மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: kzbin.info மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
@Ajithkumar_1112 Жыл бұрын
இதை பற்றி மேலும் விவாதிக்க, சாட்டை வலையொளி திரு சிவசுப்ரமணியம் அவர்களை நேரில் அழைத்து கலந்துரையாட வேண்டும்
@sivagangai-TN63... Жыл бұрын
Siva media திரு. சிவசுப்பிரமணியன் அவர்களை ஒரு நேர்காணல் எடுங்ள் அண்ணா... வீரப்பன் உயிரோடு தான் பிடித்து இருக்கின்றனர்... IPS விஜயகுமார் சொல்லுவது எல்லாமே பொய்...
@அப்பத்தாபேரன் Жыл бұрын
இன்று ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் வீரப்பனின் கல்லறைக்கு வந்து சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள் ஆனால் அவர் இறந்த அன்று நன்றாக 10 பெயர் கூட அருகில் இல்லை என்று அவருடைய மனைவியே தெரிவித்திருக்கிறார் ஏனென்றால் காவல்துறையின் மீது இருந்த குளத்தூர் மணி சொன்னது வீரப்பன் இறந்து விட்டால் காவல்துறையின் தொல்லை இல்லை என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து அடைந்திருப்பார்கள்
@sarathGinjee Жыл бұрын
உங்கள் அண்ணன் சீமான் பிரபாகரனை போட்டுக் கொடுத்தது போலவா
@sivagangai-TN63... Жыл бұрын
@@sarathGinjee பைத்தியம்...
@proudtamizhan1 Жыл бұрын
அண்ணன் சீமான் சொன்ன அந்த வார்த்தைகள்🔥 தமிழினத்தின் இனக்காவலன் பிரபாகரன் வனக்காவலன் வீரப்பன்🔥
இவங்க இரண்டு பேர் இருக்கும்போது அண்ணே என்ன மயிர புடுங்கி கொண்டு இருந்த
@kuppankuppan3310 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@thurai2505 Жыл бұрын
வீரப்பன் நல்ல மனிதர்❤
@muthurajselva4044 Жыл бұрын
வீரப்பன் வனக்காவலன்…
@kumarasivana Жыл бұрын
MAVEERAN💯 வாழ்க
@ilavarasanp7613 Жыл бұрын
😂😂😂
@சிந்துவெளிதமிழன் Жыл бұрын
ஏன்டா போலீஸ் சொல்வதே பொய் அந்ந பொய்யை வைத்து மேதகு கொளத்தூர் மணி அண்ணன் மீது அவதூறை BJP போல் பரப்புகிறான் மஞ்சள் பொடி மாமா...
@thalapathydigital1774 Жыл бұрын
@@ilavarasanp7613enna srippu
@gopalanranganathan536 Жыл бұрын
வனத்தை கபளீகரம் செய்த வீரப்பன் வனக்காவலன் ன்னா, உண்மையான வனக்காவலர்களை என்னன்னு சொல்றது......
@proudtamizhan1 Жыл бұрын
சிறப்பான பதிவு💯👍 மாவீரன் வீரத்தமிழன் வீரப்பன்🔥❤ நாம் தமிழர்💪NTK.
@jandafilms1510 Жыл бұрын
வீரப்பனாரின் இறுதி வாழ்கை மிகவும் கொடூரமாக இருந்தது உடல் நல குறைவு, குடும்ப இழப்பு உடன் இருந்தவர்களின் இழப்பு எவ்வளவு நாள் தான் ஓடுவது என்ற விரக்தி சரியான உணவும் இல்லை பாவம் எவ்வளவு காயப்பட்டு வாழ்ந்திருப்பார் 😌
@arunachalam2397 Жыл бұрын
அவர் உடல் மண்ணில் மறைக்கப்பட்டது.....அவர் வீரம் என் நெஞ்சில் விதைக்கப்பட்டது......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ellaalan2005 Жыл бұрын
அரசியல்வியாதிகள் யாரைத் தீவிரவாதிகள் என சித்தரிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உண்மையில் நல்லவர்கள் தான் போலும் ❤
@ரவிஎன்டர்டெயின்மென்ட் Жыл бұрын
ராஜ்குமார் அவர்கள் கூட இந்த புகைப்படத்தில் புன்னகையுடன் இருக்கிறார் அப்படி என்றால் வீரப்பன் எவ்வளவு மனித நேயத்துடன் நடந்து இருக்கிறார் என்று தெரிகிறது ❤
@karthikrajagopal4800 Жыл бұрын
ஐயா ஐயா வீரப்பனார் ராஜ்குமாற்கு நீச்சல் அடிக்க கத்துக்குடுத்தாரு வீரப்பன் தனது ரெண்டு கைகள் மேல ராஜ்குமார படுக்க வச்சி தண்ணி குள்ள நீச்சல் அடிக்க கத்துக்குடுத்தாரு இது பல பேருக்கு தெரியாது
@ADHIBAR Жыл бұрын
@@karthikrajagopal4800யாருக்குமேதெரியாதுதது உங்களுக்கு எப்படி தெரியும்
@thuglifecommanter4619 Жыл бұрын
ராஜ்குமார் தமிழ்நாட்டுல சத்தியமங்கலத்தில் பிறந்த கன்னடர்.... மனித பண்பாளர்
@kuppankuppan3310 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vigneshwaranvignesh5660 Жыл бұрын
தமிழனை துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். வீரத்தால் வீழ்த்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை. உதாரனம் ::வீரப்பனார், பிரபாகரன் , தீரன் சின்னமலை , அழகுமுத்துக் கோன் , இன்னும் பல தமிழர்கள்... நாம் தமிழர் ஓமன் 🇴🇲. திருச்சி மாவட்டம்.
@anandpowerful Жыл бұрын
Athuvum antha drogam tamilanal mattumae panna mudiyum
@the-random-earthcollection9263 Жыл бұрын
@@anandpowerfulசரியான பதிவு.. தமிழனே தமிழனுக்கு என்றும் எதிரியாக இருப்பான்..
@arockiadass6689 ай бұрын
@@anandpowerfulதமிழர்களுக்குத் துரோகம் செய்தது/ செய்வது கருணாநிதி பெரியார் ஸ்டாலின் வீரமணி சுபவீ பாண்டியன் இவர்களெல்லாம் தமிழர்கள் அல்ல!! தெலுங்கர்கள் தானே!! வேற்று மொழியினர்களும் உறவாடி கூட இருந்தே குழி பறிக்கும் வேலையைத் தான் தமிழர்களுக்கு இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை..
@sudhanprabhu4878 Жыл бұрын
வீரப்பனை காட்டிக் கொடுத்தவர்களின் முதன்மையானவர் நக்கீரன் கோபால் இதை வீரப்பனின் உடன் பிறந்த தம்பியே சிறையிலிருந்து கடிதம் எழுதி அனுப்பி உள்ளார் .....
@ananthiyappan1470 Жыл бұрын
எந்த நூல் சகோ
@ADHIBAR Жыл бұрын
இதுஎன்ன புது கதையா இருக்கு
@sivagangai-TN63... Жыл бұрын
@@ADHIBAR சிவா மீடியா பாருங்க... தடா ரஹும் அவர்களோடு சிறையில் வீரப்பன் தம்பி அர்ஜுனன் இருந்ததை ஒரு பேட்டியில் சொல்லுவார்...
@sivagangai-TN63... Жыл бұрын
@@ananthiyappan1470 Siva media பாருங்க...
@thugmachi2281 Жыл бұрын
@@sivagangai-TN63... Thada Rahim urutu Bhai da.. full interview paaru
@NATURALBEAUTY-jw8is Жыл бұрын
மலையரசர் வீரபத்திர சுவாமி அவர் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்
@kumarasivana Жыл бұрын
உண்மை Nanba💯
@im1480 Жыл бұрын
வீரப்பன் 🌟 நாம் தமிழர் ❣️
@vijay.vm.7679 Жыл бұрын
super 💞💞💞💞💖❤️🔥💖💖💖💖💘🦣🦣🦣🌴🌳🌺🌺🌺🫶💪💪💪💪💪💪
@kuppankuppan3310 Жыл бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@deepandev Жыл бұрын
தம்பி மிக மகிழ்ச்சி இது தான் என் எண்ணமும் கூட அக்கா முத்துலெட்சுமியை நான் சந்தித்தேன் 2005இல் சாந்திக்கூட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி உங்கள் கருத்து வாச்சாத்தி நிகழ்வை பதிவு செய்யாது மிக மண வேதனை
@@RK-fe9jjஉனெக்கெல்லாம் உண்மையை திறனாய்வு செய்யும் அளவு அறிவு இல்லை.. நீயே வீரப்பன் வாழ்வை அருகில் இருந்து பார்த்தால் மட்டும்தான் உன் மண்டையில் உரைக்கும் அளவு தான் ஆண்டவன் அறிவை கொடுத்துள்ளான்
@Dhinesh717 Жыл бұрын
தமிழன போராளி வீரப்பன் வாழ்க
@rajeshrajvdm Жыл бұрын
எல்லை காவல் சாமி.... வீரப்பன் 🎉
@VIJAYVIJAY-xd2hi29 күн бұрын
Real hero annan veerappan
@கோ.குணசேகரன் Жыл бұрын
வனக்காவலன் வீரன் வீரப்பன்🙏🏻
@devanathan6096 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு சாட்டைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@rajagopaln7406 Жыл бұрын
வீரப்பன் நள்ளமநிதர்...சிரப்புசாட்டைஅண்ணா... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
@DineshKumar-xu7xd Жыл бұрын
அருமையாக உண்மையை தெளிவுபடுத்தினீர்கள்...வீரத்தமிழர் வீரப்பன் ஐயா புகழ் வாழ்க....
@masscvf6094 Жыл бұрын
♥️தமிழ் வாழ்க...🔥 ♥️தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க...🔥 ♥️வன காவலன் மாவீரர் வீரப்பன் புகழ் வாழ்க...🔥
@suryasurya2362 Жыл бұрын
காட்டுப் புலியாக வாழ்ந்து காட்டை பாதுகாத்தான் வீரப்பன்
@sudhakartalks7906 Жыл бұрын
இந்த அரசியல்வாதிகள் செய்கிற ஊழல்,மணல்கடத்தல்,மண்கடத்தல்,மரம் கடத்தல்,இன்னும் எவ்வளவோ இருக்கு வீரப்பன் அந்த அளவு மோசமானவர் இல்லை😮😮😮😮
@ரவிஎன்டர்டெயின்மென்ட் Жыл бұрын
சிவா மீடியா சிவா அண்ணா அவர்கள் காணொளி ல தெளிவாக சொல்லி இருக்கிறார் சகோதரர்
@vsperumalsn Жыл бұрын
அருமையான பதிவு. வீரப்பன் வனம் காத்த தெய்வம். இன்று வனத்துறைக்குள் பல நிலங்கள் பெரு உருமாற்றம் அடைந்து வருகிறது வெறும் கொள்ளை கூட்டம் உள்ளே புகுந்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் இந்த தெய்வம் உயிரோடு இல்லாததால். 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வீரப்பன் ஐயா புகழ் என்றும் தமிழ் மண்ணில் வாழும்... அவர் நல்ல மனிதர்... துரோகம் செய்து விட்டனர்
@narenkarthik4565 Жыл бұрын
உன்மையான போராளி வணக்காவலர் வீரப்பனார்
@aniruthayyan1703 Жыл бұрын
அண்ணன் துறைமுருகனின் தரமான பதிவு. ❤
@thangamtamil Жыл бұрын
தமிழர்களின் வனக்காவலன் ❤️
@kanthan3691 Жыл бұрын
அய்யா வீரப்பன் அவர்களுக்கு 🙏
@priyakutty1442 Жыл бұрын
அய்யா வீரப்பனாரை பற்றி முழுமையாக உன்மை தெறிய வேண்டும் என்றால் மூத்த பத்திரிகையாளர் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்
@chellammal14sellam52 Жыл бұрын
உண்மை எங்கள் தங்கம் சீமான் ஒரு தீர்கதரிசி ஐயா வீரப்பன் வன காவலன் தமிழின தலைவர் மேதகு பிரபாகரன்
@MedisanDurairaj Жыл бұрын
அருமையான கருத்து அண்ணா வாழ்த்துக்கள். நாம் தமிழர் 👍👍👌👍❤️
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
உங்களை போல் பலபேர் நல்ல தமிழ் தலைவர்களை யூடியூப் சேனலில் தொடர்ந்து பேசவேண்டும்
@5sundaram405 Жыл бұрын
தமிழ் தேசிய இனத்தின் ஒரு அடையாளம் ஒரு அங்கம் தான் வீரப்பன் அவர்கள்
@Painthamil28 Жыл бұрын
நன்றி. வனக்காவலர் வீரப்பன். நாம் தமிழர்
@ilakkiyamathiselvaraj387 Жыл бұрын
Nalla manidhar veerappan ❤❤
@ரவிஎன்டர்டெயின்மென்ட் Жыл бұрын
வீரப்பனார் அவர்கள் தற்போது இருந்து இருந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் இடை விடாது வந்து இருக்கும்
@kumarasivana Жыл бұрын
உண்மை Nanba💯
@parir3752 Жыл бұрын
வன காவலன் வீரப்பன் 🌳🌳🌳🌳
@deepandev Жыл бұрын
வீரப்பன் நமது வன காவலன் எல்லை காவலன் மாற்று ககருத்து இல்லை
@GetYourselfALife Жыл бұрын
Yaanai yendaa konnaan?
@sureshkumar_019 Жыл бұрын
@@GetYourselfALifeஅத கேளுங்க அண்ணன். அந்த வாயில்லா சிவன் என்ன பண்ணுச்சி.வனம் னா என்னானு தெரியும் முதல்ல ......?
@venkatesansvenkatesans4578 Жыл бұрын
ஐயா வீரப்பன் அண்ணார் அவர்கள் ஒரு தமிழகத்தின் ஆகச்சிறந்த போராளி அவர் புகழ் வாழ்க நாம் தமிழர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
@athisakthi780 Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏
@pounvelvel7097 Жыл бұрын
இதுபோல படங்கள் வந்தால் தான் இப்பொழுது இளைஞர்கள் வீரப்பன் வரலாறு தேடிப் படிப்பார்கள் அப்பொழுது உண்மை வெளியே வரும் இப்பொழுதுதான் இதில் உண்மை எனக்கு புரிந்தது
@muthusamyk5426 Жыл бұрын
வனக்காவலர் வீரவணக்க ம்.🙏🙏💪💪
@rajampr679 Жыл бұрын
ராஜ்குமார் ஏதாவது சின்ன மனஸ்தாம் ஏற்பட்டாலும் நான் வீரப்பனிடம் போகிறேன் என்பாராம். அவ்வளவு நன்றாக கவனித்ததாக ராஜ்குமார்சொல்லியுள்ளார்.
@nachayammalmuthusamy8334 Жыл бұрын
வீரப்பனின் உண்மையான வரலாற்றை படமாக தயாரிக்க தகுதியான ஆள் சிவசுப்பிரமணியம் மட்டும் தான்
@ramparthiv87487 ай бұрын
100%
@sivanesansivanesan3392 Жыл бұрын
வீரப்பன் நல்ல மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@mu.saravanavelu Жыл бұрын
தமிழன் சிங்கம் 🦁🦁🦁🦁 வீரப்பன் இன்று இருந்திருந்தால் அரசியல்வாதிகளின் சேட்டைகளும் அட்டூழியம் ஒழிந்து இருக்கும் பயம் காட்டிப்பார் மண்ணின் மைந்தர் வீரப்பன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் சாட்டை துரைமுருகன் தெளிவாக சொன்னதுக்கு நன்றி நாம் தமிழினம் வாழ்க வளமுடன்
@k.r.k3907 Жыл бұрын
எங்க அப்பா சொல்லுவாரு கொழுதுர் மணி தான் வீரப்பன் அவரகளை காட்டி குடுத்தது என்று.
@ஓம்முருகா-ர4ண Жыл бұрын
அண்ணா வீரப்பன் இல்லை,, வீரப்பனார் தலைப்பை மாற்றுங்கள் நாம் தமிழர் வீரப்பனார் மண மேட்டூர்காரன்
@arunnath7262 Жыл бұрын
🙏🙏🙏🙏பெயருக்கு ஏற்ற போல பெரும்வீரன்.
@s.9268 Жыл бұрын
ஈழத்தமிழன்...சட்னட💟💝💞💝💞
@DhanavidhyaDhanavidhya-g1n5 күн бұрын
அய்யா வீரப்பன் .❤❤❤❤❤
@hameedali9576 Жыл бұрын
வனக்காவலன் எங்கள் வீரப்பனார்
@thathamani Жыл бұрын
சிறப்பு
@hashphotographyy Жыл бұрын
Veerappan ❤
@K.S.Arivazhagan Жыл бұрын
உண்மையான உரை...!
@geomurali2854 Жыл бұрын
மாவீரன் வீரப்பன்
@alagarrajb9130 Жыл бұрын
வனக்காவலன் வீரப்பனார் ❤️🔥🔥🔥🔥🙏🙏🙏💐💐💐💐💐
@shrivignesh5523 Жыл бұрын
வனக்காவலர் வீரப்பன் புகழ் வாழ்க நாம் தமிழர் 💪💪 இந்த காணொளி எதிர்பார்த்தது தான்
@gowthamgopi397 Жыл бұрын
❤❤❤ super Anna 🔥🔥🔥 Veerapan ayya 🔥😘❤️
@kavi4218 Жыл бұрын
அருமையான பதிவு 👍
@rajeshpalani6807 Жыл бұрын
Super Vachathi news thodarbu
@manikandans5082 Жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு
@venkatesanvenkatsan4358 Жыл бұрын
தம்பி சாட்டை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமையும் காலத்தில் நீ அமைச்சர் ஆவது உறுதி அந்த சமயத்தில் நீ எம் வனக்காவலன் மரணத்தின் உண்மை தன்மை தெரியப்படுத்த வேண்டும் இது என் கோரிக்கை நாம் தமிழர் நாமே தமிழர்