அம்மா உங்க சொற்பொழிவு கேட்டு நான் நிறைய கற்றுக்கொண்டு உள்ளேன் நீங்கள் சொன்னவற்றில் சில ஆன்மீக அறிவுரையை நான் பின்பற்றுகிறேன் உங்க குடும்பத்திற்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@ramachandra98062 жыл бұрын
🙏🏻🌹👣 வணக்கம்.மிகவும் அற்புதமான பேச்சு.முருகப்பெருமானையே கண்முன் கொண்டு வந்து தரிசிக்க வைத்துவிட்டீர்கள் அம்மா.பல பதிவுகளை வெளியிட்டு பல ஆன்மீக செய்திகளை வெளியிட்டு நல்வழி காட்டுமாறு தலை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி 🌹🙏🏻
@gugasrirangasamy7456 Жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் பேச்சை வர்ணிக்க எமக்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை அருமை முருகனின் அருள் உங்களுக்கு அளவில்லாமல்இருக்கிறது. நீங்கள் கூறுவது போல நானும் முருகனிடம் பேசுவேன் இன்று வைத்த சமையல் நன்றாக உள்ளதா என்ன கண்டு கொள்வதே இல்லை என்று பேசுவேன். இன்று என் மகன் திருச்சந்தூரில் பன்னீர் இலை பிரசாதம் வாங்கிக் கொண்டு வருகிறான். நான் திருச்செந்தூர் முருகனைப் பார்த்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் திருச்செந்தூர் முருகனை பற்றி பேசியவுடன் என் மகனுக்கு அவரை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது மிகவும் நன்றி. எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! ஞானவேல் முருகனுக்கு அரோகரா !!திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!! உலக மக்கள் எல்லோருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தேனமுதம்2 жыл бұрын
கடனுக்கு மிஞ்சிய கலக்கம் இல்லை! ரோகத்துக்கு மிஞ்சிய சோகம் இல்லை! சத்ருக்கு மிஞ்சிய பயமில்லை! வழக்குக்கு மிஞ்சிய குழப்பம் இல்லை! பரிகாரத்துக்கு மிஞ்சிய உபகாரம் இல்லை! ஆலயத்தை மிஞ்சிய ஆறுதல் இல்லை! சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை! சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை! தமிழுக்கு மிஞ்சிய மொழி வளம் இல்லை! வள்ளுவருக்கு மிஞ்சிய புலவனில்லை! வாசுகி வாய்மொழிக்கு மிஞ்சிய வாசகமில்லை!
@vizhiyosai Жыл бұрын
❤❤
@srk8360 Жыл бұрын
மிகவும் உண்மை.அருமை👍👍👏👏👏👏
@GokulRaj-kc3xp Жыл бұрын
👌👌👌
@orathurswapnavarahi11 ай бұрын
Beautiful ❤❤
@ChandraArvLoguAdi9 ай бұрын
Super
@om83872 жыл бұрын
ஊரும் உலகும் உருப்பெற்று வாழவும் நாளும் பொழுதும் நாம் நலமாய் வாழவும் தினம் நல்லதைக்கூறும் தாயே வாசுகி அம்மாவே வாழ்க வாழ்கவே
@mrajkannan762 жыл бұрын
அம்மா அம்மா தாயே என் உடன் பிறப்பு முருகனை கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் பார்பேன் அவ்வாறு பார்க்கும் போது உன் பாதத்தில் நான் இருக்கும் போது அம்மாவின் திரு உரையாடலை கேட்கும் பாக்கியத்தை தர வேண்டும் என சிரம் தாழ்த்தி வேண்டுவேன்
@PradhikshaR-ju8lw Жыл бұрын
00pp00pp
@PradhikshaR-ju8lw Жыл бұрын
@
@RamachandranRanganathan-p8b5 ай бұрын
@@PradhikshaR-ju8lwz a bu bu bu bu CT CT Zee ❤😂🎉😢😮😅
@kaleshkumar255311 ай бұрын
வேலும் மயிலும் துணை🌺🙏🌺
@pushpamano89912 жыл бұрын
GodBless MADAM Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for Helping
@phantom51272 жыл бұрын
Thank you Amma ji
@bhuvanag10012 жыл бұрын
Thank you amma 🙏🙏🙏🙏🙏🙏
@isakki685 ай бұрын
Excellent Madam
@shanmugamsanmugam9062 жыл бұрын
அருமை அம்மா வாழ்க வாழ்கவே.
@maheshwarisomasundar91592 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 💞
@theviehanthan48082 жыл бұрын
முருகா நீயும் என்னை மறக்கக்கூடாது நானும் உன்னை மறக்கக்கூடாது முருகா 🙏🙏🙏
@harvestinfo80052 жыл бұрын
00
@meenakshijaikumar74672 жыл бұрын
Arumai amma . Very informative. Mika nandri 🙏🙏🙏
@kapil.k.r4122 жыл бұрын
அருமை சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamurugan2212 жыл бұрын
அருமை அம்மா மிக அழகான உச்சரிப்புகள் என்ன அழகு தமிழ் அழகு என்பது உங்களின் பேச்சாற்றலில் வெளிப்படுகிறது மிகவும் அருமை மிக்க சந்தோஷம் 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய முருகர் ஸ்தலம் அழகாக சொன்னீர்கள் நிச்சயம் நாங்களும் செல்கிறோம் உங்களுக்கு அந்த முருகன் அருள் புரியட்டும் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் நன்றி நன்றிகள் கோடி.
@seethalakshmi75222 жыл бұрын
Nandri Vazgha valamudan
@satheeshsatheesh2189 ай бұрын
அழகு தமிழா..... அடக்கடவுளே.... லகரம், ளகரம், மற்றும் ழகரம் ஆகிய தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்துக்களை தவறாக உச்சரிக்கிறார். உதாரணமாக ஒலி ஒளி அமைப்பு என்பதை ஒழிஒழி அமைப்பு எனக் கூறுகிறார். ஒருபுறம் தமிழ் என்பதையே தமில் எனும் கூட்டம். மறுபுறம் தவில் என்பதையே தவிழ் எனும் இவரைப் போன்ற சான்றோர். உண்மையில் வருத்தமாக உள்ளது. அம்மா அவர்களின் அருமையான வழிகாட்டுதலுக்கு ஆயிரம் நன்றிகள். வாழ்க வளமுடன்....
@ushachandrasekhar52042 жыл бұрын
You're a gifted soul Mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@maithreyim11a672 жыл бұрын
அம்மா முருகனின் அருளை முழுவதும் பெற்றுள்ள தங்களை வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம்.
@mangalakumar31272 жыл бұрын
மிகவும் அற்புதம்
@jayalakshmisukumar94292 жыл бұрын
அம்மாவின் பாதகமலங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்
@sakthitraders56982 жыл бұрын
நன்றி
@vsrivasan19772 жыл бұрын
Madam - I do not have words to express my gratitude to your message. I watched your video yesterday and today is Krithika and with his blessings I was able to have darshan of 27 star Murugan temple!
@karunaimogandas6998 Жыл бұрын
நன்றிஅம்மா வில்வாரிணி முருகன்அழைக்கவேண்டுகிறேன்
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Arputha mana pathivu Vazhgavavalamudan nalamudan sirappudan 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 narpavi Sairam Om muruga un karunaiye karunai
🙏🙏🙏 you're taking heavy subjects .super Mam.Vel Maral in avani thiruvizha.Sathru samhara vel pathigam in sashti vizha. Expecting Mayil virutham or Pahai kadidal in maasi thiruvizha.Thank you soooooooooo much Mam. 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@madasamymadasamy33432 жыл бұрын
அம்மா அருமையான பதிவு மிக்க நன்றி!
@kalaivanijayapal98982 жыл бұрын
Super Amma thangalin sorpozhvai kaka erandu kathum pothathu Amma avalavu arumaiyana vishayam nalla thelivana pachu Amma vazhga pallandu Valmuruganuku arogara
@dhanamanijayabal37502 жыл бұрын
Thank you amma.
@sridharsenthil92302 жыл бұрын
இடி முழக்கம் போல் இருந்தது அம்மா அற்புதம்
@velmayilvaiyapuri41377 ай бұрын
Amma kodana Kodi vanakkam Amma....❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velmayilvaiyapuri41377 ай бұрын
Nandri Amma....❤❤❤❤❤❤
@pangajamalagar67122 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@thenmozhi-os1tv Жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் சொற்பெழிவு எங்கள் குடும்பத்தில் வேல் மாறல் வழிபாட்டிற்கு மிக பெரும் துணையாக உள்ளது. நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க உங்கள் ஆன்மீக பயணம் 🙏
@ramanathan75942 жыл бұрын
Super Super Voice👏👏👏👍👍👍
@balasubramanianjeyakodi34682 жыл бұрын
Super Vasuki amm amma
@kannanraghunathan42272 жыл бұрын
Super thank you 🙏🙏🙏🙏👌🍁🌸🍀
@vimalithiagarajan95292 жыл бұрын
Very informative madam. Adore ur speech. Thanks
@vanitharavi24362 жыл бұрын
Amma indha templekku sendru vandhen Mikka nandri amma. 🙏🙏🙏
@chinthamanipadmanadhan6656 Жыл бұрын
Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊😊😊
@hemalathadan61272 жыл бұрын
Thank you very much 🙏🌸🙏
@ramachandranmg40622 жыл бұрын
Super super happy 🙏🙏🙏🙏🙏
@chandrakalaravi40952 жыл бұрын
Amma vanakam
@moganasiva712 жыл бұрын
அருமை முருகா சரணம்
@subhasridhar63662 жыл бұрын
Super speech
@tilak1944may2 жыл бұрын
Vasugi Vasugi
@madasamymadasamy33432 жыл бұрын
அம்மா வருடம் ஒரு முறை கந்த சஷ்டி சூரசம்ஹாரம் அன்று அன்னதானம் கொடுத்து வருகிறேன் 8வருடங்களாக செய்து கொண்டு வருகிறேன் முருகன் அருளால்!🙏🙏🙏
@enthusiasticabout7 ай бұрын
ஆறுமுகம் அருள் செய்ய, நமக்கு வாழ்வில் என்றும் ஏறுமுகம் தான்
@krithikasrinivasan60162 жыл бұрын
அம்மா வணக்கம் நான் பார்த்த முதல் வீடியோ பதிவை பார்த்தேன் அருமை இதனை கேட்கும் போதே எனக்கு ஓர் ஆனந்த வந்து நன்றி அம்மா 🙏🙏
@prvenkat95062 жыл бұрын
Om Saravana Bhava, Om Saravana Bhava, Om Saravana Bhava, Thank you very much!
@saraswathibalaji10292 жыл бұрын
அம்மா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
@pangajams40822 жыл бұрын
Unmai
@mangalakumar31272 жыл бұрын
நிச்சயமாக இந்துமதத்திற்கு
@manjuladevis67852 жыл бұрын
🙏🙏🙏👍👍👍அம்மா வணக்கம் முருகன் அருளும் உங்கள் குரலில் உலா வருகிறது🙏🙏🙏நன்றி🌹🌹🌹🌹🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕
@karunaimogandas69982 жыл бұрын
அம்மாஇன்றுதான் இந்தமுருகனை அறிகிறேன் நன்றி
@mariyappans70692 жыл бұрын
Super amma nandri ungalukku🙏
@srk83602 жыл бұрын
Excellent Ma'm. 🙏💐💐💐💐💐.
@krishnaveni81232 жыл бұрын
Super
@ponmudithirunavukkarasu65072 жыл бұрын
சிவாயநம ......
@maruthupandik84572 жыл бұрын
மெய்சிலிர்த்து நின்றேன் தாயே🙏🙏பொற்பாத கமலங்களைத் தொட்டு மனதால் வணங்குகிறேன்🙏🙏🙏
@komalaneelakandan53062 жыл бұрын
அம்மா உங்கள் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்💕💕💕💕💕 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mangalakumar31272 жыл бұрын
ஆம் நிச்சயமாக
@kasimalar43432 жыл бұрын
Thank you thank you thank you
@rajinisri6012 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma nandrima ketpadhrku na punniyam pannirukken velundu vinaiyillai mayilundu bayamillai muruga muruga muruga🙏🙏🙏🙏🙏
@lingeswaranmanikandan32102 жыл бұрын
Very interesting
@narmadhaarasu2376 ай бұрын
அம்மா முருகன் நேரில் வந்தது போல் தெரிகிறது.வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@padmamoorthy38712 жыл бұрын
Super rendition.Really blessed to hear ur speech
@vsrivasan19772 жыл бұрын
Super madam! My namaskarams to you to show new Murugan temple! I wish and request you to share more new Murugan temples! Thank You!
@madeshbabu95952 жыл бұрын
Amma God bless you
@PushpaLatha-ig9vg Жыл бұрын
அம்மா நன்றிகள் கோடி
@umayalnarayanan3530 Жыл бұрын
நன்றி அம்மா வாழ்கவளமுடன். சிவாயநம
@banumathi55082 жыл бұрын
Vazhaga valamudan
@jayashreesudhakar88892 жыл бұрын
NAMASKARAM 🙏🙏
@sivamsai97112 ай бұрын
Amma kodana kodi nandrikal amma entha kovil pattri solliyathuku
@gowriepadmeswaran49542 жыл бұрын
🙏🙏🙏🙏Om Saravana Bhava. Subramaniyan should give you long life for your services
@ushachandrasekhar52042 жыл бұрын
Please give us Vel virutham in masi thiruvizha Mam 🙏🙏🙏🙏🙏
@Meenachi-dr4iz2 жыл бұрын
Kaduval thantha POKISHAM INTHA AMAIYAAR! Arumai!
@janakir71192 жыл бұрын
முருகன் அருளால்தான் உங்க சொற்பொழிஎனக்கு கிடைத்த பொக்கிஷம்.
@asvikapremkumar29412 жыл бұрын
Amma I am blessed you are my blessing amma aham Brahmasmi amma 🙏🙏🙏🙏
Amma enakkum narambu noiyeenal kastam padren Amma murugan thunai nanum kandippa ponum Amma om muruka
@velayudhamnatesan52102 жыл бұрын
AMMA, SOLLAKSHAYAA NANDRI, NANDRI, NANDRI. THANK YOU FOR YOUR GUIDANCE TO VILVAARANI MURUGAN TEMPE . AUM MURUGA PORTRI PORTRI PORTRI.
@smithakarthikeyan698 Жыл бұрын
❤
@bhuvaneswaribhaskar3668 Жыл бұрын
Super speech Super 👌 👍
@ushachandrasekhar52042 жыл бұрын
🙏🙏🙏
@devinagarajan47342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangalakumar31272 жыл бұрын
நான் வணங்கும் தெய்வங்கள் எனக்கு சத்தியமாக நிறைவேற்றும்
@jayanthirajan33412 жыл бұрын
Where is Tholiyur(place name)?if possible, Mam can you give that place address.
@madasamymadasamy33432 жыл бұрын
அம்மா எங்கள் குடும்பத்தில் பித்ரு தோஷம் உள்ளது. திருமண தள்ளி போகுது. நான் திருச்செந்தூர் முருகன் 100%நம்புகிறேன். அவரின் அருளால் திருச்செந்தூர் கோவிலில் திருமணம் நடக்க வேண்டி மாதம் ஒரு செவ்வாய் கிழமை தரிசனம் செய்து கொண்டு 6வருடமாக வருகிறேன். செந்தூர் அழகனே துணை அம்மா!🙏🙏🙏
@orathurswapnavarahi11 ай бұрын
How are you now ?
@orathurswapnavarahi11 ай бұрын
Do 16 week Friday agal villaku. First week 1 agal villakku Second week: 2 agal villaku Third week: 3 villakku 16th week: 16 villaku Do puja ,give annadhanam for 16 ladies and 16 thambulam for 16 ladies
@shivsimha2 жыл бұрын
நமஸ்காரம் அம்மா🙏🙏 உங்கள் பொன்னான வார்த்தைகளை எல்லாம் கேட்க நாங்கள் புண்யம் செய்தோம்🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா🙏🙏
@padmavathivel578410 ай бұрын
Velum maylum thunai
@PupsKanikarankollai7 ай бұрын
செவ்வாய்க்கிழமை காலை 8 . 00 மணிக்கு பால் அபிஷேகம் மிக விமரிசையாக நடக்கின்றது
@kanahavelc4448 Жыл бұрын
Om SARAVANABAVA
@vijayakumar-cl2qf2 жыл бұрын
Amma
@meenals34772 жыл бұрын
Arputhamana Arputham 🙏
@sathyarajan87172 жыл бұрын
Amma naan srilankala erukiren ungal videos ellam parpen amma ungal mahalai pool ennai ninaithu ungalai thodarpu kolla ethavathu vali unda amma?