No video

Trinity - திரித்துவம் - பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒன்றாயிருக்கிறார்களா? அல்லது ஒருவரா?

  Рет қаралды 23,672

Zion church Poonamallee

Zion church Poonamallee

Күн бұрын

Trinity - திரித்துவம் - பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒன்றாயிருக்கிறார்களா? அல்லது ஒருவரா? - Pastor P.Arputharaj Samuel - Zion Church - Ct. No. 9677050234

Пікірлер: 95
@immanuelsunder7761
@immanuelsunder7761 6 ай бұрын
இயேசுகிறிஸ்து சர்வத்திற்கும் மேலான தேவன் ❤ Holy bible. Ref: ரோமர் 9 5. பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@goWinministriesinternational
@goWinministriesinternational Ай бұрын
Glory to Jesus Christ 🙌
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 3 жыл бұрын
கர்த்தரால் தேவனுக்கே மகிமையுண்டாவதாக. ஆமென்... ஐயா மிக அருமையான & சிறப்பான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி... ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:32.
@rubenseenu7065
@rubenseenu7065 Жыл бұрын
ஜனங்களின் கண்களை தேவன் திறப்பாராக ஆமென் அல்லேலூயா!!!
@EzekielFgms-ph7cv
@EzekielFgms-ph7cv 3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா!தேவனுக்கே மகிமை.ஆமென்
@JoshuaHariprasad
@JoshuaHariprasad 4 жыл бұрын
Praise the Lord...Every Christian must understand this basic doctrine ... Glory to God... Please listen with prayer and God's Presence...
@nadarajarajendran8660
@nadarajarajendran8660 3 ай бұрын
நான் இலங்கை சேர்ந்தவன் நல்ல தெளிவான விளக்கம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@hadassahisrael8456
@hadassahisrael8456 9 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே..... தேவன் ஒருவரே,தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்த்தரும் ஒருவரே,எல்லாரையும் மீட்கும் பொருளாக வந்த கிறிஸ்து இயேசு அவரே, என்று 1 Timothy 2:5,6 எழுதப்பட்டு இருக்கிறதே.....
@user-bs9mf4yi4t
@user-bs9mf4yi4t 8 ай бұрын
தேவன் தான் ஏசுவ கொடுத்திருக்கிறார் தேவன் தான் பரிசுத்த ஆவி தருகிறார் இவர்களுடைய செயல்பாடு ரூபங்கள் தனித் தனியாக உள்ளது இயேசு பூமியில் இருந்தபோது பிதா மேல தானே இருந்தார்
@staffnurse9286
@staffnurse9286 2 ай бұрын
​@@hadassahisrael8456 ஒரே தெய்வமே... ஆனால் அது மூன்று பேர்
@RikashAishwarya
@RikashAishwarya Ай бұрын
​@@user-bs9mf4yi4tஆனால் இயேசு பூமியிலிருந்தபோதே பரலோகத்தில் இருக்கிறதாக சொன்னாரே. அதை கவனிக்கவில்லையா? யோவான் 3:13 வாசியுங்கள்
@RikashAishwarya
@RikashAishwarya Ай бұрын
இயேசு கிறிஸ்து தான் பிதா என்றும் இயேசு கிறிஸ்து தான் பரிசுத்த ஆவியானவர் என்றும் வசனம் சொல்லுகிறது.
@bro.vincentrajhph
@bro.vincentrajhph 2 күн бұрын
1 தீமோத்:3:16
@storyscripter4049
@storyscripter4049 3 ай бұрын
Rompa nal kozhampitu eruntha..innaiku nandraga purintha thu.. god bless you aiiya
@christopherg.murugan7462
@christopherg.murugan7462 Жыл бұрын
ஐயா, அற்புதமான விளக்கம். உங்கள் ஆவிக்குரிய அறிவும், உங்கள் வசன அனுபவமும் இணைந்து வசனம் வெளிப்படுவதை உங்கள் விளக்கத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி!
@rajkumar-nt7ks
@rajkumar-nt7ks 3 жыл бұрын
ஐயா மிகவும் பிரயோஜனமாய் இருந்தது உங்கள் சத்திய வார்த்தைகள். எனது பல மன கேள்விகளுக்கு கர்த்தர பதில் அளித்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@muthuselvamyovan8163
@muthuselvamyovan8163 2 ай бұрын
இது தான் மெய்யான சத்தியம். இதை புரிந்து கொள்ளவில்லை எனில் நித்திய ஜீவன் கிடையாது ❤️
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 11 ай бұрын
Ammen Allleluiya nandri . Iyya
@godsarrow-endtimerevivalch531
@godsarrow-endtimerevivalch531 2 жыл бұрын
Thank you brother. Glory to Father, Son and Holy Spirit. In the Name of Christ. Amen
@athinarayanane7505
@athinarayanane7505 3 жыл бұрын
உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் ஐயா இந்த செய்தியை அனேகர் பார்த்து விளங்கிக்கொள்ள தேவன் கிருபைசெய்வாராக.
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/g57chGRjj7Vnfas
@user-ld5vh6uz7o
@user-ld5vh6uz7o 19 күн бұрын
God is spirit God was manifest in flesh. Stephen Paul
@karthickt2496
@karthickt2496 4 жыл бұрын
All Glory to God
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mXjacp6Cm7uof6c
@yesudhasan646
@yesudhasan646 4 ай бұрын
Lord Jesus says in John 8;24, " If you do not believe that I AM WHO I AM, you will die in your sins"
@yesudhasan646
@yesudhasan646 2 ай бұрын
We are created by LORD GOD ALMIGHTY CHRIST JESUS, OUR HOLY FATHER IN HEAVEN, in HIS OWN IMAGE AND LIKENESS not to die in our sins but to Worship Him, Adore Him and Glorify Him for Eternity
@yesudhasan646
@yesudhasan646 2 ай бұрын
The Holy Spirit sans image is the Father and The incarnated Spirit in Flesh through Mother Mary is The Son, the Messiah, and the all pervasive Power of the Holy Spirit sent forth by the Father and the Son -unison with each other- is our Immanuel. Thus, LORD CHRIST JESUS has been the Father, the God Almighty, and in whose image the Humanity is created.
@sowmeer7510
@sowmeer7510 3 жыл бұрын
Jesus ❤️
@edwardprabhakaran4337
@edwardprabhakaran4337 3 ай бұрын
அருமையான விளக்கம்
@lawrenceb5767
@lawrenceb5767 Жыл бұрын
Dear Pastor,These Explains are Really true and Excellent thanks lots for your incredible defines with right evidences.
@johnaugustine2396
@johnaugustine2396 4 жыл бұрын
Praise the Lord
@shreekala8089
@shreekala8089 2 жыл бұрын
Praise God Amen amen amen hallelujah thanks God i love you Jesus thank you Holy spirit
@victordevadoss2719
@victordevadoss2719 2 жыл бұрын
சூப்பர் சத்தியம் அல்லேலூயா
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 3 жыл бұрын
Very use full message....Thank you pastor....
@santhirufus971
@santhirufus971 Жыл бұрын
Super explanation pastor. Praise be to our Lord Jesus Christ.
@jeyaprakash5188
@jeyaprakash5188 2 жыл бұрын
Praise the lord amen...... thank u Father.really useful message & good explanation❤️❤️❤️
@RajaSekar-ms4cs
@RajaSekar-ms4cs 4 жыл бұрын
Glory To God
@Barnabas110656
@Barnabas110656 3 ай бұрын
I have written tracts with these verses exemplified, but people do not WANT to understand this, since their church teachings are different. Unless God chooses these people they won't understand. Ayya, with your permission I'd share this video. Thank you so much for the detailed explanations. Praise be to God Almighty
@jesuschirist7142
@jesuschirist7142 2 жыл бұрын
Tanks aaiya romba Nall iruthe kulabam ennaku thylivu kidaithethu🙏🙏🙏🙏🙏
@vinodhsinghepiphany7913
@vinodhsinghepiphany7913 4 жыл бұрын
Amen
@samuelsam5044
@samuelsam5044 2 жыл бұрын
Glory to god
@businessideas9443
@businessideas9443 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mXjacp6Cm7uof6c
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 7 ай бұрын
Truth is simple Father: Jehovah the only true God Son : Jesus christ and Messiah Jesus in subjection to Jehovah always
@yesudhasan646
@yesudhasan646 2 ай бұрын
@@mascomanirajadurai7599 God is Spirit, John 4.24. Jesus, as the Holy Spirit in the Heavens, is known as the Father. The same Spirit, when manifested Himself in Flesh through Mother Mary on Earth, is the Son and it is the same Spirit that dwells in us as Emmanuel. Kindly Read Isaiah 9.6 which unasailably drives home this truth. As complementary to this truth, Kindly read Psalm 100.3 Also read John 8.56 and 58 and with an analytical mind go through the encounter of Our resurrected LORD CHRIST JESUS with His Disciples from Emmaus Who then entered into their home on request broke the bread and shared it with them and thus opened their heart and revealed to them the whole truth about Him as revealed through the Holy Scriptures as the Father, the Son and the Binding Holy Spirit.
@zionzionsujin9141
@zionzionsujin9141 Ай бұрын
2.thessalonians 3/5 their is 3GOD + HOLY SPRIT=4GOD explaine it ,sir
@karthickmichael636
@karthickmichael636 2 жыл бұрын
I like pitha and I love jesus
@jeevanathichristopher7478
@jeevanathichristopher7478 5 ай бұрын
Yes
@sureshjayapaul9340
@sureshjayapaul9340 Жыл бұрын
Very nice
@nelsonf7173
@nelsonf7173 6 күн бұрын
Ubathesam thavaru
@ezekiel6291
@ezekiel6291 4 жыл бұрын
glory to god
@muthuselvamyovan8163
@muthuselvamyovan8163 2 ай бұрын
பிதா வெளிப்படுத்திய சத்தியம்.❤
@joephmanoharan1628
@joephmanoharan1628 2 ай бұрын
28 தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். யோவான் நற்செய்தி 20:28 29 இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார். யோவான் நற்செய்தி 20:29 இதில் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை என்றால் தோமையார் சொல்லும் போது இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையை ஏன் சொல்ல வேண்டும் ?| தான் கடவுள் அல்ல என்று தோமாவிடம் சொல்லி இருக்கலாமே -?
@vettaivettai7822
@vettaivettai7822 3 жыл бұрын
Idai velipadithinadu devaney .amen
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 2 ай бұрын
Trinity is correct!
@Mikavelking
@Mikavelking 5 ай бұрын
அடையாலங்கலை நிறைவேற்றினார்
@Xavier-qp2zj
@Xavier-qp2zj 25 күн бұрын
தேவனுகேமகிமை இவர்களில் யரர் பெரியவர் யாருடைய சித்தத்தை இவர்கள் செய்கிறார்கள் ‌.? திரித்துவம்‌ சரியே இதை இனனும். அறியவேண்டியது அவசியம்
@user-xp3ym6oy7s
@user-xp3ym6oy7s 6 ай бұрын
இதுதான் உண்மை
@rajarajarajasri....373
@rajarajarajasri....373 7 ай бұрын
😂😂😂 So Nice Beautiful 💚🔥💚
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 3 жыл бұрын
Super father... Messages... God bless
@solomonsalu1745
@solomonsalu1745 4 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா... நன்றி. இந்த ஓய்வு நாள் பற்றியும் சொல்லவும்.
@jamesbhaskar2403
@jamesbhaskar2403 3 жыл бұрын
Ok my brother in Christ, it's really very interesting to note your reference ( scriptures) that 3 are not 1 but they are united ss 1 but please explain john 1.1 which says .word was god. Kindly confirm and clear my doubts also psalms 102 : 25 - 27 with Hebrew 1 : 1- 10 which gives same attribution to Jesus as father has. Also clarify isaiah 6 with John 12 - 39 - 41 whose glory does john sees there becoz god says he will not share his glory to others isaiah 42. 8 Regards Bhaskar from Kammanahalli Bangalore
@justinajewel6046
@justinajewel6046 3 жыл бұрын
Praise the Lord, Thank you so much for watching our video. Kindly call our Pastor through this number 9444084845 after 5pm as we can't explain or clarify your doubts in this comment section. Pls call us if possible, we are glad to clarify your doubts. Thank you
@jamesbhaskar2403
@jamesbhaskar2403 3 жыл бұрын
@@justinajewel6046 Sure sister i will call him , thanks for your recipro however i think when we share the same discussion that is discussed over the phone many believers will also come to know and understand the word of God, being taught by pastor. Thanks a lot in Jesus name our saviour. Bhaskar from Kammanahalli Bangalore.
@justinajewel6046
@justinajewel6046 3 жыл бұрын
@@jamesbhaskar2403 Sure bro. Will do
@jamesbhaskar2403
@jamesbhaskar2403 3 жыл бұрын
@@justinajewel6046 Thanks a lot sister , awaiting for the pastor's reply to clear my doubts. Regards Bhaskar
@jamesbhaskar2403
@jamesbhaskar2403 3 жыл бұрын
Praise the lord sister, i am still waiting for pastor's reply What happen ? Hope my doubt will be cleared at earliest. Thanks a lot in advance. Regards Bhaskar. Bangalore.
@dineshkalimuthu8132
@dineshkalimuthu8132 3 жыл бұрын
Jesus is son of god
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/g57chGRjj7Vnfas
@preethas1127
@preethas1127 Жыл бұрын
He is god 🙏🏻 human being of god is called son ❤ that's all... Amen ✝️
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Жыл бұрын
​@@preethas1127 மேடம் தவறான போதனை கிறிஸ்தவர்களை எப்படி எல்லாம் குழப்புகிறது பாருங்கள். இவங்க எல்லாம் கடைசியிலே போய் நிற்பது கத்தோலிக்கர்களை போல மரியாள் தான் இயேசுவின் தாய். மரியாள் தான் கடவுளின் மனைவி என்பதாக. இதை தான் முஸ்லீம்கள் அன்றே குரானில் சாத்தானால் எழுதி வைத்து இருக்கிறார்கள் திரித்துவம் என்றால் கடவுள், மரியாள், இயேசு என்று
@johnjohn6624
@johnjohn6624 3 жыл бұрын
John 1:14
@prakashjeyaraj6285
@prakashjeyaraj6285 3 жыл бұрын
Pure doctrine .....
@nelsonf7173
@nelsonf7173 6 күн бұрын
முதலில் இயேசு ஏன் பூமிக்கு வந்தார் ஏன்று உங்களுக்கு தெரியவில்லை
@rajkumar-pr4xl
@rajkumar-pr4xl 4 жыл бұрын
Praise the Lord
@tsvjeevan4905
@tsvjeevan4905 3 жыл бұрын
Amen
@leelipushpams1526
@leelipushpams1526 4 жыл бұрын
Glory to god
@johnaugustine2396
@johnaugustine2396 4 жыл бұрын
The world should know this basic facts. Hallelujah.
திரித்துவம் (Trinity) தேவன் ஒருவரா?
51:09
World Tamil Christian Fellowship
Рет қаралды 70 М.
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
Trinity / திரித்துவம் / ත්‍රිත්වය
1:27:28
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН