Рет қаралды 191
2nd Ordination anniversary celebration | Rev.fr.P.Prashanthan | Vankalai Parish | St. Anne's Church
வங்காலை புனித ஆனாள் ஆலய உதவி பங்குத்தந்தை வண. பிதா. பி. பிரசாந்தன் அடிகளாரின் குருத்துவ திருநிலை படுத்தலின் 2ம்வருட நிறைவை முன்னிட்டு இன்று 30/07/2022 எமது ஆலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் பங்குத்தந்தையின் வழிகாட்டலுக்கு அமைவாக அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
** இதை ஒழுங்கு படுத்திய பங்கு பேரவை உறுப்பினர்களுக்கு எம் மனம் கனிந்த நன்றிகள்.
@st.anneschurchvankalai3059