Пікірлер
@krishnanramaiya3662
@krishnanramaiya3662 2 күн бұрын
திருச்சிற்றம்பலம்
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:43:45ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும், ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப் பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:43:28நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:39:00நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் தென் கடம்பை திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:35:51சிவன் - 'பை' (pi - π) - சிலேடை ------------------------------------------------------------- மூன்றாகிப் புள்ளியாய் ஒன்றாகி நான்கொன்றாய்த் தோன்றுமஞ் சாகி நவமாய் இரண்டாறாய் ஆன்றோரும் முற்றும் அறியாத தன்மையால் தான்றோன்றிச் சங்கரன்பை தான்.
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:35:00தண்டுளதால் கன்றுளதால் தாருளதால் பூவையும் கொண்டொரு கூட்டுரு வாவதால் உண்டியிலை என்பதால் ஓர்கிளை இன்மையால் இவ்வாழை என்பணியும் முக்கண் இறை.
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:34:23சிவன் - தென்னைமரம் - சிலேடை ------------------------------------------------------------- இலையென்றும் உண்டென்றும் சொல்வதால் என்றும் நிலையாகி நிற்பதால் நீரைத் தலையினில் தாங்குவதால் பிள்ளையுருத் தான்கொண்டு கோடில்லாப் பாங்குளதெங்(கு) ஈசன் பகர்.
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:13:00கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள் டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 3 күн бұрын
1:11:15செலவு செயப்பணம் அதனை நினைத்தனு .. .. தினமு மலைப்புறு மனமும் உனைத்தொழு .. .. செயலை நயப்புறு நலனை எனக்கருள் .. புரியாயே .. திலக வதிக்கென இளைய வருக்கொரு .. .. வலியை அளித்தவர் உனது கழற்புகழ் .. .. செகமும் உயச்சொல அரிய திருப்பெயர் .. தருவோனே உலக மயக்குகள் ஒழிய உனைத்தொழு .. .. துருகி அழைத்திடும் அடியர் வழுத்திடும் .. .. ஒருவ அவர்க்குயர் நிலையை அளித்திடும் .. அருளாளா .. உடைய தெனப்புலி அதளை உடுத்தழல் .. .. உமிழும் அரக்கயி றரையில் அசைத்தணி .. .. உமையை இடத்தினில் மகிழும் அருத்தியை .. உடையானே மலையை எடுத்திடு மதியி லரக்கனை .. .. வரையின் மிசைத்திரு விரலின் நெரித்தவன் .. .. மறுகி இசைத்தடி பரவ விடுத்தொரு .. படையீவாய் .. மணியை அடித்திடு பசுவின் வழக்கினில் .. .. முறையை அளித்திட அரசு நடத்திய .. .. மனுவின் மகற்குயிர் அருளும் மதிச்சடை .. யுடையாரூர்த் தலைவ வனத்தினில் விசயன் விருப்பொடு .. .. தவம தியற்றியொர் விறலை உடைப்படை .. .. தருக எனத்தொழ அதனை அளித்திடும் .. ஒருவேடா .. தருவின் அடித்தவர் அறிய இருக்குரை .. .. தருமம் விரித்திடு குரவ மயக்கிடு .. .. சரம துகைத்திடு மதனை விழித்தடு .. பெருமானே.
@jeychanthernadar8193
@jeychanthernadar8193 3 күн бұрын
அருமை ஐயா சிறப்பு❤
@sssvragam
@sssvragam 4 күн бұрын
❤சிறப்பு......வாழ்க வளமுடன்
@SivaSiva
@SivaSiva 4 күн бұрын
Thanks.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 4 күн бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். இனிய குரலில், இனிமையான கடவுள் வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறது நிகழ்ச்சி. திருமுறைகளுக்கு தங்களின் தொண்டு மிகச்சிறப்பானது. பல நுட்பமான கருத்துகளைத் தெளிவாக சொல்கிறீர்கள். தங்களின் ஒவ்வொரு பதிவையும் நான் மிக்க கவனுத்துடன் கேட்பேன். தங்கள் தொண்டுகள் மேலும் மேலும் சிறக்க நம் பெருமான் அடிகளைப் போற்றி பணிந்து வேண்டுகிறேன். நன்றி ஐயா.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 6 күн бұрын
சிவாயநம. தங்களது திருவடிகளுக்கு வணக்கங்கள் ஐயா. தங்களது சிறப்பான திருமுறை பணிகள் குறிப்பாக தங்களின் அற்புதமான இணையதள சேவைகள் தேவாரபாடல்களின் நுட்பமான கருத்து விளக்கங்கள் அனைத்தும் மிக அருமை பயனுள்ளதாக உள்ளது ஐயா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் சிவபெருமான் அனைத்து நலன்களையும் வளங்களையும் வழங்கிட திருவருள் புரிவாராக. மிக்க நன்றி ஐயா வணக்கம். திருச்சிற்றம்பலம்
@SivaSiva
@SivaSiva 6 күн бұрын
Thank you. For Thevaram padhigam discussions - thevaramclass.blogspot.com/p/index-01.html
@cogrowmaestro
@cogrowmaestro 6 күн бұрын
திறமையான நூல் ... அருமையான விழா ... பெறுமைப் படுகிறேன் ... நண்பன் ... Rajan, Orlando FL Reply
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 6 күн бұрын
ஓம் நமசிவாய 🙏
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 13 күн бұрын
ஓம் நமசிவாய
@SivaSiva
@SivaSiva 13 күн бұрын
welcome.
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 14 күн бұрын
🎉 நன்றி.வணக்கம் ஐயா.
@SivaSiva
@SivaSiva 13 күн бұрын
Welcome.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
‘ பேழைச்சடையர்’ பாடலுக்குள் நிறைய கருத்துகள் பொதிந்திருப்தால், அதுவே ஒரு பேழைபோல் இருக்கிறது என்பது நல்ல கருத்து.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
எளிமையான சொற்கள் கொண்ட பாடல் என்றாலும், தங்கள் விளக்கங்களும், மற்றவரகளின் கருத்துகளோடும் கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது் ‘ ஓட்டுனர்’ எனபது தவறு, ‘ஓட்டுநர்’ எனபதே சரி. இது போல பல தவறுகள் நடைமுறயில் இருக்கிறது. சரியானது என்பதை எப்படி புரிய வைப்பது? நன்றி ஐயா.
@SivaSiva
@SivaSiva 14 күн бұрын
வள்ளுவர் சொல்வது - குறள் 33 - ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
நன்றி ஐயா.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@mmraj141
@mmraj141 17 күн бұрын
very nice of you to provide the songs used by swami - in the description
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 17 күн бұрын
ஆண் யானைக்குத் தான் மதம் பிடிக்கும், பெண் யானைக்கு மதம் பிடிக்காது என்பதை இன்று தெரிந்துகொண்டேன்.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 17 күн бұрын
ஐயா, நல்ல தெளிவான விளக்கம். நான் திருக்கடவூர் ஒருமுறை சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கோவில் இவ்வளவு அருகில் இருக்கிறது என்பது தெரியாமல்ப் போய்விட்டது. " பேய்கள் ஆடும் மயானத்துப் பெருமான்" இந்த வரிக்கு நல்ல விளக்கம். மயானம் என்கிற சொல்லை இருமுறை எடுத்துக் கொள்ளவேண்டும். நன்றி ஐயா.
@arunascraftworld9100
@arunascraftworld9100 16 күн бұрын
@@azagappasubramaniyan3276ஆமாம் நானும் தான்
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 17 күн бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@arunascraftworld9100
@arunascraftworld9100 17 күн бұрын
சிவாய நம
@arunascraftworld9100
@arunascraftworld9100 18 күн бұрын
, தெளிவான விளக்கம் கிடைக்க பெற்றேன் நன்றி
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS 22 күн бұрын
குருவே சரணம் 🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 23 күн бұрын
இந்தத் தமிழ் கடவுள் வாரியார் சாமிகளை திருச்செந்தூரில் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 24 күн бұрын
விநாயகர் திருவடிகள் போற்றி, போற்றி.
@anuradhv
@anuradhv 25 күн бұрын
அழகான விநாயகர் துதி! இசையுடன் இன்னமும் இனிமை! 🙏🙏
@MohanRaj-hz3fm
@MohanRaj-hz3fm 25 күн бұрын
அம்மா தங்களின் பாடல்கள் அனைத்தும் அற்புதம் தினந்தோறும் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளேன் தாங்கள் திருமுறை பாடல்களை தொடர்ந்து பாடி பதிவேற்றம் செய்யுமாறு தங்களை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் சிவ சிவா
@SivaSiva
@SivaSiva 24 күн бұрын
மிக்க மகிழ்ச்சி! நேரம் கிட்டும்பொழுது செய்கின்றேன்.
@MohanRaj-hz3fm
@MohanRaj-hz3fm 24 күн бұрын
முதலாம் திருமுறை தோடுடய செவியன் பயிற்சி ஓரளவுக்கு எடுத்துள்ளேன்
@arunascraftworld9100
@arunascraftworld9100 25 күн бұрын
👌sivayanama
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 25 күн бұрын
ஆஹா அற்புதம் குருவே ஓர் ஐயம் வெள்ளி- பிள்ளை மோனை வருமா
@SivaSiva
@SivaSiva 25 күн бұрын
மோனை வரும் இடத்தில் சில சமயம் எதுகை வரலாம்.
@shyamalakrishnamoorthy1923
@shyamalakrishnamoorthy1923 27 күн бұрын
Mekavum arumai thankyou very much
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 27 күн бұрын
வெள்ளியங்கிரிப் பெருமாளே, எனபதை கயிலையில் நடந்த நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசியது அருமை. நன்றி ஐயா.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 27 күн бұрын
முருகா சரணம். மயிலும், ஆயிரம், சேவலும் துணை.
@arunascraftworld9100
@arunascraftworld9100 27 күн бұрын
Sivaya nama
@anandhakumar4662
@anandhakumar4662 27 күн бұрын
🙏🙏🙏
@satchidanandamck8361
@satchidanandamck8361 29 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻🙏🏻
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 29 күн бұрын
எல்லோரும் அற்புதமாக சிந்திக்கிறார்கள். வியக்க முடிறதே தவிர, என்னால் இப்படியெல்லாம் நினைக்கவே முடியவில்லை. மிக நன்றாக இருக்கிறது.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 29 күн бұрын
தவறு செய்தவர்கள், அதனை உணர்ந்து, அதற்காக வருந்தி, திருந்தி இறைவனை இறைஞ்சி கேட்டால், பெருமான் மன்னிப்பான். ஆனால் மீண்டும், மீண்டும் அதே தவறுகளைச் செய்யக்கூடாது என்பது வலுயிறுத்தப்படுகிறது. இங்குதான் நாம் தவறிவிடுகிறோம்.(உரகம்- மார்பு) மார்பினால் நகர்ந்து செல்வதனால் பாம்புக்கு வடமொழியில் உரகம் என்கிற பெயர் என்பதை இன்று தெரிந்து கொண்டோம். நன்றி ஐயா.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 29 күн бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@mahendranc559
@mahendranc559 Ай бұрын
வேலும் மயிலும் துணை
@SivaSiva
@SivaSiva Ай бұрын
welcome.
@ambalavananps9639
@ambalavananps9639 Ай бұрын
Arputham
@arunascraftworld9100
@arunascraftworld9100 Ай бұрын
Sivaya nama
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 Ай бұрын
Om Saravanabhava Om
@SivaSiva
@SivaSiva Ай бұрын
Welcome. You will find several thiruppugazh & thevaram songs in this channel. For the list: thevaramclass.blogspot.com/p/index-01.html
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Ай бұрын
பெருமானின் பேராற்றல் நன்கு சொல்லப்படுகிறது. நிறைய சொற்களுக்குப் பொருள் விளங்குகிறது. நன்றி ஐயா. "பகீரதப் பிரயத்தனம்", நன்கு விளக்கப்பட்டுள்ளது. அடியார்கள் எங்கிருந்தாலும், தேடிவந்து அருள் செய்வான் என்பதும், அர்ச்சுனனுக்கு, திருமேனி தீண்டி அருள் செய்தான் என்பதும் புரிகிறது. மிக்க நன்றி ஐயா.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Ай бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@arunascraftworld9100
@arunascraftworld9100 Ай бұрын
🙏🙏
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Ай бұрын
"அருள் இல்லாருக்கு அவ்உலகம் இல்லை" என்பதை, அம்பாள்தான் நம்மை அப்பனிடம் சேர்க்க வேண்டும். எனவே திருவள்ளுவர் இப்படி சொல்கிறாரோ என நான் நினைப்பதுண்டு. இது சரியா ஐயா?!.
@SivaSiva
@SivaSiva Ай бұрын
இது துறவறவியலில் வரும் குறள். ஒருவர்க்கு எல்லா உயிர்களிடத்தும் அருள் இருக்கவேண்டும், அப்பொழுதுதான் மறுமை இன்பம் கிட்டும் என்பது அக்குறளின் கருத்து என்பது என் எண்ணம். பெரியபுராணம் - 12.21.34 - தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா உம்பருலகு அணைய-உறு நிலை விலக்க உயிர் தாங்கி, அம்பொன்-மணி நூல் தாங்காது, அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி, இம்பர்-மனைத்-தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Ай бұрын
நன்றி ஐயா. எடுத்துக்காட்டுடன் என் சந்தேகத்தை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, பிற உயிர்களிடம் கருணையோடு இருக்க வேண்டும், என்பது புரிகிறது.