சைந்தவி என்ற பாடகி பாடிய கந்தர் அனுபூதி பாடல் கேட்க மிக இனிமையாக உள்ளது. மனம் வெகுவாக முருகன் வசப்படுகிறது ❤
@nagarajasadurshan27528 ай бұрын
ஓம் சரவணபவ துணை நானும் சைந்தவி பாடிய கந்தர்அனுபூதி கேட்டு வருகிறேன் மிக மிக மிக அற்புதமாக இருக்கும் எம்பெருமான் முருகர்க்கு கோடி நன்றிகள்💞💞💞
@KiranPrasath4 ай бұрын
Vijay Siva avargal songs are very very nice
@jyothim.l72811 ай бұрын
முருகனுக்கு கோடானுகோடி நன்றி.முருகன் அருளால். நோய் நீங்கியது நன்றி வணக்கம் ஓம் முருகா நன்றி வணக்கம்
@veluveluvelu2807 Жыл бұрын
அம்மா உங்க பேச்சை கேட்க முடியவில்லையே என்று நினைத்தேன், இப்போ ரொம்ப சந்தோசம், ஆனால் உங்க முகம் ஏதோ ஒன்றை இழ்ந்ததை போல தோன்றுகிறது, எல்லாம் முருகனுக்கு தெரியும், நீங்க நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்று எம்பெருமான் முருகன் பாதத்தை பணிந்து வேண்டு கிறேன்
@ranganayakik87084 күн бұрын
Mam you are reduced what is wrong with you personality is not like before i am seeing you iy your n yu tube always oncei met in Tirupur look after
@ramakrisnan8715 Жыл бұрын
வேலும் மயிலும் துணை, முருகன் மகிமை, அப்பப்பா அருமை அருமை பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்
@govindarajgovindaraj5526 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.அம்மா அவர்களின் குறிப்பு அருமை அருமை அருமை மெய் சிலிக்கிறது. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா. ❤❤❤❤❤❤❤. கந்தர் அனுபூதி🎉🎉🎉🎉🎉🎉 நானும் சஷ்டி விரதம் இருப்பேன்.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் தெய்வம்.😊😊😊😊😊😊
@vadivelvadivel6819Ай бұрын
ஓம்சரவணபவ வாழ்க வளமுடன்வாழ்க யாமிருக்க பயமேன்இனிய காலை வணக்கம்❤❤❤
@rathitamil-if2vj Жыл бұрын
கந்தர் அனுபூதி பொருள் வேலும் மயிலும் துணை அம்மா உங்கள் பேச்சு முருகன் வாக்கு அம்மா
@nagalakshmipandurengan4075 Жыл бұрын
எனக்காகவே முருகன் உங்களைப் பேச வைத்துள்ளார் தாயே
@janakieswerashanker2986 Жыл бұрын
வேலும் மயிலும் துணை தாயே கோடி வணக்கம் இதற்காக தான் காத்துக்கொண்டு இருக்கிறோம் மிக மிக நன்றி வாழ்கநலமுடன்❤❤❤❤
@chandramathia8654 Жыл бұрын
,muruga yen yudal arokiyamayerukavandm
@vasuhimanoharan6103 Жыл бұрын
நன்றி
@SathishKumar-g1p27 күн бұрын
அம்மாநீங்கள்எங்களின் ஆசிரியர்
@sugumarikangadhara136 Жыл бұрын
ஆடும் பரிவேல் அணிசேவலேன.,..பாடும் பணியே பணியாய் அருள் வாய் குகனே..
@annammalmutthusamy8426Ай бұрын
அருமை வுங்கள்பேச்சு கண்ணீர் வருகிறது முருகன் அருள் இருந்தாதான் இப்படி பேசமுடியும்
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻🌹 வணக்கம் மகளே உங்கள் குரலை கேட்டாலே போதும் மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.தொடர்ந்து பதிவுகளை தரவேண்டும் என்று மனதார கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
@vasuhimanoharan6103 Жыл бұрын
நன்றி அம்மா
@selvalatharavindran2084 Жыл бұрын
அருமையான பேச்சு மா.நித்தம் ஒரு பதிவு உன் மூலமாக கேட்க ஆவலாய் இருக்கும் உன் அன்புத்தோழி
@KRISHNAMOORTHYK-f4dАй бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் ஐயா போற்றி ஓம் என்றும் துணை நீ தான் அப்பா அம்மா இருவரும்.❤
@dhandapanik8633Ай бұрын
அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படும் அனைவரும் ராவணர்களே...
@mangalakumar3127 Жыл бұрын
அலெக்ஸாவில் ஓட விடுகிறோம் கந்தர் அநுபூதியை அருமை மிக அருமை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@dhanambkm7267 Жыл бұрын
அம்மா நான் பக்ரைனில் இருக்கிறேன் உங்கள் சொற்பொழிவு திருச்செந்தூரில் இருந்து முருகனை நேரில் பார்த்தது போல இருந்தது
இதை கேட்கும் படி செய்து முருகன் அருள் பெற்றமைக்கு கோடி நன்றிகள் அம்மா
@LakshmiVenkatesh-qs9py Жыл бұрын
அம்மா உங்களளுடன் முருகன் இருக்கிறான்....கவலை படாதீர்கள்....உங்களை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி.....
@pangajams7398 Жыл бұрын
வணக்கம் அம்மா, உங்களை திரும்பவும் மேடையில் பார்த்த பின் தான் நிமதியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது அம்மா, மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தோம் அம்மா, கோடி நன்றிகள் அம்மா
@vasuhimanoharan6103 Жыл бұрын
நன்றி
@krishrajeshwari2353 Жыл бұрын
Namaskaram.. Amma.. தஙகள் சொற்பொழிவின் அருமையை வர்ணிக்க வார்ததைகளே இல்லை
@gunavathia3917Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vetrivel murugarukku araharaohara
@sivarubanpuvaneswaran449711 ай бұрын
அம்மாவின் உரை முன்பை விட அருமை ஏன் என்றரல் இப்போ அனுபவுரை
@umapillai6245 Жыл бұрын
உங்களை பார்க்க காத்திருந்தேன் சகோதரி. இந்த சஷ்டி நாளில் எனக்கு ரணபலி முருகனை தரிசிக்க பாக்கியம் கிட்டியது. அழகு முருகன். உங்கள் பதிவுக்கு நன்றி. நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
@vasuhimanoharan6103 Жыл бұрын
நன்றி
@komalaneelakandan5306 Жыл бұрын
அம்மா வணக்கம் உங்களைபார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤❤❤❤ கந்தர் அனுபூதி கேட்பதற்கு புன்னியம் செய்திருக்க வேண்டும் அம்மா உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா உங்கள் குரல் மிகவும் அருமை அருமை அருமை அம்மா ❤❤❤
@vasuhimanoharan6103 Жыл бұрын
நன்றி
@lalithamurali7329 Жыл бұрын
Amma, great, really superb.
@gayathriswami7249 Жыл бұрын
Thank you Amma Thank you Amma Thank you Amma Thank you Amma Thank you Amma
@ThillavilgamKeelakarai2 ай бұрын
ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏
@archanaaswini371 Жыл бұрын
அம்மா உங்களுக்காகத் நான் காத்துக் கொண்டு இருந்தோம்
சகோதரி அன்பு வணக்கம் தாங்கள் தங்களை தைரியபடுத்திக்கொண்டு எல்லோரையும் அன்புடன் காண வந்துள்ளீர்கள் தொடர்ந்து உங்களது ஆன்மீக அமுதம் தொடரட்டும் நீங்கள் சொல்வதை போல முருகனது அருள் என்றென்றும் உங்களை வழிநடத்தும் உங்களது கணவர் ஆன்மா உங்களோடு கலந்திருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤😊🎉😊
வணக்கம் அம்மா.எப்படிஇருக்கீங்க இதை கேட்க எவ்வளவு ஆசை உங்களைபார்க்கவும் எத்தனை ஆசை தெரியுமா.
@vasuhimanoharan6103 Жыл бұрын
Thanks
@VidyaTarun0369 Жыл бұрын
முடிவில் கண்களின் ஆனந்த கண்ணீர் கூறும் தங்கள் மீதும் சொற்பொழிவின் மீதும் உள்ள பாசத்தை அம்மா❤❤❤
@srinivasanv6139 Жыл бұрын
Amma vanakkam i saw you in fourthday thiruchendur and i heard your legend speech but i not fully heard your speech because i want return to chennai with god garce i want to get next time your blessings amma becase you are murugan atimai amma.
@vasuhimanoharan6103 Жыл бұрын
Sure ma
@devirajendran7587 Жыл бұрын
Vannkam sakothari. நீடுழி வாழ்க வளமுடன் meeka நன்றி
@jayakumarpondy Жыл бұрын
அனுபூதி அருமையாக அருமையாக இருந்தது
@DharaniD-sq7gm8 ай бұрын
உ ங்கள் செந்தமிழ் சொல்லை கேட்பதற்கு ஏதோ புன்னியம் தாயே இவை அனைத்தும் முருகன் அருள் தான் அம்மா உங்களை இப் பிறவியில் காண்பேனா என்று தெரியவில்லை ஆனால் அம்மா உங்கள் முத்தமிழ் சொல்லைக்கேட்டு கொண்டே இருப்பேன் இதற்கும் முருகன் அருள் தான் உங்கள் குரல் கேட்பதே பேரணந்தம் அம்மா சரணம் அம்மா சரணம்
@sridharsenthil9230 Жыл бұрын
அம்மா கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻...போன வாரம் ஷஷ்டி விரத நாட்களில் தாங்கள் பதிவு வரவில்லை என்று ஏங்கி கொண்டு இருந்தேன்.மிக்க மகிழ்ச்சி..
@sunithaumashankar6542 Жыл бұрын
அருமை
@sunithaumashankar6542 Жыл бұрын
அருமை
@krishrajeshwari2353 Жыл бұрын
அம்மா அநேக நமஸ்காரம். கோடானு கோடி நமஸ்காரம் அம்மா. சஷ்டி பெருவிழா சொற்பொழிவு இன்னும் வரவில்லை என்று நினைத்து மிக ஆவலாக இருந்தேன். ரொம்ப மகிழ்ச்சி சந்தோஷமா தருணம்.
@Backyalaksmi-h5k Жыл бұрын
@@krishrajeshwari2353nantriamma
@jkpmbala5102 Жыл бұрын
@@krishrajeshwari2353❤
@latharamachandran2389Ай бұрын
Om kandha potri, कदम्भा potri
@vanithavanitha9740 Жыл бұрын
Valga valamudan amma 🙏🙏🙏🙏🙏🙏
@nivethitha4972 Жыл бұрын
Romba nandri Amma entha pathivu kudathu ku
@DharaniD-sq7gm8 ай бұрын
அம்மா அடியேன் வணக்கம் அம்மா உங்கள் முத்தமிழ் சொல்லுக்கு அடியேன் அடிமை அடியேன் அருணகிரி நாதரை பார்த்ததில்லை ஆனாலும் நீங்கள் தான் அடியேனுக்கு முருகனும் அருணகிரி நாதரும் நீங்கள் தான் அடியேனுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஊருக்கும் உலகுக்கும் உங்கள் ஆசிர்வாத்தால் இவ்உலகம் தர்மத்தோடு வாழ வேண்டும் உங்கள் பொற்பாத காமலங்கலுக்கு மீண்டும் மீண்டும் அடியேன் வணக்கங்கள் தாயே சரணம் அம்மா
@vijayakumar-cl2qf Жыл бұрын
Amma vanakam ungala parthathu manasukku santhosam... Irku... But don't worry amma .
@srk8360 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐 அற்புதமான உரை.மனதைஉருகவைத்துவிட்டீர்கள்அம்மா..மிகவும்அருமை.(😭) நன்றி நன்றி அம்மா.. தங்கள் உரையைக் கேட்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்அம்மா🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐💞
@ranipandian4764 Жыл бұрын
முருகனின் மறு உருவத்தை தங்களின் பேச்சில் உணர்ந்தேன் முருகா
ஓம்நமசிவாய தங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா
@amuthakesavan9352 Жыл бұрын
வணிகம் அம்மா, நன்றி வாழ்த்துக்கள் அம்மா அடியேன் பாடுகிறேன் அம்மா ❤🎉🎉
@gnanasekaranannamalai534711 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் தாய் தந்தை இல்லை இந்த குழந்தை முருகா காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@nivethitha4972 Жыл бұрын
Pls upload day 2 video of Kandha Sasti kavasam
@tharshinitheivendran7969 Жыл бұрын
சஷ்டி விரத நாள் தொடங்கிஅம்மாவின் சொற்பொழிவை தேடினேன். இன்று கிடைத்தது ❤🙏அருமை🙏
@arunb4930 Жыл бұрын
அருமை அம்மா, நன்றி
@Girija-dk8nc Жыл бұрын
::Madam I pray to Lord Muruga to bless u with all health,wealth and both physical and mental strength and long life to give this sort of Aanmiga ubadesangal to people all over the world.
@vasuhimanoharan6103 Жыл бұрын
Thànks a lot
@sathyag15244 ай бұрын
Super amma thank you amma
@masamasa7064 Жыл бұрын
உண்மை தான் அம்மா அடுத்தவர்களுக்காக வேண்டினால் முருகன் கூடவே இருக்கிறார் நான் உணர்கிறேன்
@MuraliMurali-l4t Жыл бұрын
Super Amma..Kerala vile ipo ugali niraye araadhakar...inum nirayee Expect cheunnu madam❤❤🙏🙏👌👌🙏🙏
@Srikeerthana113 ай бұрын
கந்தர் அனுபூதி பாகம் பதிவிடுங்கள்
@dravichandran2855 ай бұрын
முருகா முருகா சரணம்.... சரணம்...
@annammalmutthusamy8426 Жыл бұрын
Amma thangalukku. Murugan arul .niramba ullathu.avan arul indriippadi, pesamudiyathumma
@vijayarajesh29166 ай бұрын
Amma super amma ni theivamamsam
@rajibala64996 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@kitchenranii4 ай бұрын
அம்மா உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது
@PriyaPriya-zp2fr Жыл бұрын
அம்மா 🙏🙏🙏🙏🙏
@siddarth9948 Жыл бұрын
Chehi namaskaram Hara Haro Hara muruga saranam
@yogarasu4509 Жыл бұрын
அம்மா கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@giri4711 ай бұрын
Thanks amma for vel maral given to me thanks🙏🙏🙏🙏
@santhapalanichamy9400 Жыл бұрын
வணக்கம் அம்மா.உங்கள் முக தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது உங்களை பார்த்த உடன் என் கண்களில் கண்ணீர் பெருகியது அம்மா ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ramsri9238 Жыл бұрын
Thayavu seithu epdi pesathinga sariya
@ashwinop6437 Жыл бұрын
Pls dont use negative words and hate any body else
@allisdarbar477 Жыл бұрын
எத்துனை மன தைரியத்தை மனதில் ஏற்று இப்படி பொது மேடையில் பொது மக்களை காண நேரும் போது மனமும் உள்ளமும் என்ன பாடு பட்டிருக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது வாய் இருக்கு வார்த்தை இருக்கு என்று யார் மனதும் புண் படும்படி நிந்திக்காதீர்கள் அடுத்தவர் கண்ணீர் நமது பாவம் இதற்கு பரிகாரமே கிடையாது தங்களை திருத்தி கொள்ளுங்கள்
@vmggb Жыл бұрын
அடுத்தவரின் துன்பம் தெரியாதவர்கள் தங்களின் அறியாமையால் இதுபோல் பிதற்றுவர்கள். இவர் உதாரணம்
@devirajendran7587 Жыл бұрын
உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று எல்லாம் அம்மா பேசவேண்டும் என்று ஒரு சட்டம் இல்ல. இதுல உங்கள் உடன்பாடுகள் இல்லை என்றல் ஒதுக்கி விட வேண்டும் 😢😢
@Sathuragiri__Ulavarapani Жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயவே
@krishnasv833 Жыл бұрын
அம்மா 🙏🙏🙏
@saravanan.k-nc7dg Жыл бұрын
அம்மா அருமை
@balambalappasamy7363 Жыл бұрын
Super speech
@rathitamil-if2vj Жыл бұрын
அம்மா நன்றி அம்மா
@gomathiv6002 Жыл бұрын
அம்மா மீதமுள்ள கந்தர் சஷ்டி சொற் பொழிவு களை பதிவிடவும்.
@gayathriswami7249 Жыл бұрын
Thank you...Amma
@muthulekshmimeena3985 Жыл бұрын
முருகா முருகா முருகா
@shanthimanian9351 Жыл бұрын
Amma needuzhi vazhanum Murugan arulal
@pmVasanthi Жыл бұрын
Na thirichandur kovila unga sorpolivu parthen amma