27 நட்சத்திர மரங்கள் பார்த்ததுண்டா | 27 நட்சத்திர மரங்கள் ஒரே இடத்தில் 50 ரூபாய் முதல் கிடைக்கும்

  Рет қаралды 73,410

உழவனின் குரல்

உழவனின் குரல்

Күн бұрын

SRI DURGAI AMMAN NURSERY,
Durgai Amman Kovil Stop,
Road, Chinnamanur,
Megamalai - 625515 (Near).
ஸ்ரீ துர்க்கை அம்மன் நர்சரி கார்டன்
இராஜேந்திரன்
9842173994
ஜார்ஜ்
9443745774...
மூலிகை தாவரம்
பழ மரங்கள்
பூ செடிகள்
அனைத்தும் ஒரே இடத்தில்
1. அஸ்வினி - எட்டி மரம்
2. பரணி - நெல்லிக்காய் மரம்
3. கார்த்திகை - அத்தி மரம்
4. ரோகிணி - நாவல்பழ மரம்
5. மிருகசீரிஷம் - கருங்காலி மரம்
6. திருவாதிரை - செங்கருங்காலி மரம்
7. புனர்பூசம் - மூங்கில் மரம்
8. பூசம் - அரசமரம்
9. ஆயில்யம் - புன்னைமரம்
10. மகம் - ஆலமரம்
11. பூரம் - பலாமரம்
12. உத்திரம் - அலரி மரம்
13. ஹஸ்தம் - அத்தி அல்லது வேல மரம்
14. சித்திரை - வில்வமரம்
15. சுவாதி - மருத மரம்
16. விசாகம் - விளாமரம்
17. அனுஷம் - மகிழமரம்
18. கேட்டை - பிராயன் மரம்
19. மூலம் - மாமரம்
20. பூராடம் - வஞ்சி மரம்
21. உத்திராடம் - பலாமரம்
22. திருவோணம் - எருக்கு மரம்
23. அவிட்டம் - வன்னி மரம்
24. சதயம் - கடம்பு மரம்
25. பூராட்டாதி - தேமா மரம்
26. உத்திரட்டாதி - வேப்பிலை மரம்
27. ரேவதி - இலுப்பை மரம்

Пікірлер: 140
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
அருமையான பதிவு. பூரம் நட்சத்திரத்திற்கு பலாசு என்கிற புரச மரம். உத்திராடம் தான் பலா மரம். கேட்டை, பூராடம், பூரட்டாதி மரங்கள்?
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 2 жыл бұрын
அக்காவின் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அக்கா.... ராஜ்குமாருக்கும்நன்றி வாழ்த்துக்கள்
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அருமையான சகோதரி நட்சத்திரம் சொல்லி விற்பது சாமர்தியம்
@raghachandrigaraghuraman5599
@raghachandrigaraghuraman5599 2 жыл бұрын
Arumaiyana padhivu Super ma Vazhthukkal
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 жыл бұрын
வணக்கம், அக்கா, உங்கள் வியாபார தந்திரத்துக்கு மிகவும் நன்றி... *மரம் நட்ட மாதிரியும் ஆச்சு, சூழலை வளப்படுத்தினது போலயும் ஆச்சு, உங்களுக்கு வியாபாரம் ஆனமாதிரியும் ஆச்சு...
@sivakumar-mk1qi
@sivakumar-mk1qi Ай бұрын
செண்பக பூ மரங்கள் ஆவாரம் பூ மரங்கள் அவிட்டம் நட்சத்திரம் மரங்கள் எது சந்தன மரங்கள் அதிக அளவில் வளர்க்க வேண்டும் அழிவின் விளிம்பில் உள்ள மரங்கள் தேக்கு மரங்கள் பாதாம் பருப்பு மரம் பூவரசு மரம் எந்த நட்சத்திரத்தில்
@sivakumar-mk1qi
@sivakumar-mk1qi Ай бұрын
செண்பக பூ மரங்கள் அத்தி மரங்கள் கடம்ப மரங்கள் சந்தன மரங்கள் கருங்காலி மரங்கள் அரச மரங்கள் செண்பக பூ மரங்கள் வன்னி மரங்கள் செங் கருங்காலி மரங்கள் இருக்கிறதா அத்திப்பழம் அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது நாவல் பழம் வெப்ப எண்ணெய் சந்தன எண்ணெய் அதிக அளவில் வெளிநாடுகளில் தேவை உள்ளது அருமையான பதிவு தகவல் வரவேற்பு வாழ்க வளமுடன்
@venkatap3952
@venkatap3952 2 жыл бұрын
அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@muthusamy3189
@muthusamy3189 Жыл бұрын
அருமை சிறப்பு அண்ணா எனக்கு எட்டி மர கன்று மற்றும் வில்வ மரகன்றும் வேனும் ஊருக்கு வந்தவுடன் உங்கள் எண்ணிற்கு தொடர்பு கொள்கிறேன் அண்ணா...
@vickynagarajan5088
@vickynagarajan5088 Жыл бұрын
Arumai akka kadampa malar maram kedaikkuma
@yasothayaso9874
@yasothayaso9874 Жыл бұрын
வில்வ மரம், பராய் மரம் rate sollunga
@periyartkm1674
@periyartkm1674 3 жыл бұрын
வணக்கம் சகோ அருமையான பதிவு உங்கள் பணி சிறக்கட்டும்💐
@plvadivelan5097
@plvadivelan5097 2 жыл бұрын
கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்
@mahendrakumarramasamy2563
@mahendrakumarramasamy2563 8 ай бұрын
அய்யா. குரு தனித்து 4 ல் ( கும்பம்) இருந்தால் அதன் பலன்கள் பரிகாரங்கள் சொல்லுங்கள் அய்யா.
@geethanarasimhan6503
@geethanarasimhan6503 Жыл бұрын
மு மூலம் நட்சத்திற்கு மரா மரம் சகோ நன்றி
@gpedits3329
@gpedits3329 2 жыл бұрын
Akka ungalidam Vanni marathon vidaigal kidaikuma sollavum.
@vickymech2314
@vickymech2314 Жыл бұрын
Vanchi tree venum price sollunga
@sathishyadav1191
@sathishyadav1191 9 ай бұрын
Katti nachathiram enna maram
@shanazwazeer9093
@shanazwazeer9093 2 жыл бұрын
Wow very beutiful garden Akka i like it
@ஶ்ரீதர்செ
@ஶ்ரீதர்செ Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@vigneshdamodaran3949
@vigneshdamodaran3949 Жыл бұрын
அக்கா, உங்களுக்கு பல லட்சம் கோடி புண்ணியம் 🌼
@plvadivelan5097
@plvadivelan5097 Жыл бұрын
மகிழம் மரம் வேண்டும் கொரியர் மூலம் அனுப்ப முடியுமா அக்கா
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 жыл бұрын
Wooow supper garden
@selvamk6294
@selvamk6294 Жыл бұрын
Rudraksha mara Kantrugal ketikuma
@lensraj7058
@lensraj7058 2 жыл бұрын
Sister விசாகம் நட்சத்திரம் மரம் ரெண்டு solluringa
@banusbridalstudioacademy4928
@banusbridalstudioacademy4928 8 ай бұрын
Enaku praai maram venum akka
@MEENAKSHIRAJMR-su4rg
@MEENAKSHIRAJMR-su4rg Жыл бұрын
ஜோதி விருட்ச மரம் மற்றும் ரோம விருட்ச மரம் வேண்டும் அக்கா கிடைக்குமா??
@PalanisamyM-h8x
@PalanisamyM-h8x 2 ай бұрын
Vanjimaramvendum
@veerapandiyanveerapandiyan1266
@veerapandiyanveerapandiyan1266 Жыл бұрын
அக்கா எட்டி மரமா ஈட்டி மரமா கொஞ்சம் தெளிவு வேண்டும் எட்டிமரம் வேண்டும் உங்களிடம் கிடைக்குமா அக்கா
@harilakshmi5403
@harilakshmi5403 Жыл бұрын
Atthi maram veer ullatha sollunga
@balasaras4110
@balasaras4110 3 жыл бұрын
Super bro
@anithaj7984
@anithaj7984 2 жыл бұрын
வஞ்சி மரம் வேண்டும் விலை எவ்வளவு madam
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
பூராடம் மரம்.
@kutties6470
@kutties6470 2 жыл бұрын
விலை மிக மிக சவுரியம்
@veeraiyanveeraiyan3014
@veeraiyanveeraiyan3014 2 жыл бұрын
சாம்பிராணி மரக்கன்று கிடைக்குமா எவ்வளவு
@veeraiyanveeraiyan3014
@veeraiyanveeraiyan3014 2 жыл бұрын
மகிழம் கன்று வேண்டும்
@playwithdurai6024
@playwithdurai6024 Жыл бұрын
பூரட்டாதி நட்சத்திரம் மரம் எது?
@sureshsubburaj3716
@sureshsubburaj3716 4 ай бұрын
அஸ்வினி நட்சதிரத்திற்கு எட்டி மரம், நீங்கள் காண்பிப்பது ஈட்டி மரம் அக்கா
@jaisankar1976
@jaisankar1976 3 жыл бұрын
பலாமரம் வீட்டில் வைக்கலாமா ? சகோதரா
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
வளர்க்கலாம் 10 அடி குறைந்தது இடைவெளி இருக்க வேண்டும்
@thabrishshahin6541
@thabrishshahin6541 Жыл бұрын
Very God
@banusbridalstudioacademy4928
@banusbridalstudioacademy4928 8 ай бұрын
Enaku praagi sedi maram venum
@sanmugaraja4077
@sanmugaraja4077 10 ай бұрын
Kettai natchathira maram?
@nela4193
@nela4193 8 ай бұрын
Atane😮sollave ille
@lakshmis6788
@lakshmis6788 8 ай бұрын
Pirai
@suganthimani6191
@suganthimani6191 Жыл бұрын
வன்னி மரக் கன்றுகள் கிடைக்குமா
@samsaar3005
@samsaar3005 7 ай бұрын
online delivery iruka
@harilakshmi5403
@harilakshmi5403 Жыл бұрын
Vanni maram ullatha akka
@aaronantony4998
@aaronantony4998 8 ай бұрын
Vanni maram available
@mr.skking5611
@mr.skking5611 2 жыл бұрын
Nalla Thagaval Anna
@plvadivelan5097
@plvadivelan5097 Жыл бұрын
புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்
@dharmarajdharmaraj8795
@dharmarajdharmaraj8795 3 ай бұрын
தேவதாருமரக்கன்று . இருக்கா
@mohanBalaji-zh7kh
@mohanBalaji-zh7kh Жыл бұрын
அக்கா பூராடம் நட்சத்திரம் சொல்லவே இல்லை
@jayborn2win
@jayborn2win Жыл бұрын
வஞ்சி என்று.வேறு.இடத்தில் கேட்ட மாதிரி இருக்கு...
@Rithucreation
@Rithucreation Жыл бұрын
நிறைய மரக்கன்றுகள் தவறான பெயரில் காணப்படுகிறது... கருங்காலி மரம் இப்படி இருக்காது...
@bharathib7724
@bharathib7724 11 ай бұрын
ஆம் . அது நெல்லி மரமாக இருக்கலாம். கருங்காலி, ஈட்டி, தோதகத்தி எல்லாம் ஒன்றுதான். அஸ்வினி நட்சத்திரத்திற்கு எட்டி, ஈட்டி அல்ல.
@tharunkumar6764
@tharunkumar6764 Жыл бұрын
Super
@karthickmurugesan9212
@karthickmurugesan9212 2 жыл бұрын
Kadukai Kandru iruka
@selvakumar7205
@selvakumar7205 2 жыл бұрын
ருத்ராட்ச மரம் கிடைக்குமா
@dhanasekaran.pp.dhanasekar4099
@dhanasekaran.pp.dhanasekar4099 Жыл бұрын
Maruthamaram vendun
@bhuvaneswaril6967
@bhuvaneswaril6967 4 ай бұрын
சுவாதி நட்சத்திரத்திற்க்கு என்ன மரம்
@tharatharu9968
@tharatharu9968 14 күн бұрын
Marudha maram pa. Vedio la ila
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 жыл бұрын
காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 🌷🌷🌷
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@babumill5753
@babumill5753 Жыл бұрын
ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான செடி எது
@lensraj7058
@lensraj7058 2 жыл бұрын
கற்பக விருட்சம் மரம் கிடைக்கும் brother
@mahamnvl3888
@mahamnvl3888 9 күн бұрын
Ippa iruga madam
@mahamnvl3888
@mahamnvl3888 9 күн бұрын
Purasu maram kitaikuma madam
@Ram-mz6im
@Ram-mz6im 2 жыл бұрын
அஸ்வினி நட்சத்திரத்திற்கு ஈட்டி மரம் இல்ல எட்டி மரம் . எட்டி மரக்கன்று இருக்கா அக்கா
@Annapapp2231
@Annapapp2231 7 ай бұрын
Akka அவிட்டம் நட்சத்திரம் sollave illaya akka
@கிராமத்துபையன்-ண3ர
@கிராமத்துபையன்-ண3ர 7 ай бұрын
Vanni maram Rs. 60
@priyan3205
@priyan3205 2 жыл бұрын
இது சென்னையா?ம்மா
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
தேனி
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
Supper supper supper supper
@veerapandiyanveerapandiyan1266
@veerapandiyanveerapandiyan1266 2 жыл бұрын
அக்கா எட்டிமயம் வேண்டும் கிடைக்குமா
@mithrasathish4038
@mithrasathish4038 5 ай бұрын
எனக்கு புரசு மரம் வேண்டும். சென்னையில் எங்கு கிடைக்கும்... Please help
@Logeshoo
@Logeshoo 3 ай бұрын
உணவுகாடு You tube சேனல் பாருங்க மோகன் நர்சரியில் கிடைக்கும்
@mahamnvl3888
@mahamnvl3888 9 күн бұрын
Enga irugu
@mathi1234-du7gn
@mathi1234-du7gn Жыл бұрын
🙏🙏🙏
@kanagaraj2741
@kanagaraj2741 Жыл бұрын
அக்கா எனக்கு வன்னிமரம் தேவை விலாசம் செல் நம்பர் தாருங்கள்
@rajanrajan572
@rajanrajan572 2 жыл бұрын
நட்சத்திரங்கலுக்கு.மரங்கலா.ஆச்சரியமாக.இருக்கு
@prasadrao3159
@prasadrao3159 Жыл бұрын
What tree is for Kettai Natchatram?
@nagarajmurugesan8300
@nagarajmurugesan8300 Жыл бұрын
Pirai maram
@helanachilluk7101
@helanachilluk7101 Жыл бұрын
எட்டி மரம் இருக்கா...
@prabhusangeetha4857
@prabhusangeetha4857 2 жыл бұрын
சுவாதி, மருதம் மரம்
@chinnasami1655
@chinnasami1655 2 жыл бұрын
அக்கா நாயுருவி செடி இருக்கா
@alexraja5181
@alexraja5181 Жыл бұрын
நாயுருவி செடி எங்க ஊர்ல நிறையா இருக்கு
@plvadivelan5097
@plvadivelan5097 Жыл бұрын
போன் நம்பர்
@KrishnaVeni-ip5ck
@KrishnaVeni-ip5ck Жыл бұрын
ஆயில்யம் நட்சத்திரத்திற்கு அந்த மரம் விலை சொல்ல வில்லை நிணல்மட்டும் தாண்தருமா அக்கா
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 6 ай бұрын
மூலம் நட்சத்திரம் மாமரம் இல்ல மரா மரம்
@vickynagarajan5088
@vickynagarajan5088 Жыл бұрын
Nanba nurseries number venam
@rameshr1322
@rameshr1322 3 жыл бұрын
சுவாதி நச்சத்திரம் சொல்லவே இல்ல அண்ணா
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
ஆம் நண்பா என் நட்சத்திரமே missing
@marimuthun6315
@marimuthun6315 Жыл бұрын
@@ulavaninkural டிஸ்கிரிப்ஷன் ல இருக்கு சுவாதி நட்சத்திரத்திற்கு மருதமரம்
@rajeshruban1237
@rajeshruban1237 Жыл бұрын
இலுப்பை மரம் உங்களிடம் இருக்கிறதா?
@sesupriyam.7190
@sesupriyam.7190 2 жыл бұрын
Hai bro ♥️
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
வணக்கம் sister
@SakthiRajan-xq5zl
@SakthiRajan-xq5zl Жыл бұрын
KADAMBAM மரம் VENUM
@aravindraj8533
@aravindraj8533 3 жыл бұрын
Online sale iruka sir
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
Online இல்லை phones order கொடுக்கலாம்
@aravindraj8533
@aravindraj8533 3 жыл бұрын
@@ulavaninkural ok,tq sir
@pradanya2137
@pradanya2137 2 жыл бұрын
Contact number
@vijivg3645
@vijivg3645 2 жыл бұрын
Suvathi🤷
@DurgaTerracotta
@DurgaTerracotta Жыл бұрын
Virchagam sollala
@Quantumanandha
@Quantumanandha 2 жыл бұрын
#அருட்பெருஞ்ஜோதி 💧
@ammandarisanamesakkiammans6047
@ammandarisanamesakkiammans6047 2 жыл бұрын
Address
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
Below description
@m.sampathm.sampath2526
@m.sampathm.sampath2526 Жыл бұрын
கருங்காலி மரம் செடி தவறு. நீங்கள் வைத்துள்ள செடிகள் செங்காலி செடிகள். முள் இருக்கும். கருங்காலி சப்போட்டா செடிகள் போல் இருக்கும். சரியாக தெரியவில்லை என்றால் திண்டுக்கல் MR nursery யில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
@autodharma1764
@autodharma1764 2 жыл бұрын
எனக்கு வஞ்சி மரம் வேண்டும் உங்கள் போன் நம்பர்
@lonelinessfellow2763
@lonelinessfellow2763 Жыл бұрын
அவிட்டம் நட்சத்திர மரம் சொல்ல வில்லை
@sivagamiraja3006
@sivagamiraja3006 Жыл бұрын
எனக்கு வன்னி செடி வேண்டும்
@thirumalaisamythirumalaisa9686
@thirumalaisamythirumalaisa9686 Жыл бұрын
Enakku vanni maram nattu vendum
@dreamwalker4526
@dreamwalker4526 2 жыл бұрын
சிம்ம ராசி பூரம் நட்சத்திர த்திற்கு ஆளு ஆளுக்கு ஒரு மரம் சொல்லறாங்க பலா, பலாசு(புரசு fire of forest tree),அத்தி
@astrologermjayakarthikeyan2360
@astrologermjayakarthikeyan2360 2 жыл бұрын
பலாசு மரம் சிகப்பு பூக்கள் பூக்கும்
@renukadevi14
@renukadevi14 2 жыл бұрын
சித்திரையின்மரம்வில்வம்சொல்லாவில்லை
@n.veluswamyn.veluswamy7752
@n.veluswamyn.veluswamy7752 2 жыл бұрын
மொத்தத்தில் எது கருங்காலி எது செங்காலின்னு இன்னும் உறுதியா ஆதாரத்துடன் தெரிய முடியவில்லை. ஆளாளுக்கு மாற்றி மாற்றி சொல்லிட்டே இருக்காங்க க்
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
எளிமையாக கூற வேண்டும் என்றால் தண்டு கருப்பாக இருக்கும் அனைத்தும் கருங்காலி தான்
@user-ws2rt9tf3j.SURISKUMAR
@user-ws2rt9tf3j.SURISKUMAR 2 жыл бұрын
குங்குளியமரம் கண்டு.இருக
@uvasreuvasre2452
@uvasreuvasre2452 Жыл бұрын
அஸ்வினி -எட்டி மரம் என்று சொல்கிறார்கள் தாங்கள் ஈட்டி மரம் என்று சொல்கிறீர்கள்
@MahaLakshmi-hm4yl
@MahaLakshmi-hm4yl 2 жыл бұрын
🙏மேடம் கேட்டை நட்சத்திரத்திற்குறிய மரம் சொல்லவில்லை.
@MahaLakshmi-hm4yl
@MahaLakshmi-hm4yl 2 жыл бұрын
மேடம் நீங்கள் பதில் சொல்லவே இல்லை 🙏பதில் போடுங்கள்.
@astrologermjayakarthikeyan2360
@astrologermjayakarthikeyan2360 2 жыл бұрын
பராய் மரம் திருப்பராய்துறை கோவில் தல விருட்சமாக உள்ளது
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
02:13 அது கார்த்திகை நட்சத்திரம் 😄 கீர்த்திகை இல்லை, தமிழ் சரியாக உச்சரிக்கவும்
@s.krishnaveni932
@s.krishnaveni932 Жыл бұрын
Petchu vazhaku, don't comment like this
@rajasiddhu6407
@rajasiddhu6407 Ай бұрын
மூல நட்சத்திரம் மாமரம் அல்ல மராமரம்..
@Uthamapalayam
@Uthamapalayam Жыл бұрын
கருங்காலி மரம் நீங்கள் கூறும் மரம் இல்லை
@r.senthilvengadesh1483
@r.senthilvengadesh1483 Жыл бұрын
பூரட்டாதி நட்சத்திரம் சொல்லவே இல்ல
@advocate8570
@advocate8570 2 жыл бұрын
Fraudulent business
@Prabarishy2014
@Prabarishy2014 3 ай бұрын
Dai thambi overa koovura.alari maram kamikave illa
@palanimech
@palanimech 2 жыл бұрын
ISHA nursery gives all trees for ₹3 only. Before it was given away for free. Enquire about it. I bought many trees at Erode.
@nynynydoing474
@nynynydoing474 Жыл бұрын
எனக்கு போன் நம்பர் கொடுங்க
@muruganantham5654
@muruganantham5654 Жыл бұрын
Please cell nambar
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 63 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20