Epstein Files Full Details | எலைட் சிவப்பு விளக்கு தீவு | St James Island | Tamil | TP

  Рет қаралды 219,781

Tamil Pokkisham

Tamil Pokkisham

6 ай бұрын

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 538
@segararun
@segararun 6 ай бұрын
விதவிதமான காணொளி வழங்குவதில் தமிழ் பொக்கிஷம் என்றும் தனித்துவமானது
@aruamuthy8708
@aruamuthy8708 6 ай бұрын
Very important story please update second part
@pravenakokulan5642
@pravenakokulan5642 6 ай бұрын
கட்டாயமாக தெரியனும் அண்ணா,பசுத்தோல் போர்த்திய புலிகளைப் பற்றி.
@Shiva_19_16
@Shiva_19_16 6 ай бұрын
Intha news a world ku kattunavangaluku big salute ,bcz 90% rich people ipdi dhan seiranganu enoda thought ana intha news ah world munnadi kondu varathu oru chinna vishayam kidaiyathu
@muthulingam-xw7cd
@muthulingam-xw7cd 6 ай бұрын
இது போன்ற செய்திகள் பார்க்கும் போது மனது வலிக்கிறது
@arunbrucelees344
@arunbrucelees344 6 ай бұрын
தப்பு செய்பவர்களுக்கு பின்னால் நிச்சயம் ஒரு பெரும்புள்ளி இருக்கத்தான் செய்கிறது அந்த துணிச்சலில் தான் அவர்கள் செய்யக்கூடாத தவறுகளையும் செய்து வருகிறார்கள் தண்டனைகள் துபாய் நாடுகள் போல் மிக கடுமையாக இருந்தால் தான் தப்புகள் குறையும் பாகம் இரண்டிற்கும் காத்திருக்கிறேன் 😊❤விக்கி அண்ணா😊❤
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி
@cirilciril2797
@cirilciril2797 6 ай бұрын
USA la punishment payangarama irukum ..apadi irunthum .Ange niraiya thavarugal nadanthu konde than irukinrathu 😢😢
@satheeshkumar-ot7oo
@satheeshkumar-ot7oo 6 ай бұрын
பணமும் அதிகாரமும் இருநதால் யார் என்ன வேணால் செய்யலாம் யாரும் ஒன்றும் செய்யமுடியாது அவர்களை இது தான் தற்போதைய நிலை.
@hmpmart2014
@hmpmart2014 6 ай бұрын
கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்! பணம், படை, அதிகாரம், அதிகாரிகள், தரகர்கள், அடியாட்கள் என்று பலவற்றை ஆண்டவன் அவர்களுக்கு கொடுத்து அவர்களை ஆனவத்தால் பேராசையால் தப்பு மேல் தப்பு செய்ய வைத்து கதையை முழுவதமாக முடிப்பது ஆண்டவன் வழக்கம்! கெட்டவர்களுக்கு நிறைய கொடுத்து, அவர்களை கெடுத்து கைவிட்டு விடுவான்! ஆகையால் எல்லாம் நன்மைக்கே!
@PremKumar-ky2ed
@PremKumar-ky2ed 6 ай бұрын
I appreciate the courage that you talk about the people who control the world
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 6 ай бұрын
இதை எதிர்பார்த்து இருந்தேன்.முழுவிபரம் போடவும். தொடரட்டும்.
@rajarajanv5845
@rajarajanv5845 6 ай бұрын
இப்படிப்பட்ட sex traffiking செய்யும் நபர்களை கெட்ட வார்த்தை சொல்லி அழைக்காமல் வேறு எப்படி சொல்லி அழைப்பது விக்கி... உன்மையிலேயே அதிர்ந்துவிட்டேன்😢😢😢
@bharathshiva7895
@bharathshiva7895 6 ай бұрын
என்ன கொடுமை டா இது 😒😒 !!! இதுக்கு கெட்டவார்த்தை திட்டாமல் இருக்க முடியல 🤬🤬🤬. ச்சீய் எவ்வளவு முக்கிய பொறுப்பில் இருக்கும் புகழ்பெற்ற பிரபலங்கள் இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அண்ணா 😤😤😤😓😓. அவ்வளவு அருவருப்பாக இருக்கிறது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️. இந்தமாதிரியான கறுப்பு பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காண்பித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ♥️🙏🏼.
@zebasafwan
@zebasafwan 6 ай бұрын
I was waiting for this video. Epstien and Jeffrey were the ones that I was waiting to know about. Thank you Vicky bro for sharing this information. Very much useful and thoughtful.
@MrDNSKumar
@MrDNSKumar 6 ай бұрын
This is not the original content or original story Its a perception and buildup story for the US election and for the geo politics . He our person not analysed and copy cat from west
@zebasafwan
@zebasafwan 6 ай бұрын
​@@MrDNSKumar what is that you are trying to say ? Just to gain the momentum for the US ELECTIONS, Epstien files have been hyped up ? Please clarify
@anandhapadmanabanm2980
@anandhapadmanabanm2980 6 ай бұрын
​@@MrDNSKumarit's not for election. In US every year 2.5 lak females goes missing... That's double the amount of kidnaps in India with 3 times more population than USA... USA is not really safe for women...
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 6 ай бұрын
Great insight on E.Files! Although, all these explode with evidence, what happens next remains mystery always! Pl share more on this. The day common man becomes more powerful than millionaire, justice would prevail and world would become a great place to live!
@MrSenkl
@MrSenkl 6 ай бұрын
Oh that's why some information about Jeffrey is going on social media. Thanks Vicky for sharing this topic
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your valuable comments. This post is for your view. kzbin.info/www/bejne/kGmUnmmIdtCNms0
@lakshmisiva9772
@lakshmisiva9772 6 ай бұрын
சில நாட்களாக அதிக வேலைப்பளு காரணங்களால் உங்கள் பதிவுகளுக்கு comments சொல்ல இயலவில்லை. ஆனால் இதைப்போல் informative and extraordinary பதிவுகளை பார்த்தபிறகு பாராட்டாமல் இருக்க முடியாது. Suez canal பற்றிய தகவல் பற்றிய பதிவுகள் மற்றும் பிற பதிவுகள் எல்லாம் மக்களுக்கு அதிகம் பயனானவை. நேரம் கிடைக்கும் போது எல்லாம் உங்கள் பதிவுகளை மட்டும் பார்ப்பது உண்டு. ஆனால் comments சொல்ல இயலவில்லை. A great salute to you and your team.
@ashrafameer5459
@ashrafameer5459 6 ай бұрын
Yeah need a more detailed video about this topic
@user-pk7ch1ce1g
@user-pk7ch1ce1g 6 ай бұрын
அருமையான தகவல். மக்களுக்கு தெரியவேண்டிய நிகழ்வுகள் அருமையாக பதிவு பண்றிங்க ... மனமார்ந்த நன்றிகள்.. You tube வில் வீடியோ பார்க்கவே மாட்டேன். உங்க பதிவுக்காகதான் காத்திருந்து பார்கிறேன். நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் காலத்துக்கும் அழியாமல் சேகரித்து வைக்க வேண்டிய தகவல்.
@balanmurughhan1111
@balanmurughhan1111 6 ай бұрын
Freedom என்ற ஆங்கில படம் இது பற்றி தான் பேசுகிறது அதை வெளியிட தாங்கள் ரொம்ப கஷ்டப் பட்டோம் என்று அந்த படத்தை இயக்கியவர் சொல்லி இருப்பார் இது அதிகமாக ஹாலிவுட்டில் நடக்கிறது என்று ஓப்ரா வின்ப்றி என்ற பெண்மணி இதில் மாட்டுவார் என்று பலர் வெளிபடையாக பேசியிருந்தனர் காரணம் அந்த பெண்ணும் வருமை மிகுந்த நாடான ஆப்ரிக்கா கானா போன்ற நாடுகளில் இருக்கும் பெண்களுக்கு உதவுவது போல 18 வயது கீழ் இருக்கும் பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை பணக்கார அதிகாரம் படைத்த ஓநாய்களுக்கு பாலியல் தேவைக்கு மற்றும் நரபலி கொடுக்க பயன்படுத்த படுகிறார்கள் என்று பல அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் இது பற்றி பேசி இருக்கிறது....
@thiagarasathayananthan4193
@thiagarasathayananthan4193 6 ай бұрын
தற்போதைய சூழலுக்கேற்றற பதிவு. சிறப்பான தகவல் திரட்டு.
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/qXmumGWkiNCcjpY
@mnj3656
@mnj3656 6 ай бұрын
இந்த மாதிரி மனுஷங்க உலகத்துல இருக்காங்கன்னு இப்படி எல்லாம் தெரியும்போது ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கு அதே நேரத்துல கொஞ்சம் பயமாவும் இருக்கு
@mthavasikanthaji7425
@mthavasikanthaji7425 6 ай бұрын
அருமை அண்ணா தங்கள் பதிவுகள் அனைத்தும் என்னை சிந்திக்க மற்றும் அறிவை மென்மேலும் சிறக்க வைக்கிறது அண்ணா .🙏
@hamzytamilo6
@hamzytamilo6 6 ай бұрын
உங்கள் காணொளிகள் மூலம் நாங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம்
@sathiaseelanbalakrishnan4103
@sathiaseelanbalakrishnan4103 6 ай бұрын
Omg 😲 mind blowing and unbelievable so many big names behind the dirty scene. Hats off to you vicky bro for providing such a big breakthrough.
@MohamedAli-do8ln
@MohamedAli-do8ln 6 ай бұрын
This is big mafia no dought u keeping going u rock man
@vijeybarethvijayan4128
@vijeybarethvijayan4128 6 ай бұрын
Its big network, its impossible for people like him do this sex trafficking business without support from big people shots. I can say he got more helps from politicians, businessmen and even Mafias. Even he died, there's people will try to replace him for money. As long big people involvement still there, neither can't stop this business even the democracy law. Law always on sale. Sex trafficking is the fastest growing underworld business.
@dhanaparthiban3571
@dhanaparthiban3571 6 ай бұрын
Hi viki, like the kind of people who have to be punished, maybe how big or political back round, and we appreciate you bringing attention to such a black face off big shot people's, expect more truth ful video from you, and all the best for your hard work❤
@cassiindu88
@cassiindu88 6 ай бұрын
From where you finding such a curious content. I'm very proud that I being your subscriber.
@seekertruth8483
@seekertruth8483 6 ай бұрын
Was excepting a video from you and good that you have provided .. yes do share the updates …
@ranjithkumar-gd8dj
@ranjithkumar-gd8dj 5 ай бұрын
Thank you ❤… for the update. It looks like a cinema..
@Rameshmsc00
@Rameshmsc00 6 ай бұрын
அடுத்த காணொளி வந்ததுமே இத மறந்திடுவாங்க.... (இங்க சுயநலம் அதிகம், இங்க ஒண்ணுதான் அடுத்தவன் பண்ண தப்பு, அதையே தான் பண்ணா சரி...) இது தான் இன்றைய உலகம்...)
@rosygill3286
@rosygill3286 6 ай бұрын
Sure. Looking forward for another episode.
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 6 ай бұрын
Hi bro you are update a lots of video. I didn't know about the topic but this topic is very exciting.And I expected more new updates vicky bro.
@itsrealme369
@itsrealme369 6 ай бұрын
இவ்வளவு அரிய தகவல்களை பொது நலன் கருதி அலசி ஆராய்ந்து தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
@kanda1176
@kanda1176 6 ай бұрын
😂ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான். ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு...😃 😃"ஹலோ..! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! . "நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? . "வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!😕 😈கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா?" "இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" . "இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.." . ".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "😕 😕நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்..! 😕 😕சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?😕 😂இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!😜 😂😂😂😜
@chinnagopal6766
@chinnagopal6766 6 ай бұрын
😂😅😂😂 வேற மாறி வேற மாறி 😂
@nomore1748
@nomore1748 6 ай бұрын
Expected this topic bro
@rajalakshmi9376
@rajalakshmi9376 6 ай бұрын
Waited for ur view on this issue
@ananthreslin2644
@ananthreslin2644 6 ай бұрын
ஆஹா ஏதோ படம் பாக்குற மாரிலா இருக்கு.. வில்லன்லா இருக்காங்க எந்த ஒரு ஹீரோ வந்து காப்பாத்த போரானோ.. ஒரு வேல படத்துல மாரியே கெட்டவனா தெரியுர எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களோ...😮😮
@chanakyamathskendra
@chanakyamathskendra 6 ай бұрын
இந்த video போடு vicky என msg போட நினைத்திருந்தேன்.thanksப்பா.
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி
@ssthebossgamer7777
@ssthebossgamer7777 6 ай бұрын
Well prepared video presentation. Keep doing the same. Kudos
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your encouragement. This post is for your view. kzbin.info/www/bejne/sHqoe6yFZ92XapI
@paulinrichard5506
@paulinrichard5506 6 ай бұрын
Very interesting infm bro please forward further infm about this man
@frigate106
@frigate106 6 ай бұрын
Amazing edit nd most awaited News🌟
@lokeshloke5244
@lokeshloke5244 6 ай бұрын
Thank you so much for the information sir
@v.rajendran7297
@v.rajendran7297 6 ай бұрын
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ👍❤ 14:21
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
@akashkittu8040
@akashkittu8040 6 ай бұрын
Thank you so much. Atlast someone had guts to talk about this
@jebasherine6150
@jebasherine6150 6 ай бұрын
Vicky super ninga videos part 2 kuda podunga
@Mufeez-fs5yp
@Mufeez-fs5yp 6 ай бұрын
Eagerly waiting for next part 🔥
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Your passion is very inspiring
@TheYoga1212
@TheYoga1212 6 ай бұрын
Thats a quick one brother so happy you are sharing all this info with our people
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your valuable comments.
@TheYoga1212
@TheYoga1212 6 ай бұрын
@@TamilPokkisham 🙏🙏 thank you brother
@sakthivel1108
@sakthivel1108 6 ай бұрын
Vicky great job work Like that speak Tamil Nadu Pollachi case.
@hugentharanbalachandran1749
@hugentharanbalachandran1749 6 ай бұрын
Waiting for part 2anna,we want part 2🙌📌🫡
@saravanakumarsridharan5316
@saravanakumarsridharan5316 6 ай бұрын
Good analysis Vicky, at least we come to know these kind of hidden truth. Looking for next video
@selvanayagam1384
@selvanayagam1384 6 ай бұрын
Tamil pokkisham unique 👍🏼
@poornimani1094
@poornimani1094 6 ай бұрын
எவருக்கும் இல்லாத தைரியம் ‌ விக்கி🔥உங்களுக்கு 👍 வாழ்த்துக்கள் சகோதரா
@ohgamer1326
@ohgamer1326 6 ай бұрын
Please continue it Vicky Every one know the under ground world
@charongrayi4863
@charongrayi4863 6 ай бұрын
Yes viki bro we want to know more about this Epstein case. Who and how these files got leaked?
@gopigopi-mr2qe
@gopigopi-mr2qe 6 ай бұрын
Continue this topic, brother
@smdchannel6814
@smdchannel6814 6 ай бұрын
Vicky bro your video editing super and your work super
@sivasatheesh8375
@sivasatheesh8375 6 ай бұрын
Great jib brother. We are following you.
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for being my most incredible supporter. This post is for your view. kzbin.info/www/bejne/bnjOooJ5hJKMjMU
@Dr.vinothagan
@Dr.vinothagan 6 ай бұрын
Anna You are the best KZbinr in tamil language, no one can tell these kind of intresting information and your content also such a worthy and we'll informative ❤❤❤❤❤❤
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
It’s all because you consistently engage our content and invite your friends and family to follow us. We sincerely appreciate you for your support. This post is for your view. kzbin.info/www/bejne/aYTXm3mbityZg5Y
@Dr.vinothagan
@Dr.vinothagan 6 ай бұрын
@@TamilPokkisham Anna I watched these videos when you uploaded, I followed you continuously six years 😁 ,and once more thank you so much for suggesting these video 🙏❤️
@Dr.vinothagan
@Dr.vinothagan 6 ай бұрын
@@TamilPokkisham I saw a drastic changes in tamil pokisham channel from starting to now , I'm so proud, I'm also a part of our family "tamil Pokisham" and I have to talk more things to you and more memories are there in these channel because six years relationship and consistency maintained ❤️ , sure one day I will reach you and have to talk about lot of things 🙏
@ramyavenkat56
@ramyavenkat56 6 ай бұрын
Super vicky ,continue it🎉🎉🎉
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Your support always boosts our spirits. This post is for your view. kzbin.info/www/bejne/b5Kce3yHjqh6oNE
@rajendranprakash959
@rajendranprakash959 6 ай бұрын
விக்கி லீக்ஸ் பற்றி பேசும் போது தான் ஞாபகம் வருகிறது ஜூலியன் அசஞ்ஜா என்ன ஆனார்...?
@rhiya.dharamapuri
@rhiya.dharamapuri 6 ай бұрын
Valuable content thank you Vicky bro❤
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your appreciation
@ShIr2213
@ShIr2213 6 ай бұрын
Please share more information about this topic.
@vmkkannan
@vmkkannan 6 ай бұрын
I appreciate your good efforts Viki...
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your encouragement. This post is for your view. kzbin.info/www/bejne/bnjOooJ5hJKMjMU
@poornarau3900
@poornarau3900 6 ай бұрын
Super world info bro ❤
@jeezadd
@jeezadd 6 ай бұрын
Good stuff. Pls do more
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your valuable comments
@prabudeva2547
@prabudeva2547 6 ай бұрын
The end of the statement...frd not only the statement...such a good art...to create a good society..but nowadays few people's are try to construct the society...we join and follow them...jai hind❤
@maattuvandipasanga
@maattuvandipasanga 6 ай бұрын
வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் அனைவரும் நல்லவர்களே 🦀
@wolfpack2353
@wolfpack2353 6 ай бұрын
Awaiting for part 2.
@user-yg2xs2rn9w
@user-yg2xs2rn9w 6 ай бұрын
Great job keep it up
@perabagap9121
@perabagap9121 6 ай бұрын
Hi sir i hope you can bring in more information about this and the people from the counter they come from anyone from Malaysia
@schokkalingam3249
@schokkalingam3249 6 ай бұрын
Vikey yaru pa ne super thambi next sollunga vikey ❤❤❤v very good speech thambi
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your support. This post is for your view. kzbin.info/www/bejne/bnjOooJ5hJKMjMU
@akramsmart
@akramsmart 6 ай бұрын
Need more videos related to this particular topic ❤
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thanks for giving me the feed back
@rajahsc
@rajahsc 6 ай бұрын
நன்றி சகோதரா 🙏
@shankerbalasingham4270
@shankerbalasingham4270 6 ай бұрын
This is high level of case so..... I knew about this case few years ago and this is coming back again.
@user-ps8rv8mw9e
@user-ps8rv8mw9e 6 ай бұрын
Good video, pls do more to reveal it further
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your encouragement.
@SuperNura1234
@SuperNura1234 6 ай бұрын
Anna pls post the second series on this pls... I have seen Netflix documentary on this. But you are saying vera level info!!
@dxmj28
@dxmj28 6 ай бұрын
Ottman empire history video anna 😢
@aaron-cv6wf
@aaron-cv6wf 6 ай бұрын
Waited for this video 😅
@Sarathkumar_Sundaram
@Sarathkumar_Sundaram 6 ай бұрын
I think this is not done by single person. They are lot of people, powerful people who are powering and push the Estein to do this kind of work. If Eptein files 2 will release, many more powerful peoples name will come out.
@AndrewFan2208
@AndrewFan2208 6 ай бұрын
Please continue BlackRock series
@djosam
@djosam 6 ай бұрын
விக்கி ❤🔥💥
@rameshd6384
@rameshd6384 6 ай бұрын
Kannu thurekattum. Makkal tavru cheyyamal irukkattum. Nalla pathivu.
@jittukuruvi1163
@jittukuruvi1163 6 ай бұрын
சில நபர்களின் முதுகு தோலை உரிக்கிறீங்க..... சில நபர்களின் முக மூடியையும் கிழிக்கிறீங்க...... எல்லாம் பணக்காரர்களின் கும்மாளம்.... மறுபக்கம். Please post like this more. You are touching all topics. Thanks🙏🙏
@user-fv3ln4et2j
@user-fv3ln4et2j 6 ай бұрын
thanks Vicky 🎉🎉🎉
@hariooty129
@hariooty129 6 ай бұрын
Worst and dangerous side of the Money power anna 👌🙏❤
@soorisam
@soorisam 6 ай бұрын
Thanks for ur valuable information 👍🇮🇳
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
My sincere thanks to all my TP troops. This post is for your view. kzbin.info/www/bejne/b5Kce3yHjqh6oNE
@dishanthvijayan7822
@dishanthvijayan7822 6 ай бұрын
Ithu separate play list aha podunga anna we need follow up for this
@umavenkatesan1462
@umavenkatesan1462 6 ай бұрын
New series of interesting stories which really happened
@SathishKumar-gr8hf
@SathishKumar-gr8hf 6 ай бұрын
Anna war update podunga rombo naal aachi😊
@dr.swamynathanr7446
@dr.swamynathanr7446 6 ай бұрын
Very informative
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
I am grateful for your support. This post is for your view. kzbin.info/www/bejne/sHqoe6yFZ92XapI
@abishekstephen9160
@abishekstephen9160 6 ай бұрын
please make part 2, i beg u
@badmodder6712
@badmodder6712 6 ай бұрын
Please give part 2 of this video
@user-pf5qr5bf8k
@user-pf5qr5bf8k 6 ай бұрын
அண்ணா Rishipesia channel என்ன ஆச்சுன்னு ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@chinnagopal6766
@chinnagopal6766 6 ай бұрын
😂
@sivakumaar1969
@sivakumaar1969 6 ай бұрын
வணக்கம் நன்றி 🌹
@devandev7322
@devandev7322 6 ай бұрын
Super❤
@pavithrabaskaran1995
@pavithrabaskaran1995 6 ай бұрын
Pls Part 2 podunka 😊
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 6 ай бұрын
நன்றி விக்கி 👍
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/b5Kce3yHjqh6oNE
@sivalingam6729
@sivalingam6729 6 ай бұрын
முதலைகளின் கூடாரம் வெட்ட வெளிச்சத்திற்கு கண்டிப்பாக வராது. இவர்களின் குணதை சரித்திரத்தில் பார்க்கலாம். அந்த நாகரிக குணத்தை பற்றிய தெளிவு நம் குழுவிற்கு கொடுத்து மனித மிருகங்கள் அடையாளம் கொடுத்தால் நன்று
@vigneshgomathishankar8648
@vigneshgomathishankar8648 6 ай бұрын
Super work but you collect indepth details of this cases any trident for you Could you please be safe otherwise you done good job 👍👍👍👍👍👍👏
@aamywinwin3439
@aamywinwin3439 6 ай бұрын
sure viki we want more 🎉🎉🎉
@Pandya1310
@Pandya1310 6 ай бұрын
Waited for 2 days from Vicky about this video to know the bloody culture of West and why nation supporting lgtb, make it as Playlist usa election varai still some more information will leak.. Thank u bro
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
GOAT LIFE  😰 🐐 🤯 | Aadujeevitham | Madan Gowri | Tamil | MG
16:41