நல்ல முயற்சி ...சிறு விண்ணப்பம் .. கார் உரிமையாளர் பேசும் பொழுது உடனே குறுக்கிட வேண்டாம் ..அவரை முழுமையாக பேச விடவும் ..பின்பு சிறிது நேரம் கழித்து கார் டிரைவ் பண்ணிக்கொண்டு பேசவும் ..நன்றி 🎉
@dhandapanihyd2 күн бұрын
புது முயற்சி..... வாழ்த்துக்கள் இருவருக்கும்.....
@updatetamilan99862 күн бұрын
Vote for Thirupur Mohan for black ship award (Iam waiting for that lovely moment anna )
@kishoredhandayuthapani79102 күн бұрын
O😊😊
@rohiths36752 күн бұрын
This interview type of videos like conversation was so good, awesome❤
@ImranAhm3dКүн бұрын
Honda amaze diesel manual 35km/l 80-90 speed & 37-38/l on 60 speed with ac and cruise control.
@rohiths36752 күн бұрын
இந்த மாதிரி கேள்வி பதில் வீடியோ போடுங்கள், நல்ல இருக்கும். ❤
@mydeararunpandy15 сағат бұрын
15:10 அண்ணா rocked...💥 வடக்கன் shocked 🤡
@SivaSankar-o1f15 сағат бұрын
Anna XUV700 vs Scorpio N which is best Anna solunga ✌️
@kvs68302 күн бұрын
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது போன்ற ஓனர் அனுபவங்கள் பற்றிய உரையாடல்கள் வண்டியை ஓட்டி கொண்டே பேசினால் நன்றாக இருக்கும். டெஸ்ட் டிரைவ் இல்லாமல் இது முழுமை பெறவில்லை. ஏதோ பாதி வீடியோ போல இருக்கு. மற்ற படி கேள்விகள் candid ஆக இருந்தது நன்றாக இருந்தது. ஒரு சிறு விண்ணப்பம். அவர் மனைவி ஓட்ட ஆட்டோமேட்டிக் வாங்கியிருக்கிறார். இப்போது தான் manual கியரை மிஸ் செய்வதால் புதிதாக Thar Roxx book பண்ணுவதாக கூறினார். இதில் அதிலும் ஆட்டோமேட்டிக் வாங்க நாம் அறிவுரை சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ( அவர் புது கார் வாங்க அட்வைஸ் கேட்ட மாதிரி தெரியவில்லை). இதையும் அப்படி வாங்கினால் மனைவி ஓட்டுவரோ இல்லையோ இவர் மூன்றாவது வண்டி manual கார் book செய்ய வேண்டி வரும். ( Manual கார் பிடித்தவர்கள் அதை விடமாட்டார்கள்).
@sankardev84132 күн бұрын
1.46 thatha rocked thirupur don shocked
@SivaSankar-o1f2 күн бұрын
Anna in SUV Type la entha car Smooth tha erukum sollunga Anna
@BoobalSk2 күн бұрын
Sir, In Amaze ground clearance is less compared to the Suvs, will it hit the speed breakers when fully loaded and half loaded . Till now I saw many suvs but budget is more Now new amaze has come thinking to buy.but ground clearance is low.coimbatire I notice many places big speed breakers there.please feed back.
@karthikmani460420 сағат бұрын
25 lakhs invest in mutual fund. You can ride in rental care which is more economical in addition you get more returns
@ArivoliM18 сағат бұрын
இவ்வளவு மக்கள் வரி கட்டியும் இந்திய ஜிடிபி உயமாட்டேன் என்றது மக்கள் வரி பணம் அரசியல் வாதிகள் வீட்டில் வீட்டில் பணம் தூங்குதா