"வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். வீட்டில் உள்ளோர் நலம் காப்போம்". இப்படி ஒரு மரம் கூட வைக்காமல் வீடுகளை அடுத்தடுத்து கட்டிக்கொண்டே போனால் அந்த வீடுகளில் உயிர்ச்சத்து எவ்வாறு கிடைக்கும். அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஆக்சிஜன் தரும் மரம், செடி கொடிகளைக் கொண்டு உங்கள் elevation ஐ அமையுங்கள். வாஸ்து என்பதே காற்று மட்டும் வெளிச்சத்திற்காக உருவாக்கப்பட்டது. யோசியுங்கள் மக்களே!
@NILAM_TN8 ай бұрын
kzbin.info/www/bejne/pJfXq4KQoa9ggKMsi=OvmrEk27Hj4XqtRb மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்...
@prakasharo46118 ай бұрын
காலத்தின் கட்டளை
@lovelybaby5658 ай бұрын
@@NILAM_TN location
@MangaiyarkarasiA-x7h8 ай бұрын
சென்னையில் தனி வீடு கிடைத்தால் நல்லது...
@RavichandranMurugesan6 ай бұрын
Home 🏠🏠🏠🏠🏠 Very Well ❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹 fantastic 😍😍😍😍🎉🎉🎉🎉🎉 Interior design Very correct 💯💯💯💯 perfectly, So cute 🥰🥰🥰🥰🥰 design so much for the House 🏡🏡🏡🏡 Beautiful ❤️❤️❤️❤️
@sandrablessy92588 ай бұрын
❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤