3 பேஸ் வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும் | 3 phase wiring | tech for all needs | RCD tamil

  Рет қаралды 238,385

Tech for all needs

Tech for all needs

Күн бұрын

#rccb
#house_wiring_in_tamil
#tech_for_all_needs
#3_phase_house_wiring
Telegram Group: t.me/joinchat/...
What's app Number: +91 97891 27429
1. வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
Complete House Wiring with inverter connection for all Room
• வீட்டு வயரிங் செய்வதற்...
2. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
3. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
• வீட்டு வயரிங் மிக எளித...
4. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
• House wiring in tamil ...
5. • Inverter connection in...
இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
"tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This KZbin channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி

Пікірлер: 206
@balachandran454
@balachandran454 3 жыл бұрын
இந்த அளவுக்கு யாருமே விளக்கமாக சொல்ல முடியாது மிகவும் நன்றி அண்ணா
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிக்க நன்றி
@shamselvaraj5880
@shamselvaraj5880 2 ай бұрын
😊😊😊😊🎉😊x,,,,,,
@meeranmeeran8116
@meeranmeeran8116 8 ай бұрын
உங்க பதிவு எளிமையான முறையில் உள்ளது ஒரு தடவை இந்த வீடியோவை பார்த்தாலே மனதில் பதிவாக ஆகுது நிறைய வீடியோ போடுங்க எல்லோரும் உதவியாக இருக்கும் நன்றி நன்றி ச கோ
@arputharajr7842
@arputharajr7842 3 жыл бұрын
உங்கள் பதிவு எப்பவும் எளிமையாக மற்றும் அனைத்து தர பயனாளிகளுக்கும் புரியும் படி உள்ளது வாழ்த்துகள். நீங்கள் பயன்படுத்தும் சாப்டுவேர் எது சகோ, காரணம் நான் எனது வாடிக்கையாளர் வீட்டிற்கு ஒயரிங் செய்யும் போது அவர்களுக்கு ஒயரிங் புலு பிரிட் செய்து கோடுக்கலாம் என தோன்றுகின்றது.
@Villagethamizhavillage
@Villagethamizhavillage Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவு 👍
@karthikbemba7231
@karthikbemba7231 3 жыл бұрын
Super ji romba easy ah purinchathu.. ithoda continuation wiring,. house ku epadi cable, selection, load calculations, Amps or kw. Pls explain...
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon
@gnanaguru8442
@gnanaguru8442 3 жыл бұрын
வணக்கம் சார் 🙏 அருமையா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க சூப்பர் சார்👌
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி sir
@cbrsekar
@cbrsekar 9 ай бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி
@isaiuravu1887
@isaiuravu1887 2 жыл бұрын
உங்கள் பதிவு அருமை வாழ்த்துகள்
@kumarvadamagounder5258
@kumarvadamagounder5258 2 жыл бұрын
Very very thanks. 3 phase wiring conection. I like thish video. Thank you so much
@karthikt5911
@karthikt5911 3 жыл бұрын
அருமையான விளக்கம் 😍💖💐
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 3 жыл бұрын
Excellent skills 👌 Thanks bro
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks bro
@ranganathan.p2062
@ranganathan.p2062 2 жыл бұрын
Vera level explain nanna 👍💯🤝thanks for explain
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Welcome
@user-yx5qx8up8w
@user-yx5qx8up8w 3 жыл бұрын
Very good work great work done .Easily understood. Good Lesson. Very useful.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you so much
@PraveenKumar-gz9np
@PraveenKumar-gz9np 10 ай бұрын
Very clear explanation Sir
@techforallneeds
@techforallneeds 10 ай бұрын
Thanks for liking
@Jrsvelaudio
@Jrsvelaudio 3 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி
@anbutamil9043
@anbutamil9043 8 ай бұрын
👍Way of your explanation , it's very useful for beginners ... thanks
@techforallneeds
@techforallneeds 8 ай бұрын
So nice of you
@periyarelectrical3307
@periyarelectrical3307 3 жыл бұрын
சார் அண்ணா உங்களுடைய வீடியோக்கள் தொடர்ச்சியா பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப பயனுள்ளதா இருக்குது ஆனா இந்த மாதிரி படத்தை காமிச்சு நீங்க வீடியோ எடிட்டிங் பண்றது எப்படின்னு எனக்கு தெரியல அது. நல்லா இருக்கும் சார்.
@balajir3026
@balajir3026 3 жыл бұрын
Excellent job and thanks for your video service.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you sir
@Maseer-l4m
@Maseer-l4m 3 ай бұрын
எங்க ஊரில் தொழிற்சாலைகளில் தான் பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி லைன் கொடுப்பதை மாடி வீடுகளுக்கு கூட சிங்கிள் பேஸ் லைன் தான் யூஸ் பண்றாங்க
@vijayKumar-h4x2i
@vijayKumar-h4x2i 8 ай бұрын
அருமையான பதிவு
@fiftytwoweeks8221
@fiftytwoweeks8221 Жыл бұрын
Nice info with pictures.. Well explained🎉
@madhuselvi1689
@madhuselvi1689 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி சகோ
@austinprincelytom6585
@austinprincelytom6585 Жыл бұрын
Very nicely explained. Super.
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Thank you so much
@ambethambeth4857
@ambethambeth4857 2 жыл бұрын
சூப்பர்😊
@qatarkumarallinonevlog2851
@qatarkumarallinonevlog2851 Жыл бұрын
Vera level Explanation 🎉❤❤😊
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Thank you so much
@ARUN302100
@ARUN302100 Жыл бұрын
Super bro your explanation is very well
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
thanks bro
@ArumugamP-d5z
@ArumugamP-d5z 4 ай бұрын
Superbro,thankyou
@nanthinimedical1254
@nanthinimedical1254 2 жыл бұрын
3பேஸ் லைனில் ஒரு பேஸ் மட்டும் பயன்படுத்தும் போது வரும் மின் கட்டணத்திற்கும் மூன்று பேஸ்ம் பயன்படுத்தும் போது வரும் மின் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
@praveenkumarvpkumarasp8669
@praveenkumarvpkumarasp8669 2 ай бұрын
Ellam onnuthan bro
@inout870
@inout870 9 ай бұрын
Easy explanation 👌
@thamilzhan6882
@thamilzhan6882 2 жыл бұрын
Well explained 👏 👌 👍 🙌
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thank you
@sbbasha8356
@sbbasha8356 Жыл бұрын
Super anna good explain thank you❤
@EEETamilTutorial
@EEETamilTutorial 3 жыл бұрын
Nice explanation..
@chelladuraic3550
@chelladuraic3550 2 жыл бұрын
அருமை சகோதரா
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
thank you
@krishnakumar-yw8qj
@krishnakumar-yw8qj 4 ай бұрын
ஜயா , ebயின் neutral மற்றும் earthயை இணைத்துவிட்டால் என்ன ஆகும் ! தயவு செய்து விளக்கவும்
@v.karthikvk6440
@v.karthikvk6440 Жыл бұрын
Super very nice congratulations
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Thank you so much
@boominathans9755
@boominathans9755 2 жыл бұрын
நன்றிசார்
@RamaniKumar-x4v
@RamaniKumar-x4v 21 күн бұрын
Ok. Sri. Suppur . Wirig. Thanks
@thethinkdifferentman
@thethinkdifferentman 4 ай бұрын
Inverter in la earth connection kudukonam
@meetheenshabari245
@meetheenshabari245 2 жыл бұрын
Thanks for your response 👍
@mohanrajm1662
@mohanrajm1662 2 жыл бұрын
Polela irundhu power meterkku vara wirekku naduvula fuse poda thevai illaya...
@nktrendings816
@nktrendings816 3 жыл бұрын
Super Learning Sir
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you sir
@hajibaba3758
@hajibaba3758 3 жыл бұрын
புரோ Rccbயின் இன்புட் மேழ் பகுதி டெர்மினேஷனில் தான் தரவேண்டுமா.?? இன்புட்டை கீழ் பகுதியிலும் அவுட்புட் மேழ் பகுதியில் இருந்து எடுத்தால் என்ன ஆகும்.??
@MuraliM-jq8sl
@MuraliM-jq8sl Жыл бұрын
Very very thanks
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Most welcome
@ssureshkumar1632
@ssureshkumar1632 2 жыл бұрын
Semma bro
@rajarajan9848
@rajarajan9848 Жыл бұрын
Video very very super 👌
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Thanks a lot
@Maheshkumar-zy9dh
@Maheshkumar-zy9dh 3 жыл бұрын
Super bro good explian
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks and welcome bro
@sjeyakumarkamaraj8377
@sjeyakumarkamaraj8377 3 жыл бұрын
சிறப்பு சகோ.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி சகோ
@rsrinivasan4639
@rsrinivasan4639 11 ай бұрын
Super bro
@MINHATECHNOLOGY
@MINHATECHNOLOGY 3 жыл бұрын
Good explains
@vickysureka8084
@vickysureka8084 Жыл бұрын
Anna 3 phase main board wiring connection video podunga 3 phase main service epdi panrathunu video podunga Anna pls
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
kzbin.info/www/bejne/rIfck6CLjd91rrM
@MUTHURAMANNME-
@MUTHURAMANNME- 3 жыл бұрын
the videos are very good please make one video about serial bulb connection 1 how to connect each bulbs 2 how to change light blinking
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon
@MUTHURAMANNME-
@MUTHURAMANNME- 3 жыл бұрын
@@techforallneeds Thank you for your kind reply
@PushpaRaj-ix7ij
@PushpaRaj-ix7ij 3 жыл бұрын
Super..........❤️❤️❤️❤️❤️
@jeyaprakash2048
@jeyaprakash2048 4 ай бұрын
Super
@lalithaguna6066
@lalithaguna6066 3 жыл бұрын
Super sir
@sankirtan6245
@sankirtan6245 Жыл бұрын
rccb yil Mela input connection pannitu ,keezha output connection kodukanuma ? illa Mel keezha mathi kodutha thapoaguma?
@MuraliM-jq8sl
@MuraliM-jq8sl Жыл бұрын
Super very very usfull anna 2 pheas line eppati
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
video will upload soon
@poothapandi3800
@poothapandi3800 2 жыл бұрын
Super sir your video very well
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thanks and welcome
@kumarl5785
@kumarl5785 4 ай бұрын
Palaya single phase currenttudan ups connection eppadi seivadhu? Padhivu podavum.
@Byca-bw2cp
@Byca-bw2cp Жыл бұрын
Sir Vanakkam Enka vetula 3 phase meterla irunthu 32 Amps fuse and 40 amps mcb 4 pole potturukkanga ippadi poda lama doudt clear panuga sir Thanks🎉
@arulselvam8320
@arulselvam8320 10 ай бұрын
super
@sethuvasanth1247
@sethuvasanth1247 Жыл бұрын
Thanks 🙏
@tajudeenjohn4302
@tajudeenjohn4302 Жыл бұрын
Vanakkam Anna. 3 floor duplex Veedu katrapa single phase vaangi ups connection um 3 floorkum kuduthu power supply vanthuchu. Suppose ipo 3 floor (G + 2) veetuku single phase replace panitu 3 phase connection vaangi pirichu connection kuduthachu. Ipo UPS yetachu oru floor ku than power supply varuma ila 3 floor kum orey ups pothuma. Electrician phase pirichatanaala 2 ups podanumnu solraaru idhu correcta. Need clarification regarding this. Thank you.
@MINHATECHNOLOGY
@MINHATECHNOLOGY 3 жыл бұрын
Mel madik... Sub db vekkumpothu... Isolater elcb vekanuma
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
நன்றி..
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி.
@ashokkumarnaidu4317
@ashokkumarnaidu4317 2 жыл бұрын
Good evening boss
@vthangarasu3202
@vthangarasu3202 3 жыл бұрын
Excellent sir 🙏🙏👍👍
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks sir
@vigneshkalai9162
@vigneshkalai9162 3 жыл бұрын
Meter la erunthu yedukura nutral nutral linkkuku poi dhane mcb poganum chinna confirmation sir
@stalinkaliyamoorthy1053
@stalinkaliyamoorthy1053 2 жыл бұрын
exlnt.......tqsom
@ice5842
@ice5842 3 жыл бұрын
Anna we need House wiring with wire size for each connection (phase, natural,erath) MCB,rccb,isolator( model with rating for each connection)& inverter connection with solar charging & electricity
@saravanakumar4477
@saravanakumar4477 3 жыл бұрын
Ups line charge seithal lite @other device earth I'll work aguma nutral la work aguma
@antonyjayaraj1532
@antonyjayaraj1532 2 жыл бұрын
அருமை 👌👌 ரோட்டரி சுவிச்சின் பின் பக்கத்தில் இணைப்பு தருவதை காண்பித்தால் நல்லது. இன்வெர்ட்டரின் இன்கம்மிங்கில் எர்த் கொண்டு வரலாமே
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
video will upload soon
@sugumarbalan6837
@sugumarbalan6837 Жыл бұрын
Sir, Vanakam, Enga veetla night 11 pm ku apurama speed at high suthuthu then daytimela low-speed la suthuthu and tube light kooda off aagiduchu 2 days kalichu on aaguthu ithaya eppadi sari panrathu sir, please ithu permanent solution solunga sir
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
low voltage problem stabilizer use pannalam
@yuvarajan6296
@yuvarajan6296 3 жыл бұрын
How to get B certificate from government for licenceing work... Plz make video sir.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon
@tvivek9055
@tvivek9055 2 жыл бұрын
Anna niga endha ella ebidi edit panrage anna andha graphics adhi ella ebidi vakiraga ne oru video poragala naa plzz
@nishandeni7738
@nishandeni7738 3 жыл бұрын
eanakku oru shanthekam eth vayar thuruva nilaththukka pokum eankeum saple akatha sir
@justinp3063
@justinp3063 8 күн бұрын
த்ரீ பேஸ் பவர் கெபாசிட்டர் எப்படி மாற்ற வேண்டும் சார் 15 kv க்கு பவர் கெபாசிட்டை எவ்வளவு போடணும் சார் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சார்
@olimohamed9511
@olimohamed9511 2 жыл бұрын
My Oli Mohamed super
@viswanathancr2801
@viswanathancr2801 3 жыл бұрын
good video
@ramanraman4328
@ramanraman4328 2 жыл бұрын
Anna 3phase line red. Blue matum supla kudutha yellownoconection kuduksila 3phase workaguma anna
@fazeemnawaz8399
@fazeemnawaz8399 2 жыл бұрын
Eppadi 3pacela canek pannuradu
@devendran3855
@devendran3855 3 жыл бұрын
Anna single rotated moolam R Y B 3kum connection pannamala???
@devendran3855
@devendran3855 3 жыл бұрын
Next apdi connection kudutha inverter thanguma 🤔🤔
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
need correct amps rating rotary switch
@Truth_is_01
@Truth_is_01 6 ай бұрын
Rotary switch ku keelaala RED, YELLOW, BLUE 3 wire um connect pannureenga . Aanaal melaala weliyil edukkum podhu oru wire mattum thaane out put ah edukkureenga adhu epidi ? 1 wire thaan warum endraal edhatrku keelaal 3 wire galaiyum connect pannanum ? Kolappama irukku ! .
@techforallneeds
@techforallneeds 6 ай бұрын
video will upload soon
@SIVAKUMAR-es5hv
@SIVAKUMAR-es5hv Жыл бұрын
தலைவரை taimar yeppadi connection yappdi thalivare
@kbalachandran9477
@kbalachandran9477 3 жыл бұрын
Sir, 3 phase supply யின் பயன்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறேன். கு.பாலசந்திரன்.திருச்சி 23
@tipusultanrajatipusultanra9304
@tipusultanrajatipusultanra9304 3 жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா என்னுடைய டேபிள் ஃபேன் ரொம்ப சூடாகி விட்டது இது எதனால் அந்த டேவிட்சன் ரொம்ப சூடாகுது கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா சாட் சாப்டர் தேய்மானம் ஆனால் தேவர் அண்ட் சூட் ஆகிவிடுமா
@ashokkumarnaidu4317
@ashokkumarnaidu4317 2 жыл бұрын
Rotator switch use ?
@vigneshkalai9162
@vigneshkalai9162 3 жыл бұрын
Sir mcb la erunthu outgoing yedutha rcb kila kuduthu dhane mela out going yedukanum??
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
இது RCCB கம்பெனியை பொறுத்து மாறுபடலாம்
@ctravindran6381
@ctravindran6381 2 жыл бұрын
திரி பேஸ் ரோட்டரி ஸ்விச்ல ஒரு பேஸ் வரலைன்னா திரி ஃபேஸ் மோட்டார் இயக முடியுமா
@kattuvasi_arun
@kattuvasi_arun 3 жыл бұрын
Bro maximum allowable load for 3 phase by Government in Tamil nadu evlo ? , 3 phase um , 3 single phase ah pirichu thani thani connect panni erukinga so athula 1 phase Evlo maximum load allowed government la ?
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
depends upon the tariff connection
@RamKumar-vt2bl
@RamKumar-vt2bl 2 жыл бұрын
Hi bro, RCCB la input எப்பவுமே மேல தான் கொடுக்கணுமா?? கீழ கொடுக்க கூடாதா??
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
depends upon the model
@sureshasha102
@sureshasha102 2 жыл бұрын
EB netralum invetar netralum link panna enna pirabalam
@thiru-qn5dz
@thiru-qn5dz 2 жыл бұрын
Online ups, off line ups compare panni video podunga pls
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
already video uploaded
@kannankuppen5167
@kannankuppen5167 3 жыл бұрын
நான் ஒரு வைன்டர் நீங்கல் போடும் ஒவ்வொரு வீடியோவும் ரம்ப பயனுல்லதாக இருகிரது சார் எனக்கு ஒரு வேன்டுதல் உங்கல் மூஞ்சிய. பாக்கனும் சார்
@pandiyarajanthanikkodi4564
@pandiyarajanthanikkodi4564 3 жыл бұрын
live video வில் பார்க்கலாம்
@ashokkumarnaidu4317
@ashokkumarnaidu4317 2 жыл бұрын
Rotator switch to be used for inverter
@nagarajbca6071
@nagarajbca6071 2 жыл бұрын
👍👍👍👍
@sureshv5361
@sureshv5361 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ShahidSabeel-tg1ey
@ShahidSabeel-tg1ey 3 ай бұрын
அண்ணா yrb மாத்தி கொடுத்தால் பிரச்சனை வருமா!
@techforallneeds
@techforallneeds 3 ай бұрын
contact to whats app number
@saravanakumarg9531
@saravanakumarg9531 9 ай бұрын
Jeganna neenga
@mohandoss5630
@mohandoss5630 3 жыл бұрын
Single phase iruku அத three phase ஆ மாத்தனும் எப்புடி sollunga
@maheswaranmoorthy80
@maheswaranmoorthy80 2 жыл бұрын
Is it necessary to install rccb/elcb in ups output? If no need, why?
@MyWorld-ok4sy
@MyWorld-ok4sy 2 жыл бұрын
VANAKKEN SIR
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 149 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
single phase meter board fitting full explained
7:21
Little Times
Рет қаралды 7 М.
Three phase service|5hp line|industrial line
35:14
Thanish Motors
Рет қаралды 62 М.
complete distribution db box connection 12 way db connection #tamil
12:21
No Spark Electric!
Рет қаралды 18 М.
Electrical house wiring for beginners| fan and switch socket connection| tips and trick circuit tami
19:50
CIRCUIT TAMIL சர்கியூட் தமிழ்
Рет қаралды 112 М.
single phase metre connection
17:34
PHOOTREE TV
Рет қаралды 201 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 149 МЛН