Sooooopoper brother u alone can speek the truth so boldly it edifies church people vanakkam
@agustinjeysing82294 жыл бұрын
Very very Advanded and useful and blessing subject . Thank you
@Mohan-uz9qz2 жыл бұрын
Praise the lord Heavenly Father our lord Jesus Christ it’s wonderful explanation it’s true brother God bless you brother 👍👍👍🙏🙏🙏👌👌👌💐💐💐thanks
@Mohan-uz9qz2 жыл бұрын
Yes brother it’s true very very good useful information and message very clear
@johnsyjohnsy43114 жыл бұрын
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 1 யோவான் 1:3 ஆமென்
@deeptruthsinbible38764 жыл бұрын
அருமை.... அருமையான தேவசெய்தி.. God bless you
@raveendrankumar32712 жыл бұрын
This is the very wonderful message brother, I obey your doctrain 🙏
@M.P.M19852 жыл бұрын
amen
@rajeswarianbu75433 жыл бұрын
ஆமென்
@julietpushparaj96734 жыл бұрын
Glory to God 🙏🙏
@navinarvind704 жыл бұрын
Very informative brother 👍👍👍
@aravindanh41684 жыл бұрын
இதுவே சத்தியம் 🙏
@karuvizhi4 жыл бұрын
Praise the lord
@eappan20052 жыл бұрын
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்(சங்:18:1) "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? (சங்:27:1) இது யாரைக் குறிக்கிறது அன்பானவரே
இதற்கு விளக்கம் "என்னை கண்டவன் என் பிதாவை கண்டான் " என்ற தலைப்பிலான கானொளியில் தெளிவாக கூறியிருக்கிரார்....அதை பார்த்து உண்மையான சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள்....
@Mohan-uz9qz Жыл бұрын
This is true brother wonderful message and information & explanation 🙏🙏
@ganagarai Жыл бұрын
Sun news live
@seharsp20802 жыл бұрын
பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண் டு புறாவைப்போல அவர்மேல் இறங் கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமு ம் உண்டாகி: நீர் என்னுடைய நேசகு மாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.(லூக்:3:22) நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். (லூக்:12:12) " இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மே லும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி னார்".(அப்:10:44) *நான் பேசத்தொட ங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோ ல, அவர்கள்மேலும் இறங்கினார்.(அப்:11:15) 11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையு டையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என் று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகி றார் என்றான்.(அப்:21:11) " அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத் த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தி யிருக்கிறார்.(எபி:9:8)18 இந்தப் புஸ்த கத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்க ளைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட் சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட் டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியி ருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க் கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலி ருந்து எதையாகிலும் எடுத்துப்போட் டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசு த்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்த கத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார். (வெளி: 22:18,19)
@sivan62132 жыл бұрын
சமாதான கர்த்தருக்குக் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா என் அன்புள்ள சகோதரனே ஆண்டவர் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து , என்றால் இந்த வசனத்தின் படி ஆண்டவர் இயேசு கிறிஸ்து திரியேக தேவன் நானே என்று அறிவிக்க அந்த நேரத்தில் இந்த வார்த்தைகளை சீஷர்களிடம் சொன்னார் அதற்கு தான் பேதுரு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்க சொன்னார் இங்கே திரியேக தேவனை வெளிப்படுத்தினார் ஆண்டவர் ஒருவர் தான் அவரே தாம் திரியேக தேவனாக இருக்கிறார் இவரே பிதாவும் குமாரனாகவும் பரிசுத்த ஆவியானராக இருக்கிறார் இப்போது அவர் தேற்றரவாளனாக இப்போது பூமியில் ஆவியானவராக உலாவி கொண்டு இருக்கிறார் இதை வெளி.1.10-18 வசனத்தை படித்து பாருங்கள் ஆண்டவர் ஒருவரே அவர் இப்போது வெளி.2.7 வசனத்தில் ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் பரிசுத்த ஆவி யார் மேல் வருகிறாரோ அவர்கள் ஆவியானவராக தேற்றரளவனாக மாற்றுகிறார் இவர்கள் மேல் பரிசுத்த ஆவி இருக்கும் போது அவர்கள் தேற்றரவனாக இருக்கிறார் பரிசுத்த ஆவி+சீஷர்=ஆவியானவராகவும் தேற்றரவளானகாவும் வெளிப்படுகிறார் இதுவே உண்மை ஆமென் அல்லேலூயா