இன் னொரு வீடியோவில் தெரிவிக்கிறேன் . தென் னை மரங்கள் பற்றிய வீடியோ ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம் நன்றி.
@kiruthvikavenkatesan25588 ай бұрын
@@GreenlandNursery நன்றி ஐயா..
@kiruthvikavenkatesan25588 ай бұрын
தென்னை வீடியோ லிங்க் ஷேர் பண்ணுங்க ஐயா
@kamarudheenkamarudheen60718 ай бұрын
Sir enakku romba pudikum❤❤❤
@GreenlandNursery8 ай бұрын
Thankyou ❤
@mohammedmuzzammil70278 ай бұрын
Coco tree vaangi kudunga sir pls
@GreenlandNursery8 ай бұрын
Available Please contact 9841986400
@packialakshmi82698 ай бұрын
அருமை அருமை🎉
@GreenlandNursery8 ай бұрын
Thankyou
@PothiammalThangadurai-gb8is8 ай бұрын
வியட்நாம் பலா வின் விலை சொல்லுங்க சார்
@GreenlandNursery8 ай бұрын
Rs 200 முதல்...
@natarajv76028 ай бұрын
நிறைய மாம்பழ ரகங்கள் இருக்கிறது ஐயா முக்கியமான ரகங்களில் முதலில் காய்பிடிக்கும் ரகம் எதுங்க. 1.மல்லிகா 2.இமாம்பதந்த் 3.அல்போன்சா 4.களப்பாடி.5.பெங்களூரா.6.பங்கனப்பள்ளி.
@GreenlandNursery8 ай бұрын
அல்போன்சா மாம்பழம் முதலில் முதிர்ச்சியடைந்துஅறுவடைக்கு வரும்.
@vadivelkumarasamy47227 ай бұрын
எனதுப பெயர் கு.வடிவேல், ஊர்: திருச்சி - எனக்கு இந்த ஜப்பான் கொய்யா (பெரிய - தண்டு பெரியது) கன்று ஒன்று வேண்டும். தரையில் வளர்க்க ஆசை. அதன் விலை பார்சல் செய்யும் விபரம் கொடுக்கவும். அத்துடன் அதற்கான வளர்ச்சி ஊக்கி மருந்து இருந்தால் அதன் விலை. மேலும் தரையில் எப்படி நடவு செய்வது விபரம் தேவை
@DURAISAMY-od5ko8 ай бұрын
Adders❤
@GreenlandNursery8 ай бұрын
Please contact 9841986400
@VenkatesanK-i9o8 ай бұрын
சார், நீங்க விலை சொல்லும் போது அன்றைய தேதியையும் ,இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே விலை இ ருக்கும் என்பதையும் குறிப்பிட்டா,குழப்பம் வராது சார்,
@சோதி8 ай бұрын
💚💚💚
@GreenlandNursery8 ай бұрын
Thankyou ❤
@Thamilan0028 ай бұрын
Neenga kamikira maambalam photo vum chedila irukura palamum sambathame illa, ore oru palamavathu correcta katunga
@GreenlandNursery8 ай бұрын
இந்த வீடியோவில் செடிகளில் காண்பிக்கப்படும் காய்கள் நீண்ட தூரம் பயணித்தால் சோர்வாக உள்ளது வரும் காலங்களில் நானே வளர்த்து காண்பிக்கிறேன்.
@jrayappan95298 ай бұрын
Unmai illai
@pandiyanr43158 ай бұрын
Really???
@vigneshwararaoveeramani33758 ай бұрын
Ennachi bro ???
@packialakshmi82698 ай бұрын
ஏன் அப்படி சொல்றீங்க எல்லாம் உண்மை தான் அவர் வேளாணமை துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்று செடி மரங்களை நேசித்து அவற்றை எல்லா மக்களுக்கும் சென்று சேர பணி செய்து வருகிறார். இவரால் நிறைய மரம் செடிகள் வளர்ந்து பலன் கொடுத்து கொண்டு இருக்கிறது.