Balance Delete Scenes to be Release in Meiyazhagan *1. Arul Goes to the Venni Paranthalai* (that Was released in Netflix KZbin channel but the frame size was cropped) *2. Arul Talks to Hema About Specifics to Karthi’s character* *Everyone please like this to know the production team* please 👍🏼
@apratheep9140Ай бұрын
காஸ் வந்த இழவால மனிதன் எல்லாமே மிருகம் மாருகிறான் மாமா
@apratheep9140Ай бұрын
ராஜா சுரேஷ் ஶ்ரீ ராம் இன்னும் எத்தனை மிருகங்கள் மாமா
@apratheep9140Ай бұрын
பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் கார்த்திக் மாமா
@apratheep9140Ай бұрын
கேவலம் பணத்திற்காக உயிர் கூட எடுப்பார்கள் போல இருக்கு மாமா
@Kevinmanoharan51Ай бұрын
Yes brother 😢 thanks to the team
@அரசியல்தீАй бұрын
மொத்த வரலாறை 3 நிமிடத்தில் சொல்லிட்டீயே அண்ணே❤❤❤
@omarshahid2649Ай бұрын
13 bullet sounds in d background.. wat a masterpiece in screenplay.. final bullet sounds with actual picture..
@jesudoss2593Ай бұрын
Very emotional
@rakeshsankar5716Ай бұрын
Karthi's narration = Pure Goosebumps, Arasiyal pesuna thookkiruvanunga.. Ithella Deleted scenes la paakurom. Ithella padathula paakanum
@Inbanathan1111Ай бұрын
4:35 அதே வீரம்,அதே மானமுள்ள ஒரு கூட்டம். மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
@karthiknetworking2415Ай бұрын
amai kari samaiyal karar akitan seeman
@Lakshmana_Prabhu_G_SАй бұрын
@@karthiknetworking2415தமிழர்கள் பண்டைய காலத்தில் வீரம், அறம், விருந்தோம்பல் , கொடை , பண்பாடு... என் பலவற்றில் சிறந்து விளங்கினர்.தமிழீழமும் அதற்கு விதி விலக்கு அல்ல. அந்த விருந்தோம்பலை பற்றி சீமான் கூறியதை சீமானை பகடி செய்ய பயன்படுத்தி கொண்டு உள்ளனர்
@HarishIndia123Ай бұрын
@@karthiknetworking2415how dare you insult our hospitality… people like you come to the state and make fun of us.. sad
@tamizharneriАй бұрын
@@karthiknetworking2415 Aiyar ponnu kasturi ungala ellam andhapurathuku vandhavanga nu sollitale ! Veeratha pathi ungaluku enna theriyum?
இந்தக் காட்சிள் நீக்கப்பட்டிருக்கக் கூடாது. காட்சிகள் நீக்கப்பட்டபின் படம் பார்த்ததில் சிறு மனக்குறை இருந்தது. இன்று அது நிவர்த்தியானது. Meiyazhagan is a great epic by Prem...
@UnniVlogsАй бұрын
Soul of Meyyaizhagan ❤
@kishoresuresh2778Ай бұрын
🙏🙏
@வேணாடுАй бұрын
Hi dear how r u
@வேணாடுАй бұрын
I am fan of u
@abhinavkrishna2342Ай бұрын
❤️🔥
@riswanriswan9326Ай бұрын
Yes
@sujin4331Ай бұрын
i am a tnpsc aspirant and also a cinema lover...so will watch most of the videos in 1.25 or 1.5x to save as much time as possible.....but i couldn't watch any of these movie scene however slow it may be in 1.25x speed also ....and this scene with so much tamizh literature and history reference, tamizheelam por, sterlite issue and the need of tamizh history in education and our pride history to Gen Z kids just took my soul off !!!!....OMG such a treat to me !!!! Vazhga tamizh!! valarga tamizh cinema!!!
@kiranraj4806Ай бұрын
i second this
@sivagnanam5803Ай бұрын
ஆங்கிலத்தில் எழுதினால் தமிழ் எப்படி வாழும் ? முடிந்தவரை தூய தமிழில் பேசுங்கடா.. தூய தமிழில் எழுதுங்கடா பாவிங்களா...
@MuthukaviyarasanАй бұрын
@@sivagnanam5803பிற இனத்தவர்கள் விளங்கிக்கொள்ளவே அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார். தவறாக எண்ணவேண்டாம்.
@vanithagandhi125Ай бұрын
👌
@praveenm6204Ай бұрын
Also the way the dravidian governments have maintained the Hindu temples #FreeHinduTemples
@D.sailorАй бұрын
13 rounds bullet sound.. atleast one creator still holding that pain.. 2 deleted scenes are carrying every tamils emotions.
@Twd2_10Ай бұрын
Can you explain whats the 13 shots referring too
@swethagovindan4976Ай бұрын
Same here.. Not aware of this and want to understand
@palaniappank7721Ай бұрын
@@Twd2_1013 people killed during the Tuticorin Sterlite protest.
@JOJOPranksters-o6pАй бұрын
*karthi is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*
@skstudios2915Ай бұрын
Deleted scene❌ important scene of the year ✅
@kumar-jv3gcАй бұрын
Deleted Scene❌Sensor Board Delete ✅
@sk_080Ай бұрын
@@kumar-jv3gcsensor board delete pannala ithu padam odalanu producer delete pannathu oru vaaram intha scene irunchu
@bhaviharan1485Ай бұрын
Correct 💯
@ungaappa315Ай бұрын
@@kumar-jv3gcDei tharkuri na theatre pathan da
@fun_times_with_kАй бұрын
Etha poi delete pannitanga
@சிஇதிகாசன்Ай бұрын
தமிழ் இனத்தின் ஒப்பற்ற மாவீரன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்❤️💪
@akashperarasu4755Ай бұрын
Karthi's narration is far enough than having visuals eg : kaithi He tells the story from his soul.
@aryaramachandhran7965Ай бұрын
Kaithi also his narration ❤
@syedmazlanАй бұрын
I was thinking the same...
@ashiqmy4920Ай бұрын
Same👌❤
@iniyanprabhakaran25 күн бұрын
He is Tamil so he feels the pain. But Tamil actors and directors are afraid to talk openly due the Aryan Hindians and Dravidians lulus politics
@cavinsanselvaratnam6339Ай бұрын
Beautifully said! As a fellow Sri Lankan, I truly appreciate the heartfelt reference and empathy shown towards the struggles of the Tamil Eelam people. It’s inspiring to see directors and creators in India keeping these stories alive and showing solidarity through their work. Much respect! 🙏
@baranitharan3652Ай бұрын
Got Goosebumps while narration about the Venni war!!!
@redsun451Ай бұрын
Yes, of course me too
@1234abishekАй бұрын
And the tuticorin massacre….
@bassvikАй бұрын
@@1234abishek And Prabakaran!
@1234abishekАй бұрын
@ yes! Our pride!
@tamil1252Ай бұрын
தமிழனுக்கு கடந்த காலம் தெரிய வேண்டும் ❤
@playmisc9426Ай бұрын
Best scenes, shouldn't have deleted... Eelam genocide, thoothukudi massacre.. Tamil history... Excellent info...
@nonewayАй бұрын
🥹
@SensiblereaderАй бұрын
Good observation
@sivaj90Ай бұрын
Is it they removed or sensor board?
@starrr4013Ай бұрын
@@sivaj90 most likely because eelam was mentioned, it would not pass censor board. so probably just removed the whole scene
@Divyasperambra23 күн бұрын
@@starrr4013why sir can u explain the situation?
@KiruthikaDineshАй бұрын
நம் வரலாறும் , வலியும் வேதனையும் அழிக்கப்படுகிறது திரைப்படத்திலிருந்தும் கூட...
@madhu1987maddyАй бұрын
True
@RJVJ5115Ай бұрын
Glorious past இறந்த காலம் இல்லை நாம் கடந்து வந்த காலம் கடந்த காலம் what a line like dragon fire
@prasaths.r3533Ай бұрын
ஒவ்வொரு தமிழ் உணர்வாளர்களின் உள்ளத்தில் இருக்கும் வேதனைகள்... இயக்குனர் அவர்களுக்கு நன்றிகள் பல..
@SjVetriАй бұрын
இது படம் அல்ல நம் வரலாற்றில் வரும் காட்சிகள் 😢 நன்றி அண்ணே இதுபோன்ற படைப்புகளுக்கு மேலும் தொடர அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
@GanesanP-q8nАй бұрын
தமிழ் இனத்தின் முகவரி பிரபாகரன் ❤
@aswinkanilkumar8410Ай бұрын
Meiyazhagan and kaithi... Both movies when karthi narrates the story automatically i fall into tears
@rameshraja180Ай бұрын
13 தோட்டாக்கள் சவுண்ட்😲😲😲 டீட்டெய்லிங்👌👌👌
@megalajayaseelan84226 күн бұрын
I was counting that tooo!!!! 13 shots for the 13 kills....sari aana goosebumps
@jeevathmanpaulrajАй бұрын
I rarely comment.. but please @2dEntertainment, please release the extended version... I'd be happy to show this to my next generation....
@ragavan..7657Ай бұрын
Theater la release aanapo la vitrunga ipo vandhu koovunga
@GaneshKumar-kp7plАй бұрын
@@ragavan..7657he mentioned clearly extended version ...not theatrical version
@64rajathavamani12Ай бұрын
Bro only first day full version came
@introvert2187Ай бұрын
S please release extended version
@PandianNandhiniАй бұрын
Jus showed this to my son and narrated whatever I understood
@PandianNandhiniАй бұрын
Yov Karthi... Enaya pani vechrka.. you literally made me to cry 😭😭😭 watta narration... Hats off Prem sir and Govind
@jayia5359Ай бұрын
வெறும் அழகன் மட்டுமல்ல வீரனும் கூட இந்த மானமுள்ள தமிழன்
@vijay_perambalurАй бұрын
தலைவர் மேதகு வே பிரபாகரன் 🔥 5:07 ❤😔
@angelwicky834Ай бұрын
என்டா எப்பேர்பட்டா படத்த மட்டம் தட்டிருகீங்கன்னு தெரியுதா டா உங்களுக்கு... மெய்யழகன் ❤
Indha padatha blue satta mattam thattala ok tha sonnaru
@MovieScenes_4kАй бұрын
Aama avauru periya mayiru@@drivingisthebestdrug
@SuviKutty-e8fАй бұрын
Ipdi dhaa kanguvaa va mudichu vuttaainga
@vinoth-vg3ofАй бұрын
thambi thambi, idha scene padathula illapa 😂
@maranmediaentertainment7762Ай бұрын
மிக்க நன்றி. நம் வீரத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு.எனக்கு புள் அரித்துவிட்டது👍👍👍👍👍👍
@srinivasan3107Ай бұрын
ஒவ்வொரு தமிழனின் வலி இந்த பத்து நிமிஷம்
@malagumari2200Ай бұрын
😢💯
@priyanayar5010Ай бұрын
So sad this part was deleted! So deep and Karthi did it so well! Awesome!
@KrishnaRaj-j6jАй бұрын
இதெல்லாம் தமிழரின் பெருமை வேண்டுமென்றே மறைக்கப்பட்ட வை தமிழ் வாழ்க
@FreddieMurphy746Ай бұрын
For an international audience it won't make sense
@RamaKrishna-ct5kgАй бұрын
@@FreddieMurphy746 international 😂😂😂
@FreddieMurphy746Ай бұрын
@@RamaKrishna-ct5kg This movie is big hit in the North... Even international audiences are appreciating it.
@inumpervaikala3761Ай бұрын
8:05 நல்லவனா வேணும்னா இருக்கலாம் ஆனால் நல்லது பண்ண கூடாது, கொன்றுவாங்க...
@TheToddlerStoreIndiaАй бұрын
Glad that we watched these scenes in theatres :) People who loved Meiyazhagan are indeed good listeners. Kudos to the whole team.
@sumaprincipal847927 күн бұрын
What an amazing movie.I have seen it three times and I feel as if I can see it any number of times.I haven't seen such an amazing Tamil movie for a long long time.The simplicity is it's beauty. ❤❤❤❤❤
@Inbanathan1111Ай бұрын
மிக்க நன்றி .இதை கொண்டு வந்ததற்கு. ஒரு வீர வம்சம் ,700 வருடமாய் திராவிட அடிமைக்கூட்டமாய் மாறி உள்ளது. அறம் சார்ந்த தமிழர்களே வீழ்ந்தபோது, இந்த திராவிடமும் ஒரு நாள் வீழ்ந்து ,கரிகாலத்தான் வம்சம் வீறு கொண்டு எழும். தமிழர் என்ற இனம் உண்டு. தனியே அவர்களுக்கு என்று குணம் உண்டு என்பதை உலகம் அறியும்.
@ManiVanan-y3jАй бұрын
🫂🫂🫂
@coimbatorian1497Ай бұрын
Dei 2000 varusama tamil mannan poora aariya oombigalatha irunthanga ellarayum tamilana mathunathu dravida sithamtham . Tharkuri thayolis thirunthunha.
@priyapalaniappan1Ай бұрын
அருமையான பதிவு
@CINEGAAJI-696Ай бұрын
Deii jeeman koodhiyane orginal I'd la vaadaa pottaaa 😂
@UserIndia6616Ай бұрын
Pinna Paarpanukku kooda kumbidu podanuma?! Podaang!
@SreelalPPАй бұрын
Goosebumps... ❤️ Background music level vere. ..Govind Vasantha ❤️
@evannavi3186Ай бұрын
The lying down and speaking is like exactly how a person speaks in real life . Intha maari natural ah act pandrakelam award Tharama thola oru side thookj nadanthu bike a paranthu adikaravangaluku elam award
@palpandian.MАй бұрын
அதே உணர்வு அதே வீரம் அதை ஊட்டி வளர்த்த தலைவன் மேதகு.வே.பிரபாகரன் ❤
@AalanAdhithanАй бұрын
இது தான்டா படம் ...நான் பார்த்த மெய்யழகன் டெலிட்டேடு சீன் போல 👍⚔️🔥⚔️
@NAVINKUMAR-ui7khАй бұрын
தலைவன் வருவான் திருப்பி கொடுப்பான் #பிரபாகரன் ❤
@uthayakumar8638Ай бұрын
ஒப்பற்ற மாவீரர், தலைவர், வே. பிரபாகரன் ❤️🔥🙏🏻👑
@AnzziceАй бұрын
Ok 😁
@Rajeshkumar-rl2yyАй бұрын
Dmk it wing have trolled him badly .. if we are not learning from eelam .. we will be abandoned in our own land 😢
@MageshMadАй бұрын
Ama bro ..@@Rajeshkumar-rl2yy
@MageshMadАй бұрын
✊❤️
@devarajan1358Ай бұрын
அருமையான காட்சிகள், இதை பார்த்து ரசிக்க மக்களுக்கு தான் அறிவில்லை பொறுமையில்லை
@NogutsNoglory557Ай бұрын
This acting of Karthi deserves umpteen awards.. what a performer .. 🔥 “Ethir kalathula vara pora prachana ya eppadi santhikanunu , Namma varalaru sollikoduthrumey”
@SiDdhu_011725 күн бұрын
Speaking about Captain Prabhakaran is the Best part of the movie !!! I Love this Moviee!! Hail our Leader and King Prabhakaran!!
@gopikrishnan1213Ай бұрын
We need uncut version of meiyalagan❤
@aravindmohanan4811Ай бұрын
There is no need of any other visuals of the battle, the perfect sound mixing, and the marvelous narration of karthi.. We can feel it... This scene.. This is the soul of this movie..❤
@smvenkateshsmvenkatesh6950Ай бұрын
டெல்டாவின் அழகு💛 சோழர் வீரம்💪 பிரபாகரன் அவர்களின் துயரம் 😢
@devasusaiАй бұрын
வாழகத்தமிழன்! மிகவும் சிறப்பான பதிவு. திரைப்படத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். திரைப்படம் அடுத்தவர்களுக்கு ஒரு தமிழனின் சிரம் தாழ்த்தி வணக்கம், நன்றிகள். வளர்க வள்ளுவம்!
@santhanakrishnan3275Ай бұрын
this scene made me in tears in theatre.. My tamil people lost their lives in srilanka.. cant bare that pain till now...
@shreeramgsmАй бұрын
நன்றி!
@akashperarasu4755Ай бұрын
Those who watched this in theatre are so lucky
@GuruRagav-me1imАй бұрын
4:52 என்னை அறியாமல் கண்ணில் நீர் வடிந்தது 😢❤
@Disha87Ай бұрын
நான் முதல் தடவை 'மெய்யழகன்' பாத்தப்போ இந்த காட்சி இருந்திச்சு அப்புறம் Netflix ல பார்க்கும் போது இல்லை. 'மெய்யழகன்' படத்துல கார்த்தியோட கரெக்டரை இன்னும் ஆழமா மனசுல பதிய வைச்சது இந்த பத்து நிமிச உரையாடல் காட்சி தான்❤ அது Deleted Scene ல போனது கவலையான விடயம்🙏 எங்களை பற்றி கதைத்தாலே தூக்கி விடுகிறார்கள்🤷
@4vjresideshereАй бұрын
neengal ilangai thirumbu viteerkalana??
@kumarpk1490Ай бұрын
delete pana solli irukathanga athan....
@idhayathullahabdulgafor7341Ай бұрын
இதை எதுக்குடா டெலிட் பண்ணீங்க பத்து நிமிட காட்சி கூடுதல் பலம் கிடைத்திருக்கும்
@harishsakthi8089Ай бұрын
விடவை என்பதுதான் தூய தமிழ் வார்த்தையா?
@durga_15Ай бұрын
Thanks for uploading this. This makes me think how strong is social media and how week and afraid is the government and sensor board. Salute to the director, producers and team. These histories are deliberately tried and erased from our memories, its our duty to remember and pass it down to the next generation.
@pk326 күн бұрын
Yo.. Censor board lam cut panla. Padam romba length viewers ku bore adikumnu director edutha decision.
@BilalBanu-x2eАй бұрын
3 மணி நேரம் நீளமான படம்னா தியேட்டர் Version மட்டும் Trim பண்ணுங்கடா OTT ல Uncut Version Relese பண்ணுங்கடா!🤔🤦🏻♂️🤷🏻♂️
@vivekselvaraj5956Ай бұрын
Politics. Tamizhan unavu petru Vida koodathu. Adimayaave irukkanum
@vibetime8385Ай бұрын
@@vivekselvaraj5956adhellam illa indha scene vechadhaala dhan theatre la romba neram poguthu thevai illadha scenes iruku nu negative review vandhuchu adhanala indha scene cut panni release pannanga Nanga theatre pogumbothellam indha scene theatre la pochu
@rajasekart1449Ай бұрын
@@vivekselvaraj5956 director oda interview parunga, reason ennanu theriyum
நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி ❤❤❤❤❤
@santhoshk1208Ай бұрын
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்🥹❤
@geerththanan2172Ай бұрын
4:45 தலைவர் பிரபாகரன் ஈழம்
@Bharath-stardustfellowАй бұрын
Terrorist prabhakaran 😬🙂
@cyb-mАй бұрын
he was a terrorist. that is the truth. I have at least 3 tamil friends who suffered at the hands of LTTE. 1. my Srilankan Tamil colleague's grandfather was killed by LTTE for just doing his job as a lawyer. 2. my malayali friend was almost kidnapped by LTTE in TN to be sent as fodder soldiers. He narrowly escaped. TN govt knew back then that this was going on and kept mum. imagine TN govt not protecting indian tamil college kids from being kidnapped by LTTE. 3. many SriLankan tamils settled in Canada/US/UK/Australia will tell you that LTTE used to extort money from them for war, and threatened to kill relatives back home if they didnt.
@buzztime8199Ай бұрын
Ama nenacha Roomba varuthama erku nama makal onu pana mudiyala TV la pathom
@Pamaran007Ай бұрын
De punda onakku methaku prabakaran pathi sunniya theriyum.
@srinathsiva3004Ай бұрын
y this sangi and dmk people say that he's terrorist
@tamilvedha5441Ай бұрын
👌அருமையான காட்சி.....நீக்கி இருக்கக் கூடாது
@RedzDevil07Ай бұрын
just imagine if they did some edit by adding the scenes in between karthi's explaining.... it would be out of this world. but unfortunately need big budget for that and its not the core of the story of Meiyazhagan
@Suriya_M2LАй бұрын
I will edit..❤
@Harjeet-j7rАй бұрын
Well this makes us imagine and wonder how the “glorious past” was instead of projecting a point of view and also gives a feel as if we are sitting with them and listening to him just like how Arvind swami does
@harishkrishnan7540Ай бұрын
But just by that audio mixing in this scene we will get this imagination... I thought I can enjoy the scene when released in OTT and experience this again in 5.1 surround sound. But bad luck. KZbin also doesn't support 5.1 audio.
@mechnwoАй бұрын
Omg 😱..
@apratheep9140Ай бұрын
எங்கடா அந்த மாமா
@kamarajb8350Ай бұрын
ஆனந்த விகடனில் விமர்சனம் வந்த நாள் முதல் காத்திருந்து படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்து டைரக்டரையும் சூர்யா வரையும் நெஞ்சார வாழ்த்தி.நண்பர்கள் உறவினர்கள் எல்லோரையும் நல்ல படம் போய் பாருங்கன்னு சொல்லி .இன்னமும் ஆசை தீராமல் திரும்ப ஒரு தடவை பார்க்க மனம் துடிக்கிறது.... Thankyou Surya sir❤
@tmanikandan1381Ай бұрын
இவ்வளவு நல்ல காட்சிகள் படத்தில் இருக்கா?? வரலாறை கூறும் இந்த காட்சியை ஏன் படத்தில் வைக்கவில்லை... வருத்தம் தான் அண்ணா
@tamilanda2810Ай бұрын
Director producer and all actors and actresses thank you give for this golden movie ❤🎉
@ramachandran1542Ай бұрын
Idhula padam pakrapa paadhi scene irundhuchi ipatha full dialogue varudhu semma... தமிழர் வாழ்வியல் அருமையா சொல்லிருக்கீங்க dir பிரேம் salute....... இதை படிங்கடா பரமா.... 👍👏🔥
@rajadurai3344Ай бұрын
Idhu padathula vaikka vendiya important scenes dhanaya idha delete panni vechirukkinga 😢 best scene ✍🏻✍🏻 more precious one
@midhunvijay4488Ай бұрын
தமிழர்களின் வாழ்வியல்...அருமையான படம்❤
@karthicksivasamy7382Ай бұрын
13 bullets sound in background 6:23, denotes 13 people were shot to death.
@PrabhagaranKingАй бұрын
நம் தமிழ் சினிமாவில் தேவையற்ற பதிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி வெளியிடும் போது, நடந்த உண்மை சம்பவங்களை காட்சிப்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் , நீங்கள் நினைப்பதை எல்லாவற்றையும் காட்சி படுத்துங்கள் அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களுடைய விருப்பம்! இது போன்ற உண்மைகளை எடுத்துரைப்பது மூலம் மக்கள் உங்களை எப்பொழுதும் கைவிட மாட்டார்கள் 🙏
9:15 ithellam peslanatha thappae nu terinjae en pa delete panninga intha scene ah . intha scene la movie la irunthurkanu , irunthurntha meiyazhagan nalla irukunu ellarku unmaiyana reviews paravanuthkapro intha scenelam ellaru movie la pathurpanunga , thaan varalarau ah oru manithan eppadi purinji vazhanumnu nu teliva kaatra scene ya ithu🔥.intha scene kaaga romba nanringaya
@sarathsa6296Ай бұрын
படத்தில் இருக்கவேண்டிய காட்சி ❤
@JAINARASIMHA-s7cАй бұрын
இங்கே அழுதது கார்த்திக் என்ற நடிகன் அல்ல இருபது கிலோ மீட்டர் தொலைவில் இராமேசுவரத்திற்கு அப்பால் உள்ள இன்னும் ஈழ உறவுகளை நெஞ்சார நேசிக்கும் என்னைப்போல் இதயங்களின் மனக்குமுறல்.....இயலாமை என்ற ஆதங்கம் தான் ❤❤❤🙏🙏🙏💫💫💫🏹🏹🏹✨✨✨🙏🙏🙏
@manom7978Ай бұрын
தமிழ் அழியாது இருக்க அதன் எழுத்து வடிவம் அழியாது இருக்க வேண்டும். ஆனால் இன்று இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு வாசிக்ககூட தெரியவில்லை என்பது அவலநிலை. அவர்களுக்கு நம் மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் கடமையும் நமக்குள்ளது.
@hariharasudhanhariharasudh964Ай бұрын
தமிழ் தாய் வாழ்க..! தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க..!
@satiyakala0711Ай бұрын
Beautiful scene, narration & BGM ,,, goosebump moment. Thank you for this soul searching movie.
@NigielFelixNicholasАй бұрын
This movie was 💯 and this scene made me burst out in tears. Thank you for an heartfelt creation, this will be proudly added to honour Tamil cinema in any times of age. Expecting many more deleted scenes, I request the team to just keep shooting their conversations voicing out everything and never stop❤️
@CalmCobra75Ай бұрын
The greatest scenes edited because of ignorance and people complaining about the running time 😢😢😢
@rahulkrish9840Ай бұрын
Removes by censor board
@mohamednasurudeen8029Ай бұрын
@@rahulkrish9840No, bro.
@geethapriyasubramaniam8792Ай бұрын
No... deleted because of Tamil Eelam content
@PakBelang53Ай бұрын
Deleted by fear of Tamils Unifying.
@gokrish1202Ай бұрын
I watched this scene in theaters
@smileinurhandАй бұрын
உடல், உயிர் பாதி இழந்து இன்னும் வாழ்கிறது அந்த இனம். அந்த கொடுமையை பேசியதுக்கு நன்றி. முடிந்தால் உணர்வாய் உதவுங்கள். தானாய் மாறாது, மாற்றம் நாம் செய்ய வேண்டும்.
@muthkkumaranАй бұрын
meiyazhagan producer jo mam kuh oru salute... romba nalla movie prem anna ithu madri innum evlo olichi vachi irukinga???
@aryanraj7767Ай бұрын
Ava sootha enda nakkure. Andha production Surya odadhu. 🤣🤣
@rtschannel18110 күн бұрын
இந்த வீடியோவ 20 தடவைக்கு மேல பாத்துட்ட அந்த அளவுக்கு ரொம்ப நல்லா இருக்கு❤
@mukeshmms3406Ай бұрын
அடப்பாவிங்களா எப்பேர்ப்பட்ட படத்தை மட்டம் தட்டி பேசினீங்களா டா..... மெய்யழகன் திரைப்படம் அல்ல காவியம்❤❤
@nadantube9196Ай бұрын
When i was seen this film in FDFS at Sridhar cinemas,Kochi less than 50 peoples are there to watch this movie. Each one get goosebumps over this scene. But some interviews Prem sir told that this scenes trimmed because of some issues. I think that this is the scene where Arul feels who am i. Being a malayali audian even i can't control my tears. This film will surely discussed after decades like Anpe sivam. What a masterpiece
@karthikeyan-kc2pyАй бұрын
@4:02 நீ தான்யா வந்திய தேவன்✅✨
@PandianNandhiniАй бұрын
Yea.. I too thought that only 😊
@sivaj90Ай бұрын
Speechless 😢😢😢 Semma dialogue, semma acting. Giving goosebumps on many occasions 😢😢😢on specific, when he says avaluku oru pulla irunthuruntha epdi theriyuma valathurupa 6:41
@muralidharank2589Ай бұрын
@2D entertainment: Heartfelt Thanks for sharing this deleted scene. Soul of meiyazhagan and deserves highest views for this year!🙏🙏🙏🙏
@canvaworks-m5gАй бұрын
Am lucky i have seen this first day. What emotional writing.
@SHANS-i7qАй бұрын
ஒவ்வொரு முறையும் நமது விரலை வைத்தே நமது கண்களை குத்தியது தான் நாம் கண்ட துரோக வரலாற்று பிழை...
@m.kshashirekhashashirekha315523 күн бұрын
Watching both Arvindswamy and Karthik is a feast to our eyes both have done their roles fantastically very well claps
@srikanths2381Ай бұрын
தமிழ் இனத்தின் தலைவர் மேதகு பிரபாகரன்...❤❤
@senthilkumarb8354Ай бұрын
How did you even made us imagine our history man... went to 1000 years before in karthi's narration. The director and lyricist are capable of doing more than 3 hour films. They are different. Literally I forgiven my betrayed relatives when karthi said "andha 4 pera mannichirunga athan" in the film.. director awakened the humanity within the audience. 🎉❤
@karthikkarunakaranmenon6785Ай бұрын
The beauty of story telling has to be learnt from Director Prem. Beauty of acting to be learnt from Karthi and Aravind samy sir.... What a masterpiece is this film ❤
@RamzanBakthiyar8 күн бұрын
Phenomenal 🙌
@pravin7205Ай бұрын
இந்த scene ஏன் delete பண்ணீங்க.. சூப்பர் ah இருக்கு ❤❤❤❤❤
@Vibe_of_life360Ай бұрын
Itha vacha ithaium Kora sollirupanga bro namma makkal😂😂
@Usha...sri..5954Ай бұрын
@@Vibe_of_life360Yes nailla movie la......nama makkaluku putikathu pa 😢😢😢
@pandikarthi3241Ай бұрын
எல்லா படமும் சூப்பர் மாஸ் வேற லெவல் சொல்லலாம் ஆனால் அழகான படம் என்றால் அது இந்த படம் மட்டுமே 😢
@Nightshow_d8Ай бұрын
இது டெலிட் பண்ண வேண்டிய சீன் இல்லை இது வரலாற்றின் முக்கியமான சீன்
@RAMKUMAR-de7qeАй бұрын
திராவிடம் இதுதான் செய்யும்
@kalyanikals3745Ай бұрын
உண்மை
@sureshjayamannanАй бұрын
it's wonderful to see your appreciation for Tamil history ,The rich cultural heritage depicted in Tamil films often leaves a lasting impact on audiences. While sometimes decisions are made to remove certain scenes, it's good that these films can still be celebrated and appreciated . Directors like Premkumar continue to keep the essence of Tamil cinema alive...
@arjuneganesan4530Ай бұрын
Most awaited video to watch. Goosebumps scene. Why removed it? Political pressure? Ithu lam makkal ku awareness. very important to mention.
@IamwitcherАй бұрын
Glad i watched this scene in big screen.. namakellam kadasi vara masala movies than da ipdiye nalla padatha ellam kora sonna