இந்த பழ கன்றுகள் தற்போது உள்ள காலநிலை மாற்றத்திலும் நன்றாக வளறுமா ஐயா...
@vijayadevivijayadevi85497 ай бұрын
Where is you nursery shop ?
@vsgaming83756 ай бұрын
Sir super video
@tharunkumarasamy69987 ай бұрын
Sir sidhu jack sudden willting aaguthu sir 2 yearsku apram enna reason
@Sugnthiran3 ай бұрын
Location please sir
@vadivelkumarasamy47227 ай бұрын
ஐயா நான் திருச்சியிலிருந்து பேசுகிறேன் எனக்கு வாட்டர் ஆப்பிள், ஜப்பான் ஆப்பிள் மற்றும் உயர்ரக எலுமிச்சை மரமாக அளவில் வேண்டும் இதை தரையில் நட வேண்டும் எனவே இதன் நடவு, பராமரிப்பு மற்றும் விலையும் பார்சல் விவரங்களை தெரிவிக்கவும்
@govindharajm84825 ай бұрын
Qurier delivery irukka sir
@louies6777 ай бұрын
How about delivery sir
@Mr.plant_lover8 ай бұрын
Sir kili naval inga Malaysia la neraya irukku road la rendu side um vachchirukkanga super ra irukkum navapazhaththa padhi pazhama irukkuramadhiri taste irukkum
@GreenlandNursery8 ай бұрын
ஐயா தாங்கள் கிளி நாவல் பற்றிகூறிய தகவல்கள் தெளிவான தும் மற்றவர்களுக்குபயனுள்ளதாகவும் இருக்கும் நன்றி ❤
@omsakthi19358 ай бұрын
Epdi sir summer la plant maintain pandringa super sir.
@GreenlandNursery8 ай бұрын
சிரமம்தான் தினமும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றுகிறோம்❤
@Vimala-r8g7 ай бұрын
Sir water apple venum rate pls nellai district
@rifaaimuhammad17477 ай бұрын
ஐயா, ஜப்பான்கொய்யா கன்று குரியர் பண்ண முடியுமா.நான் இலங்கையில் இருந்து கேட்கிறேன்
@edwintitus2728 ай бұрын
Red jackil nalla varaity sollunga sir
@KittuSamayal7 ай бұрын
Nice dp u have nursery near kelambakkam
@daanielvenkatesan78727 ай бұрын
Congrats sir....
@RaguSenthil-lm2sq6 ай бұрын
How to order
@dineshs27188 ай бұрын
Sindoor jack price pls
@rojalive20895 ай бұрын
சிவப்பு நான் சில்லி மாங்காய் இது இரண்டு கன்றுகளும் வேண்டும் எங்கே வாங்கலாம் உங்களிடத்தில் நான் திண்டுக்கல்லில் இருக்கிறேன் எங்கே உங்களிடத்திலிருந்து பெற முடியும்
@pvnvellam62477 ай бұрын
Sir I am from Salem delivery kedikum a sir
@GreenlandNursery7 ай бұрын
Yes, Kindly watsapp to 9841986400
@AlikhanM.S8 ай бұрын
Very nice sir from Sri lanka
@GreenlandNursery8 ай бұрын
Thankyou ❤
@bharathis29368 ай бұрын
துவர்ப்பு+ கசப்பு சுவை சர்க்கரைநோய்க்கு மட்டுமல்ல நரம்பு பலத்திற்கும் சிறந்தது. மேலும் இது போன்ற கருப்பு நிற பழங்களில் antioxidants கூட இருப்பதால் மேலும் சிறப்பாக கருதப்படுகிறது ❤
@GreenlandNursery8 ай бұрын
தங்களது விரிவான பதிவிற்கு நன்றி ❤
@sasidharandharan17068 ай бұрын
I need elanthai plant sir
@loveurfamilh99346 ай бұрын
See your website. But over cost
@muralikrishnan29127 ай бұрын
ஐயா பாதி வளர்ந்த நிலையில் வேப்பமரம் உங்களிடம் உள்ளதா
@HabisaAFR6 ай бұрын
பல கன்றுகள் விலைகளை சொல்ல மாட்டீங்களே சார்
@thamilselviammu63307 ай бұрын
முள் சீதா செடி கிடைக்குமா சார், விலை எவ்வளவு
@christyrajendram65008 ай бұрын
Very good Sir 🎉
@GreenlandNursery8 ай бұрын
Thankyou ❤
@mmfarmers70065 ай бұрын
Replay sir
@theresasamela2738 ай бұрын
Sir can I get mango fruit from your garden.pls reply.I am from Thoothukudi
@GreenlandNursery8 ай бұрын
Mango fruit is not yet harvested, once its ready we will upload a video. You can call to our number 9841986400 and place the order
@ramanathan96997 ай бұрын
Cost heavy eruku sir
@POLLACHI-LIC8 ай бұрын
❤
@GreenlandNursery8 ай бұрын
Thankyou ❤
@சோதி8 ай бұрын
💚💚💚
@GreenlandNursery8 ай бұрын
Thankyou ❤
@SaravananSara-q5r8 ай бұрын
Kilinaval Malaysian road side tree 🌲
@GreenlandNursery8 ай бұрын
True❤
@harsilinfo24217 ай бұрын
ஜபோடிகா பழ மரம் விலை சின்ன கவர் ஜப்பான் கொய்யா சின்ன கவர் விலை
@rajaarumugam7968 ай бұрын
சிவப்பு பழா கண்ணின் விலை என்ன ஐயா..
@GreenlandNursery8 ай бұрын
ரூ 300 முதல்...
@krisachar8 ай бұрын
👍🏽
@GreenlandNursery8 ай бұрын
Thank you l❤
@karkeeranaa16526 ай бұрын
தங்களது எங்கு வாங்குகிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா ஐயா ? ==😊