3 மாநில போலீஸ்; Indian Military, Helicopter வச்சே பிடிக்க முடியல; ஆனா... Veerappan Wife Interview

  Рет қаралды 565,407

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Veerappan Wife Muthulakshmi Interview: மூன்று மாநில போலீஸ், ராணுவமே பிடிக்க முடியல; ஆனால் என் கணவர் வெளியே வந்ததுக்கு யார் காரணம்?
#Veerappan #TamilNews
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 273
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Жыл бұрын
போலீஸ்காரனுக இந்தம்மாவை எப்படி எல்லாம் துன்புறுத்தி இருப்பானுக தேவாரம் இந்தம்மா கடைசிவரை எங்க கஸ்டடியில் தான் வச்சிருந்தோம் என்றார்
@JoyBoy-ej7tk
@JoyBoy-ej7tk 9 ай бұрын
Thevaaram pombala poruki potta paya avanuku award vera
@gowthamanr5231
@gowthamanr5231 4 ай бұрын
சட்டப்படி கஷ்டடியில் வைப்பது சரியா தவறா?
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 4 ай бұрын
@@gowthamanr5231 தவறுதான்
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 3 ай бұрын
​@@gowthamanr5231 sattapadi vaekalam... Avan pondatti mathiri vaechika koodathu
@mrjerryyt2596
@mrjerryyt2596 25 күн бұрын
Correct 💯 ​@@KannanKannan-yt9el
@roshanbaby1
@roshanbaby1 3 ай бұрын
Real hero!! From Singapore
@sulochanasulo-y2w
@sulochanasulo-y2w Жыл бұрын
வீரப்பன் என்ற பெயர்க்கு தகுந்தாற்போல் வாழ்ந்தவர் வீரப்பன் வீரம்
@nithishr6398
@nithishr6398 Жыл бұрын
Veerappan real hero
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
நன்றி பிபிசி 👏
@guruguru-es6ob
@guruguru-es6ob Жыл бұрын
தென் தமிழகம் போற்றும் நேதாஜி 🙏
@dhanammoorthy-zj1em
@dhanammoorthy-zj1em Жыл бұрын
வீரத்துக்கே அப்பன்டா எங்க அய்யா அவர்கள்
@ibnumuhammad9099
@ibnumuhammad9099 2 ай бұрын
அதான் சோலி முடிஞ்சில்லே மூடீட்டு கிட
@deenadhayalan7450
@deenadhayalan7450 Жыл бұрын
உண்மை.கூட்டு சதி சகோதரி பேச்சில் தெரிகிறது.கொளத்தூர் மணி, செந்தாமரை கண்ணன் உடந்தையாக தெரிகிறது.விசாரித்தால் உண்மை தெரியும்.
@gowthamgopi397
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Super vera level 💥💥 🌹🌹 Veerapan ayya ❤❤❤
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip 3 ай бұрын
Veerappan....Veeram+Appan =Veerappan......Vazhga Veeram.
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 Жыл бұрын
வீரப்பன் அவர்கள் நிஜ வாழ்க்கை நாயகன்
@vishvamarthandan8972
@vishvamarthandan8972 Жыл бұрын
Epdi anne
@nareshranjanendran7852
@nareshranjanendran7852 Жыл бұрын
@nomad4k
@nomad4k Жыл бұрын
Poi nallavangala hero va nenai.. kamarajar, valluvar.. Oru palamoli irukku.. English la - “PATRIOTISM IS THE LAST REFUGE OF THE SCOUNDREL”. It means that when a petty criminal, a violent person, is cornered- that person resorts to patriotism to garner support, sympathy and admiration. And some fools fall for it. He killed more than 120 people, and he killed them in the most brutal, ruthless manner !!! He killed more than a 1000 elephants and pilfered untold amounts of out state’s and nation’s natural wealth. Please don’t make a hero out of a petty, dangerous, CROOK !!!
@செந்தில்குமார்-ந2ழ
@செந்தில்குமார்-ந2ழ Жыл бұрын
BBC உன்மையை உலகிற்கு சொல்ல வேண்டும்
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
அப்போதைய காலகட்டம் BBC அறியாது. only Siva media Sivasubramani . ஆரம்பத்திலிருந்து நக்கீரன் போட்டோகிராபராக, பல முறை நீண்ட காலம் வீரப்பன் பிரச்னைக்காக கர்நாடக சிறைகளில் கொடுமைகளை அனுபவித்தவர் .
@Manikandan-mn6mo
@Manikandan-mn6mo Жыл бұрын
Real hero
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr Ай бұрын
அண்ணா பத்திரிக்கை யாளர் களே தமிழனுக்கு யாரு நல்லது செஞ்சாலும் செய்ய நினைத்தாலும் நடக்கவிட மாட்டாங்க அது தமிழன் ஒற்றுமை
@நாம்தமிழர்ஈழம்
@நாம்தமிழர்ஈழம் Жыл бұрын
பிரபாகரன் என்இனகாவலன் ஐயாவீரப்பன் என்வனகாவலன் இருவரும் இல்லாத இன்றையநிலையில் நாங்கள் நடுத்தெருவில்
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 Жыл бұрын
நடுத்தெருவில்?👍🏼
@madhan0012
@madhan0012 Жыл бұрын
Nadu therulaya irukinga ipo
@நாம்தமிழர்ஈழம்
@நாம்தமிழர்ஈழம் Жыл бұрын
@@madhan0012 தமிழர்களான எம்மை வழிநடத்தி வந்த இரண்டு துருவங்களும் இன்று இல்லை தேசியதலைவர் பிரபாகரன் இருக்கிறவரை ஈழத்தின் ஒருஅடி நிலத்தைகூட ஆக்கிரமிக்கமுடியவில்லை ஆனால் இன்று ஈழநிலம்எங்கும் சிங்களகுடியேற்ரமும் புத்தவிகாயையும் கட்டிவருகிறான் அதேபோல் வனகாவலன் வீரப்பன்இருக்கிறவரை காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தடையின்றி வந்தது ஐயாவீரப்பன்இருக்கிறவரை மேற்குதொடர்சிமலைகாடுகள் பாதுகாக்கபட்டது இன்று அழிக்கபடுகிறது
@homebox7922
@homebox7922 Жыл бұрын
யானைய சுட்டுகொன்னவன் இப்ப வன காவலன், இனி வீடு புகுந்து திருடுனவனை வீட்டுக்காவலன், ஊர் காவலன் பட்டம் கொடுப்பாரு உங்க அண்ணன்,,
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji Жыл бұрын
அம்மா அப்பா தான் முதல்
@Hameed_BS
@Hameed_BS Жыл бұрын
இறுதியில் கொளத்தூர் மணி மீது தான் சந்தேகம் எழுகிறது.
@31kaja
@31kaja Жыл бұрын
கண்டிப்பாக கொலத்தூர் மணி அந்த வேலையை செய்து இருப்பாய் தமிழ் ஈழம் விடுதலையை எப்படி காட்டி கொடுத்தீர்களோ அதே போல வீரப்பனையும் நீங்கள் தான் காட்டி கொடுத்து இருப்பீர்கள் திமுகஅடிமை
@GobalaKrishnaGokleaGobal-ck6gg
@GobalaKrishnaGokleaGobal-ck6gg Жыл бұрын
கொளத்தூர் மணி அவர்கள்.. பல்வேறு வகையான உதவிகளை செய்தவர்... துரோகம் செய்பவர் அல்ல... கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் புலப்படும்
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 Жыл бұрын
அது ஒரு காலத்தில்.
@31kaja
@31kaja Жыл бұрын
கொலத்தூர் மணி கண்டிப்பாக கொலத்தூர் மணி அந்த வேலையை செய்து இருப்பாய் தமிழ் ஈழம் விடுதலையை எப்படி காட்டி கொடுத்தீர்களோ அதே போல வீரப்பனையும் காட்டி கொடுத்து இருப்பர்..
@kiranwasters3150
@kiranwasters3150 5 ай бұрын
Karuna also good before but change in last time , same as kavuthoor mani
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Veerapan Sir, he served his time & energy to protect powerless & voiceless innocent people 🌳🦚🪷
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
எல்லைகாத்த சாமி
@ThangaThurai-zw5xl
@ThangaThurai-zw5xl Жыл бұрын
I'm
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 4 ай бұрын
Nothing he saved
@MadhuKumar-j2z
@MadhuKumar-j2z Жыл бұрын
One man army namma veerapanaar
@unggalchefbina9529
@unggalchefbina9529 3 ай бұрын
Veerappan Ayya maaveeran🔥🔥🔥 from Malaysia. Ayya innumum avartan ennode Guru
@siva6321
@siva6321 Жыл бұрын
குளத்தூர் மணி ஒரு குள்ளநரி. ஒருவேளை உண்மையா இருக்கும்.
@naveenkumarduraisamy
@naveenkumarduraisamy Жыл бұрын
உண்மை....
@Prabhu-zi3mx
@Prabhu-zi3mx Жыл бұрын
டேய் தற்கூறி... மேதகு பிரபாகரனிடம் பயிற்சி பெற்ற மாவீரன் கொளத்தூர் மணி அண்ணன்... டேய் நன்றி கெட்ட நாய்களே ... கொளத்தூர் மணி அண்ணன் யாரையும் நம்ம வேண்டாம் என சொல்லியும்.. கொளத்தூர் மணி அண்ணன் பேச்சை கேட்கவில்லை கேட்கவில்லை ... வரவன் போரவன் எல்லா பேரிடும் உதவி கேட்டத்தின் விளைவே மாவீரன் வீரப்பன் இறப்புக்கு காரணம்....
@rameshdhandapani908
@rameshdhandapani908 Жыл бұрын
Yes, He is a traitor.
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
ஆம அவனும் உடந்தைதான்
@rajpushpa5005
@rajpushpa5005 11 ай бұрын
சிவாவும் தான்
@darkravanan4072
@darkravanan4072 6 ай бұрын
Engal iyya veerappan - kurumba goundar ❤❤❤
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 4 ай бұрын
Neenga yaar sago
@kumarsilva7277
@kumarsilva7277 3 ай бұрын
Kandaroli mavane mokkaya podatha da gommapunda thayoli magane oombu da sunniya
@kamalasekar9344
@kamalasekar9344 Жыл бұрын
Veerappan is very very great king
@VpvetrivelVpvetrivel
@VpvetrivelVpvetrivel 2 ай бұрын
Super 👍
@DhinuLachu
@DhinuLachu 6 ай бұрын
100% உண்மை
@cccc-lk1mi
@cccc-lk1mi Жыл бұрын
குளத்தூர் மணி அண்ணன் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 Жыл бұрын
❤I miss you🌹 veerappn ayya Amma❤ ayya one man army ayya💐💐💐💐
@manjunath1716
@manjunath1716 Ай бұрын
King ❤
@VIJAYVIJAY-xd2hi
@VIJAYVIJAY-xd2hi 3 ай бұрын
Real hero veerappan
@ramuramus9781
@ramuramus9781 Жыл бұрын
Good man verrapan
@yadlanagalakshmi4334
@yadlanagalakshmi4334 Жыл бұрын
Thanks
@saravananvk9187
@saravananvk9187 Жыл бұрын
என் மாவிரன்
@sreedhar89
@sreedhar89 Жыл бұрын
Mani Anna = M1
@selvarajp7279
@selvarajp7279 Жыл бұрын
Super explin
@சரவணன்மோஹித்
@சரவணன்மோஹித் 3 ай бұрын
Veerappan 🔥🔥🔥🔥🔥
@saravananb4445
@saravananb4445 Жыл бұрын
Super speech
@Balaji-cz1od
@Balaji-cz1od 8 ай бұрын
எது எப்படியோ, துரோகத்தால் மட்டுமே தமிழன் வீழ்த்தப்பட்டிருக்கிறான் எக்காலத்திலும்...
@Bala-rl6jy
@Bala-rl6jy Ай бұрын
Veerappan pugal endrum valga
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr Ай бұрын
நேருக்கு நேரா 😂😂சுட முடியாது வீரப்பன் அவர்கலை காளை ய🙏
@RaviGanth
@RaviGanth Жыл бұрын
Veerappanaar🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@roshanbaby1
@roshanbaby1 3 ай бұрын
He changed his mind after meting his children
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
மாவீரன்
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr Ай бұрын
ஒரு தலைவர் ஒரு ஆட்சி யில் சுட்டு கொள்ள பட்டார் இன்னோரு தலைவர் இன்னொரு ஆட்சி யில் சுட்டு கொள்ள பட்டார் 🤦‍♂️🥲🙏இது தான் ய்யா உண்மை
@DhanaDhana-e3t
@DhanaDhana-e3t Жыл бұрын
Gd
@manikandan_v
@manikandan_v Жыл бұрын
கொளத்தூர் மணி அவர்கள் ஒருபோதும் இந்த மாதிரி துரோகம் செய்ய மாட்டார்.
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Жыл бұрын
உண்மையை புதைக்கமுடியாது.அது மண்ணை பிளந்து கொண்டு வரும் விதையின் கீற்றை விட பலம் வாய்ந்தது.
@kajan.tamil.
@kajan.tamil. Жыл бұрын
❤❤❤
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Жыл бұрын
Kolathur Mani is the culprit & treacheous black sheep in Veerappan's murder. Reasons .. 1) Whoever is Periyar loyalists he is basically is anti-Tamil as Periyar being a non-Tamil. Mani is a Periyar loyalist and Veerappan is a Tamil. 2)Mani tells people felt relieved when Veerappan was killed by police. By this statement, Mani opened up his inner wishes.
@rabertrabert5149
@rabertrabert5149 Жыл бұрын
loosu koomuda mari pesatha...veerappan already dmk suporter that time
@gokulkrishnan7589
@gokulkrishnan7589 Жыл бұрын
​@@rabertrabert5149congress
@originalmartialartsmovies2314
@originalmartialartsmovies2314 Жыл бұрын
Both admk n DMK fraud kudi .vanderis
@Thalhaali
@Thalhaali Жыл бұрын
Poda loosu , Prabhakarakku ayutha payirchi alikka thannudaya idam koduthavar. atharkkaga jailukkum ponavarda. unga nonnan mathiri peela viduravar illai.
@ScientistMM
@ScientistMM Жыл бұрын
அப்போ மணி தான் காட்டி கொடுத்து இருக்கார் போல 😮
@Prabhu-zi3mx
@Prabhu-zi3mx Жыл бұрын
தோழர் 1% கூட இல்லை தோழர் ... மாவீரன் வீரப்பனாரிடம் குளத்தூர் மணி அண்ணன் கடைசியாக சந்திக்கும் பொழுது உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது ஜெயலலிதா ஆட்சி நடப்பதால் கொஞ்சம் அமைதியாக இருங்கள் ... சூழல் சரியில்லை என்று கடுமையாக எச்சரித்தும் மாவீரன் வீரப்பனார் ... மணி அண்ணன் பேச்சை கேட்காமல் ... கொளத்தூர் மணிகண்டனை விடுத்து கண்ட கண்ட அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் ... அப்படி வீரப்பனார் நடத்தும் பேச்சு வார்த்தைகளை கொளத்தூர் மணி அண்ணனுக்கு தெரியாமலும் பார்த்துக் கொண்டார் .... கொளத்தூர் மணி அண்ணன் கொடுத்த எச்சரிக்கையும் மீறி வேறு வேறு ஆட்களை நம்பியதால் வீரப்பனார் இறந்தாரை ஒழிய கொளத்தூர் மணி அண்ணன் ஒரு காலம் வீரப்பனுக்கு துரோகம் செய்யவில்லை .... தயவு செய்து இது போன்ற நச்சு பேச்சுக்களை நம்பாதீர்கள் .... முத்துலட்சுமியே வீரப்பனார் அவர்களை காட்டிக் கொடுத்தார் என்று கூட இருக்கிறது அதை முத்துலட்சுமி நம்புமா .....???? தோழர் தயவு செய்து நீங்கள் சிவா மீடியா youtube சேனலை பாருங்கள் .. சிவசுப்பிரமணிய அண்ணன் அதை இதைக் குறித்து புத்தகமே எழுதியிருக்கிறார் தயவு செய்து அதை படியுங்கள் கொளத்தூர் மணி அண்ணனுக்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
@@Prabhu-zi3mx இது அந்தம்மாவுக்கு தெரியும்ங்க. இப்போ ரொம்ப பிரபலமாயிருச்சு. எப்புடி வேணாலும் பேசுதுங்க.
@GowthuGowthu-gc7th
@GowthuGowthu-gc7th 4 ай бұрын
Appo yaru than katttikodathdhu​@@Prabhu-zi3mx
@selvadevi4084
@selvadevi4084 2 ай бұрын
​@@Prabhu-zi3mxCorrect sir.nanum Siva sir eludhina book padichuruken.
@pamayoga4430
@pamayoga4430 Жыл бұрын
MAAVEERAN VEERAPPAN.
@vishnubuilders9119
@vishnubuilders9119 Жыл бұрын
நடந்தது கொடுமை உண்மை தான் ஆனால் சூழ்நிலை ஏற்ப மாற்றி பதிவிடுடுகிறார் முத்துலட்சுமி
@Vijaycoorgv
@Vijaycoorgv Жыл бұрын
Veerappan Forest King 🔥🔥🔥
@MOHANKUMAR-rt8rs
@MOHANKUMAR-rt8rs Жыл бұрын
Siva sir veerappan ayya is our god
@தமிழன்-த6ழ
@தமிழன்-த6ழ Жыл бұрын
Siva Mediya Fans உண்மைய உறக்க சொல்லும் மீடியா
@ManiMaran-hc4ii
@ManiMaran-hc4ii Жыл бұрын
உண்மையான ஊடகம் பி.பி சி.தமிழ்🎉🎉🎉🎉
@sivanandamsivanandam8392
@sivanandamsivanandam8392 16 күн бұрын
அவர்கிட்ட வாங்குன சந்தன மரம் யாரும் பிடிபடவில்லை அவனுக்கு எல்லாம் சுகமா இருக்காங்க
@nithishr6398
@nithishr6398 Жыл бұрын
Veerappan nalla manushan. Sathivelai pannithan police veeeappane pudichathe
@guruprasad6781
@guruprasad6781 4 ай бұрын
What's the Camera man doing?.. Narra ku
@kannan4101
@kannan4101 Жыл бұрын
Ayya veerapan real king ❤
@PrabuPrabu-cw9pe
@PrabuPrabu-cw9pe Жыл бұрын
Arumai amma
@mrugan90
@mrugan90 Жыл бұрын
சரி.நீஏன்..வீரப்பனாரை.காட்டிகுடுத்த😢😢😢
@CHELLAIAH.JChellaiah
@CHELLAIAH.JChellaiah Жыл бұрын
Ippavum kunkumam vachurukkum pothe theriyala stepmother
@FaizanAhmed-iw9iu
@FaizanAhmed-iw9iu Жыл бұрын
Shiva Media Pls...You'll Get All Your Doubts Clear.
@RAJENDRANKPMeenu
@RAJENDRANKPMeenu Жыл бұрын
😊😊
@tsabarinath
@tsabarinath Жыл бұрын
Please don't waste your time, don't portray the criminal as a hero... They are linking many situations to creating him as a hero...
@முடைத்திருமாறன்
@முடைத்திருமாறன் Жыл бұрын
Wrong sense
@SivaKumar-te7if
@SivaKumar-te7if Жыл бұрын
Tamil annai
@naveenkumarduraisamy
@naveenkumarduraisamy Жыл бұрын
செல்வராஜ் அல்ல கனகராஜ்..... Madras High Court Peliyan vs State Rep. By The on 12 August, 2011 இந்த வழக்கில் தான் கனகராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுதலை ஆனார்
@GNANAGURUG-hj3tg
@GNANAGURUG-hj3tg 4 ай бұрын
intha amma solrathu 100/ unmai... but kolathur mani realy good pepole, but veerapan police informer mulam police la lock agitaru, athuku mela avarala onnum panna mudiyathu, so operation ku ok sollitaeru.
@subumunusamy1872
@subumunusamy1872 Жыл бұрын
எப்பொழுது பாமக வுக்கு எதிர்ப்பாக ஏதோ பெற்றுக் கொண்டு தேர்தல் நேரத்தில் செயல்பட்டாரோ...அதைப்போல வீரப்பன் விஷயத்திலும் செயல்பெற்றிருக்கமாட்டார் என்பதற்கு சந்தேகம் உள்ளது
@ravichandranramalingam7984
@ravichandranramalingam7984 Жыл бұрын
Avar enna thozil pannikittu iunthar madam en kattukulla poi pathunganur kalyana panni ungalayum ungal pillaikalaiyum anathaiya vittuvitu ponavara herova solringa
@gnani8664
@gnani8664 Жыл бұрын
Ithellam oru perumaya😂
@prajan8197
@prajan8197 Жыл бұрын
போட்டு கொடுத்தது மணிதானே
@SivaKumar-te7if
@SivaKumar-te7if Жыл бұрын
Tamil desiya tamilarkalin thalaivar veerappanaar ayya
@Moulik563
@Moulik563 Жыл бұрын
மாவீரன் வீரப்பனார் ❤❤❤
@Aravind4777
@Aravind4777 Жыл бұрын
@mr-rm9zc
@mr-rm9zc Жыл бұрын
🦁
@Prabhu-zi3mx
@Prabhu-zi3mx Жыл бұрын
100% கொளத்தூர் மணி அண்ணன் வீரப்பனை காட்டி கொடுத்திருக்க மாட்டார் காரணம் மேதகு தேசியத் தலைவர் பிரபாகரனிடம் பயிற்சி பெற்றவர் கொளத்தூர் மணி அண்ணன் ......... கொளத்தூர் மணி அண்ணன் மாவீரன் வீரப்பன் அவர்களை காட்டுக்குள் சந்திக்கும் பொழுது உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள் தேவையில்லாமல் அவசரப்பட வேண்டாம் என்று சொல்லியும் .. ஈழத்துக்கு செல்வது மேதகு பிரபாகரனை சந்திப்பதெல்லாம் அவ்வளவு எளிதான விஷயமில்லை அமைதியாக இருங்கள் என்று கூறி இருக்கிறார் .... மாவீரன் வீரப்பனார் மாமனிதர் குளத்தூர் மணி சொன்னதை கேட்கவில்லை ...மாவீரன் வீரப்பனார் அவர்களே வேறு வழியில் குளத்தூர் மணி அண்ணனை விடுத்து கண்ட ...கண்ட... அமைப்புகளுடன் போய் பேச்சுவார்த்தை நடத்தினார் ... அப்படி வீரப்பனார் பேச்சுவார்த்தை நடப்பதை கொளத்தூர் மணி அண்ணனுக்கு தெரியப்படுத்தாமல் பார்த்துக் கொண்டார் வீரப்பனார் .... அதன் விளைவாகத்தான் வீரப்பனார் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டதை ஒழிய....மாவீரர் வீரப்பனார் இறப்புக்கும் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுக்கும் 1% கூட சம்மந்தம் இல்லை .... நீங்கள் சிவா மீடியா youtube சேனலில் சிவசுப்பிரமணி அண்ணன் இது குறித்து காண் ஒளியாக பதிவிட்டு இருக்கிறார் மேலும் புத்தகமாகவே எழுதி இருக்கிறார் போய் பாருங்கள் ....
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
💯% சரியான கருத்து. மணி அண்ணன் அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் நடந்ததில்லை .
@moorthymoorthy3441
@moorthymoorthy3441 Жыл бұрын
❤❤❤❤
@VjArunrVjArunr
@VjArunrVjArunr 2 ай бұрын
Evlo Peru avaru kuda irundhanga nu oru doubt
@radhakrshnankrshnan5764
@radhakrshnankrshnan5764 9 ай бұрын
0:09
@kirohiro7333
@kirohiro7333 Жыл бұрын
The saying is long time thief will be caught one day,so that one day they finished him,police atrocities made him mad
@gurunathanpillai8206
@gurunathanpillai8206 Жыл бұрын
Mani Anna is great man muthulaxmi is one of the crimanal
@gurunathanpillai8206
@gurunathanpillai8206 Жыл бұрын
I know local peopal
@donkingmaker4047
@donkingmaker4047 Жыл бұрын
But
@prakashb2815
@prakashb2815 Жыл бұрын
She telling every things Liz dnt believed
@Siddhar1990
@Siddhar1990 8 ай бұрын
Vasathi makkal thaan romba pavam Antha pengal padda kastanga interview parthu aluthen avarkaluku arasu yethavathu uthavi seiya ventum
@drivingdistancesdirection7673
@drivingdistancesdirection7673 4 ай бұрын
Pappiratipatti illa paupparapatti
@Vijay-b4o8b
@Vijay-b4o8b Ай бұрын
வீரப்பன் மனைவி பேட்டி போட வலிக்குதா?
@inbarasaninbarasan5169
@inbarasaninbarasan5169 Жыл бұрын
😮😮😅😮😢😢😊
@alexbellranjith29
@alexbellranjith29 4 ай бұрын
Veerappan ayya super but tamil police wrong aa panetaanga
@dineshKumar-bc7uj
@dineshKumar-bc7uj Жыл бұрын
Ippo veerappan illa . Bangalore/Karnataka la Tamil people ellam safe ah illaya?.ivanga supera urutturaanga.
@SaraVanan-sn1du
@SaraVanan-sn1du Жыл бұрын
Ok petter
@thirdeye9356
@thirdeye9356 Жыл бұрын
Verapan avargal king kng king....
@yalleshnyalleshakhil4301
@yalleshnyalleshakhil4301 Жыл бұрын
100%nija
@dineshKumar-bc7uj
@dineshKumar-bc7uj Жыл бұрын
Police pudikka mudilana nallavan appdinnu artham illa 😂
@Vijay-Lunatic
@Vijay-Lunatic Жыл бұрын
Police pudikara elarum thappanavan nu artham illa… police elarum uthamanum illa 😂😂😂😂
@MJ-hl1kk
@MJ-hl1kk 3 күн бұрын
The BBC highlighting Kolathur Mani's retorts is a stupid attempt at sensationalism. She did not speak from her 'imagination' for which nobody expects him to be 'responsible'. She was being v realistic in her assessments and said more than once that there's only a suspicion that he could have betrayed, under police torture, and nothing can be said for sure. All these people are v dedicated to Tamil cause and extremely brave. But other side of the coin is they are very criel to animals, and may be forced to destroy the very forests and the trees that gove them protection.
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
துரோகி மணி.
@Prabhu-zi3mx
@Prabhu-zi3mx Жыл бұрын
டேய் நீ பக்கத்துல இருந்து பார்த்தாயா ..????? கொளத்தூர் மணி அண்ணன் வீரப்பனாரை கடைசியாக சந்திக்கும் போது உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது ... அதை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக அமைதியாக காட்டுக்குள் இருங்கள் தமிழ் ஈழம் சொல்வது அவ்வளவு சுலோகம் அல்ல மிக மிகக் கடினம் என்று கூறி இருக்கிறார் .... அதை வீரப்பனார் சரி சரி என்று கேட்டுக் கொண்டு .. கொளத்தூர் மணி அண்ணனை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற அடிப்படையில் குளத்தூர் மணிகண்டனை விடுத்து கண்ட கண்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார் ... அதன் விளைவாக வீரப்பனார் இறக்க நேரிட்டது .... ஐயா நான் சொல்வதைக் கூட நீ நம்ப வேண்டாம் சிவா மீடியா youtube சேனல் இருக்கிறது அதையாவது போய் பார் அல்லா விட்டால் வீரப்பனார் பற்றிய முழு உண்மையையும் சிவசுப்பிரமணியன் அண்ணன் நான்கு பாகமாக புத்தகங்களாக எழுதி வெளியிட்டு இருக்கிறார் போய் படியுங்கள் .... முத்துலட்சுமி கூட வீரப்பனை காட்டிக் கொடுத்ததாக ஒரு கருத்து இருக்கிறது முத்துலட்சுமி காட்டி கொடுத்தது என்று குளத்தூர் மணி அண்ணன் சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா ...???? மேதகு தேசிய தலைவர் பிரபாகரனிடம் பயிற்சி பெற்றவர் குளத்தூர் மணி அண்ணன் அவர் ஒரு சதவிகிதம் கூட வீரப்பனை காட்டிக் கொடுக்க மாட்டார் காட்டிக் கொடுக்காமல் அவசியமில்லை காட்டிக் கொடுக்கும் துரோகியும் அல்ல அந்த வம்ச வழியில் வந்தவரும் அவர் இல்லை ...
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
@@Prabhu-zi3mx பிரபாகரனை காட்டிக் கொடுத்தது யார் என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
@@Prabhu-zi3mx சரி விடுங்க இனி எச்சரிக்கையாக இருப்போம் தெலுங்கர்கள் கூட்டு நடவடிக்கை ஒரு அழிப்பை நோக்கியே உள்ளது
@varshatrends
@varshatrends Жыл бұрын
Aam nambikkai throgththal mattume veerappanar avargal vilthapattar. Oru aradiyal vaadhi than karaman ena doubt varugiradhu.
@navlife9560
@navlife9560 Жыл бұрын
Evangalukae pati matter taerila padikadavanga vaera Evagala varechi media game play panna kududu
@bharani8616
@bharani8616 8 ай бұрын
Veerapan azhivirku neeum oru karanam
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
கொளத்தூர் மணி தான் துரோகியா 😢
@invisiblekid8452
@invisiblekid8452 Жыл бұрын
Veerappanaarukaaga 3 time endha thappum seiyama jail ku ponavar kolathur mani. Avar epdi kaati kodithurpar
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
@@invisiblekid8452 முகிலன் கொளத்தூர் மணி மூலமாகவே, வீரப்பனின் நம்பகத்தன்மை பெற்று உள்ளார். உளவுத்துறை நபர் தான் மணி என்ற ஐயம் வலுப்பெறுகிறது
@gowthamanr5231
@gowthamanr5231 4 ай бұрын
​@@invisiblekid8452அப்படி ஜெயிலுக்கு போய் சிரமபட்டதால் கடைசி நேரத்தில் காட்டி கொடுத்துள்ளார்..
@muthukumar-ck1hm
@muthukumar-ck1hm Жыл бұрын
But feel 😂
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН