"நான் இருக்கேன் Bala பார்த்துக்கலாம்!"🥺உரிமையோடு Seeman செய்த செயல்❤அரங்கமே அதிர்ந்த தருணம்

  Рет қаралды 728,379

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
#seeman #seemanspeech #bala #bala25 #vanangaan #vanangaanaudiolaunch #vanangaanbala25
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер
@SubhramanianSubhru-b1b
@SubhramanianSubhru-b1b 2 күн бұрын
அண்ணன் சீமானின் பேச்சின் வடிவமும் தோரணையும் தனித்துவம்தான் மகிழ்ச்சி
@latharavindran4437
@latharavindran4437 Күн бұрын
👌👌👌💪💪💪💪🥰🥰🥰🥰🥰🥰🥰
@balasubramanianradhakrishn6034
@balasubramanianradhakrishn6034 2 күн бұрын
இது தான் பழக்க வழக்கத்தின் உண்மையான பாசம்... .
@venkat2682
@venkat2682 2 күн бұрын
சமரசம் இல்லாத சலிக்காத சளைக்காத.. தமிழ் மண்ணை மீட்க போராடும் ஆக சிறந்த போராளி ❤
@baskaranbas7930
@baskaranbas7930 2 күн бұрын
🙏🙏🤝🤝
@subeshnavarathinam7116
@subeshnavarathinam7116 2 күн бұрын
சீமான் பேசும்பொழுது அந்த இடமே ஒரு பொசிற்றிவ் வைப் மற்றும் எனர்ஜி இருக்கும்.. அற்புதமான பேச்சாற்றல் உள்ள தலைவன்.. நல்ல ஆளுமைகள் நண்பர்களாக சீமானுக்கு அமைந்தது ..
@Thivagaranmohan
@Thivagaranmohan 2 күн бұрын
Yes
@mohankrishnan3480
@mohankrishnan3480 Сағат бұрын
குடிகாரன் ஆமையன் ,இன தூரோகி,பல பெண்களின் வாழ்க்கையை ஏமாற்றியவன்..விஜ்ய லட்சுமியின் கள்ள புருசன்..
@kannankrishnan4333
@kannankrishnan4333 2 күн бұрын
சீமான் அண்ணனுக்காக இந்த காணொளியை பார்க்கிறேன் 😊
@rmk514
@rmk514 2 күн бұрын
நானும்
@KannanKannan-p3i
@KannanKannan-p3i 2 күн бұрын
அண்ணா நானும்
@kunashekars.n6406
@kunashekars.n6406 Күн бұрын
நானும் ❤❤❤❤❤
@perusanperusan4978
@perusanperusan4978 17 сағат бұрын
Me also❤
@divyaanish6125
@divyaanish6125 15 сағат бұрын
Nanum
@pearl007official4
@pearl007official4 2 күн бұрын
அண்ணன் சீமானுக்காண்டி பார்க்க வந்தேன் ❤🙋🏻‍♂️
@abdulravanayesu16
@abdulravanayesu16 2 күн бұрын
இந்த குடிகாரனே அடுத்த ஆண்டுல எந்த மெண்டல் மருத்துவனையில் இருப்பான்னு தெரியல😂😂😂😂😂
@akasha179
@akasha179 2 күн бұрын
சீமான் புகைப்படம் பார்த்தேன் அதனால் வீடியோ பார்க்கிறேன்
@vignesh378
@vignesh378 2 күн бұрын
Yavu Enna poi solli irukanu dhan ah pakka vantha😂😂😂😂
@karthikvpc
@karthikvpc 2 күн бұрын
​@@vignesh378இரு நூறு ஓவா ஊப்பித் தாயோளி டேய் 🤣🤣
@sugayagan
@sugayagan 2 күн бұрын
@@vignesh378Ungha appa irukarnu 😂😂😂
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli 2 күн бұрын
நானும்
@NithyaDeepiti
@NithyaDeepiti 2 күн бұрын
@@vignesh378fake id 😅
@williamswilliams9140
@williamswilliams9140 2 күн бұрын
சீமான் அவர்களின் பேச்சு எல்லா சூழ்நிலைகளிலும் மனதை தொடும் வார்த்தைகள் நிரம்பி இருக்கும் . ஆத்மார்த்தமான பேச்சில் வல்லவர் சீமான்
@maheswarang7046
@maheswarang7046 2 күн бұрын
சீமான் அண்ணாவின் புகைபடம் பார்த்தேன் அதனால் வீடியோவை பார்க்கிறேன்
@jebajulians129
@jebajulians129 2 күн бұрын
ஆழமான அன்பின் சொற்கள் அண்ணனின் சொற்கள்❤❤❤
@MADHAN.R
@MADHAN.R 2 күн бұрын
அண்ணன் சீமான் அவருக்காக பார்க்க வந்தேன் ❤ சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்கள்🇸🇬🇸🇬🇸🇬
@jaganr7362
@jaganr7362 2 күн бұрын
இன்னுமா இவரை நம்புறீங்க
@dinesh.m-j2b
@dinesh.m-j2b 2 күн бұрын
நீ உன் தந்தையை நம்புவாயா அதே போல தான் எங்கள் அண்ணன் எங்களுக்கு@@jaganr7362
@jaganr7362
@jaganr7362 2 күн бұрын
@@dinesh.m-j2b காலம் பதில் சொல்லும் சாயம் வெளுக்கும்
@iglgaming1
@iglgaming1 2 күн бұрын
​@@jaganr7362அத தானே நாங்களும் சொல்லுறம்.... பாப்போம்....💪
@iitm2011prak
@iitm2011prak 2 күн бұрын
தமிழ் மக்களின் உண்மையான தலைவர் சீமான் தான் 🎉🎉🎉 சிறப்பான பேச்சு....
@Michaeldheeran
@Michaeldheeran 2 күн бұрын
அண்ணன் சீமான் கள்ளம் கபடம் இல்லாத மனசு அண்ணனுக்கு இப்படி பட்ட ஒருவனை தமிழ்த்தாய் நமக்கு தந்திருக்கிறார்.நாம் தமிழர்
@ponrajk5967
@ponrajk5967 Күн бұрын
yes i agree, ஒரு சிறந்த மனிதர் மற்றும் அரசியல் ஆசான், மக்கள் இதை புரிந்து கொண்டு வரும் 2026 தேர்தலில் NTK யேய் வெற்றி பெற செய்ய வேண்டும் ❤️
@latharavindran4437
@latharavindran4437 Күн бұрын
🙏🙏🙏🙏😢😢😢😢🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🥰🥰🥰🥰🥰love you Seman Anna
@VimalaRajan-td8vh
@VimalaRajan-td8vh 2 күн бұрын
ஒருவர் பேசும்போது நான் என்னையே மறந்து அது எத்தனை நிமிடம் பேச்சாக இருந்தாலும் நான் தவறாமல் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கும் மனிதன் அண்ணன் சீமானைத் தவிர அதிகம் நேசிக்கும் பல லட்சம் தம்பிகளில் நானும் ஒருவன் ஐ லவ் யூ அண்ணா ❤️
@karthiknetworking2415
@karthiknetworking2415 Күн бұрын
erumai madu kosu ratham uninju kolrathaya ... amai kathai. kelu
@ponvijay2534
@ponvijay2534 Күн бұрын
Nakku​@@karthiknetworking2415
@sakthiganesh6639
@sakthiganesh6639 21 сағат бұрын
நானும் தான்
@Jayapal-z5e
@Jayapal-z5e 15 сағат бұрын
❤ சூப்பர்
@ancienttimes2474
@ancienttimes2474 2 күн бұрын
8:38 Singam Puli அவர்களின் ஆனந்த கண்ணீர் தருணம்👏👏👏நன்றி சீமான் அண்ணா👌👌
@Sabariraj-yv8bm
@Sabariraj-yv8bm Күн бұрын
No
@rameshdon402
@rameshdon402 12 сағат бұрын
Deii tharkuri​@@Sabariraj-yv8bm
@selvarajselvaraj1892
@selvarajselvaraj1892 2 күн бұрын
தாய் உள்ளம் கொண்ட அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 🙏
@devasahayam9479
@devasahayam9479 Күн бұрын
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
@Deena-v3t
@Deena-v3t 18 сағат бұрын
இந்த நாயா
@Yoges-ux5yj
@Yoges-ux5yj 5 сағат бұрын
🔨
@nn-ul2cn
@nn-ul2cn 2 күн бұрын
சீமான் அண்ணா ஒரு அதிசயம் அங்க இருக்குற அனைவரையும் அவர்கள் செய்யும் சாதனை சரியாக குறிப்பிட்டு பேசுறாரு
@arulgobi484
@arulgobi484 2 күн бұрын
Unmai He is a legend and a treasure for our tamil community. Don’t miss him . We got to give him a chance to rule Tamil Nadu and Tamil people . An other and last leader after thalivar prabhakaran
@vanuthura5810
@vanuthura5810 2 күн бұрын
😅
@sureshs9988
@sureshs9988 2 күн бұрын
சிறப்பான பேச்சு எல்லோரையும் உள் அடக்கிய ஒரு உரை. பிற மொழி கலவாமல் தாய் தமிழிலேயே பேசியது நம் உணர்வை மிக எளிதாக தொடுகிறது மற்றும் ஊக்கம் அளிக்கிறது. 😊
@maharajan4496
@maharajan4496 2 күн бұрын
உண்மையான... வார்த்தை.. சீமான் அண்ணன் பேசிய வார்த்தைகளில்... ஆழ் மனதின்... இதயத்தில்,..... பேசியது... மகிழ்ச்சி அளிக்கிறது ...❤❤❤❤🎉🎉🎉😂😂🎉🎉❤❤
@niyasMohammed-m4u
@niyasMohammed-m4u 2 күн бұрын
😅😅😅😅😅
@NithyaDeepiti
@NithyaDeepiti 2 күн бұрын
@@niyasMohammed-m4u kirukupunda mari sirika 😅😅
@kannanaqua885
@kannanaqua885 2 күн бұрын
Dai neenga seeman it ving
@gunasuthahar1312
@gunasuthahar1312 2 күн бұрын
நல்ல வேலை சீமான் அண்ணா பாலாவை வச்சுக்கிட்டு கார் தந்தார் என்று சொன்னார் பாலா மட்டும் இல்லன்னா சீமான் சொல்றது பொய்யின்னு ஒரு புரளியை கிளப்பி விடுவாங்க இந்த 200 ரூபாய் உப்பி கல்
@dinesh.m-j2b
@dinesh.m-j2b 2 күн бұрын
​@@NithyaDeepitiகொத்தடிமைங்க தானே அப்படி தான்
@micgiri
@micgiri 2 күн бұрын
சூப்பர் அண்ணா ❤🎉😍❤️🎙️👌🏽👌🏽👍🏽😍
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 2 күн бұрын
சீமான் சொன்னதற்காகவே இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பேன். நன்றி.
@SheelaraniSMisssiva
@SheelaraniSMisssiva 2 күн бұрын
என்னுடைய உணவு மருந்து எல்லாம் அண்ணன் சீமான் நாம் தமிழர்
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 2 күн бұрын
👌👌👌
@thiruananth2834
@thiruananth2834 2 күн бұрын
🫶
@daviddavid3303
@daviddavid3303 Сағат бұрын
விஷமும் சீமான் தான்😂உன் வாழ்க்கையில்
@Sanjaysanjay84-b5r
@Sanjaysanjay84-b5r 2 күн бұрын
சீமான் அண்ணன் அவர்கள் உண்மையில் ஓர் உணர்வு கொண்ட ஆளுமை 😢💯
@shanmugam3666
@shanmugam3666 2 күн бұрын
தமிழ் திரையுலகில் சீமான் அவர்களுக்கு இவ்வளவு மரியாதை உள்ளது என்று பார்க்கிறேன். தன் சக நண்பர்கள் இவ்வளவு உயரம் போனாலும் அவர்களை பார்த்து பெருமையும், நட்பும் பாராட்டும் வெகு சிலரில் சீமான் அவர்களும் உண்டு.
@subashtamil1047
@subashtamil1047 2 күн бұрын
சீமான் புகைப்படம் பார்த்தேன் அதனால் வீடியோ பார்க்கிறேன் நாம் தமிழர்
@vijayarajn4279
@vijayarajn4279 Күн бұрын
இந்த விஜய நம்பி தமிழ் மக்கள் போராங்க என்ன செய்ய நண்பா
@rajasaravananp.b65
@rajasaravananp.b65 2 күн бұрын
Seeman anna video pathalaw oru energy adhum positive energy. 2026 will be ours... love u anna
@deepanraj7899
@deepanraj7899 2 күн бұрын
😅😅😅semma comedy bro
@Muruvell
@Muruvell 2 күн бұрын
நீங்கள் உதயநிதி ஸ்டாலினின் புரட்சி கருத்து படி சீரியசா இருங்க​@@deepanraj7899
@karthikvpc
@karthikvpc 2 күн бұрын
​@@deepanraj7899இரு நூறு ஓவா ஊப்பித் தாயோளி டேய் 🤣🤣
@anonydass2.o817
@anonydass2.o817 2 күн бұрын
​@@deepanraj7899enjoy, always mass seeman only 🔥
@kannanaqua885
@kannanaqua885 2 күн бұрын
Comedy seeman
@sureshrajesh4541
@sureshrajesh4541 2 күн бұрын
அண்ணனின் நினைவாற்றல், ஒரு நிகழ்வில் எப்படி பேச வேண்டும், தன்னை எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு உதாரணமாக உள்ளார்❤
@Tamilindian-ed4lr
@Tamilindian-ed4lr 2 күн бұрын
அன்னன் சீமான் அவர்கள் ஒரு நல்ல பேச்சாளர், பேச்சில் இவருக்கு நிகர் அவரே
@boopathyd7563
@boopathyd7563 2 күн бұрын
சீமான் அண்ணன் பேச்சே அவரை விரும்புவர்களுக்கு படம் பார்பது போலத்தான். ❤
@CeciliaCroos
@CeciliaCroos 2 күн бұрын
சீமான் அண்ணா பேச்சுக்கு அரங்கமே அமைதி காக்கும்! அதுதான் நமது சீமான் அண்ணா!💥👍வாழ்த்துகள் அண்ணா🎉🔥🙏🏻
@sharmaremo.5258
@sharmaremo.5258 2 күн бұрын
சீமான் அண்ணனுக்காக இந்த காணொளி யை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி, இருபதாவது முறையாக பார்க்கிரேன்
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 2 күн бұрын
இப்படியான ஒரு உன்னத தலைவனை தமிழ்நாடு கைவிடக்கூடாது
@Pandi-os3oq
@Pandi-os3oq 2 күн бұрын
எங்கும் சீமான் எதிலும் சீமான்.... இவன் தமிழர் பொக்கிஷம் ❤
@Tamizhan...
@Tamizhan... 2 күн бұрын
உணர்வுகள் கலந்த பேச்சு... எங்கள் அண்ணன் ஒரு பொருள் அன்பளிப்பு கொடுத்தவரை விட வாங்கியவர் சொல்லும்போது மிகப்பெரிய மதிப்பு உயரும் 😢😢😢😢
@NavaneethanSivapalan
@NavaneethanSivapalan 2 күн бұрын
Beautiful seeman சமரசம் இல்லாத தலைவன் ❤️❤️
@babudhakshina8311
@babudhakshina8311 2 күн бұрын
யூ மீன் சைமன்.......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@anonydass2.o817
@anonydass2.o817 2 күн бұрын
​@@babudhakshina8311 Telugu ah la eriyutho ?
@Gamingvibezz-20
@Gamingvibezz-20 2 күн бұрын
​@@babudhakshina8311 Noo Oopi
@vignesh378
@vignesh378 2 күн бұрын
😅😅😅😅
@NithyaDeepiti
@NithyaDeepiti 2 күн бұрын
@@vignesh378fake id 😅😅
@aadhiratamizh26
@aadhiratamizh26 2 күн бұрын
தமிழினத்தின் சமரசம் இல்லாத ஆகச்சிறந்த போராளி அண்ணன் சீமான் ..🔥
@SuntherGuna
@SuntherGuna 2 күн бұрын
இந்த காணொளிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன் அண்ணன் சீமான் எப்பொழுதும் மாஸ் டைரக்டர் பாலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@calebjaison2461
@calebjaison2461 2 күн бұрын
எங்கு திரும்பினாலும் சீமான் 💥💥 Happy New Year da UPss😅
@hariprasathsports
@hariprasathsports 2 күн бұрын
❤😂
@vetrivel7415
@vetrivel7415 2 күн бұрын
😅😅
@karthikvpc
@karthikvpc 2 күн бұрын
😂😂
@venkatsa3807
@venkatsa3807 2 күн бұрын
😂❤
@vengadesangv5688
@vengadesangv5688 2 күн бұрын
Katchi ah kaapaathunga da dei… indha Sanghi payala nambi… oru seat jeyika mudiyadhu😂😂😂😂. Waste fellow
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 2 күн бұрын
ஒரு உயிரோட்டமுள்ள அன்பின் பிணைப்பு. ஒரு ஆகச்சிறந்த நட்பின் இலக்கணம். நட்பு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென்ற ஒரு ஏக்கம் எல்லோர் மனதிலும் தோன்ற வைக்கும் ஒரு சிந்தனையை உருவாக்கக்கூடிய உண்மை உரையாடல். என் மனதிலும் இந்த ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருடைய மனதிலும் நட்பு ரீதியான ஒரு தாக்கம் உண்மையாக இருக்கும். சிறப்பு . மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.
@ootypasanga6200
@ootypasanga6200 2 күн бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் ....❤
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 2 күн бұрын
என் அண்ணனை பார்த்ததும் வந்தேன்❤❤❤❤❤❤❤❤❤
@விக்னராஜ்
@விக்னராஜ் 2 күн бұрын
அண்ணனின் ஆட்ச்சியில் தமிழ் சினிமா மீண்டும் புத்துயிர்பெரும்
@shanmugavelk3050
@shanmugavelk3050 2 күн бұрын
தமிழர்‌ தலைவன்‌ எங்கு‌ சென்றாலும்‌ மாஸ்‌ தான்‌..
@premdoss6507
@premdoss6507 2 күн бұрын
இன்றும் என்றும் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தம்பி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில்
@KingCobra-ps2xk
@KingCobra-ps2xk 2 күн бұрын
சீமான் அமீர் பாலா அன்று இருந்து இன்றுவரை ஒற்றுமையாக இருக்கிறார்கள்
@prasadkprasad8910
@prasadkprasad8910 2 күн бұрын
கோபம் என்று வந்துவிட்டால் புலியாக சீருவார் பாசம் என்று வந்துவிட்டால் பச்சைக் குழந்தையாக மாறிவிடுவார் கள்ளக் கபடம் இல்லாத மனசு எங்கள் அண்ணன் சீமானுக்கு 🙏
@bestcompilation93
@bestcompilation93 2 күн бұрын
I Waited for this video only 🔥🔥🔥🔥 Seeman anna .......
@ddtamilarasan6369
@ddtamilarasan6369 2 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான்
@manikandanks175
@manikandanks175 2 күн бұрын
அண்ணன் சீமான்.... நாம் தமிழர்... 🔥🔥🔥💪💪💪
@sundhukumar
@sundhukumar 2 күн бұрын
Thanks behind wood watching this Only for Seeman anna
@m.sathyaperumal
@m.sathyaperumal 2 күн бұрын
பொதுநலத்தில் என்றென்றும் சுயநலம் இல்லாமல் பொதுநலத்தில் பேசக்கூடிய மனிதன் அண்ணன் செந்தமிழ் சீமான் 👌 ஒவ்வொரு படிப்பிற்கும் திருப்பங்கள் கொடுக்கும் அனைத்து மாமனிதர்களின் இயக்குனர்கள் வணக்கம் அண்ணன் செந்தமிழ் சீமான அழைத்து கௌரவப்படுத்திய எதற்கும் BEHINWOODS நன்றியும் வணக்கமும்
@தமிழ்ஒளி-ன7ர
@தமிழ்ஒளி-ன7ர 2 күн бұрын
புரட்சி தமிழன் சீமான்
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 2 күн бұрын
அண்ணன் சீமான் மண்ணின் காவலன் ❤
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் .... ❤❤❤🔥🔥🔥
@Senthuran22
@Senthuran22 2 күн бұрын
அண்ணன் சீமான் வாழ்க ❤❤❤
@PrabhuNickson
@PrabhuNickson 2 күн бұрын
Waiting for this video, because seeman Anna speech..👍
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 күн бұрын
Annan seeman speech always best whether it is politics or cinema Makkalkana ore Political leader Annan Seeman will be the Next cm of TamilNadu 2026
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 2 күн бұрын
அண்ணன் சீமானுக்காக பார்க்க வந்தேன்
@shuhaibck2289
@shuhaibck2289 2 күн бұрын
Seemaan always maassss🎉🎉🎉🎉
@ayyanartraders
@ayyanartraders 2 күн бұрын
அன்புள்ளம் அண்ணன் சீமான் தமிழக முதலமைச்சர்
@SenthilSenthil-uw5mu
@SenthilSenthil-uw5mu 2 күн бұрын
உஷ்....
@sivarajk2270
@sivarajk2270 2 күн бұрын
😂😂😂😂
@iglgaming1
@iglgaming1 2 күн бұрын
​@@sivarajk2270கதறி கதறி அழு bro.... அது தான் நடக்க போது....🤣🤣🤣
@sivarajk2270
@sivarajk2270 2 күн бұрын
@@iglgaming1 நீங்க கண்ணாடி நினைச்சு பேசிட்டு இருக்கீங்க...🤣🤣🤣
@PriyaPriya-c5b5r
@PriyaPriya-c5b5r 17 сағат бұрын
Ntk❤
@lovelybgmaddictz4313
@lovelybgmaddictz4313 2 күн бұрын
செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் வழியில் 🔥💯
@sradhakrishnansradhakrishn4535
@sradhakrishnansradhakrishn4535 2 күн бұрын
என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர்
@meyappanvethaa
@meyappanvethaa 2 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@yogumforlife
@yogumforlife 2 күн бұрын
I am waiting for Seeman Anna ❤❤❤
@s.vickylogesh9245
@s.vickylogesh9245 2 күн бұрын
Kingmaker of cinema and political Seeman anna❤❤🎉🎉
@ajaykarthi3187
@ajaykarthi3187 2 күн бұрын
Political superstar annan seeman 💪💪💪
@BalasubramaniamSaibaba-tr7sf
@BalasubramaniamSaibaba-tr7sf 2 күн бұрын
2004 தஞ்சாவூர் ஆட்டுமந்தை தெருவில் போர்ட் காரில் வந்து இறங்கிய கருப்பு சட்டை போட்ட சீமான், திராவிடர் கழக மேடையில் பேசினார் நான் பார்த்தேன், 2007 தம்பி படத்தை கும்பகோணத்தில் பார்த்து யார் இந்த டைரக்ட்டர் என போஸ்டரில் பார்த்தேன், 2008 sun live ராமேஸ்வரதில் பேசிய பேச்சை நேரில் பார்த்தேன் , இன்று வரை சீமானை தொடர்ந்து, கொண்டிருக்கிறேன், வெல்க நாம் தமிழர் 💪💪💪
@psekar1994
@psekar1994 2 күн бұрын
அண்ணன் சீமான் ❤️♥️❤️
@bvn7781
@bvn7781 2 күн бұрын
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை சீமான் ❤❤❤❤❤
@AshokAshok-tp5pn
@AshokAshok-tp5pn 2 күн бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤
@cncwoodcarving9583
@cncwoodcarving9583 2 күн бұрын
சீமான் அண்ணா 🔥🔥
@ashwinkumar441
@ashwinkumar441 2 күн бұрын
Annan seeman 🐯💪
@Vibefactory555
@Vibefactory555 2 күн бұрын
உண்மையான மனிதன் 🔥🔥ntk❤
@SenthilSenthil-uw5mu
@SenthilSenthil-uw5mu 2 күн бұрын
எதுல
@NithyaDeepiti
@NithyaDeepiti 2 күн бұрын
@@SenthilSenthil-uw5munee poranthula 😂
@dinesh.m-j2b
@dinesh.m-j2b 2 күн бұрын
​@@NithyaDeepitiயோவ் 😂😂
@DeepakKumar-zf9fr
@DeepakKumar-zf9fr 2 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் 🐯🐅❤️✨...
@jaiganesh8022
@jaiganesh8022 2 күн бұрын
சீமான் அண்ணா சீமான் அண்ணா தான் அவரது புகைப்படத்தை பார்த்தாலே அந்த காணொலி பார்க்கத் தூண்டும்❤❤❤❤
@ragulraje7
@ragulraje7 2 күн бұрын
தமிழ் இனத்துக்காக விடுதலை புலிகளுக்கு பின்பு கதைக்கும் ஒரே ஒரு ஜிவன்.❤
@selvamanohar211
@selvamanohar211 2 күн бұрын
Only here for Annan Seeman ❤
@Muthukumarasamy-t2i
@Muthukumarasamy-t2i 2 күн бұрын
Seemaan rockers
@muralim7160
@muralim7160 2 күн бұрын
Greatest of all time Annan seeman
@girishs7759
@girishs7759 2 күн бұрын
We Support Annan Seeman 🔥
@kabil06
@kabil06 2 күн бұрын
Seeman anna 🎉
@shibivarun7535
@shibivarun7535 2 күн бұрын
❤❤❤Seeman anna❤❤❤
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 күн бұрын
தமிழ் தேசிய அரசியல் தலைவன் என் அண்ணன் சீமான் NTK⚔️🇰🇬⚔️NTK
@Manikandan2306-n5h
@Manikandan2306-n5h 2 күн бұрын
தற்போதைக்கு தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாவலன் அண்ணன் சீமான் ஒருவனே
@jjkannan6631
@jjkannan6631 2 күн бұрын
அண்ணன் சீமான்
@Unknownqueen-12
@Unknownqueen-12 2 күн бұрын
Love you anna,take care.....
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 2 күн бұрын
Adutha muthalvar seeman
@KarthikVijay-v4m
@KarthikVijay-v4m 2 күн бұрын
❤ seeman 💞
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 2 күн бұрын
அரசியல் ஆசான் திரு. சீமான்🎉
@jawaharlal1853
@jawaharlal1853 2 күн бұрын
எங்கள் சித்தன் அண்ணன் சீமான்
@satheeshsatheesh9164
@satheeshsatheesh9164 2 күн бұрын
நண்பன் கொடுப்பதை யாரும் இப்படி போது வெளியில் சொல்ல மாட்டார்கள் சீமான் அவருக்கு செய்த உதவியை சொல்லிருப்பது அவரின் உண்மை தன்மையை கண்டுது 🎉🎉🎉🎉❤❤❤❤
@tiru1692
@tiru1692 2 күн бұрын
👌🏼
@ayyanartraders
@ayyanartraders 2 күн бұрын
அண்ணன் சீமான் வாழ்க வாழ்வாங்கு ❤
@venkatvenkat-xy7bt
@venkatvenkat-xy7bt 2 күн бұрын
forever seeman...❤❤
@focusyou-t8s
@focusyou-t8s 2 күн бұрын
Seeman ❤❤❤anna love you Anna
@தமிழன்அமல்ராஜ்
@தமிழன்அமல்ராஜ் 2 күн бұрын
சீமான்..சீமான்..சீமான் எங்கும் சீமான் எதிலும் சீமான் பொக்கிசம் இவர் தமிழர்களின் பொக்கிசம்..🎉🎉🎉
@arivuarivu6905
@arivuarivu6905 2 күн бұрын
அண்ணன் பேச்சுக்காக மூன்றாம் முறையாக பார்க்கிறேன் காணொளி ❤
@niroshank.9808
@niroshank.9808 2 күн бұрын
தமிழ்நாட்டு மக்கள் அண்ணன் சீமானை கைவிட்டு விடாதீர்கள்!
@puvaneshwarannallarakku1280
@puvaneshwarannallarakku1280 2 күн бұрын
அண்ணன் பேச்சில் வீரம்,தமிழ் மானம்,மகிழ்ச்சி,எளிமை,இனிமை,வரலாறு,எல்லாம் இருக்கும்.வாழ்க தமிழ் மறவன்.
@PeriyagurunathanM
@PeriyagurunathanM 2 күн бұрын
அண்ணன் டா
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
New Year Paavangal | Parithabangal
12:21
Parithabangal
Рет қаралды 1,4 МЛН