நான் மிகவும் உன்னிப்பாக பார்த்த, கேட்டு, ரசித்த உரையாடல்.கடந்த கால நிகழ்ச்சிகளை யதார்த்தமாகவும்,அழகாகவும் பகிர்ந்தார் ஏ.வி.ம்.குமரன்.அவர்களின் பாரம்பரியம்மிக்க குடும்பத்தின் வீச்சு மிளிர்கின்றது. தற்போதைய சினிமா உலகின் வீழ்ச்சியின் காரணங்களை பூசிமெழகாமல் போட்டுடைத்தார். வெகுநாட்களாக பிறகு மிகவும் ரசித்த உரையாடல். Salute to Mr.A.V.M Kumaran
@L.P.KottaichamyLPK9 ай бұрын
வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா அய்யா நிறை குடம் தழும்பாது என கூறினர் நம் முன்னோர்கள் உங்கள் தமிழ் தொண்டு நகைச்சுவை மூலம் சிறிக்கவும் சிந்திக்கவும் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் சமூக பணி ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராமர்
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
வணக்கம் சார். இன்றைய காலகட்டத்தில் சினிமா பற்றி உன்மையான பேச்சு. குடுபத்துடன் மக்கள் அனைவரும் தியேட்டரில் பார்த்த சினிமா. கரகாட்ட காரன். சின்ன தம்பி. ஆட்டோகிராப். நம்ம வீட்டு பிள்ளை. சிவ கார்த்திகேயன். வருப்படாத வாலிபர் சங்கம்.
@RK-jt5gi3 жыл бұрын
Great Very nice interview. சாராயம் அடிதடி கற்பழிப்பு.அரசு மீது விமர்சனம்.ஜாதி வன்மம் தூண்டுதல் இதுவே அதிகமாக கதை களம் ஆக இருக்கிறது.இதுல கதை திருடல் வேற. என்ன சினிமா எடுக்கிறீங்க.சமுகத்தை வழிநடத்தாமல்.வழிதவற செய்யும் மையங்களாக மாறிக்கொண்டே வருகிறது. AVM EVER GREAT CONTRIBUTION TO TAMIL CINEMA
@karpanaikadhir4623 жыл бұрын
நிஜம்...
@balasundaramchockalingam55123 жыл бұрын
NICE ,HIGHLY INFORMATIVE &MOST INTERESTING
@dineshrajvj76142 жыл бұрын
அரசு மீது விமர்சனம் செய்வது தவறா? தைரியமான ஹுரோ மட்டுமே ( விஜய், சூர்யா) அரசை விமர்சனம் செய்ராங்க?
@பாண்டியன்மியூசிக்3 жыл бұрын
டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் ஐயா ஏவி எம் குமரன் அவர்களிடம் நீங்கள் பேட்டி கண்ட விதம் மிக அருமை ஐயா அவர்களின் பேட்டி அன்றைய காலகட்டங்களில் திரை உலகின் அனுபவங்களை மிக தத்ரூபமாக டீசன்ட் ஆக விளக்கிய விதம் மிக மிக அருமை கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக இருந்தது ஆனால் ஒரு அரை மணி நேரத்திற்குள் பேட்டி முடிந்தது போலவே தோன்றுகிறது இன்னும் ஒரு 2 மணி நேரத்திற்கு நீட்டிக்க கூடாதா என்றே தோன்றுகிறது இவர்களைப் போன்ற கலை உலகின் பொக்கிஷங்களை தேர்ந்தெடுத்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை திரைத்துறையில் சாதித்த அறிவு பொக்கிஷடத்திடம் பேட்டி காணும் வகையில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை நன்றி சார் பாண்டியன் மதுரை
@soundararajanvenugopal7233 жыл бұрын
திரு. ஏ. வி. எம். குமரன் அவர்களின் சினிமா அனுபவங்கள் மிகவும் அறிவுப் பூர்வமானது. அனுபவப்பூர்வமாக உள்ளது. அதனால் தான் அவர்கள் குடும்பத்தினர் நீண்ட காலமாக சினிமா உலகில் கோலோச்சினார்கள். பணிவும் மரியாதை இவர்கள் சொத்து. அதனால் தான் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை தொட்டார்கள். மரியாதைக்குரியவர்கள். என்றென்றும் போற்றுதலுக்குரியவர்கள்.
@manimekalaim64353 жыл бұрын
அருமையான பேட்டி. மிக பிரமாண்டமான திரை உலகில் Avm நிறுவனம் கோலோச்சி யதன் காரணம் அது ஒரு குடும்ப நிறுவனம் என்பதாலேயே குடும்ப நிறுவனம் குடும்ப கதைகளை வழங்கியது. வாழ்க வளமுடன்
@BoobeshKumar-p5c8 сағат бұрын
AVM தயாரிப்பில் நான் கண்திறந்து பார்த்த முதல் திரைப்படம் தூங்காதே தம்பி தூங்காதே. பிறகு பல திரைப்படங்கள் பார்த்த பிறகு மீண்டும் பார்த்த AVM திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். தூங்காதே தம்பி தூங்காதே பார்த்தபோது என் வயது 4 சம்சாரம் அது மின்சாரம் பார்த்தபோது சுமார் 7,8 இருக்கலாம் அப்போதே AVM நிறுவனம் தன் பக்கம் என் கவனத்தை ஈர்த்தது AVM லோகோவும் அந்த இசையையும் கேட்டாலே படம் நன்றாக இருக்கும் என்று 8 வயதிலேயே எனக்கு உணர்த்தியது கிரேட் AVM
@pvrajan01053 жыл бұрын
Watched many Chai with Chitra interviews. This seems to be the most honest and genuine interview. Impressed.
@alexpandian9903 жыл бұрын
Very nice 👌
@kumarprasath88713 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு லட்சுமணன் அண்ணா முழுமையாக பார்த்து ரசித்தேன் ஏவிம் இன் வளர்ச்சி ஒரு சரித்திரம்
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
சார் கடகட லொட லொட வண்டி. பாடல் கேட்டதும். எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் மனதார குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தோம். ஆனால் என் மனைவிக்கு. வாழ்க்கை. சினிமாவில் ஹீரோவாக நடித்தவர் நல்ல காமெடி. சிக்கு புக்கு சிக்கு புக்கு. ஞாபகம் வந்தது. உங்கள் உறையாடல் மிக மிக அருமை
@kruschevsundararaj3 жыл бұрын
திரைஉலகை பற்றி குமரன் சார் பேட்டி மிக அருமை!மாபெரும் நிறுவனத்தின்சொந்தகாரர் அவர்கூறிய அனைத்தும் 100% உண்மை குறிப்பாக இறுதியில் இன்றைய சினிமாவை பற்றி கூறியதை மறுப்பதற்கில்லை!!இதை இப்போதுள்ளோர் உணரவேண்டும்!!!பேட்டி எடுத்த சித்ரா ஐயா அவர்களுக்கும்,AVM ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி நன்றி!!!
வணக்கம். குமரன் சார். எவ்வளவு ஞாபகம் வந்தது எப்படி அருமை அருமை. நீங்கள் பாடிய பாடல். கடகட லொட லொட வண்டி. குரல் பிரமாதம் எதிர் பார்க்கவில்லை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sekarrajakannu68443 жыл бұрын
சார் நான் எத்தனையோ பேர் பேட்டிகள் பார்த்தேன் ஆனால் உங்களைப் போன்ற ஒரு சகலகலா வல்லவன் உண்மையில் பார்க்கவில்லை யாருக்காகவும் எந்த முக சுதிகாகவும் பேசாமல் ஒவ்வொரு படத்தை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் உங்களுக்கும் உங்களை பேட்டி எடுத்து சாருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@jayalakshmys86473 жыл бұрын
Hi
@rajumettur48372 жыл бұрын
அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே பாடல் ever green lovely song.
@nandakumarduraisamy722 жыл бұрын
குமரன் ஐயா தங்கள் திறமை என்னை பிரமிக்க வைக்கிறது
@musicmate7933 жыл бұрын
நீங்கள் சொல்வது முழுதும் உண்மை,,, இன்றைய திரை உலகம் உல்ட்டா வாக மாறிப்போச்சு,, அந்த காலம் திரைப்படம், நடிகர்கள், திரைப்பட தொழிலாளர்கள்,, அருமை,, இப்போது யாருக்கு புரியும்,,,
@kprakash806711 ай бұрын
மாபெரும் அனுபவசாலியும் திரையை செவ்வனே இயக்கியவருமாகிய ஐயா அவர்களின் கருத்துக்கள் தமிழ் மற்றும் இந்திய சினிமாக்களின் தொகுப்புகள் பாடநூல் போன்று மனதில் பதிந்து விட்டது. இறுதியாக ஐயா அவர்கள் கூறிய அரிவாள் போன்றவற்றை தூக்கி எறிந்துவிட்டு, அன்றாட வாழ்வியலைப் பாடமாக்க இளைய தலைமுறை முயற்சி எடுக்க வேண்டும். அரிய மற்றும் அழகிய நேர்காணல் ! அருமை !
@sivasources66243 жыл бұрын
Thanks for giving this best interview with AVM Kumaran Sir
@mohangeeelegant737410 ай бұрын
சினிமாவின் சரித்திர தகவல்கள்! நிதானமான, தெளிவான பேட்டி! பொறுப்பான, கண்ணியமான பதில்கள்! இது ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பதிவு! நல்வாழ்த்துகள்!!
@krkthambu3 жыл бұрын
Excellent .... I am 72 years old and ardent lover of Tamil movies and watched all AVM banner movies. This interview with AVM . Kumaran Sir is very interesting and now only I realise how did they struggle to picturise a movie. Very interesting interview by Mr.Chitra sir and AVM.kumaran sir. Thank you
@redsp38862 жыл бұрын
hi Thambu
@Vision-oo7pt2 жыл бұрын
Mr.Kumaran sir excellent speech..what a clasdic interview💐👍
@kannaramaniramani98383 жыл бұрын
What a great man ,reliving all his fantastic achievements with utmost humility.He is able to recall events that happened many years ago ,with so much clarity,we are able to visualize all those people.KUDOS!!
@mymunchkin2006b Жыл бұрын
Clear & detailed answers, ipdi thaan irukannum oru interview!!!
@thamaraik17732 жыл бұрын
Wow!!!!!! I love this interview. AVM Kumaran Sir’s way of narrating all these incidents is very interesting. Thanks to Chitra Sir for this awesome interview. Very nostalgic.
@ramachandranranganathrao99463 жыл бұрын
Superb nostalgia memories simple man Thats Why AVM Still no 1 in the industry Hats off Sir
@janakiramanposadi42903 жыл бұрын
.
@malayalanmk44663 жыл бұрын
AVM .குமாரன் . அவர்களின் மிக நிதனமாக பேட்டி நல்ல பொது அறிவு உள்ள கருத்து .துறை சம்மந்தபட்ட அனைவறையும் நினைவு கூறும்போது அவர்கள் . கம்பேனிக்கு மிக அருமையான பாடல்கள் எழுதிய. கவிஞர் கண்ணதாசன் .கவிஞர் வாலி .பாடல்கள்பற்றி கொஞ்சம் புகழ்து சொல்லி இருந்தால் நன்றாக இறுந்து இறுக்கும்
@mariappanganesan642 жыл бұрын
All good evening Tomorrow and equipment valid and fire 🔥🔥🔥🔥🔥🔥 am a 8
@mariappanganesan642 жыл бұрын
Vi u when and equipment valid service I'm no 8 no will decide to 9 so no se 9 hi nhi ki kya 8 ho jayega the workers and in terminate your time u can 899 no will not good too and 99 no o9 99 no 99
@pvrajan01053 жыл бұрын
Such a down to earth and honest interview. His comments about the super hit Murattukkalai is an example. Because it was a hit movie, he didn’t polish his views. He was honest about his opinion & experience at that time. Such legends who did really hard work in those times. They didn’t behave as if they were born with silver spoon just because sons of AVM Chettiar.
@umasaminathan68562 жыл бұрын
Za QA hu hu to 4th hu hu hu ³
@mustaqshareef54663 жыл бұрын
நீங்க எடுத்த பேட்டியில் இந்த பேட்டி ஒரு சரித்திரம் அருமையான நினைவுகள் இன்னிக்கு உள்ள இயக்குனர்கள் பார்க்க வேண்டும் அவசியம். இதற்குயாக உங்களுக்கு விருது கொடுக்க நான் ஆசைப்படுக்கிறேன்.....
அருமையான பதிவு இப்போது உள்ள படப்பிடிப்பு பற்றி திரு. குமரன் அவர்கள் கூறிய கருத்துக்கள் அருமை கொடுவாள் டாஸ்மாக் பாட்டில் கொலைகள் இப்படி இல்லாத சீனே கிடையாது. அருமை அருமை.திரு.குமரன் அவர்களே.நன்றி.
@baskaranrajagopal11253 жыл бұрын
ஆக கமல் என்றாலே முதல் படத்திலிருந்து producer &director பிரச்சனை. ரொம்ப ராசியான ஆள்
@ayubmuhammed70313 жыл бұрын
KAMAL is the original hero not dope hero like your mental Rajini
@k.harishk.harish8241Ай бұрын
😂😂😂
@madhans3732 жыл бұрын
amazing interview, thanks to Chitra sir and Team
@DOORIDOORI-lb5st3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்த அனுபவமான உண்மைகள்
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very interesting & informative interview. AVM Saravanan's memory is really great. 👍🙏🙏🙏👍
@rajendrannagiah83312 жыл бұрын
I was a intense fan of Rishi Kapoor. But, now I have changed my opinion after hearing the troubles that he had given to the AVM. In real life, heroes are villains and villains are heroes.
@gomathipriyasripathi33413 жыл бұрын
Wow what a man you are. Such a wonderful talented man. I am speechless. AVM is a mesmerizing words of cine world. It's an iron pillar of cinema. 👍
@parthasarathyg11403 жыл бұрын
.. eta
@cparthasarathi6392 жыл бұрын
அருமையான தகவல் களஞ்சியம்.
@JK-jl5ci2 жыл бұрын
Well respected sir, awesome memory and explained in good. See how actors and other technicians respect to Producer.
@dineshdatabase3 жыл бұрын
I ENJOYED HIS INTERVIEW...was traveling with his journey
@nalinarajnivedha94283 жыл бұрын
எம். ஜி. ஆர். ஒரு மா மனிதன். கொடை வள்ளல்.
@prejishap4590 Жыл бұрын
Great Interview 👏👏 Its was like a Film Making Training Workshop. Worth Watching 👍👍
@balajir30263 жыл бұрын
Highly influential interview with respect to cinema industry covering technical, commercial, management, relationship,etc.Shri.Kumaran's open and quick recall of memeries excellent.
@malligakathirvel44803 жыл бұрын
By
@lourderolanddayalan68953 жыл бұрын
Llll Ll L
@lawrencep53202 жыл бұрын
@@malligakathirvel4480 cz
@paulravindranas84913 жыл бұрын
Mr AVM Kumarans interwie is best and appreciable
@JK-fn7gv11 ай бұрын
I saw this interview today really worth watching it thanks to both of you sir.A wonderful interview
@natarajank44923 жыл бұрын
ஏவிஎம்குமரன் ஐயா தந்தையை போல பிள்ளை.இன்றய படங்கள் ஓடாததற்க்கு காரணம் குமரன் சார் கூறியது 100/ 100%உண்மை. குமரன் சார் பேட்டி மிக அருமை. சித்ராலட்சுமணன் சாருக்கும் ,குமரன் ஐயாவுக்கும் நன்றி. AVMன் மறுபிறவி குமரன் ஐயாதான்.
@DarkKnight-qi8em3 жыл бұрын
Watched it fully 2:24 hrs first time i spent tis many hrs watching a interview good to hear wat he say old memories always great and its like hearing a story from my grandpa
@prabagarann86473 жыл бұрын
எம்ஜிஆர் சினிமாவை வெறும் சினிமாவாக மட்டும் பார்க்காமல் நிஜ வாழ்க்கையின் அங்கமாக பார்த்ததால்தான் அன்பே வா படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கு குளிரில் இருந்து பாதுகாக்க ஸ்வெட்டர் குல்லாய் போன்றவற்றை தன் செலவில் வாங்கி கொடுத்தார். நல்ல உள்ளம் அவருக்கு.
@tamilselvam11202 жыл бұрын
😁
@parvathybalakrishnan86222 жыл бұрын
@@tamilselvam1120 0 ЭЗ
@vijayakumarpandurangan59910 ай бұрын
ஞ்ஞ்ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஙஞசசசசசசசசசஞஙசசசஞஙஙசஙஙசஞஙஙஙஙசசஙஙஙசசசஙஙஙஙஙசஙஙசஙங சசசசசசசசசஙஙங சங்கங்கள் கடன் சங்கங்கள் கடன் சங்கங்கள் சசசசசசசசசஙஙங மற்றும் நிதி நிதி சேவைகள் நிதி சேவைகள் சேவைகள் கலாச்சார கல்வி கல்வி சசசசசசசசசஙஙங சங்கங்கள் ங கக்கன் கொடி சங்கங்கள் கடன் சங்கங்கள் கடன் ஙச பக்க சங்கங்கள் கடன் சங்கங்கள் கடன் சங்கங்கள் கடன் சங்க கப் சர்க்கரை ங ஙச பக்க டெம்ப்ளேட் சங்கங்கள் கப் சங்கங்கள் ஙங கள் கடல் சுத்தம் சங்கங்கள் கடன் வழங்கும் கம்பெனிகள் ஙச ங ஙச பக்க டெம்ப்ளேட் சங்கங்கள் வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் சேவைகள் நிதி மற்றும் ஙச பக்க ஙங சங்க காலத்தில் கொடி கொடி ஐக்கிய சங்க காலத்தில் வாழ்ந்த காலத்தில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு மற்றும் செல்ல பிராணிகளுக்கான கடைகள் சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் சட்டரீதியான சட்டரீதியான சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் உளவியல் ஊட்டச்சத்து கல்லறைகள் மற்றும் தகனம் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை சட்டரீதியான சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் உளவியல் ஊட்டச்சத்து கல்லறைகள் மற்றும் தகனம் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை குடும்ப நல உத்தியோகத்தர்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவம் பல் மருத்துவ இல்லத்தின் மருத்துவ பரிசோதனை மருத்துவமனைகள் மருந்து மற்றும் மருந்து கடைகள் மாற்று மருந்து ஹோமியோபதி மருத்துவம் பல் மருத்துவ இல்லத்தின் மருத்துவ சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் உளவியல் ஊட்டச்சத்து சட்டரீதியான மற்றும் நிதி சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை சட்டரீதியான சட்டரீதியான மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் உளவியல் ஊட்டச்சத்து கல்லறைகள் மற்றும் தகனம் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை சட்டரீதியான ஙச பக்க டெம்ப்ளேட் சங்கங்கள் கடன் வழங்கும் கம்பெனிகள் கணக்காளர்கள் கம்பெனிகள் கணக்காளர்கள் கம்பெனிகள் கணக்காளர்கள் காப்புறுதி சட்ட வழக்கறிஞர்கள் சட்டம் கம்பெனிகள் கணக்காளர்கள் காப்புறுதி சட்ட வழக்கறிஞர்கள் சட்டம் கம்பெனிகள் கணக்காளர்கள் ஙச பக்க டெம்ப்ளேட் சங்கங்கள் கடன் வழங்கும் கம்பெனிகள் கணக்காளர்கள் காப்புறுதி சட்ட வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் நிதி நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் காற்று சீரமைப்பு நிறுவல் மற்றும் பழுது கூரை மற்றும் நிதி நிதி ஆலோசனை காற்று சீரமைப்பு நிறுவல் மற்றும் பழுது ஙங சங்க காலத்தில் வாழ்ந்த காலத்தில் இருந்து கொடி கொடி ஐக்கிய அமெரிக்கா குடியரசு இன் கொடி சங்கங்கள் கடன் சங்கங்கள் ஙங கள் கடல் கடல் சசசசசசசசசஙஙங ஙச சங்க சங்க ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங ஙஙங்ஙங்ஙங்ஙஙஙஙஙஙஙஙஙஙங ஙங ஙஙங்ஙங்ஙங்ஙஙஙஙஙஙஙஙஙஙங சங்க ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங்ஙங்ங்ஙங்ங சங்க ங்ங் ஙங ங்ஙங்ஙஙஙஙங்ஙங்ஙங்ங்ங்ஙங்ங்ங்ஙங்ங்ங்ஙங்ங்ங்ங்ங்ங்ங்ஙங்ங்ங்ங்ஙங்ங்ங்ஙங்ங்ஙங்ங்ஙங்ங்ங்ங்ங்ங்ங்ங்ய்யர
@duraisamya71463 ай бұрын
@@tamilselvam1120pplpppppp1
@vnagarajan542014 күн бұрын
😅
@SV-go5ue3 жыл бұрын
how one could remember all the things that was done 50 yrs back ?? it proves that if you like what you do , if you give fullest heart, dedication and love to your work, you will remember each and every piece of information viz., names (some of the assistants names too), situation, dates etc even after multiple decades. Accolades to Kumaran Sir and a a nice interview from Chitra sir. Loved watching this interview....
@banumathyrajaram50393 жыл бұрын
Very nice experience
@m.kalimuthumuthukali90293 жыл бұрын
2
@johnsathish95673 жыл бұрын
Extraordinary interview. . . Good experience and u are legend. . . Recollecting every minutes information as if they happened recently. I couldn't stop the video anywhere in middle. . .
@dineshsomasundaram74363 жыл бұрын
What a respectable and well maintained interview! 👍 Dinesh Eelath thamizhan Canada
@jeyasudha82202 жыл бұрын
Super interview.kumaran sir kku💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷
@manoharansomu53563 жыл бұрын
MGRai patre சொல்லும்போது. கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது நன்றி முருகன். சார்
@piraisoodan88113 жыл бұрын
குமரன் சார்!
@rajalakshmir78783 жыл бұрын
1 we aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawqa
@thangaveloosakalingan13043 жыл бұрын
@@rajalakshmir7878 super speech tks
@govindarajanjayaraman47313 жыл бұрын
What an ocean of knowledge, Had a book reading experience.
@nagarajan38513 жыл бұрын
I like this interesting interview. Mr. Kumaran is well experienced, simple. How elaborated yesteryear films. He openly bluntly told today's tamil films. This is absolutely true. I hate seeing now a days films. Thanks Mr. Lakshman. Do some more interesting interview with experienced stalwarts
@muthulakshmi63253 жыл бұрын
குமரன் சாரின் பேட்டி மிக அருமை.வாழ்க வளமுடன்.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
This interview is really an education for the person who wants to take " film production" as his profession.
@subramanian43213 жыл бұрын
ஒரு படத்தயாரிப்பில் எவ்வளவு தடங்கல்கள் , தடைகள் ,சமரசங்கள்! வாயடைத்துப்போய் நீங்கள் கேட்பது போல் நானும் கேட்டேன்!
@interiors-interiordesigns15663 жыл бұрын
👍
@pallavi33 жыл бұрын
Giants of the Tamil films very beautiful pleasant to hear thank you Sir for showcasing she Gems 😍
@manivasagammanivasagam65433 жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல்
@nazimmn70033 жыл бұрын
Excellent 👌💥 sir . No words to describe this interview .
@thavanayakibalasundaram88483 жыл бұрын
So clear and beautiful talk thanks
@karpanaikadhir4623 жыл бұрын
Yes
@rvslifeshadow82373 жыл бұрын
A well seasoned great person Mr Kumar..nice way of conducting this by Mr சித்ரா
@sureshvaidyanathan76423 жыл бұрын
Superb interview. Well done
@santanamaryapthanimalai9102 жыл бұрын
God bless AVM families.
@Sita04525 ай бұрын
Excellent intreview. Superb sir.
@vijayadass52763 жыл бұрын
Nice interview Sir 👏🏼👏🏼👏🏼
@mohamedhamdhan81172 жыл бұрын
Very genuine guest..nice interview
@krishnamoorthi40023 жыл бұрын
Tamilcinema.king Collection.hero M.g.r
@sivanesaselvanarumugam36692 жыл бұрын
Very great informative recollection and discussions Congratulations
@sakthicon2 жыл бұрын
Super, Sir. Sounds like a real good podcast. 👌
@rukmanivenkatesh51623 жыл бұрын
Very nice Interview thanks
@tamilvananvanan67017 ай бұрын
மக்கள் திலகம் MGR ❤
@VijayalakshmiChandraseka-lr4zp Жыл бұрын
Kumaran sir neenga solrathu romba correct eppa ulla padathai pakrathuku pidikala oray vetrathu kuthurathu than
@ushan11493 жыл бұрын
Very nice interview with Kumaran sir Public see the banner and went to see the movies even today I prefer old black and white movies
@Rajishankartx13 жыл бұрын
Superb interview. So much old memories
@gunasekarananbarasi83143 жыл бұрын
ஐயா! நிறைகுடம் நீங்கள்! திரை மகுடம் தந்த புதல்வரல்லவோ! குறைசொல்லமுடியாத அளவிற்கு தங்களின் நேர்காணலில் சொன்னஅனைத்தும் இறையருளால் வாழ்க நலமுடன்!🙏
@pandiyankuselan953 жыл бұрын
Super ❤️💕 sir
@vijayakumarmargaret72253 жыл бұрын
Q
@rupmicandy61602 жыл бұрын
Idhu interview Alla THANGA SURANGAM. Enna Arumai .......Enna Arumai....... Aa haa......OLD IS ALWAYS GOLD proved Kumaran Sir.
@rmachakkalai85322 жыл бұрын
QL
@selebysuppiah524011 ай бұрын
Very interesting interview ,I watched till the end.
@sundar..68793 жыл бұрын
Very interested I'm very happy 😊😊😊😊
@johnsmith-un6ut3 жыл бұрын
Open hearted and interesting. Salute sir
@saravananecc4243 жыл бұрын
மக்கள் திலகம் புகழ் வாழ்க.
@pandianswami51043 жыл бұрын
M.g.r super hero
@jayaseelansrinivasan4089 Жыл бұрын
Respected Kumaran Sir is 100 % correct .
@arunagani54173 жыл бұрын
Fantastic decent interview.
@MsPridiКүн бұрын
Worth watching interview
@askrushnamurthy47993 жыл бұрын
Super sir valthukal get more senior person interview
@hemainechristie81713 жыл бұрын
Amazing memory. Really great
@usharanivaradarajan50363 жыл бұрын
Super beautiful interview. Chitra sir questions and Kumaran sir experience. Is wonderful.
@karpanaikadhir4623 жыл бұрын
Yes
@savithrisridharan5077 Жыл бұрын
This is the best interview
@maheswari24865 ай бұрын
Very good information sir
@vignesh30722 жыл бұрын
These brothers are amazing. A great family and how many movies they have produced with Quality. Again a lot of respect for AVM.
@janardhananiyer36033 жыл бұрын
Superb sir.
@mahadevanr9573 жыл бұрын
Very good interview
@dwaraganathkasimohanchandr11483 жыл бұрын
நன்றி
@ChandrasekarMadhviah3 жыл бұрын
What a fine interview
@yovanpichai4743 жыл бұрын
இப்போதெல்லாம் குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் வருவது அபூர்வம்.காட்சிக்கு காட்சி குடிகார கூத்து தான்.
@mathivanan79972 жыл бұрын
மாபெரும் மாரத்தான் வெற்றி 👏
@moorthyl52048 ай бұрын
இறைவன் மனிதவடிவில் வந்தது அவர் தான் எம்ஜி ஆர் இது தான் உண்மை
@eswariganesan75553 жыл бұрын
Mr.Lakshman u r good host and Mr.Kumaran was a good narrtor. Enjoyed ts episode. next u interview Mike mohan.
@edwardjayamohan64003 жыл бұрын
Best conversation between cithta. Lakshmanan and kumaran
@assh786j3 жыл бұрын
AVM, a Banner well respected in the Cinema Industry. Very interesting interview and open comments by Shri AVM Kumaran. It feels like we have traveled the journey with him in history.
@reva4sm582 Жыл бұрын
Chettiar, mudaliyar, iyengar- thankfully all these language has come down a lottt 😊
@warrio6173 ай бұрын
That's why standard and discipline also came done 😂