அரிய வகை உலர் வெப்ப மண்டல காட்டு மரங்களை மீட்டு எடுக்கும் இளைஞர் | Tree Diversity in Eastern Ghats

  Рет қаралды 17,424

Sirkali TV

Sirkali TV

2 жыл бұрын

Tree species diversity in the Eastern Ghats | Tropical Dry Evergreen Forest
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வனவிலங்குகள் காடுகள் பாதுகாப்பது,வன உயிரினங்களை ஆய்வு செய்வது,ஆபத்தான நிலையில் இருக்கும் வனவிலங்குகளை மீட்பது,அழியும் நிலையில் உள்ள உலர் வெப்ப மண்டலா தாவரங்கள்,மரங்கள் இவற்றில் இருந்து விதை சேகரித்து அதை நாற்றுகளா உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விழுப்புரத்தை சேர்ந்த ராம் அவர்கள்.
உலர் வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள் மற்றும் வெப்பமண்டல காடுகள் இருக்கும் பகுதியை அதாவது கோவில் காடுகள், இயற்கையாக உருவான காடுகள் இடங்களை பதிவு செய்தல் மேலும் அந்த காடுகளில் இருக்கும் மரங்களை பற்றிய ஆய்வு செய்தல் அழிவின் விளிம்பில் உள்ள காட்டு மரங்களின் விதைகளை சேகரித்து கன்றுகள் உருவாக்கி மரங்களை காட்டுப்பகுதிகளில் நடுதல்,உலர் வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் வெப்பமண்டல காடுகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடமும், மாணவர்களிடமும் ஏற்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப் (Eastern ghats) பகுதிகளில் உள்ள மரங்களின் விதைகளை சேகரித்து அந்த விதைகளை எவ்வாறு முளைக்க வைப்பது என்பதைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார் ராம்.நம்நாட்டு உள்ளூர் மரங்களை நமது வீடுகளில் எவ்வாறு அழகு தாவரமாக பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை மீட்டெடுப்பது விதை சேகரிப்பது,காடுகளை வளர்த்தல் போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்
வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வரும் நபர்களை வனவிலங்கு ஆய்வு பணிகளில் ஈடுபடுத்தி.வேட்டையாடிய நபர்கள் தங்களை மாற்றிக்கொண்டு வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்..
வனவிலங்கு ஆய்வு: கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்கள் படாமல் இருக்கின்றன அவ்வாறு சில உயிரினங்களை கண்டறிந்து அந்த இடங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய அறிவியல் பூர்வ ஆய்வுகளில் பதிவு செய்து வைத்துள்ளோம் மேலும் அவ்வாறு சில உயிரினங்களை தாங்கள் குழு கண்டுபிடித்து அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது
அவ்வப்போது வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி கணக்கெடுப்பில் மர இனங்கள் ,பறவை இனங்கள்
வன விலங்கு இனங்கள், ஊர்வன இனங்கள், பூச்சியினங்கள் போன்றவைகளை ஆய்வுகள் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்..
பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வு,காடுகள்,மலைகள்,நீர்நிலைகள்,வன பறவையினங்கள்,ஊர்வன வகைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவ மாணவியர் ஏற்படுத்தி வருகிறார்.
K. RAMAN
INDIGENOUS BIODIVERSITY FOUNDATION MEMBER
உயிர்மூச்சு காட்டு மர பண்ணை,
இடம்: கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி எண் : 96268 06534
மரங்களும் அது சார்ந்து வாழும் உயிர் இனங்களும் பற்றி நிறைய விடயங்கள் அறிந்த நரிக்குறவ சமுதாய மக்கள் | indigenous people of tamilnadu promised to save indigenous trees,birds and animals of indigenous forest on the june 5,2022 World Environment Day • மரங்களும் அது சார்ந்து...
Support sirkali tv team to produce more videos on different subjects..
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 83
@dineshv3116
@dineshv3116 2 жыл бұрын
சீர்காழி என்றுமே நல்ல பயனுள்ள இயற்கை மருத்துவம் சார்ந்த விசயங்களை மீட்டு கொண்டு வந்து அனைவருக்கும் தெரிய வைத்து உள்ளீர்கள் பெரிய முயற்சி மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍
@kingkavi7849
@kingkavi7849 2 жыл бұрын
நானும் விழுப்புரம் மாவட்டம் தான். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறேன். காலம் கைகூடும் என காத்திருக்கிறேன். அழிவின் விளிம்பில் உள்ள மரங்களை பாதுகாக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
நிச்சயமாக இணைந்து பயணிக்கலாம்
@livelife3283
@livelife3283 2 жыл бұрын
சிறப்பாக செயல்படும் இவர் மற்றும் இவர் குழுவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை நாட்டிற்கு தேவை.
@muthulakshmi7806
@muthulakshmi7806 2 жыл бұрын
நன்றி சகோதரா பிறந்த மண்ணுக்கு நாம் செய்யும் நன்றி யின் வெளிபாடு வாழ்க உன்சேவை
@thanigamalaidhavamani8711
@thanigamalaidhavamani8711 2 жыл бұрын
புத்துபட்டு காலப்பட்டு ஐயணார் கோயில் அருமையான காட்டு மரங்கள் பார்த்து வியந்துபோனேன்
@varikuyil1372
@varikuyil1372 2 жыл бұрын
💐💐💐💐 மண்ணில் அவைகள் மெதுவாக வளரலாம். உங்க மனதில் வெகு வேகமாக வளர்ந்து விட்டன 👍👍
@MPKS09
@MPKS09 2 жыл бұрын
அருமையான பணி உங்கள் பணி சிறக்க எங்கள் மனமார்ந்த நன்றிகள்
@meerjaathik7609
@meerjaathik7609 2 жыл бұрын
திரு ராம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்
@whynotnaveen
@whynotnaveen Жыл бұрын
அரிய வகை மரங்களைப் பற்றி மிகவும் பயனுள்ள தகவல்களை விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். அரியவகை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உங்களது உயரிய நோக்கம் மிகவும் பாராட்டுக்குரியது. நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள உங்களது முயற்சி மென்மேலும் பல வெற்றிகளை பெற வேண்டுகிறேன்.
@sreedharr1649
@sreedharr1649 2 ай бұрын
அருமை, நல்லபணி. வாழ்த்துக்கள்.
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே மனித குலத்திற்கு செய்யும் நன்மை இது
@duraimurugan4146
@duraimurugan4146 2 жыл бұрын
மலை பூவரசு மரம் பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரவலாக உள்ளது.
@balakrishkarn1262
@balakrishkarn1262 2 жыл бұрын
Your conduct nimber
@-mirkmirandi8734
@-mirkmirandi8734 Жыл бұрын
வணக்கம் உங்கள் ஊரில் உள்ள பூவரசு மர வகைகளை அறிவியல் பெயர் சொல்லவும் பிறகு அது மலை பூவரச காட்டு பூவரச என்பதை உறுதிப்படுத்தலாம்
@sunmithaasathya6240
@sunmithaasathya6240 2 жыл бұрын
உங்கள் சேவை மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது. எதிர்கால சந்ததி இதன் மூலம் பலன் பெறுவர் 🙏🙏
@kuppusamy6631
@kuppusamy6631 2 жыл бұрын
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@bridgetthurainayagam1715
@bridgetthurainayagam1715 2 жыл бұрын
You are doing an excellent job to save rare trees/animals, hence protecting the environment, etc Anpudan, Thurainayagam, U K.
@user-le2vj3hr2y
@user-le2vj3hr2y 10 ай бұрын
valgha valamudan thodarattum ungal narpani
@commutronics
@commutronics 2 жыл бұрын
வெகு நாட்களாக கருங்காலி மரக் கன்றை தேடுகிறேன். கிடைக்கவில்லை. ஒரே ஒரு செடி முடிந்தால் கொடுங்கள் ஐயா.
@nomad9060
@nomad9060 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ எண்ணும் முன்னேற வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்
@kartaris2627
@kartaris2627 2 жыл бұрын
மிக மிக மிக சிறப்பான சேவை ஐயா.....
@ahamedhussain4805
@ahamedhussain4805 Жыл бұрын
Neega நல்லா இருக்கனும் அண்ணா
@user-bc7mr8sc9l
@user-bc7mr8sc9l 2 жыл бұрын
வாழ்த்துகள்
@lathababuji6635
@lathababuji6635 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் தம்பி
@mssivaraj7979
@mssivaraj7979 4 ай бұрын
Great அண்ணா , 1/2 அடி கண்டு 3 வருடம்....
@KK-qb5jr
@KK-qb5jr 2 жыл бұрын
Anna, you are doing great job... We supporting you.
@kalaivanim4138
@kalaivanim4138 7 ай бұрын
Great work
@tavkycreats3313
@tavkycreats3313 2 жыл бұрын
Wow 👏 You are showing excellent understanding ,keep it .
@krishnarajanr
@krishnarajanr 2 жыл бұрын
Great effort.
@priyadharshini5719
@priyadharshini5719 2 жыл бұрын
Superb bro 👍👍👍👍
@palanivelugovindaraju7049
@palanivelugovindaraju7049 2 жыл бұрын
Vazhthukkal
@arunkumarpillai7731
@arunkumarpillai7731 2 жыл бұрын
Very impressive...keep do the best ram...
@naalayathulirgaltvk5356
@naalayathulirgaltvk5356 2 жыл бұрын
Super
@shivamfa8414
@shivamfa8414 2 жыл бұрын
Done the great job sir natural healthy 👏👏👏💐💐💯👌👍🙏🙏🙏
@stchannel1637
@stchannel1637 2 жыл бұрын
Vazhthukkal Bro
@prasannaPrasanna-jd8yx
@prasannaPrasanna-jd8yx 2 жыл бұрын
Super bro
@vijayvictor59
@vijayvictor59 Жыл бұрын
தலைவணங்குகிறேன்...
@rambharathi9095
@rambharathi9095 Жыл бұрын
Awesome bro👌
@LakshmananKannan
@LakshmananKannan 2 жыл бұрын
Congratulations bro
@ramasundarams2946
@ramasundarams2946 9 ай бұрын
Pudukkottai maavattam செண்பகசாத்தர் கோவில் சுற்றி இது போன்ற காடுகள் உள்ளன in 30acres
@kuppusamy6631
@kuppusamy6631 2 жыл бұрын
👌
@Raj111685
@Raj111685 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 2 жыл бұрын
👏👏👏
@abikarthi5251
@abikarthi5251 2 жыл бұрын
♥️
@nasarhusain9453
@nasarhusain9453 3 ай бұрын
முருங்கை போன்று பூவரச மரம் கட்டை வெட்டி வைத்து வளர்க்கலாம்.
@domhidayath6184
@domhidayath6184 2 ай бұрын
கூகுள் மேப்ல உங்க நர்சரியை புகைப்படங்களோடு அப்டேட் பண்ணுங்க ப்ரோ. நிறைய மக்களுக்கு தெரியவரும்.
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
எங்கள் பகுதியில் காரை மரத்தில் சீப்பு, ஈர்குளி செய்கிறார்கள்
@nambirajan725
@nambirajan725 2 жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 Жыл бұрын
Brother Vanakkam. My hearty wishes to you. KEEP it Up 👍. I too growing few trees in our yard. But you are a Encyclopedia of trees. I wish to meet you once at your place. Can I ? Please. JAI HIND
@-mirkmirandi8734
@-mirkmirandi8734 Жыл бұрын
Ya, sure.
@sivasankara6728
@sivasankara6728 6 ай бұрын
Bro paala maram Manilkara hexandra saplings venum im from pattukottai
@sharanprasathj412
@sharanprasathj412 2 жыл бұрын
நண்பரே டெலிவரி செய்வீர்களா கோவைக்கு . சில மரக்கன்றுகள் தேவை.
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Pls call and conform
@sathishkumarr6715
@sathishkumarr6715 2 жыл бұрын
😲
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
😲
@rarul8623
@rarul8623 Жыл бұрын
கருங்காலி மரக்கன்று கிடைக்குமா நண்பரே
@amudhan1957
@amudhan1957 2 жыл бұрын
ஐயா, வணக்கம், வாழை யில் பல வகை உண்டு அதில் எனக்கு *பேயன்* வாழை க் கன்று தேவை. எங்கே தேடியும் கிடைக்கவில்லை. தயவு செய்து கிடைக்க வழி செய்யுங்கள்.
@selvamselvam-si
@selvamselvam-si 10 ай бұрын
நீங்க"விதைகள்"கொரியர்சர்வீஸ்"பண்ணுவீங்்ளா
@dineshsekar1987
@dineshsekar1987 Жыл бұрын
அழிஞ்சில் மரம் அல்லது விதை கிடைக்குமா அண்ணா
@arasumani5969
@arasumani5969 2 жыл бұрын
இந்த மாதிரி அழிவின் விழிம்பில் இருக்கும் மரக்கன்று கிடைக்குமா அண்ணா
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
நிச்சயமாக கிடைக்கும்
@arasumani5969
@arasumani5969 2 жыл бұрын
@@SirkaliTV மதுரைக்கு அனுப்பலாமா அண்ணா எப்படி பெறுவது
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Number In description
@selvamselvam-si
@selvamselvam-si 10 ай бұрын
விதைகள்" "கொடுப்பீங்களா?
@user-ec4nf3vq4b
@user-ec4nf3vq4b 5 ай бұрын
உசிலை மரம் இருக்கா சகோதரா
@chiragindustry9714
@chiragindustry9714 Жыл бұрын
Tu sir
@pandiank8445
@pandiank8445 2 жыл бұрын
I need plants . how to get? from karur.
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
உயிர்மூச்சு காட்டு மர பண்ணை இடம் : கண்டமங்கலம் விழுப்புரம் மாவட்டம் தொலைபேசி எண் 9626806534
@alaguraja2312
@alaguraja2312 Жыл бұрын
உங்களிடம் உள்ள சில மர கன்றுகள் தேவை
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
அழையுங்கள்
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
செடிகளை எப்படி வாங்குவது?
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
உயிர்மூச்சு காட்டு மர பண்ணை இடம் : கண்டமங்கலம் விழுப்புரம் மாவட்டம் தொலைபேசி எண் 9626806534
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
வீரப்பழம்(சிறிய சிவப்பு நிறப்பழம் இனிப்பானதுகொட்டை கடினமானது)சொத்துக்களாப்பழம்(சிறிய கருப்பு நிற பழம் இனிப்பும் சிறிது புளிப்பும் சேர்ந்தது)சிறுவயதில் பள்ளிக்கூட வாசலிலும், சந்தையிலும் வாங்கி சுவைத்தவை. இப்போது கிடைப்பது இல்லை. இந்த செடிகள் இந்தக்காடுகளுக்கு உரியவைதானே. உங்கள் கண்டு பிடிப்பில் உள்ளனவா?
@muthuraj2307
@muthuraj2307 Жыл бұрын
தேற்றான் செடி @ விதை கிடைக்குமா
@nivetha2303
@nivetha2303 Жыл бұрын
கருங்காலி மரம் கன்று வேண்டும்
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
👍👍
@marethtrading8704
@marethtrading8704 Жыл бұрын
தேத்தாங்கொட்டை செடி கிடைக்கும்மா அய்யா!
@-mirkmirandi8734
@-mirkmirandi8734 Жыл бұрын
கிடைக்கும்
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
உங்கள் எண் பதிவிடவும் அண்ணா
@kumarivintagelovers3412
@kumarivintagelovers3412 2 жыл бұрын
Super bro
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 34 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 17 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 34 МЛН