ஐயா, தாங்கள் ஒரு உண்மை மருத்துவ ஞானி, மனிதருள் மாணிக்கம், தாங்களின் சத்தியமான பேச்சுக்கும் உண்மைக்கும் தலை வணங்குகிறேன் ❤
@Maruthasalam.NMaruthu4 күн бұрын
Thank you allha
@balasubramaniyan19732 күн бұрын
Allah
@kadharbasha86745 күн бұрын
True Masha Allah
@mohamedrafiqdredrafiq73985 күн бұрын
வானத்தையும் பூமியையும் படைத்தவனுக்கே எல்லாப் புகழும்
@balasubramaniyan19732 күн бұрын
ஆமீன்
@loveonlyloverajesh16315 күн бұрын
Nandri
@yacoobibrahim80878 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்
@mylsamylic329510 күн бұрын
அகிலங்களின் இறைவனுக்கே அனைத்து புகழும் 😊
@Maruthasalam.NMaruthu10 күн бұрын
Thank you allha
@kirubakaran578011 күн бұрын
7வது நிமிடம் 16 வது நொடி ஏன் மனிதனுக்கு மரணத்தில் விருப்பமில்லை!, ஏன் மரணத்தைப்பற்றி பயம் வருகிறது? என்பதில் ஒரு மறைவான செய்தி! இறந்த பின்பும் ஒரு வாழ்க்கை இருகிறதா? 🤔
@kirubakaran578011 күн бұрын
நான்!, நாம்! எப்படி? குர்ஆனில் வருகிறது என்பதன் விளக்கம் இந்த வீடியோவில் 5வது நிமிடம் 40வது நொடியில்...
@m..m..344211 күн бұрын
இறைவன் போதுமானவன் இறைவனுக்கே எல்லா புகழும் அய்யா.மிகவும் மிகவும் அழகான தெளிவான விளக்கம் அய்யா
@mohamedrafiqdredrafiq739811 күн бұрын
வானத்தையும் பூமியையும் படைத்தவனுக்கே எல்லாப் புகழும்
@malikkhan73812 күн бұрын
Full video link please
@kadharbasha867412 күн бұрын
MAASHA ALLAH
@kta733412 күн бұрын
சலாம் ஜி
@gayathri787513 күн бұрын
@balasubramaniyan1973 உங்களுடைய மேலான அறிவுக்கு நன்றி. 2010ல் நடந்த அதிகாலை காண்பரன்ஸ் வகுப்பில் டாக்டர் இதற்கு விளக்கம் அளித்துவிட்டார். உங்களுக்கு தேவை என்றால் தேடிப் பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள். குழந்தைகளை பெற்றால் மட்டும் ஒருவர் அப்பாவாகி விட முடியாது. அந்த குழந்தைகளுக்கு இறைவனை பற்றிய தெளிவளித்து, உணர வழிகாட்டி, அவர்கள் அத்தாட்சி பார்க்கும் வரை அவர்களுடன் பயணித்து நேர்வழி காட்ட வேண்டும். டாக்டர் இவ்வகையில் உணர வைத்து வழிகாட்டியதால் அப்பா என்று அவர் வாழும் காலத்திலே உணர்ந்து அழைத்தேன். அவருடைய சொத்தில் பங்கு கேட்கும் நோக்கில் அல்ல. உங்களுக்கு இந்த பதில் போதுமானது என்றுணர்கிறேன். உங்களுடைய குர்ஆன் விளக்கம் எல்லாம் யாருக்கு தேவையிருக்கோ அவங்களுக்கு சொல்லிக்கங்க. எனக்கு டாக்டர் விளக்கம் மட்டும் போதும். யார் அப்பாவென்று கூப்பிடுகிறார்.... யார் சித்தப்பாவென்று கூப்பிடுகிறார் என்று இங்கு நோண்டுவதை விட்டு உங்க இறை தேடலை மட்டும் பாருங்க.
@balasubramaniyan197313 күн бұрын
ஆம்! என் மகனிடம் நான் சொல்லி வளர்ப்பது - "உன் அப்பா இருக்கும் போதும், மரணித்த பிறகும் உனக்கு இறைவனே துணை" என்று சொல்லி தான் வளர்க்கப்பட்டு கொண்டிருக்கிறேன்.
@balasubramaniyan197315 күн бұрын
அல்குர்ஆன் - 2:229 மிகவும் சிறப்பான விளக்கம். மாஷா அல்லாஹ்.
@balasubramaniyan197315 күн бұрын
குலதெய்வம் அது கொலை தெய்வம் - சிறப்பான விளக்கம்.
@m..m..344216 күн бұрын
இறைவன் போதுமானவன் இறைவனுக்கே எல்லா புகழும் அய்யா
@balasubramaniyan197316 күн бұрын
ஆமீன். ஒருவரைப் பற்றி மனதால் வெறுத்து, உதட்டால் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நிலை சற்று உயர்ந்தால் அதன் மீது 'பொறாமை' கொள்கின்றோம். அதே அவர், அவர் நிலையிலிருந்து சற்று தாழ்ந்தால், 'சந்தோஷம்' கொள்கின்றோம். இவை இரண்டுமே ஷைத்தான்களின் குணக் கேடுகளில் உள்ளவையாகும். இந்த இரண்டு குணக்கேடுகளையும் உள்ளே நுழைய அனுமதித்து விட்டோம் என்றால், இருதயமும், நுரையீரலும் கடுமையான நோய்களுக்கு வித்தாக அமைந்துவிடும். எனவே, போதையிலேயே மிகப்பெரிய கேடான போதை, 'பொறாமையும், சந்தோஷமும்' தான். அதனாலதான், 'பெருமை, பொறாமை' என்ற இந்த இரண்டு குணக்கேடுகளில் இருக்கும் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், என் இறைவனே உன்னைக் கொண்டே நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம்' என்ற மறைவான பிரார்த்தனையை நாம் இறைவனிடம் வைத்துக் கொண்டே இருப்போம்...
@abdulmunaf344418 күн бұрын
Great
@Maruthasalam.NMaruthu18 күн бұрын
Thank you allha
@balasubramaniyan197313 күн бұрын
'Allah'
@mrgergajiify18 күн бұрын
🙏🇲🇾
@padmanabanb107719 күн бұрын
இறைவன் போதுமானவன்.
@selvaboopathy607719 күн бұрын
❤
@kirubakaran578019 күн бұрын
7 வானங்கள் பற்றிய இறை செய்தி (ஞானங்கள்) ✨✨🌈 வானவில் பற்றிய இறைசெய்தி 16வது நிமிடத்திலிருந்து...
@balasubramaniyan197313 күн бұрын
குர்ஆன் இஸ்ராயீலின் சந்ததியினர்(17.44) ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவன் தூய்மையையே போற்றுகின்றனர்; இன்னும், அவன் புகழைக்கொண்டு, அவனைத் தூய்மைப்படுத்தாத பொருள் இல்லை. எனினும், அவற்றின் துதிச் செய்தலை (232) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக, அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
இறைவா! உன் இறை குணங்களில் வாழ்ந்து நிறைய அதிசயங்களை காண அருள்புரிவாயாக
@PriyaAyyanar-gg5mg26 күн бұрын
Dr. பஸ்லூர் ரஹ்மான் அவர்களின் புத்தகங்கள் 1.பெண்களே உங்களுக்காக - 2. மருந்துகளால் வரும் நோய்கள் - 3. Bp - டயபடிஸ் நோயாளிகளே உங்கள் நலனுக்காக - 4. நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள் - 5. நோய் நொடியற்ற வாழ்க்கைக்கு பயனுள்ள மருத்தவம் கட்டுரைக்கள் பாகம் 1 - 6.நோய் நொடியற்ற வாழ்க்கைக்கு பயனுள்ள மருத்தவம் கட்டுரைக்கள் பாகம் 2 - 7. இறை வழியில் இனிய சுகப்பிரசவம் - 8. வெற்றிக்கு மேல் வெற்றி பாகம் 1 - 9.வெற்றிக்கு மேல் வெற்றி பாகம் 2 - 10. புதிய அகுபஞ்சர் உங்களுக்காக - 11.தமிழ் குரான் புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் +91 98404 98898
@rajan378-s5g26 күн бұрын
dr fazlur rahman ஐயாவின் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசி பற்றி கருத்து?
@balasubramaniyan197313 күн бұрын
'அறிகுறிகள்' அனைத்தும் நோய் வெளியேற்றமேத் தவிர, அது நோய்களுக்கான நிலை அல்ல. இன்னும், ஒரு படித்தரங்கள் மேலே சொல்ல வேண்டும் என்றால், 'அறிகுறிகள்' அனைத்தும் கழிவுகள் வெளியேற்றம். அவை முழுமையாக நீங்கினால் தான் ஆரோக்கியம். ஆனால், மருத்துவ அறிவு அறிகுறிகள் அனைத்தையும் நோய்களாக கருதுகிறது. இன்னும் அதனை, 'கிருமித்தொற்று' என்ற அடிப்படையில் அதனை பரவும் நோய்களாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. அது இன்னும் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆபத்தானது. இதனை அறிந்தும், அறியாத மருத்துவ உலகம், அந்த 'அறிகுறிகளை' மருந்துகளைக் கொண்டு தடுப்பதற்குண்டான மருந்து வியாபாரத்தின் கெட்ட சூழ்ச்சியே தடுப்பூசி ஆகும். தடுப்பூசி என்பது தப்பூசி. அதாவது அது ஞானம் இல்லாத தப்பான ஊசியாககும். மனிதனை கடைசி வரைக்கும் நோயாளியாக வைத்திருக்கும் ஒரு கெட்ட சூழ்ச்சிகளில் இந்த தடுப்பூசியும் ஒன்றாகும்.
@jahabarsadiq212826 күн бұрын
இறை சத்தியத்தை பேசும்பொழுது புதிய புதிய நன்மைகள் பிறக்கின்றது எல்லா புகழும் இறைவனுக்கே
@m..m..344226 күн бұрын
இறைவன் போதுமானவன் இறைவனுக்கே எல்லா புகழும் அய்யா
@Maruthasalam.NMaruthu26 күн бұрын
Thank you allha
@MujeebRahman-vl7gl26 күн бұрын
❤
@முத்துக்கள்மூவாயிரம்26 күн бұрын
இறைவனுக்கு நன்றி
@senthilbalu164927 күн бұрын
❤
@abdulmunaf3444Ай бұрын
Great
@MujeebRahman-vl7glАй бұрын
❤
@padmanabanb1077Ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
@GlitzTamil898Ай бұрын
சுபஹானல்லாஹ்....அல்லாஹ் தூய்மையானவன்
@kta7334Ай бұрын
அஸ்ஸலாம் ஜி
@kadharbasha8674Ай бұрын
MASHA ALLAH
@abdulkhadheroli.m8872Ай бұрын
அல்ஹம்துலில்லா
@balasubramaniyan197313 күн бұрын
'அல்ஹம்துலில்லாஹ்' - இதுவே முழுமையான சொல் உணர்வு.
@முத்துக்கள்மூவாயிரம்Ай бұрын
இறைத்தூதர் வழியாக எங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற இறைவா உனக்கு நன்றி