேட்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது.
@purushothammuniyappa91613 ай бұрын
Thank you sir for educating us on such knowledge regarding DNA
@shantispark27914 жыл бұрын
Super updates you're the great genius and readability personality too. 🙏🙏🙏 keep on rocking sir.... We are your subscriber too...
@Ammu-dhanasekaran4 жыл бұрын
Execellent research you are doing . Nice speech too . Thank you sir
@punnakkalchellappanminimol48874 жыл бұрын
What Mr Rajesh says is true. In my experience also one astrologer found to a man that his son was not born to him. As per astrology, finding out such facts are possible.
@padmanabhang62984 жыл бұрын
Who was that astrologer
@Pvp_Vino2 жыл бұрын
ஐயா நன்றி ஜாதகத்தை நம்ப மாட்டேன். ஆனால் கடந்த மாதம் என்னுடைய ஜாதகத்தை ஒருவரிடம் காட்டியேன். அவர் சொன்னது எல்லாமே சரியாக இருந்தது. மே மாதத்திற்கு பிறகு நடக்க போற நிகழுகளை சொன்னார் அதற்கான காத்திருக்கிறேன். இன்று மே 1. நடந்தால் கண்டிப்பாக உண்மையை பதிவிடுகிறேன்.
@vetrikrishna22582 жыл бұрын
ஐயா நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன் நீங்கள் ஐாேதிடம் பார்த்த ஐாேதிடரின் விலாசம் மற்றும் செல் நம்பர் எனக்கு தந்து உதவுகங்கள் ஐயா நான் சென்னையில் இருக்கிறேன் ஐயா
@Pvp_Vino2 жыл бұрын
அப்படியே நடந்தது.. 💐
@vetrikrishna22582 жыл бұрын
ஐயா எனக்கு அந்த ஐாேதிடரின் விலாசம் மற்றும் போன் நம்பர் கொடுத்து உதவி செய்யுங்கள் ஐயா
@qf88224 жыл бұрын
Smart looking now. Mr Rajesh heart is good. What else u need from a person like Mr Rajesh.
@sureshbharaths-thenagercoi78394 жыл бұрын
இவ்வளவு பேர் வேண்டுகோளையும்,கதறலையும் மதித்து உடனே மீசை வையுங்கள் ராஜேஷ் சார்.
@FLOWERMOBILES4 жыл бұрын
மீசை? அதுவும் உடனே?
@aakashyuganeswaran93254 жыл бұрын
என்றுமே மார்க்கண்டேயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...தற்போது உங்கள் ஆய்வில் நல்ல ஜோதிடரை அடையாளம் காட்டினால் அருமையான வழிகாட்டுதல் என்றுமே மறக்க முடியாது நன்றியுடன் உங்கள் பதிலுரை வரும் என்ற நம்பிக்கை யில்...
@nbalakumaresan79504 жыл бұрын
மீசை இல்லாததும் ஓர் அழகுதான் இவருக்கு நண்பர்களே
@sravya75992 жыл бұрын
Ur voice nway of talking is so nice.
@arunagirisrinivasan46084 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@HemaLatha-lp8dj4 жыл бұрын
Thanks for your all messages
@SaravananS-pq1pz4 жыл бұрын
Fan to ur Speech sir 👌
@radjarame20644 жыл бұрын
Old actor , your jaathagam not good & wrongly said ??? People's , all , sad ...😭😭😭😭😭
@RealityVision4 жыл бұрын
An opportunity is like a biscuit dipped in tea. A little delay and its gone. So make maximum use of opporuties in life
@vkvarman24224 жыл бұрын
Then create opportunity by not dipping the biscuit in the tea
@divinegoddess_34 жыл бұрын
@@vkvarman2422 😂
@kandhasamy10024 жыл бұрын
@@vkvarman2422 நம் கையில் ஒன்னும் இல்லை. காத்துகிட்டு இருந்தால் டீயும் ஆறிவிடும் பிஸ்கட் ம் கெட்டு விடும். No use.
@teju.youtube4 жыл бұрын
@@divinegoddess_3 .
@rsvhydraulic4 жыл бұрын
கேட்பர்களின் மனதில் நன்றாக பதிவு ஆகும் படியாக, அழுத்தமாக தாங்கள் பேசுவது, கேட்பதற்கு நன்றாக உள்ளது. உங்கள் குரல் வளம் என்றும் நிலையானதாக இருக்க வேண்டுகிறேன். திரு. காத்தப் பெருமாள் போல் வேறு ஜோதிடர் தற்போது தங்கருக்கு தெரிந்தால் தெரியப்படுத்த முடியுமா? நன்றி!
@rathinaveluthiruvenkatam62034 жыл бұрын
கீழ்ப்பாக்க்கம் சென்று விசாரிக்கவும்;முடிந்தால் அங்கிருக்கும் பெயர் பெற்ற மருத்துவமனைக்கு வந்தால் (ராஜேஷ் ஆகிய) என்னையும் சந்திக்கலாம்.
@A.B.C.584 жыл бұрын
Vanakkam. Just now i understand that you are an astrologer like our honble defence minister mr. Rajnath singh. Wish to hear your continued lectures. As read in the comments, better you have natural or artificial moustache for video only. As an actor ungalukku pesavo, body movements patri sollavo thevaye illai. Very nice. Thank you. May all those who approach you get better advice from you with your divine astro intellect. Thank u sir.
@P_RC_P_J4 жыл бұрын
அருமையான பதிவு
@ksiva994 жыл бұрын
Thank you Rajesh sir.
@narbaveeananda87074 жыл бұрын
வணக்கங்கள், நன்றி
@reezma19624 жыл бұрын
சேர்! உங்களுக்கு மீசை அழகு.
@kannank94274 жыл бұрын
காரைக்காலில் யாரும் உண்மையான ஜோதிடர் அவர்களை தெரியபடுத்தவும் நன்றி ஐயா.
Some persons having gods gift just like Katha mutual thanks to Mr rajesh
@askrushnamurthy47994 жыл бұрын
Super sir God bless you
@என்னுடன்4 жыл бұрын
காத்த பெருமாளைப் பற்றி தொடர்ந்து சொல்லுங்கள்
@sathyaganesan97994 жыл бұрын
Miracle is so much . thankful for sharing
@murugesanasari27912 жыл бұрын
ராஜேஷ் சார் சூப்பர் அவன் இன்றி அனுவும் அசையாது உண்மைதான்.விருச்சிக ராசி விருச்சிக லக்னம் கடவுள் சிலரை பட்டாம்பூச்சி போல் பறக்க வைக்கிறார் சிலரை வாழ்நாள் முழுதும் முள்ளின் மேல் நடக்க வைக்கிறார் இதற்கு அவசியம் விளக்கம் கூறவேண்டும்.நன்றி.
@kackilanbd17154 ай бұрын
Arumai ayya
@kalyaninambidas2344 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன்🙏.
@mrcraft47303 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@antonyswamy8916 Жыл бұрын
அருமை சார் அருமை அண்ணா நகர் அந்தோணி
@JNshopys4 жыл бұрын
Nice speech
@balasubramaniantyagarajan41762 жыл бұрын
You are a genuine person. Blessings
@Prince_of_all_Saiyans4 жыл бұрын
அய்யா இங்கு ஓலைச்சுவடி முறையில் நாடி ஜோசியம் பார்ப்பவர்கள் பல பெயர் போலி நாடி ஜோதிடராக இருக்கிறார்கள்......... . நான் நாடி ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்... தாங்கள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் போகி ஓலைச்சுவடி முறை நாடி ஜோதிடம் பார்த்தீர்களோ ...... அதை மட்டும் ஒரே காணொளியில் பட்டியலிட்டு கூற முடியுமா, அந்த இடங்களின் பெயரோட..?? . தமிழ்நாட்டில் அந்த இடங்கள் எங்கிருந்தாலும், நான் அங்கு எல்லாம் போய் இந்த முறை ஜோதிடத்தில் எனக்கான பலன் பார்க்க விரும்புகிறேன், என்னுடைய இந்த ஜோதிட தேடலுக்காக..!! . உங்களின் புத்தகத்தில் உள்ள அனுபவங்களில்... அந்தந்த நாடி ஜோதிடர்களின் பெயர் மற்றும் அவர்கள் இருக்கின்ற இடத்தின் பெயரை மட்டுமாவுது படித்துக் காட்டவும் அய்யா, ஒரே காணொளியில்...!! . எண்ணொடய தாழ்மையான வேண்டுகோள்..!! 🙏🙏
@sundaramlakshmi47044 жыл бұрын
I see nadi from nadi reader Thiru .Basker in Chennai Villivakkam.He is good and doesn't grab the truth of the past from our mouth. His mobile no is +91 98411 29777y
@akilamahesh19854 жыл бұрын
ஜீவ நாடி முன்பதிவிற்கு. 9865848488. ஜெகதீஸ்வரன்.
@myvideosnokkhorse12134 жыл бұрын
@@akilamahesh1985 this number where sir Chennai pls tell
@Prince_of_all_Saiyans4 жыл бұрын
@@sundaramlakshmi4704 thank u mam
@Prince_of_all_Saiyans4 жыл бұрын
@@akilamahesh1985 thank u sir. What is his location ?
@muthuarasu64584 жыл бұрын
Really good prsentation sir. Amazing one the way u have narrated the real happening. It is good to the society. Please convene a gathering where your fans will have a meeting
@subramanianchenniappan40594 жыл бұрын
Always waiting for your interview 🙏🙏🙏சார்
@sasikumarsasikumar42302 жыл бұрын
Rajesh sir ungall sevai thodaranum sir
@saraswathyesakltheuar53854 жыл бұрын
Thank u
@creativei33944 жыл бұрын
அருமை . ஏன் மீசையை எடுத்து விட்டீர் அதுதான் உங்களின் தனி தனிமை .. அப்பா அம்மா திதி யா ...
@mohanjack79524 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏
@kunjammal91782 жыл бұрын
Very nice infor.ation
@AshaSathyaNarayanan4 жыл бұрын
Namaskaram. Sir. Romba nalla errukku. Ungal programme. Look forward to more talks of your through astrology
@masterymuralidharan42522 жыл бұрын
காத்த பெருமாள் போல் ஒரு ஜோதிடரை இப்போது நீங்கள் சொல்ல முடியுமா இருந்தால் சொல்லுங்கள் அவரை அணுகி ஜாதகம் பார்த்துக் கொள்கிறோம்
@kMbheem2 жыл бұрын
Ayya Vanakkam
@saravanabava9741 Жыл бұрын
ராஜேஷ் அற்புதமான புலமை
@sivaharimeena51094 жыл бұрын
மிக்க நன்றிகள் வணக்கம்
@vimalsachi4 жыл бұрын
Thank u sir this video with new look💐🙏
@saibaba44344 жыл бұрын
Good 🙏
@meenakshimeenakshi40034 жыл бұрын
Neengal soluvathu ellam ketkum pothu jothidam patri nalla purithal varugirathu.thank you sir.
@rameshrasheetha4 жыл бұрын
புரிதலின் விளக்கம் ஜோதிடம் பாக்கலாமா வேண்டாமா
@mohamedmohideensyedabootha49624 жыл бұрын
அந்த 7 நாட்கள் படத்தில் நீங்கள் ஹீரோ பெண்கள் அனைவரும் தங்கள் குணம் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள் ஆனால் அதற்கு மூலகாரணமாக இருந்த கதாசிரியர் பாக்கியராஜ் பிரபலமடைந்தார். அன்று முதல் தாங்கள் சிந்தனை செய்து மக்கள் நம்பும்படி கதை சொல்ல தேர்ச்சி அடைந்ததை காட்டுகிறது.
@muralimohang60402 жыл бұрын
Very nice and super message
@sivamalarratnam9953 жыл бұрын
Super speech
@pravinduraiyarasan8634 жыл бұрын
Sir very nice prediction sir
@a.msuryaprakkash74474 жыл бұрын
Excellent explanation Bharatham
@dr.arvindkumar86024 жыл бұрын
As a mark of respect, request makers of OM Saravana Bhava video to plant a sapling (either by the actor himself or others) on Mr. Rajesh's birthday on 20 Dec , if not done earlier. It would be an example which others would follow. Please do take necessary precautions in this time of Covid,, during this event.
@ra.rangamani22122 жыл бұрын
ஜோசியத்துடன் கூடிய intution.
@Madhra2k254 жыл бұрын
Amazing
@aru22794 жыл бұрын
You look different without moustache.👍
@sathishkumard61492 жыл бұрын
எனக்கு உங்களால் மிக உண்மையாக மிகச் சரியாக கணித்து சொல்ல முடியுமா.....ஓபன் சாவல்........??யாம் எவர் ?எம் பிறப்பின் ரகசியம் என்ன?...ஏது......?? உங்களுக்கு என்ன தகவல் தர வேண்டும் கூறுங்கள் தருகிறேன்...... ஐயா.... வணக்கம் 🙏🙏
@sangmakbastrologer72464 жыл бұрын
Nalla padhivu sir.....
@annuravkarthi4 жыл бұрын
சார் காலஞ்சென்ற திறமைசாலி பற்றி கூறுகிறீர் சரி கேட்க நன்றாக இருக்கிறது தற்போழுது உயிருடன உள்ள. நல்ல ஜோதிட வல்லுனர் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும் கோடி புண்ணியம் உமக்கு
@Ravikumartharun4 жыл бұрын
Yes he won't say anything about alive person.he is very worst cunning . He will tell everything about dead person don't believe him
@tigerlionish4 жыл бұрын
@@Ravikumartharun what cunning?
@Ravikumartharun4 жыл бұрын
@@tigerlionish correct word is not cunning he is making us to listen his video but really it's not useful us. Only he is
@Ravikumartharun4 жыл бұрын
He is getting money
@மேகலாசதீஷ்குமார்4 жыл бұрын
Bro சரியாக சொன்னிர்கள் நானும் அதையேத்தான் யோசித்து கொன்டிருந்தேன்
@murugavelmahalingam35992 жыл бұрын
வாழ்த்துக்கள்
@PREM-yt9zm3 жыл бұрын
It is really interesting and surprising, Rajesh Sir.👌👍
@californiamayura58114 жыл бұрын
Excellent 👍😊
@ruhmathru27573 жыл бұрын
சூப்பர் valthu
@abhisheksiva10a254 жыл бұрын
Arumai sir
@aslammohamedsadiq24194 жыл бұрын
வணக்கம் ஐயா, தயவுசெய்து 40 வயது (ஆண், பெண்)அடைந்தோர் என்னென்ன சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் ஒரு விரிவான காணொளியை பதிவிட வேண்டுகிறேன்.
@chandranappathurai89684 жыл бұрын
ஐயா, அவர் கூறியது ஜாதகம் அல்ல ஆரூடம், ஜாதகம் கணிப்பது, ஆரூடம் உணர்ந்து சொல்வது. ஒருவர் இரவும் பகலும் ஒரு விசயத்யில் மூழ்கியிருந்தால் அவர் கொஞ்சம், கொஞ்சமாக உள்நோக்கி உணரும் தன்மை அதிகரிக்கும். அதாவது ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படும். எவன் ஒருவனுக்கு ஆழ்மனதுடன் தொடர்ஏற்படுகின்றதோ, அவர்களால் முக்காலத்தையும் ஓரளவிற்கு உணரமுடியும். நீங்கள் கூறிய காத்தப்பெருமாளுக்கு அப்படித்தான். ஆனால் அந்த காத்தப்பெருமாளுக்கே இந்த விசயம் விளங்கியிருக்குமோ? குயில்கூடத்தான் காகத்திற்கு பிறப்பதில்லை, ஆனாலும் காலம் காலமாக, காக்கை குயில்குஞ்சுக்கு சாப்பாடு ஊட்பி, நீர் பருக்கி, கக்கா அள்ளுதே, ஏன்? காக்கா என்ன ஆயாவா? இல்லை ஐயா, இல்லை காகத்தின் விதி அதுதான். அதே போலத்தான் மனிதர் வாழ்க்கையிலும் சிலவேளை அப்படி நடப்பதுண்டு, அது தப்பில்லை.
@maniramachandran23604 жыл бұрын
Best predictions
@rithiarjun61913 жыл бұрын
Very good speech. Sir
@krishnaprasath3134 жыл бұрын
Hi Rajesh uncle 👌...
@mkvlog18034 жыл бұрын
Speechless sir
@tripshower2all4 жыл бұрын
Sir looks smart fan of your speech .
@hariniinstituteofhigheredu844 жыл бұрын
சார் உங்களுக்கு மீசை தான் அழகு . Please
@premadharmalingam39383 жыл бұрын
ஆமாம்.
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/bXTSdqSdrqqrrac
@chris335502 жыл бұрын
Nallathanga irkanga sir speech good
@vidhyakannan2762 жыл бұрын
Personal problems
@pdselvaraj53742 жыл бұрын
@@premadharmalingam3938 .
@tamilh95912 жыл бұрын
நீங்கள் சொன்ன முருகேசன் ஜோதிடர் சரியில்லை நீங்கள் சொன்னீர்கள் என்று வெகு தூரத்தில் இருந்து சென்றோம் ஒன்றும் சொல்ல தெரியவில்லை பார்த்து சொல்லுங்க நன்கு சோதித்து நன்றி
@riderobservations29114 жыл бұрын
Sir yen meesaiya eadututinga ... konjam youngka irukinga but messai vaiunga sir...
@azhaguramdass60394 жыл бұрын
Good sir
@nandakumarcheiro4 жыл бұрын
Great informations shared by Hon.Rajesh unforgettable. S.Nandakumar.
@vedanksy41264 жыл бұрын
dress good dialogue delivery also good
@santhikumar87244 жыл бұрын
Arumai
@chelliahduraisamy77814 жыл бұрын
Man's life is preordained. No alteration is possible
@venkitasubramanianananthap94294 жыл бұрын
சகாதேவனுக்கு குந்தியின் மகன் என்று தெரியும் எப்படி என்றால் கிருஷ்ணன் போரை தடுத்து நிறுத்த வழி என்ன என்று கேட்டபோது கர்ணணுக்த முடிசூட்டசொன்னான்
@ldkodi71864 жыл бұрын
Sir you are looking 10 years younger well done keep it up
@funbitz37334 жыл бұрын
பூமிக்கு அருகில் இருக்கும் கோள்கள், நட்சத்திரம் அதாவது சூரியன் அதனுடைய அளவு, அவற்றுள் இருக்கும் பொருட்களின் { வேதியல் மூலம்} தன்மைகள் பொறுத்தே மனித மனமும் / செயல்களும் தீர்மானிக்கப்படுகின்றன
@suganthisuganthi38684 жыл бұрын
U r the repository of knowledge. I am inspired.. Were you a Professor before getting into film industry sir?
@successflowstome3 жыл бұрын
Swartz Williams (Rajesh) worked as a teacher in St Paul's High School, Purasawalkam and later at Kellett Higher Secondary School, Triplicane from 1972 to 1979. Hope this helps.
@narendrakumar-nc8ru4 жыл бұрын
how they are predicting correctly.Based on their experience or fully based on Astrology or making own prediction based on outline defined in Astrology or what.kindly explain
@jacobgunaseelan45674 жыл бұрын
மீசை தான் உங்களுக்கு அழகு + இளமை
@alranga532 жыл бұрын
பொதுவாக நான் ஜோதிடத்தை நம்புபவன் இல்லை. ஆனால் 1985 இல் எனக்கு திருமணம் ஆனது. 1985 பிப்ரவரியில் ஒரு நண்பர் ( முக ஜோதிடம் பார்ப்பவர்) 30 முடிந்து ஏன் திருமணம் ஆகவில்லை ? என்று கேட்க நான் ' என் சம்பாத்தியத்துக்கு எங்ஙங்க கல்யாணம் !' என்றேன். என்னை அவர் பார்த்துவிட்டு இந்த வருடம் ஏப்ரல் மாதம் நீ பெண் பார்க்கிறாய்....தேதி தெரியவில்லை , ஆனால் மூன்றாவது வாரம்.....என்றார் நான் கொஞ்சம் கேலியுடன் ' எப்ப கல்யாணம்.....?' என்றேன்.... அவர் கொஞ்சம் கூட அவகாசம் எடுக்காமல் ஜூன் 6 என்றார்......நான் நம்பவில்லை...... ஆனால்.......ஏப்ரல் 20 ம் தேதி பெண் பார்த்தேன்.......திருமணம் சரியாக ஜூன் 6......!!!!!!