9538744790 / 7397347928 contact number for sheikai Amazon Order Available 👇 `www.amazon.in/Sembaruthi-Shik...
Пікірлер: 26
@santhikrishnan871310 ай бұрын
Thanks for giving useful information 👌👌👌
@v.meenameena35655 ай бұрын
Today I used this product my hair slik and soft very good product
@andangakaka500110 ай бұрын
congrats bro👌
@user-mi7ee6wq2b22 күн бұрын
I used last 3 months my hair kojam valaruthu single hair change thick ah iruku
@ganeshbabu59515 ай бұрын
கடந்த இரண்டு நாட்களாக நான் நீங்கள் கொடுத்த ஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொள்கிறேன், டயல் போகிறது, ஆனால் உங்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஃபோனும் எடுக்கவில்லை. பின்னர் எதற்கு இவ்வளவு பில்டப் என்று தெரியவில்லை
@manikandan-wi2gl4 ай бұрын
They are attending phone calls and i bought 1 kg
@logaraj53210 ай бұрын
இவர்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் தயாரிக்கிறாங்கள் சொல்லுங்கள் அண்ணா நான் அந்த இடதிற்கு சென்று வாங்கிக் கொள்கிறேன் தயவு செய்து அட்ரஸ் சொல்லுங்க அண்ணா.
@manikandan-wi2gl4 ай бұрын
Kolathur chennai
@thillakmanokaran280310 ай бұрын
Bro Malaysia delivery Iruka....pls sollunga
@KannanKannan-vd8db10 ай бұрын
Irrku bro na tharen ok cal panga
@j.jbattery10 ай бұрын
Thanku bro... பல ஆண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய எங்கள் அண்ணன் வாழ்க...
@priyajayaraj19617 ай бұрын
0:39
@priyajayaraj19617 ай бұрын
Priya Priya
@sirajudeen244 ай бұрын
3 நாளில் முடி வளரும்.... எங்க இருந்து 😂... இருக்குற முடி வளரும் அம்புட்டுதே... அதுக்கு ஏ இம்புட்டு ஹைப்பு.... மக்களே.... எதுவாக இருந்தாலும் சமயம் எடுக்கும்.... பொறுத்தார் பூமி ஆள்வார் அவ்ளோதான் ஆனா இந்த KZbinrs எல்லாரும் சல்லிக்காக ரொம்ப சில்லியா நடந்துக்கிறாங்க... புரொமோஷன் தான் எல்லாம்
@NagarajEME10 ай бұрын
Hi
@kishor54649 ай бұрын
தயவு செய்து வாங்க வேண்டாம்... முடி அதிகம் கொட்டுகிறது.., பொடுகும் அதிகம், எண்ணெய் பசை போவதே இல்லை.....
@karuppasamy78779 ай бұрын
Evolo nal use panninga
@kishor54649 ай бұрын
@@karuppasamy7877 3 months....
@laxshmiabirami71577 ай бұрын
@@kishor5464வீட்டிலேயே இதை தயார் பன்னுங்க...நல்ல ரிசல்ட் கிடைக்கும் நுரை கம்மியா வரும் ஆனால் உடம்புக்கு நல்லது...நான் வீட்டில் தயார் பன்னி அதை பொண்ணுக்கு யூஸ் பன்னிபார்த்தேன் நல்லா முடி கருப்பாக இருக்கும்.முடி எதனால் கொட்டுது என்று கண்டுபிடிங்க கருவேப்பிலை பொடி சாப்பிடுங்க
@v.meenameena35655 ай бұрын
I used this product super good results
@jailajaila86245 ай бұрын
தயவு செய்து இப்படி சொல்லாதிங்க நீங்க எவ்வளவு நாள் பயன்படுத்துறீங்க கமெண்ட்ல சொல்லுங்க நீங்க இப்படி சொன்ன வாங்குறவங்களுக்கு விருப்பம் இல்லாமல் சந்தேகம் வந்துரும்