இறைவா! உன் இறை குணங்களில் வாழ்ந்து நிறைய அதிசயங்களை காண அருள்புரிவாயாக
@MujeebRahman-vl7glАй бұрын
❤
@jahabarsadiq2128Ай бұрын
இறை சத்தியத்தை பேசும்பொழுது புதிய புதிய நன்மைகள் பிறக்கின்றது எல்லா புகழும் இறைவனுக்கே
@kirubakaran5780Ай бұрын
7 வானங்கள் பற்றிய இறை செய்தி (ஞானங்கள்) ✨✨🌈 வானவில் பற்றிய இறைசெய்தி 16வது நிமிடத்திலிருந்து...
@iraivazhi2000Ай бұрын
குர்ஆன் இஸ்ராயீலின் சந்ததியினர்(17.44) ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவன் தூய்மையையே போற்றுகின்றனர்; இன்னும், அவன் புகழைக்கொண்டு, அவனைத் தூய்மைப்படுத்தாத பொருள் இல்லை. எனினும், அவற்றின் துதிச் செய்தலை (232) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக, அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
@rajan378-s5gАй бұрын
dr fazlur rahman ஐயாவின் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசி பற்றி கருத்து?
@iraivazhi2000Ай бұрын
'அறிகுறிகள்' அனைத்தும் நோய் வெளியேற்றமேத் தவிர, அது நோய்களுக்கான நிலை அல்ல. இன்னும், ஒரு படித்தரங்கள் மேலே சொல்ல வேண்டும் என்றால், 'அறிகுறிகள்' அனைத்தும் கழிவுகள் வெளியேற்றம். அவை முழுமையாக நீங்கினால் தான் ஆரோக்கியம். ஆனால், மருத்துவ அறிவு அறிகுறிகள் அனைத்தையும் நோய்களாக கருதுகிறது. இன்னும் அதனை, 'கிருமித்தொற்று' என்ற அடிப்படையில் அதனை பரவும் நோய்களாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. அது இன்னும் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆபத்தானது. இதனை அறிந்தும், அறியாத மருத்துவ உலகம், அந்த 'அறிகுறிகளை' மருந்துகளைக் கொண்டு தடுப்பதற்குண்டான மருந்து வியாபாரத்தின் கெட்ட சூழ்ச்சியே தடுப்பூசி ஆகும். தடுப்பூசி என்பது தப்பூசி. அதாவது அது ஞானம் இல்லாத தப்பான ஊசியாககும். மனிதனை கடைசி வரைக்கும் நோயாளியாக வைத்திருக்கும் ஒரு கெட்ட சூழ்ச்சிகளில் இந்த தடுப்பூசியும் ஒன்றாகும்.