3 குற்றவியல் சட்டம் அமல் !சிக்கி சீரழியப்போகும் மக்கள் ! | பகீர் கிளப்பும் வழக்கறிஞர் !! 3 New Laws

  Рет қаралды 6,422

ARAKALAGAM TV

ARAKALAGAM TV

6 күн бұрын

3 குற்றவியல் சட்டம் அமல் !சிக்கி சீரழியப்போகும் மக்கள் ! | பகீர் கிளப்பும் வழக்கறிஞர் !! 3 New Laws | Adv Vanchinathan
DONATE ARAKALAGAM : rzp.io/l/ARAKALAGAM
Join this channel to get access to perks:
/ @arakalagam
Official Website : arakalagam.com/
Follow On Twitter : / arakalagam
Follow On facebook : / arakalagam-29280704145...
Follow On Instagarm : / arakalagam_channel
For Advertisement Contact :
arakalagamofficial@gmail.com

Пікірлер: 45
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 4 күн бұрын
மிக அருமையான பதிவு 👌 👍 ♥️ ... மிகத் தெளிவான விளக்கங்கள் கொடுத்த வழக்கறிஞர ஐயா அவர்களுக்கு நன்றி.
@scharlesaraj180
@scharlesaraj180 4 күн бұрын
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெளிவாக மக்களுக்கு புரியும் படி சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்
@scharlesaraj180
@scharlesaraj180 4 күн бұрын
சிக்கி சீரழிய போகும் மக்கள் மூன்று இரும்பு சட்டம் புரியாத மக்கள் சமஸ்கிருத சட்டம் புரியாத மக்கள் போலீஸ்க்கு உச்ச பட்ச அதிகாரம்
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 4 күн бұрын
இந்த கருப்பு சட்டங்களின் கொடுமையான விளைவுகள் பற்றி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களே போராடும் நிலை ஏற்படுத்த வேண்டும்.
@StarBoy60307
@StarBoy60307 4 күн бұрын
கருப்புச்சட்டங்கள் வழக்கறிஞர்கள் போராட்டம் மட்டும் போதாது.
@user-zx7tk1vx3o
@user-zx7tk1vx3o 4 күн бұрын
அராஜகம். பார்ப்பனியம்.
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 4 күн бұрын
சட்டம் ஒழுங்கு மாநில விவகாரம் இல்லையா? ஒன்றிய அரசு எப்படி தன்னிச்சையாக சட்டம் கொண்டு வரமுடியும்?
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 4 күн бұрын
அரசியல் அமைப்பு சட்டம் சொல்லும் ஃபெடரல் அமைப்பு என்பதற்கு என்னதான் பொருள்?
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 4 күн бұрын
எதிர்ப்பு ஆதரவுசனநாயகத்தில்தியாகிகளாமுககும்பல்கள்ளசாராயல்தண்டனைகடுமையாருக்குகூலிகள்தான்கிடைத்தார்களாகேரடிகேரடியாசம்பாதித்தமேல்அதிகாரம்படைத்தவர்கள்தண்டனை
@scharlesaraj180
@scharlesaraj180 4 күн бұрын
FIR போட்டு விட்டாலே ஆயுள் தண்டனை வரை விதிக்க வாய்ப்பு உள்ளது ஆகையால் இனி கவனமாக மக்களே நடந்து கொள்ளுங்கள் பணம் விளையாடும்
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 4 күн бұрын
கவனமாக நடந்து கொள்வது என்றால் என்ன?
@scharlesaraj180
@scharlesaraj180 4 күн бұрын
@@viswanathanrajasekaran7666 எந்த வீண் பிரச்சினையிலும் சிக்கி விட வேண்டாம்
@scharlesaraj180
@scharlesaraj180 4 күн бұрын
@@viswanathanrajasekaran7666 வீண் வம்புகளில் எதையாவது பேசி சிக்கி கொள்ள வேண்டாம்
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 4 күн бұрын
நரேந்திரன் கடவுள் அல்லவா கடவுளுக்கு தோழன் அமிஷா அல்லவா இவர்கள் இருவரும் நினைத்தால் இந்தியாவின் சட்டத்தை தலைகீழாகவே மாற்றுவார்கள் ஜவர்கலால் கடவுள் அல்லவா😮😅
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 4 күн бұрын
அதாவது , ஜவகர்லால் நேரு கடவுள் இல்லை அல்லவா , என்று சொல்ல வருகின்றீர்களா?
@muthurajar4305
@muthurajar4305 4 күн бұрын
Super tholar thodarattum valthukkal ungludan advocate Muthuraja madurai Highcourt
@FilexJ-qi5jh
@FilexJ-qi5jh 4 күн бұрын
அதானி அம்பானிக்கு இந்த சட்டத்தில் தவறு செய்து இருந்தால்; தண்டனைக்கு வாய்ப்பு இருக்குமா... வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த சட்டத்தில் தண்டனை உண்டா
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 4 күн бұрын
சட்டம் கொண்டு வந்ததே , அதானி , அம்பானி அரசு தானே !
@ganesamoorthyks7074
@ganesamoorthyks7074 4 күн бұрын
Respected Lawyer Sir Thiru Elannask example is ---- Then how can opposition parties won? You did not know about AIADMK party. Every time they disturb against our DMK protest. By the by why Madurai lawyers only protest? Which factor? I didn't receive any information about this fast. Rest of our country +-+. The only good information id name.
@paulpoliticsraj1866
@paulpoliticsraj1866 4 күн бұрын
Indha Chattathaal Muthalil Baathikapovathu BJP.iku Thunaipogum Naidu & Nitheesh bondravarkalin BJPiku Aatharavu tharum katchikaley Athigama Baathikapokirathu MADURAI TAMILAN 🎉🎉
@rapaelarockiaraj8681
@rapaelarockiaraj8681 4 күн бұрын
cruel law should be protest by iron hand. another dark days ahead
@jaikjaik4919
@jaikjaik4919 4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@advocate8570
@advocate8570 4 күн бұрын
Stalin unfit
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 4 күн бұрын
DEY ARIVU KETTAVANGALAH , SARAYEH KADAYAY MUDITU KALLU KADAY TIRANTHALEH POTHUM. KALLACHARAYETALUM TASMACAL SAVU ,BTHALLY ARUPPU ILLAMMAL POGUM
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 4 күн бұрын
அப்படிநாஜனநாயகநாடு சங்கிநாடகமாரிவிட்டதுஅப்படித்தானேஎதிர்கட்சிதலைவர்கள்சங்கிஅடிமைகள்கூட்டமாஅவர்கள்வாய்யில்என்ன.இருக்கிறது
@ragunathank9455
@ragunathank9455 4 күн бұрын
பிஜேபி வக்கீல்களை அடித்து வெறட்டாமல் பேட்டி கொடுக்கரீலே சார்.
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 4 күн бұрын
DEY ARAKALAGAM ,SATTAM PODUVATHU PERUSADAH . . DMK KATCHY KARAN MATTY KONDAL NADAVADIKAY YEDUPARAH KAYALAGATHEH SARAYEH VYABARY CM TELUNGAN STALIN??.
@THIRUKKURAL-hm9sk
@THIRUKKURAL-hm9sk 4 күн бұрын
ஐயா எங்களை பயன்படுத்துங்கள்...நெஞ்சிலே தோட்டாக்கள் பாய்ந்தாலும் பாய்ச்சும் நபரின் குடும்பங்களை சீர்குலைத்து காட்டுகிறோம்.
@sekarsekar8583
@sekarsekar8583 4 күн бұрын
But podium Sattam podunkal Sattam RSS Sattam nan nadu india an bharatham poduran
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,6 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН