மிகவும் அருமை ஐயா. ஒவ்வொருவரின் கருத்துகளும் வித்தியாசமாக இருக்கிறது. எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள். கவுணியர் குல அந்தணர் குலத்தில் உதித்த சம்பந்தக் குழந்தைக்கு, மீனில் உள்ள வகைகள் எல்லாம் தெரிந்திருக்கிறது. உச்சி கூப்பிய கையில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. நம் சைவம், ஒரு வாழ்வியல் சமயம் என்பது உறுதியாகிறது. நன்றி ஐயா.