லட்சத்தில் லாபம் தரும் அடுக்கு முறை வாழை சாகுபடி விவசாயம்

  Рет қаралды 51,877

Peppers Vivasayi

Peppers Vivasayi

Күн бұрын

Пікірлер: 46
@தென்றல்சக்தி
@தென்றல்சக்தி 2 жыл бұрын
💯 சதவீதம் உண்மை ஐயா....... பெரும்பாலும் படித்தவர்களால் தான் இயற்கைக்கு அழிவு.....
@sachidhanandak7935
@sachidhanandak7935 2 жыл бұрын
இவரைப் பற்றிய குறிப்புகளை அனுப்பியுள்ள பெப்பர்ஸ் தொலைக்காட்சி பொறுப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்
@muthukanagarajrengasamy4928
@muthukanagarajrengasamy4928 Жыл бұрын
இவரது கொஞ்சும் தமிழ் ஒரு போனஸ்! எதார்த்தமான, ஞானம் நிறைந்த பேட்டி! தரமான விவசாயி! வணங்குகின்றோம்!
@bhagavathie5807
@bhagavathie5807 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. உங்களுக்கு கடவுள் துணை இருப்பார். இயற்கை அன்னை உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏
@manickambaburobert7869
@manickambaburobert7869 Жыл бұрын
பல பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன்..மிகவும் யதார்த்தமான அற்புதமான தகவல்.. மனதில் பதிந்து விட்டது.. நன்றி நன்றி நன்றி
@vijayakumarramamoorthy7696
@vijayakumarramamoorthy7696 Ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@raju18pro100
@raju18pro100 16 күн бұрын
Correct vivasayam nanum ipatithamn vivasayam pannunan thanir patra kurai alichutan
@shankarm9769
@shankarm9769 Жыл бұрын
அருமையான பதிவு.. உங்களை போன்ற விவசாயிகள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.. 🙏
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 Жыл бұрын
படித்தவன் முட்டாளாக இருக்கிறான், படிக்காதவன் மேதையாக இருக்கிறான்
@karthikeyanv7985
@karthikeyanv7985 8 ай бұрын
Super bose
@munawwarnisha5028
@munawwarnisha5028 2 жыл бұрын
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் ஐயா 👌👌👌🙏🙏🙏
@ranjum4542
@ranjum4542 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல் இயற்கை உயிர்கள் மறறும் தாவரங்கள் அனைத்தும் சேர்த்து வாழ்தல் என்பது மன நிறைவான வாழ்க்கை.
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 2 жыл бұрын
மிகவும் காலசூழல் ஏற்ற சிறந்த பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@nathanranjani4058
@nathanranjani4058 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்.
@gowthamv7856
@gowthamv7856 2 жыл бұрын
Arumai ayya.
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 2 жыл бұрын
இவரைப் போல அதிகம் படிக்காதவர்களால் தமிழ் நீண்ட நாள் தூய தமிழாக வாழும்.இவர்நீண்டநாள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@manickambaburobert7869
@manickambaburobert7869 Жыл бұрын
அருமை..அருமை..
@LionSASadhrudheenSyed
@LionSASadhrudheenSyed Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🤝
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Super sir
@vasudevanb4506
@vasudevanb4506 2 жыл бұрын
Super interesting. Thanks for sharing.
@subbuchannel
@subbuchannel Жыл бұрын
Super Information
@JawaharAdityan
@JawaharAdityan 2 жыл бұрын
என்ன ஒரு ஆழ்ந்த அறிவு.. அவர் படிப்புக்கும் செய்யும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை..படிக்காத மேதை
@Veerasuresh97575
@Veerasuresh97575 Жыл бұрын
🌹🌹🌹🌹 அருமை ஐயா 👌👌👌👌
@laxmans8148
@laxmans8148 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@johnbrittoj2619
@johnbrittoj2619 2 жыл бұрын
அருமையான தமிழ் நல்ல பதிவு
@gconbirgitvinisha.p9129
@gconbirgitvinisha.p9129 Ай бұрын
நீர் பெரிய ஆள்தான் ஐயா
@jaisankarnarayanan6986
@jaisankarnarayanan6986 Жыл бұрын
Suuuuuuuper 👌
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 жыл бұрын
அருமையான பதிவு
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 Ай бұрын
இயற்கை விவசாயம்
@gowthamv7856
@gowthamv7856 2 жыл бұрын
Vallai oru ayiram 1000 kaalathu payir nu summava sonnangae.
@thagadoorvillagecookingchannel
@thagadoorvillagecookingchannel 2 жыл бұрын
இது போன்ற நன்மை பயக்கும் பதிவிக்கு மிகுந்த நன்றி அய்யா. ஆனால் இது பதிவு செய்யும் போது நிலங்களில் கால் அணிகலன்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் செய்யும் தொழில் நுட்பம் இயற்கை விவசாயம். உங்கள் காலணிகளால் மிதிக்கும் போது இயற்கை மண் புழு பூச்சிகளை சேதத்தை ஏற்படுத்தும். (ஆடம்பரம் என்பது அழிவின் வழிகாட்டி ) நன்றி
@rajeshkannansubbiah6565
@rajeshkannansubbiah6565 2 жыл бұрын
Super
@sendhilsendhil3417
@sendhilsendhil3417 2 жыл бұрын
Super......nrk👌🌴🌴🌴🐓🐂🐎🐈‍⬛🐜🦆🐟🐦
@joraj2651
@joraj2651 2 жыл бұрын
💐💐💐👌👌👌👌
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 2 жыл бұрын
സൂപ്പർ ആന വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ..
@srisiva2574
@srisiva2574 2 жыл бұрын
Contact நம்பர் வேண்டும் அய்யா விவசாயின் விலாசம்
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 Жыл бұрын
Eyavho.. interview..lastla..hoourla evno edayo chonananu...tukri peachu peasiyiruka khoodadhu...neeye...avreu...Saadhanai...Ganesan..40 varusham...Saathichitaru...einta..Tamizhkaranungha khudarkam.peasi...... nhaari poaranugha...
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 3 ай бұрын
முப்படை அல்ல முழுபடை
@rajendiranrajendiran2986
@rajendiranrajendiran2986 2 жыл бұрын
Z pm
@kathirprakash1922
@kathirprakash1922 2 жыл бұрын
Ithu un maiyaa
@mylsamyponnusamy1981
@mylsamyponnusamy1981 2 жыл бұрын
Super
@truenews3476
@truenews3476 2 жыл бұрын
Super 👍
@ShankarAathi-e6l
@ShankarAathi-e6l 29 күн бұрын
Super
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН