*_யார் எல்லாம் ஸ்டாலின் சி எம் ஆன உடனே இந்த வீடியோவை பாக்கறீங்க ?? அருமையான பேச்சு! 👌_*
@yoganathanveerapathiran57823 жыл бұрын
Super.சரி
@bharathimohan58703 жыл бұрын
@@yoganathanveerapathiran5782 ஜ
@fathimasumaiya26233 жыл бұрын
Me
@Bubbles_u73 жыл бұрын
Me
@geethapillaigeethapillai25873 жыл бұрын
Azhagu,Magizhchi, naanum ungaloda serava.plz
@myfrienda24673 жыл бұрын
துர்காஸ்டாலீன். அவர்கள் தோற்றமே எனக்கு மிக வும். பிடிக்கும் கூட்டுகுடுப்பத்தில். இருப்பவர்கள். சுயநலம்இருக்க. கூடாது. என்றகருத்து. எல்லாரும். தெரிந்து கொள்ள வேண்டும்
@prabhapandian54563 жыл бұрын
Nandha
@prabhapandian54563 жыл бұрын
Prasanna
@geethachandran59413 жыл бұрын
Very true looks like Mahalakshmi, and very simple polite lady. Stalin sir is very lucky to have her.
@sambath70643 жыл бұрын
@@prabhapandian5456 m
@sambath70643 жыл бұрын
@@prabhapandian5456 Hi 😍🙆
@sasikalae26463 жыл бұрын
நான் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணி தான் பார்க்கணும் நினைச்சேன் ஆனால் சரண்யா மேடம் உங்களுடைய பேச்சாற்றல் என்னை கவர்ந்தது மிக அருமை
@JP-073 жыл бұрын
S Made us to watch such an interesting speech. ..
@renumohan78433 жыл бұрын
100% saranya mam ungalukaga intha video parthen
@jebamathus63323 жыл бұрын
Yea , 100% crct, நானும் அப்படி தான் நினைத்து வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் ஆனா skip பண்ண கூட தோணாத அளவுக்கு சரண்யா mam பேச்சு இருந்தது. மேலும் இந்த புத்தகம் நானும் படிக்கனும் தோணுது.
@JP-073 жыл бұрын
@@jebamathus6332 Yes Me too watched without skipping anythng Guddd catchy speech
@ramamani.k Жыл бұрын
I will comment on Next Video. ?!?.
@francisiraj73153 жыл бұрын
தலைவர் லைஃப் எப்படி இருந்ததோ இல்லையோ நீங்கள் விவரித்த விதம் மிகவும் அழகோ அழகு. பாராட்டுக்கள் சரன்யா பொன்வன்னன்.
@kalieparumalvenkadeshan10503 жыл бұрын
Good
@s1_b2_mohanav403 жыл бұрын
Saranya amma character fans oru like poduga especially ok ok movie
@SubramaniyamR-tt4bx3 жыл бұрын
T get
@cklfi49413 жыл бұрын
Also me🤗🤗🤗
@sridivikshatraderssridivik40793 жыл бұрын
Not only Ok Ok Movie... All movies she was acted mother roles.....
@hamidhunishabega81763 жыл бұрын
@@SubramaniyamR-tt4bx 1
@anusuyasekar31792 жыл бұрын
Hii haa if
@rahimanthandrampet64363 жыл бұрын
சரண்யாவோட மழலை பேச்சு மிக அருமை. துர்கா மேடமுக்கு என்னோட பாராட்டுக்கள்
@ramachandran4273 жыл бұрын
Sombu uoodagam niraya irukku.
@sheelavarsha34223 жыл бұрын
Charanya madam nice talking to you Thurga madam nice person God bless you mam I am God to pray ungala paths nangalum enga family la porumaya iruka kathupom . I am Sheela.👍👌❤❤❤❤❤❤
@jeenathmary1134 Жыл бұрын
Samma Staline family God bless you
@jeenathmary1134 Жыл бұрын
@@sheelavarsha3422 ❤
@stellajeba45702 жыл бұрын
இனிமையான குடும்பம் இனிமையான பேச்சு இந்த நிகழ்வு இனிமையான நன்றி🙏
@hebsibaalice26743 жыл бұрын
அண்ணி அண்ணா பதவியேற்பு விழாவில் நீங்கள் ஆனந்த கண்ணீருடன் இருந்து பார்க்கும்போது நான் கூட கண் கலங்கினேன்.👏👏👏🌹⚘💐💐
@jayaanand77173 жыл бұрын
Yes My eyes has full of tears
@areca91773 жыл бұрын
Even my eyes were
@deepakalirajdeepakaliraj34983 жыл бұрын
Ama enakum than rompa touching ah irunthuchu.....
@sttsike57713 жыл бұрын
Me also
@sundara11313 жыл бұрын
Apadiya
@sadhanamaheshwari56305 жыл бұрын
சரண்யா வெகு அழகு சுவாரஸ்யம். பாராட்டுக்கள். புத்தகம் கையில் கிடைத்தால் அதுவே ஒரு புக்ககம்.நன்றி!
@nazerkhans55853 жыл бұрын
Fine Speach Super
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/jIKzkmefi7yXopY
@excellentprinters40683 жыл бұрын
ஓராண்டு க்கு முன்பே பார்த்து விட்டேன். இருப்பினும் சி.எம் ஆனபின் மீண்டும் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி 🙏
@jainulabdeen13492 жыл бұрын
Hi Ji
@SureshSuresh-qg2nv3 жыл бұрын
Who are watching Dhurka tears in Stalin C. M function?? Cute Dhuka🥰
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
அவரும் நானும் என்ற நூலைப்பற்றிய விவரங்கள் மிகவும் அற்புதமான ஆளுமைத்திறன் கொண்டதாக அமைந்துள்ளது.
@simiyonpetery81053 жыл бұрын
All women's are on stage wow 🤩🤩 All big shots are down the stage ........ I think I cannot see such thing in anywhere in TamilNadu even in India
@maheswarithangavelu41883 жыл бұрын
Nice
@hemalathar92272 жыл бұрын
Yes
@PremPrem-p6k6s2 ай бұрын
@venkaramanp4803 жыл бұрын
இவ்வளவு அருமையான காட்சி நான் இதுவரை பார்த்ததே கிடையாது எல்லாரையும் நான் உன்ன பார்த்தேன்
@muthulechimi58253 жыл бұрын
நான் இப்போ தான் இந்த வீடியோ பார்க்கிறேன்..
@jothilakshmi62593 жыл бұрын
👌👌👌
@ponmanidevan82742 жыл бұрын
நன்றி! அண்ணி... பெண்ணுகளுக்கு ஆன அறிவுரை (advice) மிகவும் அருமை! உங்களை பார்த்து நானும் வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டேன். Thank you so much.
@ponmanidevan82742 жыл бұрын
God Bless you Anni.
@darwinengelsr36293 жыл бұрын
வீடியோ பார்த்துக் கொண்டே comments படிப்பவர்கள் ஒரு like பண்ணுங்க!!!
@gomathivarsha7863 жыл бұрын
Nanum
@sathyavathi3582 жыл бұрын
@@gomathivarsha786 நானும்
@gsmohanmohan73913 жыл бұрын
Well. அந்த புத்தகம் படித்த மாதிரி இருந்தது. நன்றி.
@gopik9293 жыл бұрын
Saranaya chamcha speech.
@balasuryasurya71223 жыл бұрын
Durga mam always beautiful ❤️
@rasu99513 жыл бұрын
👏அருமை.ஏதோ இப்போது நடந்தது போல் இருக்கு. இந்த அழகிய குடும்பத்தில் இருந்து ஒரு முதல்வர் இன்று. சந்தேகம் வேண்டாம் தமிழனை காப்பார் நன்று 🙏
@dhivadhivahoon77233 жыл бұрын
Gsaravanthalapaan
@UNITEDACADEMY14 жыл бұрын
அருமையான பேச்சு......👍👍👍👍 கேட்கும் போதே book வாங்கணும் நு தோணுதோ❤️❤️❤️❤️
அருமையான பதிவு.கலைஞர் மற்றும் ஸ்டாலின் அவர்களின் புகழ் ஓங்குக.வாழ்க வளமுடன்.வணக்கம்.
@parameswari50614 жыл бұрын
யாருடைய பேச்சையும் இவ்வளவு முழுக்க ரசிச்சு கேட்க முடியுமா ன்னு தெரியல .ஆனா சரண்யா மேம் பேச்சை வார்த்தை விடாமல் கேட்டேன் .துர்க்கா மேம்...உண்மையில் உங்கள் பொறுப்பும் சமுதாயத்தில் உங்கள் இடமும் மிகப் பெரிதே .அதை மிகவும் அழகாக கவுரவப் படுத்தி விட்டீர்கள் .சூப்பர் மேம் .பெரிய குடும்பம் .நல்ல கணவர் .மேடையில் அமர வைத்து அழகு பார்க்கிறார் .மேடம் வெற்றிக்குப் பின்னால் ஸ்டாலின் சார் .சூப்பர் சார் .
@shanthiinbaraj3900 Жыл бұрын
Wonderful speech. God bless them. Live long. Stay blessed
@thyagarajanramaswamy78893 жыл бұрын
என்ன மடை திறந்த வெள்ளம் போன்ற வார்த்தைகள் சரண்யா சகோதரி. வாழ்த்துகள்.
@deborahdavid217110 ай бұрын
Great inspiration.... Mrs.Stalin Durga Amma... GOD BLESS YOU ABUNDANTLY MA and family members always...
@karpagavruksha45003 жыл бұрын
நல்ல கோர்வையாக பேச்சு மேடம்.. கூட்டுக் குடும்பத்தில் house wife எப்படி இருக்கனும்னு சொன்னது நிதர்சனமான உண்மை 😀💖👍🙏
@VimalaRavi-ml9re2 ай бұрын
Ko mi hu ni ni no ji ji nu
@sritharansivalingam83854 жыл бұрын
First class speech by Sharanya.
@kirtialleramou52473 жыл бұрын
சரண்யாவின் பேச்சு எல்லோரும் ரசிக்கும்படிஇருக்கு.அவ்வளவு யதார்த்தம்.
@ARUNBEN189 ай бұрын
Great speech
@sugus19063 жыл бұрын
சரண்யா மேம் உங்கள் பேச்சு மிகவும் அருமை 👍👍
@kanniappanim9174 жыл бұрын
சரண்யா பொன் வண்ணனின் அற்புதமான பேச்சு.வாழ்க வளமுடன்.
@jddongle57803 жыл бұрын
Super 💖🌹💖
@safree54743 жыл бұрын
@@jddongle5780 w
@seelaramesh4 жыл бұрын
This is a Frank and innocent Speech. Even I am a MGR supporter,I will support this Speech. Beyond Politics we have to give Respect to the Family.
😀😀😀😭😗😗😗 My expressions while watching.semma speach Saranya Mam.👌👏👏👏👏👏
@rameshmk49023 жыл бұрын
Very buttery full family நல்ல குடும்பம் துர்கா ஸ்டாலின் அக்கா
@perumalviswanathan506 Жыл бұрын
சிறப்பு சிறப்பு கேட்க இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
@kevinmarioleonard3 жыл бұрын
Saranya madam was beautiful and beautiful speech, ponvannan sir is blessed.
@okakaa20223 жыл бұрын
Yes nan ipo pathuthuiruken...great mam..salute...proud to be here..salute...
@Hemalatha-xb4wh7 ай бұрын
துர்கா மேடம் அற்புதம் துர்கா மேடம் வாழ்க வாழ்க வளமுடன்❤ அற்புதமான பெண்மணி நீங்க இறைவன் அருளால் வாழ்க வளமுடன்❤
@ponmozhi53594 жыл бұрын
சரண்யா அம்மா நீங்க ஒரு நல்ல பேச்சாளர்கள் என்பது இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிந்தது
@balajisamson76644 жыл бұрын
Kaasu, panam, dhudu, money, money.
@3DLifestylesGermany3 жыл бұрын
Ama nalla pesuraga
@muruganandhammuruganandham43723 жыл бұрын
@@balajisamson7664 ???
@erxcattamil3 жыл бұрын
@@balajisamson7664 źz
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/jIKzkmefi7yXopY
@satyabama67763 жыл бұрын
Techinics இல்ல உண்மையான அன்பு தான் காரணம் இந்த அளவுக்கு
@punithapukal69173 жыл бұрын
Mk Stalin family is very cute.Durga Amma very homely super character
@MuruganMurugan-sx2pz3 жыл бұрын
Ya
@sowmyakumarran93443 жыл бұрын
Yes... She is the one and only success for his life.
@petromaxexpress80633 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு சரண்யா மேடம்.
@sangeesiva63183 жыл бұрын
Great fan of durga ma. Such a lovely person
@lakshmiraj6973 жыл бұрын
சரண்யா மேடம் நன்றாக பேசினார்கள்.துர்க்கா அம்மாவைப்பற்றி நல்ல நிகழ்வுகள் தெரியவந்தமைக்கு நன்றி.வாழ்கவளமுடன்..நற்பவி👍
@sashtichinnaiah34354 жыл бұрын
Saranya semma pesuraga
@srisstudio42033 жыл бұрын
துர்கா அம்மா மூக்குத்தியோட ரொம்ப அழகு
@Staryunicorn3 жыл бұрын
True🙏Lakshanamana Mugam
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/jIKzkmefi7yXopY
@revathyrenu89024 жыл бұрын
துர்கா அம்மா ...முகம் பார்க்க கோடி அழகு .மஹாலக்ஷ்மி கலை ....அம்மா இறைவனை அனு தினமும் ....நமஸ்காராம் செய்வர் ....குடும்பத்தின் மஹாலக்ஷ்மி ....லக்ஷணம் ..... துர்கா அம்மா சிரிப்பு அழகு ....தேக்க பொண்ணு கம்பிரம் ....வாழ்த்துகள் அம்மா .... நன்றி லோகாயகி மேடம் .... குமுதம் சினேகிதி ...சிங்கப் பெண்மணி ....🙏🙏🙏🙏👏👏👏🌟🌟🌟🌟🌟💞💞💞💞
@LIONKING-ih1sw3 жыл бұрын
அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் 😂🤣😂🤣😃
@rajagopalansubramanian10303 жыл бұрын
It is a fact that Durga madam is 100% true Aanmega Hindu Lady. It is her way of life. Style & all that. It is a fact.
@sangeetha52453 жыл бұрын
Super 🥰
@sheelavarsha34223 жыл бұрын
I love Durga mam and stalin sir and your family life long happy God bless you na in the video Ipa tha pakuren stalin sir cm ana piraku than pakuren charanya mam speech super name avangaloda fan udaya sir film ellamey na parpen song super
@senthilsenthil31943 жыл бұрын
சூப்பர் நல்ல அப்பா அம்மா எனக்கு எப்டி கிடைக்கல இந்த அப்பா மூலமாக விரைவில் அரசு பள்ளியில் வேலை கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன்
@mohamedibrahim51594 жыл бұрын
Really stalin very lucky to have such a super wife make for each other 👍🏻👍🏻👍🏻👌🏻
@captain131219903 жыл бұрын
Mrs durga madam's anmeegam and god fearing only helps stalin
@aruneswari27943 жыл бұрын
S
@ramarathnamkv65303 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மனமொத்து பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் வாழ்க தம்பதியர்.
@lmsgdrive91342 жыл бұрын
@@ramarathnamkv6530 ..l B
@ramachandrancramajegan24962 ай бұрын
என் தலைவர் கலைஞர் வீட்டு குடும்ப குத்து விளக்க துர்கா ஸ்டாலின் வாழ்க
@arputhasamysa37403 жыл бұрын
அருமையான ஒரு பேச்சு நான் ரசித்தேன் சூப்பர்
@kalaiselvikamalakkannan28142 ай бұрын
❤🎉வாழ்க வளமுடன் கடவுளின் அருளால்.
@nkvallarasu26853 жыл бұрын
தமிழ்நாட்டின் தந்தையாகவும் தமிழ்நாட்டின் தாயாகவும் எங்க தளபதி ஆர் குடும்பம்
@bhaskaranvasu84054 жыл бұрын
I like Durga mam,gift for mk Stalin
@selvanayakselvanayaki10023 жыл бұрын
Great speech about Great family.Well-done Saranya.
@ilamuruguganesan77683 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
@6anji4993 жыл бұрын
சரண்யா அம்மா ♥♥♥
@sivajansivasiva8113 жыл бұрын
அவ கும்மா
@sesumeckance83543 жыл бұрын
I like saranya mam
@saravanansaranya91113 жыл бұрын
S
@kalavathioldsongss12472 ай бұрын
சரண்யா mam உங்களுடைய பேச்சு புத்தகத்தை போல் மிகவும் ரசிக்கும் படி இருந்து
@lizzyliyak33784 жыл бұрын
Stalin sir I am a malayalee ana 17 years l am living in Tamilnadu | Love Kalainger and Stalin sir nan romba Prayer Panre next time Neenga tha CM a Varanum
@aishwaryaa77284 жыл бұрын
🙄
@renukadeviramaswamy53736 ай бұрын
மிக மிக அருமையாகப் பேசினீர்கள் சரண்யா சகோதரி வாழ்த்துகள் அம்மா
@singerjotenkasikarnaticmus89584 жыл бұрын
Sema adimayai adimaiyakku very nice. Great women.
@lavanyaprakash91503 жыл бұрын
Yes super adimai ஆகி.அடிமையாக்கு👍....
@ranidvk53563 жыл бұрын
"சரண்யா பொன்வண்ணன்" சகோதரி சரண்யா அவர்களே, எத்தனை அழகான உரை....! உரையுனூடே... எத்தனை வசியமான புன்னகை....! அருமை அருமை....! "அவரும் நானும்"-எனும் புத்தக வெளியீட்டுக்கு ஒரு" காவியம் " முன்னுரை வாசிக்குதோ என எண்ணம் ஓடுதே. பெரு மதிப்பிற்குரிய " துர்கா " அன்னையும் சரி .. தாங்களும் சரி..... குடும்பம் எனும் ஓவியத்தின் குணச்சித்திரங்கள் ! அகமும், முகமும் நிறைந்த அற்புதங்கள்! நான்மறை போற்றும் குலதெய்வங்கள்! வாழிய பல்லாண்டு !
@deepavani77513 жыл бұрын
Durgastalin mam inspired woman.God bless you ever with smile and happiness mam.
@mohanapriya10313 жыл бұрын
துர்க்கா மல்லிகைபூவுக்கு 🙏👌🌸🌄👍
@sujatharavichandran57293 жыл бұрын
Durga pola oru kakkum thaivam irrukkum pothu pattama Anna pathvi Enna valga valamudan
@audreythomas4377 ай бұрын
God bless our sister Durgaamma. Gid has chosen her to be the best partner for our brother Stalin. May they both be perfect role models to the people on the world. Most humble,simple nd ready to help people in need.
@sushamakk84263 жыл бұрын
Super speech by Saranya. Durga mam, you are very inspiring personality. 🌹🌹🌹
@azarn65973 жыл бұрын
ஐயா.தலபதி. சி எம் அவர்களுக்கு.அன்னன் அன்னிஇருவருக்கும் எங்களின் ரம்ஜாநின் வாழ்த்துக்கள்.... நான் தரும் செய்தி நல்லது என்றால் எடுத்து கொள்ளவும் மிக்க நன்றி..என் ஒரு வய்ப்பூதந்தால் நல்லது தானே கடமை கன்னியும் கட்டுப்பாடு உள்ள ...தாய்கூலம்.. சூல்தான்பர்வின் அவர்களுக்கு
@PRADEEP.R20093 жыл бұрын
Sema speech ❤️❤️❤️❤️❤️.... Sister...... 👍👍👍👍👍👍👍👍👍
@yoursakhi3 жыл бұрын
ஸ்டாலின் CM ஆனதும் யாரெல்லாம் பார்க்க வந்தீங்க😊😊😊
@achuabraham41963 жыл бұрын
Kallikattu tamil vasam
@yoursakhi3 жыл бұрын
@@achuabraham4196 s
@Giri-te4fl3 жыл бұрын
Jjjj
@maryjosphine72403 жыл бұрын
@@achuabraham4196 a. Mn?km km km in.
@maryjosphine72403 жыл бұрын
@@achuabraham4196 ..km
@sabeenasheik72433 жыл бұрын
தாழ்மையான கருத்து சொன்ன நெறியாழினின் கருத்து சூப்பர்
@philipgnanakkan10114 жыл бұрын
நல்லதொரு குடும்பம்... பல்கலைக் கழகம்.. அன்பு மணி வழங்கும்.. வாழ்க! வாழ்க!!...என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. நன்றி சரண்யா மேடம்..வாழ்த்துகள் அன்பு அம்மா துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு...
@relaxplease99063 жыл бұрын
எளிமையான தோற்றம்.... நீங்க எங்களுக்கு முன்னோடி அம்மா... செம்மையான ஆட்சிக்கு வாழ்த்துக்கள் அப்பா
@manikandannagasamy2584 жыл бұрын
I like Saranya mam .Her speech is very nice.
@patricpaul93734 жыл бұрын
என்ன பேச்சு சூப்பர் அண்ணா அண்ணி வாழ்த்துக்கள்🤝👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@uwaisrocks3 жыл бұрын
Vellanthi pechu... Arumai
@sarahvaliappan21823 жыл бұрын
I'm from Singapore You are very, very, very Great. Good Udhyanidhi God Bless,Loves you Take Care Be Safe.
@vijiparthasarathy96612 ай бұрын
Excellent presentation by Saranya
@ilyasbuhary11614 жыл бұрын
அருமை நிகழ்வு நன்றி 👌சூப்பர் வாழ்த்துக்கள் 🌷
@renukavadivel80653 жыл бұрын
Hi
@elizabethpaul58766 ай бұрын
I enjoyed Saranya's expressive talk. God bless you n our CM MK Stalin n the family. Tamilnadu rocks❤
@arodaniel84305 жыл бұрын
பர்வீன் மற்ற எல்லாரையும் விட நீங்கதான் றொம்ப சிறப்பாக பேசினீங்க
@u.angayarkanniulaganathan66623 жыл бұрын
I am also watch this video just now. Wonderful and amazing. Valthukal
@princeliving3 жыл бұрын
HATS OFF......excellent comment & honorable speech.. Must watch during the CM takeover time.
சீதை கற்பனை என்று நினைத்திருந்தேன் துர்காம்மா உருவத்தில் நேரில் பார்க்கிறேன்
@pjaffer11952 жыл бұрын
அருமை
@pjaffer11952 жыл бұрын
நல்லஇருக்கு
@bhuvanaramesh3307 ай бұрын
Durga madam pasurathu romba Alaga eruiku
@rajats1413 жыл бұрын
Bcoz of mrs.durga stslin only that family is flourishing.
@poongodijothimani Жыл бұрын
Life 💘❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️ Style model Marriage we'll be God 🙏 bless any More that's correct 👍👍💞💓💜💟💓💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 great 🏠 House Lady fast World wemans porabalam sir thanks for God thank God Ours 🙏 people like this Family Blessing 🙏🙏💕❤️❤️💟💟❤️💟💟❤️❤️💝💟💗💗❤️🤠💖💘❤️💝❤️👍👍💞💓💜💜❣️💖🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💝 Very Important 💕🙏 lifestyle Co - Operates in Big family'that's correct 👍 Old Society Dravida MADAL all family'this message in India no problem thank God 🙏❤️ for Tamilnadu people's Leader 🙌 in India and Tamil Nadu all Family'this in the houses Life 💘❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝❤️❤️💝💟❤️💟💟❣️❣️💞💕💟❣️❣️💞💕🙏🙏❤️ for God 🙏 Great family'Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur
@KumudaMurali2 ай бұрын
Super mam durga amma n saranya narration
@parikrishnaswamy71544 жыл бұрын
Saranya madam speech was wonderful .most touching words for annan and anni kudumbum. Highly wonderful family .
@pojis46543 жыл бұрын
👍👍👍🌹🌹🌹🌹 Super. Advoice Thank You Madam.
@narmathadevaraj69683 жыл бұрын
Such a wonderful review of that book❤️
@SuguRagu-cw1uv2 ай бұрын
வாழ்க துர்கா ஸ்டாலின்
@vijidhanapaul70264 жыл бұрын
Saranya mam...💕💯💕🤩😍♥️
@sonaimuthu15903 жыл бұрын
Wow..... Really nice.. Saranya mam awsome speech.... ❤
@SmASha-kp9fb3 жыл бұрын
ஒரு அறுமையான குடும்பத்தை கட்டமைப்பது ஒழுக்கமான பெண்னின் செயல்களிலே உள்ளது!
@nirmalajagdish47132 ай бұрын
அருமையான பதிவு.
@prabhaprabha34473 жыл бұрын
கணவனுக்கு நல்ல மணைவி அமைவதும் மணைவிக்கு நல்ல கணவன் என்ற அமைப்பு கிடைப்பெதல்லாம் பெரும் பாக்கியம் தளபதிக்கு கிடைத்திருப்பது இறைவன் கொடுத்த பாக்கியம் தளபதியும் தளபதியின் குடும்பமும் நோயின்றி வாழ இறைவணை பிரார்த்திக்கின்றேன்.
@jayashree12503 жыл бұрын
Really Saranya Madam wonderful now I wish to read this book