No video

2K Kids “Silent Treatment” | Lovers "Don't 🤯 Watch 💔" | மௌனத்திற்கு பின்னால் அறிவியல் | Tamil |TP

  Рет қаралды 139,422

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

How To Avoid Love/Life Failure | Science Behind Silent Treatment | Tamil
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 458
@roll_no_725_6
@roll_no_725_6 7 ай бұрын
💯 உண்மை, இதனால் பாதிக்கப்பட்டவர்களில் நாணும் ஒருத்தன்
@jeevam8274
@jeevam8274 7 ай бұрын
Naanu silent ha irunthu avainga ipo en kudaa ila Vickey bro thanks ipo thaa enakaku naala purithu
@Mr.Divine_poet
@Mr.Divine_poet 7 ай бұрын
100% உண்மை. பாதிக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன். விக்கி நீங்கள் சொன்னவற்றில் பெரும்பாலானவை நான் அனுபவித்தவை தான். என் வார்த்தைக்கு மரியாதை இல்லையே எனக் கேட்டதற்கு சுமார் 2 வாரங்களாக இந்த silent treatment எனும் கொடுமையான மௌனத்தை எதிர் கொண்டேன். என் அறிவின் மீதும் என் குணத்தின் மீதுமே எனக்கு சந்தேகம் வந்து, என்னை நானே தாழ்மையாக நினைத்துக் கொண்டேன். என் முடிவெடுக்கும் திறன் மீது சந்தேகம் கொண்டேன். நான் பெரிய தவறு செய்து விட்டேனோ! என்று நொந்து போனேன். என் வார்த்தைக்கு மரியாதை இல்லை, என் சுயமரியாதை சிதைவது போல் உணர்கிறேன் என்று சொன்னதற்கு, ஒருவர் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இத்தனைக்கும் நான் கோபப்படவோ சிடுசிடுவென பேசவோ இல்லை. அமைதியாகத் தான் கேட்டேன். சில முறை கெஞ்சினேன். அழுதேன். தினசரி வேலைகளில் கவனம் குறைந்தது. பிடித்த உணவை ரசித்து உண்ணக் கூட மனம் ஒப்பவில்லை. உறக்கம் தொலைந்து போனது. Overthinkingக்கு ஆளானேன். கடைசியாக அவரைச் சமாதானம் செய்ய நினைத்து அவருக்கு மிகவும் பிடித்த உயிரோட்டம் மிகுந்த ஒரு பொருளை இரவு பகல் பாராமல் நேரம் செலவழித்து செய்து கொடுத்தேன். அதுவரை எனக்குத் தெரியாத ஒரு கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கைவினைப் பொருளைச் செய்து கொடுத்தேன். அதுவரை அவர் பார்த்திடாத இயற்கையின் அழகியலில் ஒன்றை அவருக்குக் காட்டினேன். இது எதையுமே ஒரு துரும்பாகக் கூட மதிக்காமல் வீசி எறிந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மனம் உடைந்து போனேன். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தோடும் அன்போடும் அக்கறையோடும் பழகிய எனக்குக் கிடைத்தது மௌனம் எனும் நரக வேதனை மட்டும் தான். வேண்டுமென்றால் தேடி வரட்டும் என்று நான் விலகி விட்டேன். இதை படிக்கும் அனைவரிடமும் ஒன்றை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது அன்பு காட்டும் யாரையும் மௌனத்தால் தனிமைப் படுத்தாதீர்கள். அதன் வலி அனுபவிப்பவருக்கே தெரியும்.
@praneethece2015
@praneethece2015 7 ай бұрын
bro ippo onna irukeengala enakkum ithu pola thaan nadakirathu
@praneethece2015
@praneethece2015 7 ай бұрын
ennatha solution bro ithukku pesa varathavanga kitta enna pandrathu bro
@Mr.Divine_poet
@Mr.Divine_poet 7 ай бұрын
@@praneethece2015 onna illa bro Solution ellam thedi salichi pochi... Venaam nu poravangala ezuthu pudika mudiyathu bro... Nama nimmathiya nama thedikanum Avlo dan...
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 7 ай бұрын
Seems you became so matured after this incident bro. ❤don't worry. Thanimayil vaazha pazhagikkol, indha ulagame vithyaasama theriyum. Ungaloda improvement nokki effort pottu munnerunga. Self centered ah irunga. Ungalukku vendapattavangala happy ah vechikkonga. ❤
@durganathan6643
@durganathan6643 4 ай бұрын
💯 true… Nan en husband kitta 11 yrs ah indha pain anubavachittu iruken.. ennoda self respect yellam ennoda relatives kitta poiduchi… sethudalam pola irukku… life mudinja madhiri feel aagudhu…😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@HariMathavan-fy3gg
@HariMathavan-fy3gg 7 ай бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மனதை தெளிவடைய செய்ததற்கு மிக்க நன்றி
@saravanakumar-xt9qi
@saravanakumar-xt9qi 7 ай бұрын
நல்ல பதிவு. 100%உண்மை இதில் பாதிக்கபட்டவர் நாணும் தான்...
@savitha21177
@savitha21177 7 ай бұрын
நானும் என் கணவரிடம் கோபப்பட்டு ஒரே ஒரு நாள் பேசாமல் இருக்க ஆசை தான்... ஆனால் முடியவில்லை ....20 வருடம் முடிய போகிறது...😌 (பேசி பேசி பேசவைத்து விடுவார்) நானும் மானம் கெட்டு பேசிவிடுவேன்..
@PabloVELAN
@PabloVELAN 7 ай бұрын
Vazltukkal🎉🎉🎉akka
@savitha21177
@savitha21177 7 ай бұрын
@@PabloVELAN வாழ்த்துக்களா? அட போப்பா ஞாயிற்றுக்கிழமை காலை உணவு முடிந்த உடன் வந்து பார் சண்டையை.. (8:30to9:00) சண்டை முடிவுக்கு வந்த பிறகு .. இருவரும் வெளியில் கிளம்பி விடுவோம்.. என் மாமியார் மிகவும் (கேவலமாக+கிண்டலாக பார்ப்பார்..)😃
@PabloVELAN
@PabloVELAN 7 ай бұрын
@@savitha21177 maamiyar mattum illai yara Erunthalum appadi thaan paarpanga pa... Sanda pottaluim apurm jolyah veliya poringa. Athukea sanda podulam pa.
@savitha21177
@savitha21177 7 ай бұрын
@@PabloVELAN yes...😂😂
@PabloVELAN
@PabloVELAN 7 ай бұрын
@@savitha21177 Happyah Erunga life la Eppovum vzlthukkal akka. Good morning. Saptengala
@popcorn8178
@popcorn8178 7 ай бұрын
நான் இதை பார்க்கும் போது முழு வீடியோவும் எனக்காக உருவாக்கப்பட்டதாக நினைக்கிறேன்! நான் என் மனதை மாற்றிக் கொள்கிறேன் நன்றி விக்கி அண்ணா😊
@aamywinwin3439
@aamywinwin3439 7 ай бұрын
mee too
@munavino2199
@munavino2199 7 ай бұрын
Good news. Best
@manikandan-sf6df
@manikandan-sf6df 7 ай бұрын
🎉
@palaniammam7000
@palaniammam7000 7 ай бұрын
My son vicky.இந்த topicஐபற்றி பேசியதற்கு மிகவும் நன்றி.நான் என் வாழ்க்கை துணையிடமிருந்து பலவருடங்களாக இதை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.அப்படியே படம்பிடித்துகாட்டியது போல் இருக்கிறது.
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 7 ай бұрын
ஏழு வருடமாக நான் மனைவியுடன் பேசாமல் இருக்கிறேன். மனைவி எப்பொழுதும் விவாதம் செய்து கொண்டே எதிர்மறை எண்ணங்களுடனேயே இருப்பது தான் காரணம்.
@ragunathanthakash3775
@ragunathanthakash3775 7 ай бұрын
அடடா விக்கி இப்படி ஒரு விசையத்தை சொன்னதுக்கு நன்றி. இது தெரியாமல் நான் என்னை சுத்தி இருக்கவங்கள சந்தோச படுத்திட்டு இருந்தன். இன்றிலிருந்து நானும் அமைதி மருத்துவத்துக்கு செல்ல போகிறேன். நன்றி நண்பா.
@munirajarathinaveltp599
@munirajarathinaveltp599 7 ай бұрын
😂
@manikandan-sf6df
@manikandan-sf6df 7 ай бұрын
😮
@DRD_6
@DRD_6 7 ай бұрын
நானும் இதனால் பாதிக்கப்பட்டவன் தான் நண்பா. சிறிது நாட்களுக்கு முன்பு தான் இதை புரிந்துக்கொண்டு பேசி தீர்துவிட்டோம். இப்பொழுது இதைப்போன்று சண்டைகள் இல்லாமல் மகழ்சியக இருக்கிறோம். ❤
@sabapathydevi3484
@sabapathydevi3484 7 ай бұрын
I’m being in this silent treatment for years by my partner…It’s very painful and hard for the daily life. No one can understand. All he is telling in this video is correct.
@vickiechan20
@vickiechan20 4 ай бұрын
எனக்கு இதுபோல் நடந்து இருக்கிறது.. இதைப்பற்றி இப்பொழுது தான் தெரிந்தது கொண்டேன்... நன்றி சகோ.🎉🙏🏻💐🥰 100% நல்ல பதிவு... எல்லா காணொளியும்...
@rajahsc
@rajahsc 7 ай бұрын
அருமையான பதிவு. இப்படியான பதிவுகளுக்கு உங்களை பாராட்ட வார்த்தைகள் தேட வேண்டியுள்ளது ஏனெனில் தொடர்ந்தும் ஒரே வார்த்தைகளை பயன் படுத்த விரும்பவில்லை. மனித உறவுகளுக்கு எது தேவையோ அதை சரிவர செய்கிறீர்கள். எல்லா நன்மையும் பெற்று உங்கள் வாழ்க்கை சிறப்பாக வாழ இயற்கை அருள் புரியட்டும்.👌👌👌❤️🙏🙏🙏
@sivalingam6729
@sivalingam6729 7 ай бұрын
👍👍சிறப்பு
@gowsi6747
@gowsi6747 7 ай бұрын
என் மனதில் இருக்கும் பல வலிகளை உங்களின் பல பதிவுகள் கண் முன்னே கொண்டு வருகின்றது, என் வாழ்விலும், sleep divorce, silent treatment, பதிவுகளின் தொகுப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது, அன்புக்காக ஏங்கி நிற்கும் போது, புறக்கணிக்கப்படுவது, நான் பேச வந்தாலே , அதை கேட்க அவரின் காதுகள் தயாராக இருப்பதில்லை, இது எப்போது வரை தொடரும் என்று தெரியவில்லை, விக்கி bro, இது போன்ற பதிவுகளை நீங்க தொடர வேண்டும், பல பெண்களுக்கு, உங்களின் பதிவு ரொம்ப ஆறுதலா இருக்கும் , உங்களுக்கு நன்றிகள் பல கோடி 🙏
@user-sq1tn7dz3u
@user-sq1tn7dz3u 7 ай бұрын
Some of the gents , I am also feels the pain.
@s.rangasundaram1192
@s.rangasundaram1192 7 ай бұрын
After under going this experience I am divorced and separated. Others please take care and realise your self and come out... be happy and make others happy
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 7 ай бұрын
Best for couples after marriage ❤ True when ur spouse is silent it kills
@MRKMATHS-ow7ig
@MRKMATHS-ow7ig 7 ай бұрын
Vicky br இது எல்லாரிடமும் எதார்த்தமாக உள்ளது.
@vaitheeswaran.m2953
@vaitheeswaran.m2953 7 ай бұрын
இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு அண்ணா. விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றிகள்🫂
@Simon_Ghost_Riley_TF_141
@Simon_Ghost_Riley_TF_141 7 ай бұрын
நானும் எங்க அம்மா கிட்ட பேசாம இருந்த இப்ப சரியாகிடுச்சி . இவ்லோ விஷயம் இதுக்கு பின்னால இருக்குன்னு தெரியாது . சூப்பர் வீடியோ 👏👏
@kamaleshd5737
@kamaleshd5737 7 ай бұрын
உண்மை வேலை செய்யும் இடத்தில் நானும் எனது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் நிறைய நாட்கள் வீணடித்து விட்டேன் என்று இப்போதுதான் புரிகிறது நன்றி ❤
@gokulkumar5509
@gokulkumar5509 7 ай бұрын
Emotional abuse nan face pannitu iruken. Exactly you are telling truth. Try to keep calm in that situation
@sivalingam6729
@sivalingam6729 7 ай бұрын
நிதர்சனம்.அருமையான ஆய்வு சிறப்பு.உங்களின் பதிவிற்கு 🎉🎉🌹
@balasingambalakrishnan4526
@balasingambalakrishnan4526 7 ай бұрын
மிக அருமை விகி sleep divorce அதையும் பார்த்தேன் சூப்பர் நாம் சாதாரணமாக செய்யும் காரியம் மனதளவில் எவ்வளவு பாதிக்கிறது என்பதை மிக அருமையாக தேடி தந்துள்ளீர்கள் நன்றி
@Benzovya
@Benzovya 7 ай бұрын
நானும் இதில் பாத்திக பாட்டுள்ளேன் விக்கி அண்ணா! இப்பொதுத்தா எனக்கு புரிகிறது , நீக கொடுத்த அந்த முடிவு உறை மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி அண்ணா
@Phoenixbirdsb28
@Phoenixbirdsb28 7 ай бұрын
It's been 10 years, my marriage life going like this only.. you are eye opener for me🙏
@munirajarathinaveltp599
@munirajarathinaveltp599 7 ай бұрын
Its very sad. If you are doing it, try to change. But if your partner is doing it to you then it’s in god’s hands.
@Ashwinkumarr129
@Ashwinkumarr129 7 ай бұрын
Super bro, very useful and helpful video in today's situations😢❤
@Krishnan740
@Krishnan740 7 ай бұрын
Ippatha ellame puriyuthu romna nandri
@rajendranprakash959
@rajendranprakash959 7 ай бұрын
விக்கி இந்த வீடியோவை ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் போட்டு இருந்தாள் நன்றாக இருந்திருக்கும் வாழ்க்கை....
@user-tu3qg3nr7n
@user-tu3qg3nr7n 7 ай бұрын
நான் மாற்றிக் கொள்கிறேன்.இவை அனைத்தும் எனக்குள்ளேயும் இருக்கிறது.
@muthuselvamramu7273
@muthuselvamramu7273 7 ай бұрын
My hearty wishes for your efforts Vicky, for selecting this kind of topics. You are doing a great job for the society by wisely addressing several psycho-social problems. Definitely it will be useful to rebuild several families and would make a huge change in the society in a progressive way. Well done and keep rocking brother!!
@shanthiramu5856
@shanthiramu5856 7 ай бұрын
முற்றிலும் உண்மை.இது மிகவும் கொடுமை🤐😭
@rameshsilambu3936
@rameshsilambu3936 7 ай бұрын
உங்கள் பதிவு வில் மிகவும் பிடித்தது இது ஏன் என்றால். கலியுகம் இப்படி தான்
@comewithsandy
@comewithsandy 7 ай бұрын
Viki bro neegathan engaiyo niraya adi paturupinga polayae 🤪😅
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Hahaha ean apdi
@sukumarc9502
@sukumarc9502 7 ай бұрын
Very nice bro. I appreciate you. Neenga intha MSG paakuringala illayanu theriyathu but ithu enakku romba pudichiruku. Hats off.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Parthean nanba
@parthibang5327
@parthibang5327 6 ай бұрын
100% true. This is happening for me directly now i clearly understand. Which is happening for me past 7-9 months 😢😢. Thanks for the information bro.
@vijalakshmimadhu
@vijalakshmimadhu 7 ай бұрын
Victim here thambi. Very good topic. So many people will not even know about this It was very painful. Never knew that this was a process used to control.
@user-yy8xu3vz6g
@user-yy8xu3vz6g 7 ай бұрын
Good morning vikky 🌹...romba rare na topics👍.ippadi patta jenmangala palaraiyum santhithathu undu... but lastly avargal thaan ematram adainthu kuni kurugi poivithargal vikky... god always bless you and your family...tq 🇲🇾
@arunkumar-ir7bd
@arunkumar-ir7bd 7 ай бұрын
Thankyou for the video brother 🙏🏻 Emotional abuse , Silent treatment, & Gaslighting inda terms ku meaning solli adhuku oru example koduthu explain panadhuku romba nandri brother I have been and going through this treatment. Thankyou for giving points on identifying silent treatment. Others ah please panni realtinship ah maintain panadhu nala i have been through emotional abuse and psychologically affected. Indha video la u have opened my eyes on various issues and given clear understanding how to deal with it.. Thankyou and good luck for many more videos. 🫂👍🏻
@selvarajk8267
@selvarajk8267 7 ай бұрын
It's great Psychological treatment. Well said. இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக முக்கியமான கண்ணொளி இது. நன்றி !!! 🙏🙏🙏
@user-er9jo5qx6g
@user-er9jo5qx6g 4 ай бұрын
நான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டேன். கடந்த 7 8 நாட்களாக அமைதியாக இருக்கிறேன். ஆனால், நான் அடைந்த வேதனைகளை இங்கு யாரும் அனுபவிக்கவில்லை. மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன்.😢
@rohith1831
@rohith1831 7 ай бұрын
Excellent 👌 and very well Conveyed 🎉 Hats off Vicky for pulling out topics which many don't even think off in the YT community❤
@arunbrucelees344
@arunbrucelees344 7 ай бұрын
இது ஒரு புதுவிதமான அனுபவம் விக்கி அண்ணா அமைதிக்குப் பின்னால் நடக்கும் சூட்சுமங்களை அற்புதமாக இருக்கிறது கோபத்தில் எடுக்கும் முடிவுகளை விட அமைதிக்குப் பின்னால் எடுக்கும் ஒரு முடிவு சிறந்த முடிவாக இருக்கும் 😊😊Ak❤❤
@singerworld3723
@singerworld3723 7 ай бұрын
Anyone dealing with this. Walk out. You have nothing to do with someone who doesn't care to communicate with you for months or years. Get out.
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx 7 ай бұрын
நீங்கள் செல்வது சரியே
@robinhood_merrymen7969
@robinhood_merrymen7969 7 ай бұрын
நானும் அனுபவிக்கிறேன்.....நான் என்ன தவறு செய்தேனு தெரியவில்லை பேசி 7வருஷம்...அவர்கள் உடன் பிறந்தவர்கள்.....2வருஷமாக அழவில்லை ஆனால் மனதுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு....
@JohnPeter-1
@JohnPeter-1 7 ай бұрын
மிக அருமையான அறிவார்ந்த பதிவேற்றம். நன்றி. வாழ்த்துக்கள்.
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 7 ай бұрын
விழிப்புணர்வு பதிவு தம்பதிகள் அன்புடன் வாழ முயற்சி அதற்கு பயிற்சி விக்கிற்கு நன்றி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎉
@maheshvhare7929
@maheshvhare7929 7 ай бұрын
Excellent topic, u become psychologist brother. It is true. I am psychologist. They have to see psychologist / psychotherapist. They have to watch their thought process and analyse their thoughts and behavior. Both should understand it, leave their ego and discuss each other to solve this issue.
@kaviaishu8871
@kaviaishu8871 7 ай бұрын
I m an introvert, I don't know how to talk in public places, can you give some advice regarding this... I don't talk to neighbours also
@ahdhithya622
@ahdhithya622 7 ай бұрын
​​@@kaviaishu8871I am sharing my opinion first come out of fear & don't show you are introvert in public.. You have to believe yourself that you are not a Introvert.. It will take some time to change.. 1) speak with out any fear 2) understand the situation before doing anything 3) Concrete on yoga meditation to control our mind
@kaviaishu8871
@kaviaishu8871 7 ай бұрын
@@ahdhithya622 thank you so much for your reply.. I l try your tips😀
@ahdhithya622
@ahdhithya622 7 ай бұрын
மிக அருமை👌👌 இன்றைய சூழ்நிலைக்கும், இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒன்று
@Supermantamilan007
@Supermantamilan007 7 ай бұрын
Yes Vicky. Your 200% correct. silent divorce was happening for me as well. I'll change myself
@terranovaspace
@terranovaspace 7 ай бұрын
Yes ofcourse it hurts But it will teach us to became more stronger and stronger So don't worry it's all gonna be okay
@tamilanbalakadavur3676
@tamilanbalakadavur3676 7 ай бұрын
This problem is present in all walks of life. It is not a problem. It is very serious. Silent treatment is more common in friendships and lovers.😮
@aamywinwin3439
@aamywinwin3439 7 ай бұрын
even parents n sibilings abusue one right person😢😢😢
@tamilanbalakadavur3676
@tamilanbalakadavur3676 7 ай бұрын
My parents and siblings don't know anything about whether you are affected, so I told you, brother
@sakthimettalstiruppur
@sakthimettalstiruppur 7 ай бұрын
அப்படினா நான் குற்றவாளியா 😂
@jegadheeswaranc2662
@jegadheeswaranc2662 7 ай бұрын
நானும் பாதிக்கப்பட்டு உள்ளேன் அய்யா
@nithyanila4031
@nithyanila4031 7 ай бұрын
💯 true ithan nadakuthu en life la
@PabloVELAN
@PabloVELAN 7 ай бұрын
Ennapaa solluringa😮😮😮
@shivaram1363
@shivaram1363 7 ай бұрын
அருமையான பதிவு விக்கி நன்றி வணக்கம்.
@kannannadesan1220
@kannannadesan1220 7 ай бұрын
Good morning friends. Excellent and needed topic. Thank you Mr vicky 🙏👍🏻
@Ramakrishnan481
@Ramakrishnan481 7 ай бұрын
உண்மையில் ஒரு உண்மையான பதிவு.. 😂❤😅😊
@antonjeyakumar472
@antonjeyakumar472 7 ай бұрын
Thank you Vicky Amazing information
@Prathap182
@Prathap182 7 ай бұрын
Thanks for giving clarity Viki, In my past am suffered in this silent treatment, she came to my life with her clarity and went out in my life with same clarity, but myself only suffering what am done wrong like that thinking past 2 years
@johnsonjayaraj7317
@johnsonjayaraj7317 7 ай бұрын
TQ Vicky I'm in In that I changed today
@p.karthikeyan
@p.karthikeyan 7 ай бұрын
Yes Vicky !!! நிறைய பாதிக்கப்பட்டிருக்கேன் நானும். Good one...
@generalnewstamil5883
@generalnewstamil5883 7 ай бұрын
Yes , thanks brother, I m doing this to my wife now. I do change this attitude towards my wife......
@samuvelsamuvel794
@samuvelsamuvel794 7 ай бұрын
உண்மைதான் ப்ரோ எனக்கு விவாகரத்து ஆயிருச்சு
@munafar-ruf
@munafar-ruf 7 ай бұрын
Yes நானும் feel பண்ணிக்க அண்ணா
@fahmib9045
@fahmib9045 3 ай бұрын
Great bro❤. I prefer the victims to watch this rather than who are abusing... because they will never get this.
@mathisha2000
@mathisha2000 7 ай бұрын
Yes it’s true thampi
@banumathisingaram8996
@banumathisingaram8996 7 ай бұрын
அற்புதமான பதிவு .நன்றி .
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 7 ай бұрын
Very good/ informative content and delivery Vicky. Thanks for sharing.
@wahidhabanu8635
@wahidhabanu8635 7 ай бұрын
Excellent, crystal clear explanation...but idhellam purinjikave mudiyadhu nu irukuruvagala yenna panradhu.. emotional depression, daily life kuda stress akudhu..
@Supermantamilan007
@Supermantamilan007 7 ай бұрын
This is also happening to everyone on day to day life. It's happening for me as well. Great content Vicky keep going my friend
@Madhra2k24
@Madhra2k24 7 ай бұрын
*I WISH MY BRO SEES THIS VIDEO AND ACTS ACCORDINGLY TO MY SIL !!!*
@mrngstr677
@mrngstr677 5 ай бұрын
விக்கி ஒரு தமிழ் பொக்கிஷம்
@dilojandilo8189
@dilojandilo8189 7 ай бұрын
💯 nenga sollurathu unnmai
@DineshKumar-us1ym
@DineshKumar-us1ym 7 ай бұрын
200% true. worthy content. well done for ur effort bro
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 7 ай бұрын
True.
@dharmarajselvakumar856
@dharmarajselvakumar856 7 ай бұрын
thanku bto🎉🎉🎉
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 7 ай бұрын
Everyone should be in both the situation…
@karuthapandi6698
@karuthapandi6698 7 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@shivaniajin2011
@shivaniajin2011 7 ай бұрын
Intha reason time ah na intha mental abuse la iruke anna itha en family enaku present pannirukanka..nanum ippo silent treatment la than iruke Ena enkitta avanka pesamatranka na pesinalum avoid pandranka the pains are killed my inner peace. Ithuku oru mutive illa pola iruke..but na mental abuse la irunthu enna secure panna poraatidu iruke enna Nan loss pannikka matten gods is always with me ❤
@vasavimuruganantham5206
@vasavimuruganantham5206 7 ай бұрын
Ennoda life-um ippadi than run aguthu.... Ithu wright Or rong ga nnu thariyama enna nana hurt pannikittan... Ippo neega pota video enakku oru ans kidachamathiri irrukku..... Tq so much for you and this video...
@pavithrapandian1793
@pavithrapandian1793 7 ай бұрын
பிரதர் KGP பாகம் பதிவு போடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yuvanpalanisamy8835
@yuvanpalanisamy8835 7 ай бұрын
Very Useful video Vicky. I am one of the victim
@ranjithkumar9587
@ranjithkumar9587 7 ай бұрын
Happened to me , Suffered a lot from a group of people few yrs ago.😢 .Just now I am identified it, Thanks to TP
@rajanpattusami1759
@rajanpattusami1759 7 ай бұрын
உண்மை
@user-iw5mg1en3h
@user-iw5mg1en3h 7 ай бұрын
Super ❤
@kenzguy9959
@kenzguy9959 7 ай бұрын
Divorce mostly nadakurathu etha karanam
@venanks
@venanks 7 ай бұрын
I learnt a lot from this video. Thank you. It will be a great help in my life.
@gowrisankarp.r.2154
@gowrisankarp.r.2154 7 ай бұрын
Great lesson Vicky Bro.. unique topic.. nowadays no one take / thinks about to speak this topics.. ❤
@gowrim500
@gowrim500 7 ай бұрын
I am suffering emotional abuse
@deepagangaram9367
@deepagangaram9367 7 ай бұрын
Simple and elegant explanation'ji Nobody in YT has made a video on these topics... You hv nailed it 👏 Thank you 👍
@vasudevan209
@vasudevan209 7 ай бұрын
I am also in this state and wants to stop this silence today itself....thanks viki
@malaraja5822
@malaraja5822 7 ай бұрын
Bro, exactly I affected emotional abuse. I feel guilty sometimes. Now, I am clear. Thank you so much.
@shanawazb8727
@shanawazb8727 7 ай бұрын
Yes most of my life will be silent in my mother and my sister because both of them not giving importance to words and my suggestion .
@selvamkuppusamy2540
@selvamkuppusamy2540 7 ай бұрын
👍👍👍👍👌👌👌🙏🙏.tq
@manjusaravanan6018
@manjusaravanan6018 7 ай бұрын
Actually that silent person is me 😢 same exactly my husband think and say he won't speak anything to me that time i got fear 😮 enga avigalu enna polave maariduvaagalo .. thank you bro for posting this vdo i will try my best to chng my self ... I like my husband I don't want to lose him
@BrightLight-3425
@BrightLight-3425 7 ай бұрын
Introvert Me thinking "Namba ethukkumea Pesa matomea" 🤣🤣🤣
@geethabala3571
@geethabala3571 7 ай бұрын
Sleep divorce videoவை என் patner க்கு அனுப்பினேன் கொஞ்சம் மனம் விட்டு பேசினாங்க. இந்த வீடியோவை அனுப்பினா 16 வருட சைலண்ட் உடையுமானு பாக்குறேன் thank you bro like this type of video
@umapathik9651
@umapathik9651 7 ай бұрын
நண்பா இந்த பிரச்சினை எனக்கு ரொம்ப நாட்களா இருக்கு நேற்றுகுட கல்லு எடுத்து மண்டய உடசிகிட்ட என்னால இதுல இருந்து வெளிய வரவே முடியல
@YoandRay
@YoandRay 7 ай бұрын
Many still try to continue their relationship even though there is abuse is for their children. It's easy to walk out but the emotional turmoil that the children have to undergo is very painful.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 195 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 195 МЛН