267 கிலோ தங்கம் கடத்தல் | அண்ணாமலை எங்கே? | விசாரணை வளையத்தில் பாஜக நிர்வாகி | செந்தில்வேல் வீச்சு

  Рет қаралды 57,345

Tamil Kelvi

Tamil Kelvi

Күн бұрын

#annamalai #bjp #modi #yogi #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
www.youtube.co...
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 217
@mohamadali4172
@mohamadali4172 3 ай бұрын
இந்த 267 கிலோ கடத்தல் தங்கம் குறித்து, தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சியும் , ஊடகங்களும் அதிகமாக பேசவில்லையே?
@V.YES.FOLLOWER
@V.YES.FOLLOWER 3 ай бұрын
கடவுளின் அவதாரம் மோடிக்கு இந்த சம்பவம் முன்கூட்டியே ஞானப் பார்வையில் தெரியாமல் போனது எப்படி?
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 3 ай бұрын
😂😂😂😂😂😂😂
@srikumar4751
@srikumar4751 3 ай бұрын
😂😂
@syedabthayar850
@syedabthayar850 3 ай бұрын
கருப்பு ஆடு தப்பியோடப் பாக்குது அரசு பிடிச்சு கட்டவேண்டும்.
@elann5232
@elann5232 3 ай бұрын
வெட்ட வேண்டும்
@anbazhagana3714
@anbazhagana3714 3 ай бұрын
இதற்காக அண்ணா மலை, நிர்மலா,தமிழ்சைசொந்தராஐன்,வானதி,எல்.முருகன்,எச்.ராஜா,திருப்பதி நாராயணன். போன்றவர்கள் தான் கூவ,குரல்,கூற வேண்டும்!!.
@ganapathymayavan9266
@ganapathymayavan9266 3 ай бұрын
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 3 ай бұрын
2:09
@samyck5927
@samyck5927 3 ай бұрын
சங்கிகள் வாய் திறக்க மாட்டார்கள் அவர்கள் வாயில் இருப்பது வாழைப்பழம் சம்பவம் நடந்துள்ளது உ பி யில் தமிழ் நாட்டில் அல்ல
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 3 ай бұрын
பிஜேபி ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள் என்பத ற்கு இது ஒரு நல்ல உதாரணம்
@veenusnagaraj7629
@veenusnagaraj7629 3 ай бұрын
இப்போ நடக்கும் மத்தியில் சாமியார் ஆட்சிதான் நடக்குது . சன்யாசி இந்தியா.
@dramanikandan6884
@dramanikandan6884 3 ай бұрын
போலிச் சாமியார் 😅
@srikumar4751
@srikumar4751 3 ай бұрын
இந்தியா சாமியார் மடமா?
@sudhakaran8281
@sudhakaran8281 3 ай бұрын
Sanniyasina fraud nu thaney meaning.
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
செந்தில் அண்ணா ஆடு வெளிநாடு போகப் போகுதாமே தப்பிக்கப் பார்க்கிறதா ❓❓❓😱😱
@alexkoki8473
@alexkoki8473 3 ай бұрын
குஜராத் மாடல் உபி மாடல் இதுதான் டிஜிட்டல் இந்தியா 😮😢
@t.ssundar8367
@t.ssundar8367 3 ай бұрын
யோகி சாமியார் உடனடியாக பதவிவிலக இந்த ஆட்டுக்குட்டி எடப்பாடி பிரேமலதா சைமன் எல்லோரும் குரல் கொடுப்பாங்களா
@alexkoki8473
@alexkoki8473 3 ай бұрын
அந்த ஆன்மீக உரை நிகழ்த்திய. ஆள் வீட்டை ஃபுல் டவுசர் பதம் பார்க்குமா ???
@SivaSankar-x8v
@SivaSankar-x8v 2 ай бұрын
நல்ல கேள்வி.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 ай бұрын
UP நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரனைக்கு எடுக்குமா? தமிழ்நாட்டில் கள்ள குறிச்சி சம்பவத்தை எடுத்த மாதிரி.
@dhanushkodi5585
@dhanushkodi5585 3 ай бұрын
அண்ணாமலை வாயில் கட்டி இப்போது அவரால் பேச முடியாது. சிகிச்சைக்கு பின் பேசுவார்.
@natarajanpv6812
@natarajanpv6812 3 ай бұрын
இதுதான் ஊழலற்ற ஆட்சியா ஊழலின் தலைவன் இங்கே கடவுள் தண்டிக்கும் வரை
@elangor1058
@elangor1058 3 ай бұрын
நிம்மிமாமி நிதியமைச்சர் நீதியோடு பேசவேண்டும்
@iqbal5master226
@iqbal5master226 3 ай бұрын
தமிழ்நாடு அரசு ஆட்டுக்குட்டியை 1 மணி நேரம் புடிச்சு உள்ள தள்ள முடியலை பேசி என்ன பலன்
@karikalanarya707
@karikalanarya707 3 ай бұрын
உத்தர பிரதேசத்தில் நெருசலில் இறந்தவர்களைப் பற்றி சங்கிகள் வாய் திறக்க மாட்டீங்களா
@Angamuthu-j9n
@Angamuthu-j9n 3 ай бұрын
உ.பியில்மக்களைஆட்டுமந்தைகளாகவைத்திருக்கிறார்கள்சங்கிகள்😢😢😢😢😢😢😢
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
ஏன் இந்த மக்களுக்கு அறிவே இல்லையா ❓
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 3 ай бұрын
இதுக்குத்தான் நான் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி ல படிக்க போறேன்னு பொய் சொல்லுச்சா அண்ணாமலை 🤔
@murugamuruga4504
@murugamuruga4504 3 ай бұрын
ஆக்ஸ் போர்டு நிலைமை யை நினைச்சா தான் பெரிய கவலையா இருக்கு..இந்த ஆட்டு புழுக்கை என்ன என்ன காமடி பண்ண போகுதோ...
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 3 ай бұрын
மாட்டுக்கு ஆம்புலன்ஸ், மருத்துவமனை இருக்கு மனிதர்களுக்கு மருத்துவமனை இல்லை. மாட்டுமூத்திரம் குடித்தால் உயிர் பிழைக்கலாம். 🤣🤣🤣
@sakthivelappavoo5714
@sakthivelappavoo5714 3 ай бұрын
பொ(யி)லிட்டிக்கள் சயின்ஸ் படிக்க லண்டன் போறானாம் தப்பிக்க பார்கிறான் 😂😂😂😂😂
@Rautharkani
@Rautharkani 3 ай бұрын
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கையில்எடுத்து முதவர் பதவி விளக வேண்டும் என்று சொன்னானே ஆடு எங்கே குஸ்பூ 😂எங்கே போனால்
@hat2218
@hat2218 3 ай бұрын
ஆடு உயிரோடு இருக்கா
@Govindan.k-c4d
@Govindan.k-c4d 3 ай бұрын
ஐயா கள்ளக்குறிச்சி நிகழ்வுக்கும் இவர்கள் சதி வேலை இருக்கும் என நினைக்கிறேன்
@aslamsaleem2095
@aslamsaleem2095 3 ай бұрын
மக்களுக்களிடம் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பதும் ஒன்றிய அரசுக்கு சிறந்த ஆட்சியின் ஒரு பகுதி ஆகும். இந்த பாஜக அல்லது NDA ஆட்சியில் அத்தகைய கூறு இருப்பதாக தெரியவில்லை.
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 3 ай бұрын
வீட்டு வாடகையே நண்பர்கள் கட்டுவதாக சொன்ன ஆடு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி ல படிக்க பணம் யார் இலவசமா தறாங்கன்னு சொல்ல முடியுமா?
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
ஜெர்மனிக்கு தான் போவார் இவருடைய குருநாதர் புளுகர் தலைவர் கோயபல்ஸ்க்கு தன் சொந்தசெலவில் சிலை வைக்க போவார்
@sureshbabu8964
@sureshbabu8964 3 ай бұрын
தங்கம் கடத்தல் வழக்கு இருப்பதால் தான் அண்ணாமலை லண்டன் எஸ்கேப் ஆனார் 😢😢😢😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
செந்தில் அண்ணா டல்லா தெரியிறீங்களே ஏன்❓ *Take care your health ** anna 💐 ❤
@azaghuraja5023
@azaghuraja5023 3 ай бұрын
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க போவதாக தகவல், ₹45 லட்சம் ஒரு வருடத்திற்கு கட்டணம்.
@nirmalabarath4089
@nirmalabarath4089 3 ай бұрын
நண்பரே! ஆட்டுக்குட்டி டிக்கப் போவது வெறும் 14 நாட்கள் மட்டுமே
@murugamuruga4504
@murugamuruga4504 3 ай бұрын
​@@nirmalabarath408914 நாட்களில் ஆக்ஸ் போர்டு கல்வி. நீட் எக்ஸாம் இருக்கா அதுக்கு ஆட்டுக்குட்டி...
@zahierhussain4690
@zahierhussain4690 3 ай бұрын
எனக்கு கூட சாமியாராக ஆக வேண்டும் என்று ஆசையாக உள்ளது😂😂😂😂
@azaghuraja5023
@azaghuraja5023 3 ай бұрын
இங்கிலாந்து வந்த நீங்கள் ஏன் லண்டனை விட்டு மற்ற பகுதிகளுக்கு வரவில்லை, ஒரு சந்திப்பு நடத்தி இருக்கலாமே🎉🎉🎉
@jeyaramabalan
@jeyaramabalan 2 ай бұрын
4 days thaan thozhar.. next time perusaa ethaavathu pannuvom...
@manoharansomu5356
@manoharansomu5356 3 ай бұрын
ஆருத்ரா என்னாச்சி??? அது போலதான் இதுவுமா?!!!!
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 3 ай бұрын
இன்னும் பல தந்தை பெரியார்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களுக்கு
@einstienalbert94
@einstienalbert94 3 ай бұрын
இதேயே அண்ணாம்மலை யா இருந்தால் ரோஷப்பட்டு பதவி விலகியிருப்பார்
@ramdosspraba4464
@ramdosspraba4464 3 ай бұрын
தெய்வக்குழந்தைக்கு உ.பி.யில் நடந்தது 131 சாவு முன்கூட்டியே தெறிந்தும் ஏன் காப்பாற்ற வில்லை?
@SenthilKumar-uh2zu
@SenthilKumar-uh2zu 3 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெறியும்என்னமருந்துதறவேண்டும்என
@NaveenJoswa
@NaveenJoswa 3 ай бұрын
அண்ணா.. Seat belt பொடலையா? சங்கிகள் வந்து கத்துவானுங்க.
@devasagayaraj7538
@devasagayaraj7538 3 ай бұрын
அண்ணே இங்க பாருங்கண்ணே அவரு நம்ம கட்சி உறுப்பினர் கூட இல்லிங்க அண்ணே அவரு 6 ஆறு மாதத்திற்கு முன்பே அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் அண்ணே அவரு இந்து இல்லை அண்ணே பொய் பூசாரி நல்லா விசாரிச்சு பாருங்கண்ணே இதுவே எனது சாசணம்
@sshavikumar612
@sshavikumar612 3 ай бұрын
😮😅
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@Angamuthu-j9n
@Angamuthu-j9n 3 ай бұрын
அண்ணாமலைமீதுதான்சந்தேகம்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@Angamuthu-j9n
@Angamuthu-j9n 3 ай бұрын
இது பெரியார்.அண்ணாகலைஞர்பிறந்தமண்.திராவிடமாடல்.🎉🎉🎉🎉
@SangaiSangairahamath-ll4np
@SangaiSangairahamath-ll4np 3 ай бұрын
கொரானா காலகட்டத்தில் சிகிச்சை பெற மருத்துவ வசதி இல்லையே , ஐயா
@Vijayakumar-j5c
@Vijayakumar-j5c 3 ай бұрын
அதாவது அண்ணாமலை சாரே தங்கம் கடத்துவது போல் நீங்க வீடியோ வெளியிட் டாலும் அவரை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது. 292 MP. மோடிஜி ஆசிர்வாதம்.
@madhanagopal9594
@madhanagopal9594 3 ай бұрын
பாராளுமன்றம் விவாதம் செய்வதற்கு தானே. ஒரு பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு பொறுப்பாக நேரம் ஒதுக்காமல் குழந்ததனமா க உள்ளது என்று மோடி சொல்வது பொறுப்பற்ற செயலாகும்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
ENGHE ENGHE...KAANAVILLAI ???? ENGHE BOTHAI AATUKUTTY, ECHA RAJA, DUMMELACHI, KONAL PUTHI KAARI KUZHUPOO MATRUM PALA SANGHIGAL KANAVILLAI...
@terryaal
@terryaal 3 ай бұрын
aadu went to to UK to escape from gold smuggling case.
@babu-rr7jy
@babu-rr7jy 3 ай бұрын
காரில் சீட் பெல்ட அணியாமல் பயணிப்பது அங்கு குற்றமில்லையா?
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x 3 ай бұрын
உபி ல சாமி காரியம் அண்ணே. சொர்கம் போயிட்டா.
@ashokg4775
@ashokg4775 3 ай бұрын
Very amazing video I'm from pondchrry Auroville city
@sselvamkumaranbustransport5806
@sselvamkumaranbustransport5806 3 ай бұрын
அண்ணா அண்ணாமலை திருடன் கொஞ்சம் ஃபாலோ பண்ணுங்க
@panchabikesavanmasilamani8950
@panchabikesavanmasilamani8950 3 ай бұрын
அண்ணாமலை தன்மானம் மிக்கவர்.தவறு யார் செய் தாலும் தண்டனை வாங்கி தருவார்😮
@nirmalabarath4089
@nirmalabarath4089 3 ай бұрын
😂😂😂
@athiyamaank5758
@athiyamaank5758 3 ай бұрын
முதலில் அவனுக்கு தான் தன்டனை கொடுக்கனும்
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 3 ай бұрын
UP HOSPITALIL IDAMILLEYNA JAI SRI RAM YENTRU KOOVUNA PIRACHSINAI THEERNTHU VIDUMUNGO KURANGU SANGI SAMIYARIN AATCHI LATCJNAM NARUTHUNGO
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
அண்ணாமLIE
@svimal3834
@svimal3834 3 ай бұрын
அண்ணாமலை மீது E D வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் இது பல்லாயிரம் கோடிகள் தங்கக் கடத்தல் தொடர்ந்து நடந்து இருக்கிறது அண்ணாமலையை தப்பிக்க விடாமல் தமிழ்நாடு காவல்துறை கடவுச்சீட்டை முடக்கி வைக்க வேண்டும்
@KishonJoshal
@KishonJoshal 3 ай бұрын
Good morning anna
@ganessannatatajan5829
@ganessannatatajan5829 3 ай бұрын
அருமை அண்ணா சங்கிகள் வேலை தானே
@adnansyed5174
@adnansyed5174 3 ай бұрын
Kutravali..thappithaal...Suttu..thaan...pudikka..vendum....yaraga Irundhalum..thappa...vidakudadhu... Kallakurchiyaa...Galattaa kurichyaa?
@sureshbabu8964
@sureshbabu8964 3 ай бұрын
இதனால் தான் மோடி நான் கடவுள் சொல்கிறார், நான் கடவுளின் குழந்தை என்கிறார்
@sselvamkumaranbustransport5806
@sselvamkumaranbustransport5806 3 ай бұрын
இவனுக்கு பொண்டாட்டியோட வாடகைக்கு தான கிடைக்கும்
@pkgangar
@pkgangar 3 ай бұрын
கடத்தல்,கொள்ளை வகைரா மினிஸ்டர்.முக்ய மந்திரி
@kumarsathish9725
@kumarsathish9725 3 ай бұрын
Avane etho smuggling panna thaan poyrukkaan....
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 ай бұрын
அவன் கொலை பாபா 🤧🤧🤧😤😤😤
@saleemabdul392
@saleemabdul392 3 ай бұрын
Annamalai.muttal.kuuttam.sangis.❤❤❤❤
@NatarajanSS-rl7bb
@NatarajanSS-rl7bb 3 ай бұрын
என்னதான் இருந்தாலும் 2029 வரை காத்திருக்க வேண்டும் - என சங்கிகள் கர்வம்
@ajsasikumar138
@ajsasikumar138 3 ай бұрын
எல்லா நாய்களும் எங்கே போனார்கள்
@hassankuthoos4629
@hassankuthoos4629 3 ай бұрын
இது உண்மைன்னு தெரிஞ்சா அண்ணாமலைய தூக்கி உள்ள வைக்க வேண்டியதுதானே
@sselvamkumaranbustransport5806
@sselvamkumaranbustransport5806 3 ай бұрын
ஆட்ட லண்டன்ல கொஞ்சம் அரஸ் பண்ணுங்க அண்ணா
@ganeshmanik5810
@ganeshmanik5810 3 ай бұрын
திரு செந்தில் அவர்களே வணக்கம் இதை எல்லாம் தெரிந்து கொண்ட பகுத்தறிவு பெரியார் அவர்கள் கணித்து சொல்லியது உண்மை என்று நிருபிக்கப்பட்டுள்ளது
@SangaiSangairahamath-ll4np
@SangaiSangairahamath-ll4np 3 ай бұрын
ஆடு நல்லா சம்பாத்தி விட்டான் ,
@vincentelangovan2204
@vincentelangovan2204 3 ай бұрын
THAT BLACK SHEEP HAS ESCAPED TO LONDON WITH BULK OF GOLD & FORTUNES.
@kumarjahara6138
@kumarjahara6138 3 ай бұрын
மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்ன காரணம்? அரசு இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய போகிறது? இவ்வளவு விஞ்சானம் வளர்ந்த பின்னரும் மக்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அப்போ இவர்கள் ஏன் கோவிலுக்கு போகிறார்கள்? இதில் அவர்கள் எதை நம்புகிறார்கள்? எது எங்கு போய் முடியுமோ, கடவுள் இவர்களுக்கு அறிவை, பகுத்தறிவை கொடுக்க வேண்டும்.
@siluvaidason1862
@siluvaidason1862 3 ай бұрын
அருமையான தெளிவான பதிவு
@farooqdm
@farooqdm 3 ай бұрын
இவ்வளவு அளவு மூட்டாள்களாக மாற்றி இருக்கான் குரங்காட்டி..
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 3 ай бұрын
7:51
@selvaranig3951
@selvaranig3951 3 ай бұрын
Neenkal. Kuruvathu. Vedathanai. But. Makkal. Thirunthavaraikum. Bjp. Eppadithan. Aduoovan
@PantPant-v4n
@PantPant-v4n 3 ай бұрын
Dayi sangis ? Mental malai Escape
@e.sivakumare.sivakumar8281
@e.sivakumare.sivakumar8281 3 ай бұрын
Super Anna
@mmanoharan9875
@mmanoharan9875 3 ай бұрын
muttal kuuttam.
@Kumar-pb9cm
@Kumar-pb9cm 3 ай бұрын
🐑🐑🐑🐑எங்கே போயிட்டே
@DEEN_OVER_DUNYA_786
@DEEN_OVER_DUNYA_786 3 ай бұрын
Annan very good speech
@selvaradjek3473
@selvaradjek3473 3 ай бұрын
அண்ணாமலை ரொம்ப, ரொம்ப நல்லவர் நியாயத்தை மட்டுமே பேசுவார் , செய்வார்.
@naanyesuvukkuadimai7110
@naanyesuvukkuadimai7110 2 ай бұрын
சிறப்பான விளக்கம் தந்தீர்கள் அண்ணா இது போன்ற உண்மை நிகழ்வுகளை வெளிக்கொணர அனைத்து மீடியாக்களும் மறுக்கின்றன தங்களின் சிறப்பான அனைத்தும் உண்மையே வாழ்த்துக்கள் அண்ணா
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 3 ай бұрын
இவனுகலே திருத்த முடியாது தோழரே இப்படி இறந்தால் நேரே சொர்கம் என்று சொல்லுவானுங்க 😂😂😂
@stephenkj6799
@stephenkj6799 3 ай бұрын
Mendal Aattukutty Escaping to Uk
@HashimIrfan-z9x
@HashimIrfan-z9x 3 ай бұрын
Senthil anna yaruyum vidatheenke.kilichu edunke Sangis😂 qatarilunthu unka fans and dmk ❤
@sselvamkumaranbustransport5806
@sselvamkumaranbustransport5806 3 ай бұрын
அண்ணா அமெரிக்காவில் இருந்து எப்ப வந்தீங்க
@babu-rr7jy
@babu-rr7jy 3 ай бұрын
செந்தில்,அண்ணாமல, இரண்டு பேரும் லண்டன் மாநகரில் என்ன சம்பந்தம்
@vasanthim2531
@vasanthim2531 3 ай бұрын
Attu kutty thappi velinadu poga parguthu. Pidichi biriyani podanum
@sekharnaidunugalamunirajul1563
@sekharnaidunugalamunirajul1563 3 ай бұрын
Yeh, who said 267 KG, it's a meagrs 270 grams, Vanathi sematti. Stalin will be stand in nicker in dront of Delhi cops- Super cop Delhi Rajagopalan.
@CheGGK
@CheGGK 3 ай бұрын
Senthil sir if time permits please try to visit any of the Nordic countries that are well known for their social welfare governance just like in TamilNadu. Especially Finland that is the happiest country in the world for the past seven years and even provides free education to all including students from overseas.
@janakiramanm4448
@janakiramanm4448 3 ай бұрын
பிரேமலதா அம்மையார் எங்கு உள்ளார்
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 3 ай бұрын
Senthil enna kelvi ethu Northlathan Nan manitha pirapu alla Kadavulal padaikapatavanu sonnalum Nabvanungale
@vasanthim2531
@vasanthim2531 3 ай бұрын
Sir take care ur health. Ungalai pondror needuzhi vaalnthaal than unmaikalai makkalidam kondu poi serka mudium sir.
@morrisonsajjanammorrison6870
@morrisonsajjanammorrison6870 3 ай бұрын
There two things may be over looked. 1) This Baba was working as constable first . During this time he was suspended from work due to bad behavior. Then he cleared his name some how and rejoined the job 2) The people were running for the car Tyre foot print . Not for his foot print . Such illiterate people are in UP.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
KEDU KETTAH SANGHI YOGI MUST BE HELD RESPONSIBLE AND ACCOUNTABLE FOR SO MANY INNOCENT , IGNORANT PEOPLE MURDERED IN HATHRAS, UP STAMPEDE AND MUST RESIGN FROM CM POST IMMEDIATELY!
@bmurugan8325
@bmurugan8325 3 ай бұрын
Sir. Thank you very much for your response services and courtesy. We Wishes You for your Eroupe tour.
@nathant382
@nathant382 3 ай бұрын
Senthil be happy with Mercedes Benz for your dedicated work.
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
Good afternoon senthil anna 💐 ❤🌹
@sainandhankandasamy3328
@sainandhankandasamy3328 3 ай бұрын
Hello Anna. Which city are you traveling to US. Do you have any plans for Atlanta. Would love to meet you
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 3 ай бұрын
Senthil, can you not stay back in the UK and collect some data on the movements of tharkurimala who is supposed to do some short course in Oxford?
@MASTINOUTREACH
@MASTINOUTREACH 3 ай бұрын
London porarupa
@manju8854
@manju8854 3 ай бұрын
Annamalai has escaped to London He has strong links with the gold smuggling
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН