நான் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் விளக்கம் தெளிவாக துள்ளியமாக உள்ளது. வளமுடன் வாழ்க வளர்க யூடுப்பில்
@astroselvaa8085Ай бұрын
நன்றி
@srinivasanvenkatesan941028 күн бұрын
துல்லியமாக
@swarnajayasekar847222 күн бұрын
Start from mesham is called no one place sir .
@SaravanaKumar-ee1nt21 күн бұрын
@@swarnajayasekar8472❤
@thanu-go1ts10 күн бұрын
100% true...i have ketu in 5th kanya lagnam...i became very spiritual. Arutperujothi ♥️🙏
@JaiGuruMediaАй бұрын
நிதானமாக பேசி தெளிவான விளக்கம் தந்து விட்டீர்கள் அண்ணா... நன்றி அண்ணா 🎉🎉🎉
@astroselvaa808523 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன்!
@mohanr51013 күн бұрын
சிறப்பு ஐயா வணக்கம்
@sureshs304522 күн бұрын
Sir 100 percentage correct. 2 nd place keethu. I will not talk so much. I am always correct in my all activities.
@krishnaninformation554314 күн бұрын
சிறப்பு ஐயா!
@muthukumaraswamy8430Ай бұрын
அருமை ஐயா நன்றிகள்
@elangovansundaramoorthy7673Ай бұрын
Welcome sir. Excellent explanation about Kethu lives in each bava. Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🍇🙋🌹🥭✋
@astroselvaa8085Ай бұрын
Thank you sir
@subramanianrr3239Ай бұрын
Super explain about kethu bhagavan. Thank you 0:06
@astroselvaa8085Ай бұрын
Welcome 😊
@KumaraswamyNagarajan-tt8fv20 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா நன்றி வணக்கம்மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள்
@Sathishkumarthankappan19749 күн бұрын
In my horoscope kethu is in 7 th Place , Your Comments is correct sir.🎉🎉🎉
@subrahmaniyanrk890Ай бұрын
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புகழ் 🎉
@மெல்லிசை-வ9ணАй бұрын
🔻🔻🔻அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🔺🔺🔺
@astroselvaa8085Ай бұрын
ஜோதி அருள் நன்றி !
@JaganJagan-t2o7 күн бұрын
Arumaiyanathagaval sir🎉🎉🎉🎉🎉
@astroselvaa80855 күн бұрын
Thanks
@anandaselvan4158Ай бұрын
விளக்கம், அருமை
@sskctxАй бұрын
உண்மையிலேயே வித்தியாசமான விளக்கம், அருமை
@astroselvaa8085Ай бұрын
நன்றி
@maninagesh2099Ай бұрын
நன்றி சூப்பர் 🙏👏👌
@maninagesh2099Ай бұрын
உன்மை 🎉🎉🎉
@sairamann4668Ай бұрын
Sat kethu job😘😘 Mer kethu... Education 😢 Sukran kethu.. Wife Guru kethu... Unnatural unethical activities Piles Sun kethu job govt breaks vrs... Kethu moon mother😢😢 With mars badvbresk relationship with brothers
@anbarasianbarasi5083 күн бұрын
Murali kanni rasi astham 4 patham laganam kanni Kethu in meeenam Wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
@babug4377Ай бұрын
கேது திசை ஆரம்பித்த உடன் நிறைய நண்பர்கள் உறவினர்கள் விலகி விட்டனர். மூன்றில் கேது
@astroselvaa8085Ай бұрын
பரவாயில்லை ஐயா, அனைத்தும் நன்மைக்குத்தான்... உங்களுக்கு உதவாதவர்களை உங்கள் மீது சரியான அன்பு இல்லாதவர்களை உங்களிடம் இருந்து பிரித்து அவர்களைப் பற்றி புரிய வைப்பது தான் கேதுவின் வேலை...
@KalpanaMs-vg9wqАй бұрын
அப்போது தான் யார் நல்ல வர் யார் கெட்ட வர் என்று தெரியும்
@kumars4331Ай бұрын
Yes yenakkum thaan
@ganyk13Ай бұрын
EXCELLENT EXPLANATION ON THE ROLE OF KETHU . No one has brought it out this way , so far, as per my knowledge . VERY MANY THANKS .
ஆமாம் ஐயா, உங்களுக்கு தேவையற்ற பொருள் காரகத்துவத்தையும் மற்றும் உயிர் காரகத்துவத்தையும் உங்களிடம் இருந்து நீக்கக் கூடியவர்...
@jayabalu990726 күн бұрын
Mikka Nandri. Ide Pol Sani, Rahuvin palangalai koorumbadi miga thazmaiyudan kettu kolgiran
@UmaKarthikayen12 күн бұрын
S Sir Your are tell words true Tq so much Khuthu your speech I will respect khuthu
@UmaKarthikayen12 күн бұрын
2houes khuthu iruku Charekt correct 💯
@divineenergyvastu872Ай бұрын
சிறப்பு
@janarthanan47967 күн бұрын
Good explanation
@astroselvaa80855 күн бұрын
Thanks for liking
@krishnanl875716 күн бұрын
Nantri vanakam 🙏🏻
@Jothi19942 күн бұрын
மேஷம் லக்னம் , லக்கினத்தில் பரணி நட்சத்திரத்தில் கேது, 7 துலாத்தில் சுக்கிரன், ராகு, சூரியன்,குரு பார்வை லக்னத்திற்கு இருக்கு, 11 கும்பத்தில் சனி கேதுவை பார்க்கிறார் , லக்கினாதிபதி செவ்வாய் நீசம்😢ஆன்மீக வாழ்க்கையில் நினைத்த எல்லைக்கு செல்ல முடியுமா குருவே🙏🏻🙏🏻
@astroselvaa80852 күн бұрын
ஆன்மீகத்தையும் தேவ சிந்தனையையும் தர்ம சிந்தனையையும் நிலைநாட்டும் பாக்யாதிபதி குரு லக்ன கேதுவை பார்ப்பதால் தாராளமாக உங்கள் எண்ணம் நிறைவேறும்...
@Jothi1994Күн бұрын
@astroselvaa8085 ஓம் நம சிவாய,நன்றி சகோதரரே🙏🏻
@raveebala2533Ай бұрын
ஜயா வணக்கம் எனக்கு கேது 11 ல் ராகு 5ல் வாழ்க்கையே ரொம்ப ரொம்ப கஸ்டமாக இருக்கிறது. நான் எனது கடைசிநாள் எப்பவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
@mathiyazhagib804328 күн бұрын
Ellame marm, be patient. God is always with us.
@தமிழ்கவிதைகள்-த6வАй бұрын
உண்மை உண்மை 🎉
@jayashankaran92368 күн бұрын
Enaku 12th palce la kethu.thulam laknam virushaga rasi 12la kethu
@gowrisankar31022 ай бұрын
ungal video easy a puriyum padi ullathu....nandri iyya
@SivanSivan-l5h29 күн бұрын
100% உன்மை சார்
@durairajmahadevan16 күн бұрын
Superb sir 💐. Finely explained the role of Kethu. In my horoscope Kethu is in 12th house with exalted Mercury in Kanni. I understood now that this is my last birth in the material world. My D.O.B 28-09-1968 @ 9.17 a.m Pls check & confirm sir.🙏
@thilagaraj8316Ай бұрын
08:00 sat content
@samiduraivellaiyan197828 күн бұрын
Ungaloda understand very nice bro
@arumugamarunachalam9018Ай бұрын
ஐயா வணக்கம் ஐயா சிவன் நாம யோகத்திற்கு செவ்வாய் அவயோகம் கேது சாரம் பற்றி சிம்மத்தில் இருந்தால் என்ன செய்வார் லக்னத்திற்கு லக்கின லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் கேது சாரம் பெற்றிருந்தால் என்ன செய்வார் செவ்வாய் தசையில் செவ்வாயோடு குருவும் இருக்கிறது செவ்வாய் கேது சாரம் அதாவது மகம் சாரம் பெற்று உள்ளது என்னுடைய அர்த்தத்தை நீங்க சொல்லும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
@s.narendran17223 күн бұрын
மிகவும் துல்லியமாகவும் நிதானமாகவும், கேது என்றால் அனைவரும் ஞான காரகன், என்ற என்று பொதுவாக மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் அனைத்து சுக போகங்களை தடுக்கக்கூடியவர் ( தவறுதலாக) என்றுதான் எண்ணிஇருந்தேன். தங்களின் இந்த பதிவின் மூலம் எளிய முறையில் மனித வாழ்க்கைக்கு கேது பகவான் ஒவ்வொரு பாவத்தில் நின்றால் என்ன பலன் என்பதை பற்றி தேவையான நல்ல விஷயங்களை வடிகட்டி மற்றும் மரத்தின் வேர்கள் போன்ற அடுத்தவர்களுக்கு எளிதாக புரிகின்ற வகையில் சொன்னதை கேட்டு கேது பகவானால் எனக்கு கேது திசை நடக்கும் பொழுது என் வாழ்க்கையை எவ்வளவு அற்புதமாக என் வாழ்க்கையில் தேவையற்ற பழக்க வழக்கங்களை என்னிடமிருந்து அகற்றி, வடிகட்டி என் வாழ்க்கையை செதுக்கி கொடுத்துள்ளார் என்பதை நடந்து முடிந்த அனுபவத்தின் வாயிலாகவும் குறிப்பாக இந்த பதிவின் மூலம் தெளிவுபெற்றுள்ளேன் உங்கள் பதிவுகள் மென்மேலும் இது போன்ற நல்ல கருத்துக்களை மக்களுக்கு தருமாறு வாழ்த்துகிறேன் நன்றி வாழ்த்துக்கள் நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@astroselvaa808523 күн бұрын
நன்றி ஐயா
@vasanthas523215 күн бұрын
Ok
@saratha-x7c5 күн бұрын
Nanri sir
@ganesanmaster605216 күн бұрын
Good👍🎉
@radiantragu14 күн бұрын
10 house kethu, in simman Job not satisfied but working
5th place kaedhu kulandhai varathil late akuma sir
@NandhiniBoopathi26 күн бұрын
Sir lagnathil kethu… Mesha lagnam.. Lagnathipathi sevvai 7 il rahu vudan.. 11 il sani vakram Sani parvaiyil kethu 2026 kethu dasa??? How is it sir
@astroselvaa808526 күн бұрын
லக்னத்தில் கேது அதிக ஞானம் கொண்டவர்கள்... (அமர்ந்த நட்சத்திர சாரத்தைக் கொண்டு பலன்கள் எதில் ஞானம் என்று தெரியப்படுத்தும்) லக்கனாதிபதி செவ்வாய் ராகுவுடன் ஏழாம் பாவத்தில் நிற்பது களத்திரத்தின் மீது நண்பர்களின் மீது மோகம் அதிகம் என்பதை குறிக்கும்.
@Mahath7899 күн бұрын
மிதுன லக்கினத்தில் கேது+சூரியன் +சுக்ரன் எப்படி இருக்கும்
@damodarand1019Ай бұрын
அருமை அய்யா...' விளக்கம் அருமை லக்னத்தில் கேது இருக்கு உடன் செவ்வாய் இருக்கு ரிஷப லக்னம் சுக்கிரன் சிம்மத்தில் ராசிதனுசு...குரு 12-ல் இதற்கான பலன்கள கொஞ்சம் விளக்கவும.... நன்றி
@ShanthiSiva-km8btАй бұрын
ஐந்தில் கேது....ஆன்மீகம்... 🙏🙏🙏🙏🙏
@ganeshram65321 күн бұрын
6 il kethu irunthaal, velaikki poganuma, illa business pannanuma... pls reply on this...
@kolappapillaijheyenthi698214 күн бұрын
Navamsam 4 la kethu irundhal enna palan
@saminathanpalani-fr2mu27 күн бұрын
Thanks 🙏
@deenadhayalan587615 күн бұрын
அய்யா, உங்கள் கருத்தை மறுக்கிறேன். 7 ல கேது.அவர் திசையில் கெட்டவர்கள்ளால் மனகஸ்டம் பொருள் இழப்பு ஏற்பட்டது. கேது ஃபில்டர் செய்யவில்லை.
@musicalwanderings738017 күн бұрын
21:50 - கேது 11வது வீடு
@underdogvr418825 күн бұрын
Lagnathil kedu. I'm simmalagnam lagnathipathi 8il.how Wil be my kedhu Dasa?
@V.Chandrasekaran-v8yАй бұрын
12 ல் கேது
@SenthilKumar-iz5wz20 күн бұрын
மிக்க நன்றி ஐயா.
@greatday-w5c3 күн бұрын
Yes
@prabhupanchanathan803524 күн бұрын
ஐயா நீங்கள் srihari vidyalayalayathil Course complete செய்தவர்களா?
@astroselvaa808524 күн бұрын
Yes sir
@KalpanaMs-vg9wqАй бұрын
ஏழில் சுக்கிரன் உடன் சேர்ந்து கேது சனி வீட்டில் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல வும் நன்றி
@DeebdremersАй бұрын
7ல் சுக்கிரன் இருந்தாலே குடும்பம் ஆகாது அதனுடன் சனி இருந்தால் மணம் ஆவது கடினம்
@subramanianrr3239Ай бұрын
Super explain about kethu bhavan thank you
@Pavi203Ай бұрын
Ennaku Makara lagnam 9il kethu
@dreamcatcher41Ай бұрын
Lagnathil (1 il) kedhu irundhal enna palan?
@krishnamoorthythavil1061Ай бұрын
ஐயா வணக்கம் ஐயா உங்கள் வீடியோ பதிவுகள் அருமையாக உள்ளது ஐயா புரியாதவர்களுக்கும் எளிய முறையில் உங்களுடன் பலன் நன்றாக உள்ளது ஐயா எனக்கு யோகி செவ்வாய் வருகிறார் ஐயா அவயோகி கேது ஐயா எனக்கு கர்ண நாதன் கேது வருகிறார் ஐயா எனது லக்கினம் தனுசு திதி சூனியம் ராசி தனுசு மீனம் என் லக்னமே தனுசு லக்கனம் ஒரே குழப்பமா இருக்குது ஐயா ஒரு தெளிவான பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@astroselvaa8085Ай бұрын
ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் அதுதான் சரியாகவும் இருக்கும்... இருப்பினும் உங்களுக்கு அபயோகி கேதுவாக வருவது சிறப்பு. கேது யோகியாக வருவது தான் சிரமம். யோகி அவயோகி கரணம் கர்ண நாதன் நாம் பிறந்த நட்சத்திரத்தின் தன்மைகள் முடக்கு திதி சூனியம் இந்து லக்னம் இப்படி ஜோதிடத்தில் ஏராளமான பிற்குறிப்புகள் உள்ளது. ஆனால் ஒருவருக்கான பலன்களை அவரது ராசி மண்டலத்தில் அமர்வு பெற்ற கிரகங்களும் தசா புக்திநாதர்களுமே தீர்மானிக்கிறார்கள்... நம் செயல்களிலும் சிந்தனைகளையும் சிலசில மாறுதல்களையும் சில சலனங்களையும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை மட்டுமே நீங்கள் கூறக்கூடிய சில நிலைகள் ஏற்படுத்தும். அதற்கு பெரிய அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது. குழப்பம் வேண்டாம்.
@krishnamoorthythavil1061Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@krishnamoorthythavil1061Ай бұрын
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க பணம் எவ்வளவு அய்யா
@dhanasekarandhana2328Ай бұрын
❤
@ganeshganeshan6450Ай бұрын
Very super sir
@astroselvaa8085Ай бұрын
Thank you so much.
@sasicala837628 күн бұрын
5ல் கேது அதே தசை 4 வதுவருடம் 60 வயது நிறைய பூஜைகள் செய்வேன் இப்போது விளக்கு கூட சரிவர ஏற்றுவதில்லை அமைதியாக நன்றாக இருக்கிறேன் எப்படி😮
@JamunaDevi-t3d19 күн бұрын
அய்யா எனக்கு ஒரு சின்ன சந்தேகம்...... மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் சிம்மம் லக்கினம் .......எனக்கு இரண்டாம் திருமணம் நடக்குமா ஐயா......கணவர் என்ன வேணாம் னு சொல்லிட்டாரு அதான் கேக்குறேன் ....... Pleaseதயவுசெய்து சொல்லுங்க ஐயா ......
@JamunaDevi-t3d4 күн бұрын
தாய் தந்தை உள்ளவரா இல்லாதவர் அமைவாரா
@sathishbsm3021 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா நான் ரிஷப லக்னம் நான்கில் கேது மகம் நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா. குரு வாழ்க குருவே துணை 🙏🙏
@sangavi4272Күн бұрын
உங்க அம்மா எங்க இருக்காங்க
@sathishbsm30Күн бұрын
எனது அம்மா கிராமத்தில் உள்ள வீட்டில் உள்ளார். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.நான் 30 கிமீ தள்ளி இருக்கிறேன். 2 வருடங்களாக. நன்றி.
@SeemaSoundararajanАй бұрын
V nice
@murugananandham331517 күн бұрын
ஒரு விளக்கம் கிடைத்தால் அதில் இருந்து வேறு ஒரு கேள்வி தோன்றும், அதே போல் எனக்கும்!,துலாம் இலக்கணம் 2 இல் செவ்வாய்+கேது அதிகம் பேசமாட்டேன், செவ்வாயோடு 11:36 இருப்பதால் செவ்வாயின் காரகாத்துவம் பாதிக்குமா ?
@astroselvaa808517 күн бұрын
செவ்வாயைப் போல கேது என்று ஒரு விதி உள்ளது. அதன்படி இரண்டு கேது உங்கள் வாக்குஸ்தானத்தில் உள்ளது போன்று நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மிகச் சிறப்பு... இந்தப் பிறவியிலேயே அனைத்து வகை சுப அசுப கர்மாக்களை கழித்து விட்டு கேது உங்களை உங்கள் ஆன்மாவை முற்றிலும் புதிய சூழலுக்கு கொண்டு சேர்க்கும்...
@vijayalakshmiutthira6164Ай бұрын
நன்றி ஐயா 🙏
@arulmozhiselvi741018 күн бұрын
ஐயா வணக்கம். கேது 5 இல் இருந்தால் குழந்தை பிறப்பு தாமதமாகும். என்று சொல்கிறார்கள்.
@msnithish-c8uАй бұрын
ஐயா நான் மகர லக்கினம், விருச்சிகம் ராசி,4 இல் சனி,5 இல் குரு, 6இல் ராகு,7&8 வெற்றிடம்,9 செவ்வாய் & புதன் சேர்க்கை,10 இல் சூரியன்,11 சந்திரன் & சுக்ரன் சேர்க்கை 12 இல் குரு வீடாகிய தனுசில் கேது இருக்கிறார் அடியேன் முக்தி அடைவேனா சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@GomathiPriya-h7nАй бұрын
12 ல் கேது முக்திக்கு ஒரு வாய்ப்பு இறைவனால் வழங்கப்படுவது. நேர்மை வழியில் ஆன்மீகத் தேடலில் ஈடுபடுங்கள். முக்தி உண்டு.
@ChitraSowrirajan-vq5ffАй бұрын
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா
@msnithish-c8uАй бұрын
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல
@jamesrajan5703Ай бұрын
Superanna
@astroselvaa8085Ай бұрын
வாழ்த்துக்கள் 😊
@realastrosolution-soundarr7726 күн бұрын
❤🎉
@samsunggalaxym0155Ай бұрын
Sir kethu 7il ninral thirumanam patri sollavillai sir pls
@astroselvaa8085Ай бұрын
ஏழில் கேது நிற்கும் பொழுது மனைவி அல்லது கணவன் மிகவும் ஞானமிக்கவர்களாக இருப்பார்கள். அனுபவ அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் கேது உடன் சேர்ந்த தொடர்பு கொண்ட கிரக இணைவுகள் பார்வைகளுக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் இருக்கும்...
@பட்டிக்காட்டு-கவிஞன்Ай бұрын
@@astroselvaa8085ஐயா எனக்கு மகர லகணம், லகனத்தில் சனி ராகு 7 ல் குரு கேது . இதற்கு என்ன பலன் அய்யா..
@divineenergyvastu872Ай бұрын
உண்மை
@skytv6624Ай бұрын
வணக்கம் மலேசியா வில் இருந்து 12 சனி கேது. மேஷம் லக்கினம் விளக்கம் தரவும் ஜயா
@G.RaajKumaran28 күн бұрын
Enakku 12. Vidu virushigam kedu & Guru.
@jganesh8397Ай бұрын
Iyya 🙏, i have kethu in lagnam guide me iyya
@astroselvaa8085Ай бұрын
குறிக்கோள், கண்டிப்பு, எதையும் ஆராய்ச்சி செய்யும் குணம், என் வழி தனி வழி என்று இருப்பது இவையெல்லாம் லக்ன கேது கொடுக்கக் கூடிய விஷயங்கள்... ஆன்மீகம் ஜோதிடம் போன்ற ஞானம் தொடர்பான விஷயங்களுக்கு மிகச் சிறப்பு உண்டாகும்.
@jganesh8397Күн бұрын
Iyya , in nxt 8 years kethu desa is going to come , current runnig desa is budhan desa sevai bukthi... Iyya I have felt power of kethu at sani desa kethu bukthi... Iyya pls advice and guidance for upcomming kethu desa , thankyou.
முயற்சியில் தடை (புறத்திற்கு செய்தால் தடை, அகத்திற்கு செய்தால் தடை இல்லை) புறம் என்பது வண்டி, வீடு, வாகனம். அகம் என்பது ஆன்மீகம், தியானம், பொது சேவை, ஆன்மீக சேவை.
வணக்கம் சார். லக்னம் மற்றும் ராசி கும்பம். அங்கேயே கேது இருக்கிறது. ஆறாம் அதிபதி லக்னத்தில் கேதுவுடன். எப்படி பலன் சார்.
@astroselvaa8085Ай бұрын
முடிவெடுப்பதில் குழப்பம், தாயார் மூலமாக மன வேதனை, எதையும் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், 'ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' என்ற நிலை இவர்களுக்குத்தான். வாழ்க்கையில் ஏராளமான அனுபவப் பாடங்கள் இது போன்று பல உண்டு...
@Balu-o7i18 күн бұрын
NEENGAL SOLVATHALAM TRUTH .UNMAI
@ArumugamArumugam-n8yАй бұрын
ஐயா, வணக்கம். என்மகன் வயது. 31. தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். ரிஷப லக்கினம். லக்கினத்தில் கேது. முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.. அடுத்து வரன் பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் திருமணம் நடக்க வழி காட்டுங்கள்.. மற்றபடி அவனின் படிப்பு, வேலை விஷயத்தில் எந்த குறையும் இல்லை.. வணங்கி வேண்டுகிறேன் விடை தாருங்கள்....
@ressulrajp831017 күн бұрын
துலாம் லக்னம் 12இல் கேது
@SugerthakalaRajasekaranАй бұрын
🙏🙏🙏
@babug4377Ай бұрын
True
@musicalwanderings738017 күн бұрын
பார்த்திராத கேள்வி. பார்த்தன் கேட்ட கேள்வி.
@KalpanaMs-vg9wqАй бұрын
12 ல் கேது உடன் சனி யோடு சேர்ந்து மீனத்தில் இருந்தாலும் இதே பலனா சார்??
@வள்ளலார்தயவுதிண்டுக்கல்வாஞ்சி16 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@GaneshLingam-xu8fnАй бұрын
ஐயா லக்னத்தில் கேது இருந்தால் கேது தசை எப்படி இருக்கும்
@astroselvaa8085Ай бұрын
உங்கள் தனித்தன்மை வெளிப்படும். ஜோதிடம் சார்ந்த ஆய்வுகள் ரகசியங்களை கண்டறிதல், அமானுஷ்யத்தன்மைகள் வெளிப்படும். (உங்களை நீங்கள் முழுமையாக உணரும் காலமாக இருக்கும்)
@srimala-qs9pzАй бұрын
எனக்கு 4லில் கேது உள்ளது
@shanthik240323 күн бұрын
கடகம் லக்னம் கேது இருந்தால் திருமணம் எப்போது நடக்கும் மேஷம் ராசி 12.11.1989.இரவு11.55.பிறந்தநேரம்சென்னைவண்டலூர்
@mdmforever5021Ай бұрын
ராகு என்றால் இரவு. கேது என்றால் பகல்
@mramasamy8625Ай бұрын
இல்லை மாந்தி இரவில் பிறந்தவர்களையும் பகலில் பிறந்தவர்கள் குளிகன்
@RenukaramShivaniАй бұрын
Enakku 12 l kethu Thakur rasiel ullar
@asthiraktaekwondoclub9 күн бұрын
அருமையான விளக்கம்.ஆனால் 7ம் இடம் குறித்து குறைவாக கூறினிங்க. இன்னும் ஏதும் உண்டா
@astroselvaa80859 күн бұрын
இன்னும் ஏராளமாக உள்ளது. அனைத்தையும் ஒரு பதிவில் கூறுவதற்கு வாய்ப்புகள் இல்லை...
@gowrisankar31022 ай бұрын
🎉
@ananthiraghuАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subhatamilnadu2026Ай бұрын
என் மகன் ஜாதகத்தில் கேது லக்னத்தில் இருக்கு இதனால் என்ன ஆகும்?
@renukasp351020 күн бұрын
I have kethu in 2nd place only kethu is there no other planet. But I talk a lot😂