இன்னும் அடுத்த தேர்தலுக்கு 16 மாதங்கள் மட்டுமே இருக்கும் காலத்தில் ""விரைவில் ""என்ற வார்த்தைக்கு உரிய பதில் 2025 அமையும்.... படித்தவர்கள் பற்றி யோசிக்காத தலைமை,,, படித்தவர்களின் வாக்கு வங்கி பற்றி யோசிக்க தான் வேண்டும்.... கொஞ்சம் காலம் பொறுப்போம் விடியளுக்காக 🎉🎉
@SweetlinSGАй бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத விரைவு ரயில்.
@devij2069Ай бұрын
TNSET vara entha arikuriyume ilaye.. 😨
@gayathrilakshmi2177Ай бұрын
We want PGTRB immediately sir
@revathilakshmi9854Ай бұрын
please consider mphil 2009 for assistant professor post
@shanthirajapandian766Ай бұрын
TN set ku exam fee 2000 thiruppi kodukka sollunga .....Vatti kattanum
@PriyadharshiniSundaramurthyАй бұрын
Justice for AP TRB
@Aseerjeyaseelan22 күн бұрын
நவம்பர் 8 தேதி இப்படி தான் நியூஸ் போட்டீங்க முதல்வர் உத்தரவு நவம்பர் 30 உள்ளடி பண்ணிநியமனன் அது போலயா?
@AayeshaNews20 күн бұрын
இன்றும் 4000 பணியிடம் #விரைவில்
@revathilakshmi9854Ай бұрын
Please please consider mphil 2009 candidates for trb assistant professor post
@AayeshaNews20 күн бұрын
இந்த அறிவிப்பிலேயே மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஐயா..
@cpalani2582Ай бұрын
இப்படியே TRB போனால் வரும் தேர்தலில் TRB க்கு படிக்கும் இளைஞர்கள் ஆசிரியர்கள் குறைந்த பட்சம் கோடி ஓட்டு வைச்சு செய்ய போறாங்க அது மட்டுமே நிதர்ச்சனம்
AP TRB does not happens for more than 10 years sir
@kumarasamyboopathiindia4734Ай бұрын
ஒரு எலிமெண்டரி ஸ்கூல் ஆசிரியர் 1.25லட்சம் மாத சம்பளம் வாங்குகிறார். ஒரு PT ஆசிரியர் 1.4லட்சம் சம்பளம். வாங்குகிறார் வேலை நேரம் வாரத்துக்கு 36 லிருந்து அதிக பட்சம் 40 மணி நேரம். சிறப்பு மருத்துவர் 36 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை பார்க்கிறார். வாரத்துக்கு 3 Duty. அவருக்கு 1 லட்சம் சம்பளம். இந்த ஊதிய முரண்களை களைந்தால் இந்த ஆசிரிய பணி வேண்டுமென்கின்ற பிணி ஓலம் ஓயும் .