அருமை யான் பேச்சு நமக்கு தோட்டி முதல் தோட்டக் காரன் வரை உதவி க்கு ஆள் தருவது கடவுளே அவனுக்கு சமம் இல்லை முதல் நன்றி நீங்க சொன்னது போல் நம் எல்லா செல்வமும் தருவது அவனே நம் செல்வம் நல்ல வழியில் கொடுத்து நிலைக்க செய் பவனும் அவனே நாம் கேட்போம் தருபவன் அவனே வழி படுவதும் வரம் தருபவனும் இறைவனே
@marimuthus54629 ай бұрын
😊😊
@VeerasamyArumugam-lu7tc10 ай бұрын
தற்கால அனேகமானதாய்தந்தையர்களுக்கு அறிவுப்பூர்வமானசெய்திகளைவளங்கிய உங்களுக்குவாழ்துக்கள்வாழ்கவளமுடள்
@ivanivan42303 жыл бұрын
இறைவன் அருளால் நீங்கள் வாழ்க
@nellaiambika93875 ай бұрын
சூர்யா கார்த்தி இந்த தகப்பன் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤இறைவனுக்கு தினம் நன்றி கூறுங்கள்
@adalnayagi52063 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா தங்கள் தொண்டு நிறுவனம் வாழ்க வளமுடன்
@radhab78203 жыл бұрын
உங்களை போலவே என் குழந்தைகளையும் வளர்ப்பேன். நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.
@balaprabha12733 жыл бұрын
Tax a surya va katta sollunga first naatukku sevai ellam pannatheva illa
@olimohamed55933 жыл бұрын
இதுதாங்க மனிதம். மிகவும் அற்புதமான பேச்சு . ஆர்ப்பாட்டம் இல்லா அசல் சூப்பர் ஸ்டார் தமிழ் மகன் அய்யா சிவகுமார் !
@kandaswamicmk39422 жыл бұрын
Pun
@SasiEliya Жыл бұрын
😊
@subbulaksmi80833 жыл бұрын
இது எல்லாம் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கார் வாழ்க வளமுடன் 👍👍👍🙏
@RaniAnbu-kj2up9 ай бұрын
2
@RaniAnbu-kj2up9 ай бұрын
P000
@sathya77573 жыл бұрын
அருமையான அறிவார்ந்த பேச்சு. மனிதன். மனைவி குழந்தைகளை தாமதமாக வாவது புரிந்து கொண்ட நல்ல தமிழன். வாழ்க வளமுடன்.
@ramamanigopal35232 жыл бұрын
Very good.
@Kavinkumar_Adv2 жыл бұрын
இறைவன் என்றால் யார் அல்லவா ??
@aruljoe73103 жыл бұрын
சிவகுமார் குடும்பம் இன்றும் சிறக்க இருப்பதன் காரணம் புரிகிறதா !தகப்பனின் சொல் தட்டாத பிள்ளைகளால் மட்டுமே.
உன்மையில் நீங்கள் சொல்லிருங்க ஆனா எங்களுக்கு கண் கலங்க வைக்கிறது ஐயா
@kuralmanigovindharajan62803 жыл бұрын
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@kamalaganesan87103 жыл бұрын
சிவகுமார் sir யை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய குடும்பம் ஒரு பல்கலை கழகம். அவருடைய பேச்சு என் கண்கள் கலங்கின.
@esakkiraj55462 жыл бұрын
வரம்பெற்றுவந்தவாரிசுகள்இயற்கைநிறமாக அரியகுணமாக
@malikathfouzia73523 жыл бұрын
உண்மையில் ஒரு வரி கூட தேவையற்ற பேச்சு இல்லை. மிக நன்று.
@maharajan5343 жыл бұрын
தமிழ்நாட்டில் மட்டும் இவர்களின் கருத்து பெரும்பாலும் நீட் உட்பட பல விசயங்களில் திமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறது அதன் காரணமாவே இந்த சந்தேகம் இயல்பாக எழுகிறது தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக இவர்களின் குடும்பம் செயல்படுவது அப்பட்டமாக தெரியும் இதை உற்று கவனியுங்கள் உங்களுக்கும் புரியும்
@shanthichinnaiyan51973 жыл бұрын
@@maharajan534 we
@balasubramanianbalabalasub35722 жыл бұрын
சிவகுமார் வாழ்க்கை முறைகளை ஒருஞானி போல பேசுகிறார்
@saravanakumar28503 жыл бұрын
நல்ல மனிதர்கள். நல்ல சிந்தனைகள்
@motiveislamic21303 жыл бұрын
இவர்தான் நடிகனில் உண்மையான மனிதன்.சிறந்த தந்தை.நல்ல ஒழுக்கம் நிறைந்த மா மனிதன் சிவக்குமார்.
@ramj79012 жыл бұрын
வர்ணாசிரமதிற்கு உயிர் கொடுத்து அருமையாக நோகாமல் தூக்கி சுமக்கும் கொங்குவின் மைந்தன் சிவகுமார் பேச்சு அருமை...
@BHAVI9093 жыл бұрын
அருமையான பதிவுநன்றி🙏🙏🙏🙏
@Siva-bq9ro2 жыл бұрын
கஷ்டப்பட்டு வந்ததனால் கஷ்டம் என்றால் என்ன வென்று தெரியும் மனித நேயம் உள்ள அன்பு உள்ள குடும்பம் என்று ம் கடவுள் ஆசிகிடைக்கும் வாழ்த்துக்கள் ஐயா
@nagarajanp88553 жыл бұрын
இவைகள் அனைத்தும் உண்மை இதை தெரிந்து அனைவரும் பணம் பணம் என்று தான் அழைக்கிறார்கள் உதாரணத்திற்கு சினிமா படங்கள் எவ்வளவு வந்துவிட்டது திருந்தி வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன்
@pragaspathi.t24673 жыл бұрын
🙄 and I will come on Wednesday 🐱🐱🐱🐱🐱🐱
@rajalakshminarayanan4330 Жыл бұрын
👌speech🙏🙏🙏
@malaram-gounder87403 жыл бұрын
Aiyaa rombo nandri
@r.ellakiya76193 жыл бұрын
சிவகுமார் அய்யா உங்களை மரியானா அப்பாவி மாமனரோ கணவரோ வீடுகு ஒரு நல்ல மனிதர் இருந்தாலே எல்லாம் பொண்ணுக்கும் சொர்கமே 🙏🙏🙏🙏
@ptchandramohan10003 жыл бұрын
hhhhbter Hv No No toft cry
@kwtkwt64333 жыл бұрын
சிவக்குமார் அய்யா அவர்கள் உண்மையை அப்படியே மறைக்காமல் சொன்னார்கள் அய்யாவுக்கு நன்றிகள்
@prabhavathiloganathan8290 Жыл бұрын
What a language ? He is the only person in ciny field who lived a normal life & an artist who had drawn beautiful drawings of temple & Gods. A wonderful person. This is my opinion. Margandeyan in the industry. May God bless him.
@abianutwins39083 жыл бұрын
உங்கள் பேச்சு கேட்டுகொண்டே இருக்கலாம் , நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது...
@sureshpls83193 жыл бұрын
தமிழ் நாட்ல உண்மையான ஒரு மாமனிதர் அய்யா சிவக்குமார் அவர்கள் மட்டும் தான்
@healthinabritto72973 жыл бұрын
@@trading9301 Unnaku ein poraamai? Nalla manithargal nallu per ivulagil irupadhu pidikalaiyai. Nalla manithar nalla vaarthai sonna kelu ila po. Why do you complaining about good family?
@nnkmmk54783 жыл бұрын
DmkCM
@boopathyswaminathan74183 жыл бұрын
@@trading9301 What you said is 100%true sir.
@gopalramadoss56843 жыл бұрын
அப்படி என்றால் அவர் பிள்ளைகள் எப்படி?.
@gsp21573 жыл бұрын
நன்றிகள்
@punniyakkottim56072 жыл бұрын
இறைவணனுக்கு போரர்ந்ததா
@packirisamypackirisamy2593 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி வாழ்க வளமுடன்🙏💕 நன்றி🙏💕 வனக்கம்
@subiyoga46683 жыл бұрын
வனக்கம்.?இல்லை.? வணக்கம் சரியா
@muruganbengiftsun27063 жыл бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 சார்
@muraliravi87293 жыл бұрын
அருமை அருமை சார் 🙏🙏🙏
@gopiganesh563 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி... 🙏🏻
@ssajutheen97223 жыл бұрын
Supper
@sornalakshmilakshmi17813 жыл бұрын
Super pathiyu ayya nandri
@DhanaLakshmi-dv1cc3 жыл бұрын
அற்புதம் சிந்திக்க வைக்கும் அருமையான பேச்சு நன்றிகள் பல 🙏🏿🙏🏿
@suganthni83733 жыл бұрын
அறிவொளி இயக்கத்தின் தலைவர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஓய்வூதிய கூடுவாஞ்சேரி பொது மக்களின் நன்மைக்காக தொகுப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக ஆட்சியர் அலுவலக மேற்பார்வையாளர்
@meenakshikanniyan7633 жыл бұрын
சிவா ஸார் நான் திருவெறும்பூர் அதுபற்றிய புதிய செய்தி தங்கள் மூலம் அறிந்தேன் அருமை நன்றி ஐயா
@RajaRaja-dj6zn Жыл бұрын
அருமையாக பேசினீர்கள் வாழ்க வளமுடன் நன்றி
@annalakshmir12783 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி
@nekethavisvesh3593 жыл бұрын
முட்டாளே என்ற போது எனக்கு நெஞ்சு வலிக்கிறது
@manisathyavlogs57723 жыл бұрын
சிவக்குமார்Sir, அருமை அருமை 👏👏👏உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்,வாழ்க பல்லாண்டு 💐 😍
@sarojaboominathan92553 жыл бұрын
நலமுடன் வாழ்க👌👍
@r.duraisamythanaraj61683 жыл бұрын
Ellam sari iya ella pombalayum nallavangala peyavida kodooramum Mama koduma seira bombalaigalum Irukkanka
@saralac98892 жыл бұрын
ர விளையாட்டு ஒரு செக்கர்ஸ் ஒரு
@saralac98892 жыл бұрын
ர விளையாட்டு ஒரு செக்கர்ஸ் எ
@saralac98892 жыл бұрын
எஎ
@sundaramr91883 жыл бұрын
நல்ல பதிவு. வேறு எதுவும் மனதில் வைத்து கொள்ள வில்லை. வாழ்க்கை தத்துவம் மகத்தான ஒன்று மட்டும் நிச்சயம். மனம் திறந்து வாழ்த்துக்கள். ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
@manimegalai56573 жыл бұрын
அற்புதமான பேச்சு
@ravikumardevarajulu70093 жыл бұрын
Sivakumar vamsam avarodu cut agi vittadhu. Avaradhu varisugal madham mari vittargal. Avar pechai avar pillaigal ketpadhu illai. Kovilgalin meedhu avvalavu veruppu. Cinimaval avar petradhum izhandhadhum eralam. Vayadhana idhighasangal patriya gnanamulla periyavar tham petra unmaiyana arivu ulagathirkku payan pada vendum ena virumbugirar. Nalla manidhar. 🙏🙏🙏🙏🙏🙏
@vanithavedha16vv763 жыл бұрын
Ayya எனது கண்கள் கலங்கியது
@rjrock55113 жыл бұрын
மனிதனின் உலக வாழ்க்கை ஞானம் பெற்று தெளிவதற்கு மட்டுமே.
@satheessa77013 жыл бұрын
A1 by byIy
@tipsadaatricks3 жыл бұрын
தடுமாற்றம் இல்லாத அற்புதமான பேச்சு...💐
@viswamp86873 жыл бұрын
Super சிறந்த கருத்துக்கள். வாழ்க வளமுடன்...
@kanthavelp78573 жыл бұрын
Kanven Kan Kanda deyvem
@jeyalakshmir31372 жыл бұрын
Excellent motivation speech Mr Sivakumar sir god bless for you family,👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@sindhulakshmi88782 жыл бұрын
Yes exactly romba sariya sonenga yen nama odambayekuda kondupoporathilai porathu anma onu than but oney onu matume kuda varum athu than puniyam pohumpothu ethuvume kondupoporathilai oru unathoda manavirupatha neraivethi nala valavechom valkaimulusukumngara puniyatha kondupoye theralam puniyam kudave than varum athai yaralaium thatiparikavemudiathu yena andavan surya ne sencha puniyam ithunu than avanoda pusthahathula avanoda perapotu than avan perukunera than eluthuripan andavan pohumpothu ethuvume kudavarathu but avan sencha puniyam avan kudave than varum valumpothum avankudave than irukum oru unathoda manavirupatha neraivethi thalikatuna 2mtharama peyum malum valuchu pathukara puniyathuku eda ethuvume kudukamudiathu
@swathiskitchen42883 жыл бұрын
அருமையான மனிதர் சிவகுமார் அப்பா அருமையான பேச்சு
@fathimamarikkar56543 жыл бұрын
F. S
@AranTamil3 жыл бұрын
Super Sir 👍👍👍👍👍👍
@ManjuBala-lm8xo4 ай бұрын
சிறப்பு
@vijayalakshmirajkumar9798 Жыл бұрын
Super Talk
@vijayalakshmirajkumar9798 Жыл бұрын
God bless him 🙏🙏🙏🙏
@elayadeepan65613 жыл бұрын
Unga anubavam yengalukku undhu sakthiii sivakumar iya....
@somm85873 жыл бұрын
Thanks, Sivakumar Sir.
@j.sanbeashivam3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@devaghidevaghi16493 жыл бұрын
அருமையான.பேச்சு.ஐயா.நீங்கள்.பல்லாண்டுகாலம். வாழ்க
@venkatesonm83613 жыл бұрын
ஐயா! வாழ்வின் தத்துவம் என்ன என்பதை இந்த காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்.ஒன்று இருந்தால் ஒன்று இல்லை, இது தான் வாழ்க்கை.பதிவிற்கு மிக்க நன்றி!
@syed41443 жыл бұрын
மனிதனின் வாழ்க்கை இவ்வளவு இருக்கு என்பதை நன்று கூறினர் சிவகுமார் சார் மிக்க நன்றி
@premaranganathan33672 жыл бұрын
6th
@mohamedshaturdeenali90802 жыл бұрын
@@premaranganathan3367 sariyanakumar ,nalabeachu
@vijayalakshmisubramanian48272 жыл бұрын
Supper words. Unmai.
@suryakumar54 Жыл бұрын
very nice aall citizen must women&behave sooria kumaar Bangaluru
@dubakooryelaraisaniyan28053 жыл бұрын
அல்லாஹ் வுக்கா ஐயா
@Umapathi-fq8hl8 ай бұрын
நலம .
@suryaliveworld39173 жыл бұрын
உங்க குடும்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் ,, முன் உதாரணமாக திகழ்கிறது
@balaprabha12733 жыл бұрын
Edhukku bro hawala panam kuvikaradhula
@kalpanab68153 жыл бұрын
kzbin.info/www/bejne/h5CZlKebnq1njbM
@verginjesu75093 жыл бұрын
சினிமா துறையில் அற்புதமான மனிதர் நல்லதொரு குடும்பம்
@kasthurij62773 жыл бұрын
Excellent sar your message is true
@kasthurivarathraj56603 жыл бұрын
ஆத்ம வணக்கம் சிவகுமார் அப்பா உங்களுடைய பேச்சு என் மனதை மிகவும் பாதித்தது உங்களைப்போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை உங்களை என் அப்பாவாக கருதி இந்த கமெண்ட்ஸ் அனுப்புகிறேன் உங்கள் மகள் உங்கள் ஆசீர்வாதம் உங்கள் மகளுக்கு வேண்டும் நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏
@digitalkittycat42743 жыл бұрын
நல்ல நேர்மையான மனிதனின் அருமையான பேச்சு!
@sovarjana76653 жыл бұрын
Super sivakumar sir
@arultraders30942 жыл бұрын
Indhu madha kadavul patri mattum iluvaga peasum Sivakumar kudumbam oliga
@lathapandian71653 жыл бұрын
எங்களின் பெருமை நீங்கள்
@Sivaya__nama3 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு👍🙏
@shantispage17942 жыл бұрын
சிவகுமாரின். பேச்சு சிதரிய.. முத்துக்கள்
@nathangowri99273 жыл бұрын
ந அருமை அண்ணா
@vijayamohan96793 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@mallika52172 жыл бұрын
Mulumaiyana manithan great explanation. Very nice for your blessings. Tq so much ji
@balrajsrinevasan49873 жыл бұрын
சிவகுமார் ஜயா எனது இருகரம் கூப்பி வணங்குகிறேன நன்றி வணக்கம்.
@jaicreativities25313 жыл бұрын
Ď3
@purushothammuniyappa91612 жыл бұрын
A true humanitarian our hero sir
@krishnakrish86463 жыл бұрын
God bless U and fmly sir. எல்லாம் வல்ல இறைவன் உங்க பிள்ளைகளை என்றும் கப்பா ன். 🙏🙏
@Saravanapoigayil2 жыл бұрын
எனக்கு தெரிந்த முதல் பூமர் unkle...
@SureshKumar-fo9bb3 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா
@venkateshsubramanian11503 жыл бұрын
வாழ்க்கையை எளிமையாய் உணர்தியதற்கு மிக்க நன்றி அய்யா...🙏🙏🙏
@maruthapushpam53913 жыл бұрын
nayaki
@sunithawari60623 жыл бұрын
சிவகுமார் மீண்டும் மெளனவிரதம் இருப்பதே நல்லது!
@tssstudios48933 жыл бұрын
மனதின் கொள்ளளவு உலகளவு.. வாயில் உள்ளது கம்ப்யூட்டர் பிரிண்டர்.. இவர் ஒரு அதிசயம்தான்....
@pranavikav52213 жыл бұрын
இது மிகவும் பழைய பதிவு. தற்போது சிவகுமார் உட்பட சூர்யா கார்த்தி உட்பட இவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மாறி விட்டனர். இவ்வளவு பேச்சு பேசும் இவர் போனில் படமெடுத்த ஒரு சிறுவனின் போனை என்ன ஒரு ஆணவத்தோடு தட்டிவிட்டார். ஏழு கழுதை வயதாகிவிட்டது. ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது . பேசியபடி இவர் முதலில் நடக்கட்டும்.
அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பங்கு தான தர்மம் செய்கிறார்கள்👍👍👍 நல்ல மனிதர் நல்ல குடும்பம்
@tamiltamiltamil31723 жыл бұрын
@@onlineearning-4147 ஒரு பங்கு ?எம்ஜிஆர் தன்னிடம் எண்ணி பார்க்காமல் தர்மம் செய்யும் குணம் அது தான் இன்றுவரை பெயர் மறையாமல் இருக்கிறது.
@sampathkumar30183 жыл бұрын
அப்படியே கொஞ்சம் தாங்கள் கோபத்தையும் தாரை வார்த்து கொடுத்து விடுங்கள் அண்ணா !
@Hijklm3 жыл бұрын
அது மட்டும் முடியவே முடியாது கண்ணா
@sampathkumar30183 жыл бұрын
@@Hijklm ஏன் முடியாது sir? Yoga செய்பவர்கள் easy ஆக கட்டுப் படுத்தலாம் என்கிறார்கள்.
@Arumugam-ee7dd3 жыл бұрын
Manidhabimanamikka seithy vaazhga sivakumar
@Arumugam-ee7dd3 жыл бұрын
Vaazhkayin arivurai vaazhga aiyah
@tpandiyan40822 жыл бұрын
Good sir
@maharajan5343 жыл бұрын
மூண்று பிள்ளைகளின் பெயரில் இருக்கும் சொத்தையும் இறைவனுக்கே கொடுத்து விட்டு பேசுங்கள் ஜீ
@KkKk-ik4dl3 жыл бұрын
அவர்கள் கஸ்டப்பட்டு சம்பதித்தார்கள்.. அதைப் கொடு என்றுசொல்ல நமக்கு உரிமை இல்லை
@balaprabha12733 жыл бұрын
Correct a sonnenga bro. Hawala thaandavam aadudhu agarathula.
@dubakooryelaraisaniyan28053 жыл бұрын
சூத்தைக் கொடுப்பான் . இவன் சம்பாதித்த பணத்தை ஒரு பைசா கூடக் கொடுக்கலே நாய்
@kalaiyarasi86183 жыл бұрын
அவர் சம்பாதித்த சொந்த அவர் ஏன் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் திருக்குறள் படிச்சது இல்லையா அவர் சம்பாதித்த பணத்தை அவர் நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார் . நீங்கள் உங்கள் பணத்தை வைத்து என்ன நல்லது செய்தீர்கள்
@maharajan5343 жыл бұрын
@@kalaiyarasi8618அவர் குடும்பத்தின் செயல்பாடுகளை உற்று கவனியுங்கள் உங்களுக்கே புரியும் மத்திய அரசுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் இருக்கும் குறிப்பாக தனியார் மருத்துகல்லூரிகளுக்கு சாதகமாகவும் இவர்களின் குரல் ஓங்கி ஒழிக்கும் இவர்களின் அகரம் அறக்கட்டளை முழுக்க முழுக்க வரியேப்புக்காக மட்டுமே நான் கூறுவதை நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் நீங்களே சுயமாக சிந்தித்து பாருங்கள்