ஒரு திருமண வாழ்க்கையால கஷ்டப்பட்டு, கடினப்பட்டு, இன்னும் எல்லா பட்டையும் பட்டு திருந்தி இருக்காமல் இரண்டாவதிலூம் திருந்தாமல் முன்றாவதா🙏🙏🙏 நான் ஒத்த கல்யாணத்துலயே போதும் என்று பிரிந்து தனியாக சந்தோஷமா இருக்கேன்
@Sumathi-i2l6 ай бұрын
எத்தனை கல்யாணம் செஞ்சாலும் விமோசனமே இல்ல..... எல்லாம் நாயும் ஒரே மாதிரி தான் குறைக்கும்... எல்லா நரியும் ஒரே மாதிரி தான் ஊளையிடும் இதுல மனிதன் மட்டும் விதிவிலக்கா என்ன... 😊 😂😂
@niththiniththi31355 ай бұрын
அப்படி எனில் மாற்றம் தம்மிடம் ஆரம்பிக்கனும்
@meenakchemist20825 ай бұрын
Iyya divorce வாங்குன பிறகு திரும்ப வரும் அமைப்பு சொல்லி விளக்குங்க... தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவு பற்றி விளக்குங்க
@LathaM-dl5bh5 ай бұрын
வணக்கம் ஐயா செவ்வாய் / சூரியன்/ சுக்கிரன்/ புதன் இனைவு திருமண வாழ்க்கை ஆன் ஜாதகத்தில் எப்படி இருக்கும் ஐயா
@dhevendran5 ай бұрын
A general question If Sun is in Thulam rashi with Sani, it gets neecha bangga raja yogam. But what if the Sani is combusted due to its proximity to the Sun? Does it affect the raja yogam to the Sun in anyway? Or what if the Sani is retrograde? I hope this gets answered because it is a general question.
@thaibala21755 ай бұрын
நன்றி. அருமையான விளக்கம் ❤❤
@sai93305 ай бұрын
Sir how to contact u to see horoscope?
@trickster1095 ай бұрын
Very well said sir! In this highly stimulative digital age, controlling feelings like our ancestors is almost impossible.I’ve suffered for 14 years and finally decided to get out. I live in the US, my first marriage failed in 2008 and the second is going down the drain as well(2024). I don’t wear thali at all , only when I visit India do I wear.Still my marriage failed. Never had any form of intimacy. Have one boy child(med). Left a high paying job to get married in 2010, struggled to land a job but finally I got a govt job now. I have Rahu in 2nd house and lone guru in the 7th house, sevvai guru parivarthanai. A possible remedy could be just get register marriage and not have Vedic wedding. DOB:27/02/83 and Time: 11:20AM Female, Coimbatore born.
@opopop3275 ай бұрын
Last birth horoscope please put with example video sir. Should not be born again at All. How to find out our karma is done whether good or bad? So not born again. I heard last birth difficulties maximum. So tell please.
@vasanthv91106 ай бұрын
Best example sir. Great explanation ❤
@kumarmanoj63495 ай бұрын
Ayya kala sarpa dhosam patriya vilakkam tharunkkal. Atharku theervu sollungal ayya.ayya engalukku Marriage age sollunga ayya. Pls thayavu seithu vilakkam tharunkal
@yoha68455 ай бұрын
மாந்தி பற்றிய ஒரு பதிவு போடுங்கள் pls... மாந்தி 10இல் சனி உடன் இருந்தால் வேலை தொழில் பாதிப்பு ஏற்படுமா விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி.
@gujjar08016 ай бұрын
நல்ல மனுஷன் சார் நீங்க ❤
@Shivani-no5gv5 ай бұрын
Please tell me this is my husband’s chart with infidelity . 17.02.1987, 10.00 Am Jaffna, Sri Lanka. Will he change as a responsible husband or will he marry 2nd time as per his horoscope . Please help me 😢😢😢
@ragsraghava72236 ай бұрын
sir saw your saturn mars conjuction videos want to know what is the palan if it is conjucted in kadaga lagnam 1st house what will happen in Sani dasa sir?
@manikandan-qq7yf6 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@srikaanthkrishnamurthy61215 ай бұрын
ஐயா முதல் கல்யாணம் 2018 ஜூலை 1 நடந்தது பெரிய பிரச்சனைக்கு பிறகு divorse வாங்கி விட்டேன் இரண்டாவது திருமணம் 7 ஜூலை 2022 நடந்தது ஒரு மாதத்திற்குள் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். ஒன்றுமே புரியவில்லை . எந்த பதிலும் இல்லை. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் மனம் நொந்து போகுது எனக்கு திருமணம் யோகம் உண்டா? இல்லை தனித்து வாழ வேண்டுமா. 30/08/1995 - 610 p.m திருச்சி,சித்திரை,துலாம்,கும்பம் லக்னம்
@AMVM-yo5ps5 ай бұрын
அய்யா வணக்கம் சசா யோகம் பற்றி கொஞ்சம் விரிவாக பதிவிடுங்கள்.. சச யோகம் மேஷ லக்கினம், ரிஷப ராசி துலாமில் 7இல் சனி மற்றும் கேது எப்படி இருக்கும்? இது சச யோகமா இல்லையா?
@manojadarsh46805 ай бұрын
வணக்கம் ஐயா கௌரிசங்கர் 10/11/1996 09:10PM ராஜபாளையத்தில் எனக்கு சூரியனும் சுக்கிரனும் நீசம் அனா நான் ஞாயிறு கிழமை தான் சுக்ரை ஹோரை ல பிறந்தேன் அப்போ நீசம் வேலை செய்யுமா வேலை முயற்சி பண்றேன் IT ல
@malininagaraj82486 ай бұрын
Super zoom . Well understood.
@mynameisrajesh15985 ай бұрын
26March90 3.30pm என் jathakam video போடுங்க sir
@vasantha-K5 ай бұрын
வணக்கம் ஐயா. 28 May 2024. சொந்த வீடு என்ற தலைப்பில் உள்ள video. முதலாவது ஜாதகம் என்னுடையது. நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன். சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் . நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன். 33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன். திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
@manjular47145 ай бұрын
வணக்கம் ஐயா என் பெயர் மஞ்சுளா.8.3.1994/10.17amசேலம்.group 2 counciling வரை சென்று வேலை கிடைக்கவில்லை ஏன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா. பதில் தாருங்கள் ஐயா மனவேதனையாக உள்ளது.
@srinivasananandavasan46716 ай бұрын
வணக்கம் ஐயா .நான் ஜாதகம் பார்க்க வேண்டும் ....நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது..... தொடர்பு கொள்ள ஏதேனும் வழி உண்டா???
@senthilkumar-go7kp5 ай бұрын
வணக்கம் சார், கடன் பிரச்சினை எப்போது தீரும், 30/12/1983, 9:00 pm உடுமலைப்பேட்டை, எடுத்துக்காட்டாக இந்த ஜாதகத்தை வைத்து பலன் கூறுங்கள் சார் 🙏🙏🙏
@Krishnaraj-qr8hw6 ай бұрын
இது எல்லாம் எனக்கு ஒன்றும் புரியவில்லை பெண்களுக்கு செண்டிமெண்ட் எல்லாம் கிடையாது அவங்களோட அனுபவங்கள் உங்களுக்கு கிடையாது சின்னராஜ் அண்ணா நீங்கள் நல்ல ஜோதிடர் அனுபவம் இல்லாத மிகவும் நல்ல மனிதர் நீங்கள்
@deliamita57885 ай бұрын
Can the gir marry a younger man?
@JayaPal-zd3rl6 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் மகர லக்னம் சூரியன் சனி சேர்க்கை உள்ளது அது பற்றி சொல்லவும் 2-10-2009 ,2.01pm சென்னை
@devimm91225 ай бұрын
My son also born 4 October 2009 at 8.57 pm. Sun and Saturn conjunction
@dhivya37995 ай бұрын
ஐயா நான் பெண் விருச்சிக லக்கனம் இரவில் பிறந்தேன் சூரியன் மற்றும் சந்திரன் பெண் ராசியில் இருக்கு நவம்சத்தில் இது போல இருக்கு ஆனா லக்னாபதி ஆண் ராசியில் இருக்கு எனக்கு மகாபாக்ய யோகம் இருக்கா எனக்கு மகாபாக்ய யோகம் 20வயதுக்கு பின் வேலை செய்யுமா😭😢🙏🏻
@karpagamk67135 ай бұрын
Vanakkam anna
@senthilkumar-go7kp5 ай бұрын
வணக்கம் சார், ஒருவர் வாடகை வீடு மாறுவதற்கு ஜாதகத்தில் தெரியுமா சார், தயவுசெய்து ஒரு ஷார்ட்ஸ் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@senthilkumar-go7kp5 ай бұрын
@Radha-ne7gp ஆமா சார்
@krishk98426 ай бұрын
Shanmuganathan 12.05.1970. 4.20 pm. மறு திருமணம் அமைய வாய்ப்பு உள்ள தா sir 30:01
@selviyengoldeneagle90126 ай бұрын
சார் நம்ம அம்மா காலத்தில் அப்பாக்கள் எல்லாம் சொல்லுவாங்க நான் ஆம்பள டி...... அப்படி ன்னு இப்போ ஆம்பளைங்க எல்லாம் புஸ் அதே டயலாக்கை பெண் பிள்ளை சொல்றா... சொல்றா காலம் எப்படி மாறுது பாத்தீங்களா😂 முதல்ல தலைப்பு ஆணுக்கா பெண்ணுக்கா என்பதை பிராக்கெட்டில் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்😊😂😂😂😂
@Sumathi-i2l6 ай бұрын
Good Morning sir 🌅🌄☕🙏
@stalinm45205 ай бұрын
Thanks
@HimeshShivakumar-eg8zo6 ай бұрын
வணக்கம் ஐயா.
@villagecookinghandstamil67406 ай бұрын
அனைத்து கமான்ட் படித்தேன் என்னை பொருத்தவரை... சாதகம் பார்க்கலாம் ஆனால் நம் முன்னோர் எழுதிய ஓலை சுவடி பார்தேன் எனக்கு அதில் நம்பிக்கை உள்ளது சிவகங்கை மாவட்டத்தில் பார்க்கிறார் ஒரு அய்யா எதையும் சொல்ரார்
@ponnaiahempee91506 ай бұрын
அந்த நபர் யார்
@arunarun-pd3te6 ай бұрын
Address send
@mathiyalagan15046 ай бұрын
ஐயா வணக்கம் 🙏🙏
@pankajavallirajagopal47205 ай бұрын
Mercury is 9th place lord also
@sakthivelkani42106 ай бұрын
வணக்கம் ஐயா, என் பெயர் சக்திவேல் பிறந்த நாள் 05.10.1973 நேரம் காலை 11:44 பிறந்த இடம் திருநெல்வேலி கடன் தீருமா? எப்போது தீரும்? நான் தொழில் முறை ஜோதிடர் ஆக முடியுமா?
@pankajavallirajagopal47205 ай бұрын
Chandra athi yogam not working in this horoscope
@saiiyyappan89235 ай бұрын
குருவே வணக்கம். நவாம்சத்தில் லக்னத்தில் சூரியன் இருந்தால் ஏழாம் இடத்து அதிபதி மனைவி ஸ்தானம் என்று சொன்னீங்க ஐயா அது கூட மகர ரகத்துக்கு சூரியன் இருக்கக்கூடாது என்று சொன்னீர்கள் ஐயா இரண்டாம் இடத்து அதிபதி குடும்ப ஸ்தானம் என்று சொல்கிறீர்கள் இல்லையா லக்கினத்துக்கு 12-ல் குரு நீசம் இரண்டாம் இடத்தில் ஏழாம் இடத்து அதிபதியும் அடி வாங்கி இருந்தால் கல்யாணம் வாழ்க்கை அவ்வளவு நிம்மதி இல்லை அப்படி எடுத்துக் கொள்ளாமல் நாங்கள் மிக்க நன்றி ஐயா குருவே வணக்கம்
@LathaSelvaraj-g8h6 ай бұрын
How to join in this chat
@dailynewfuns6 ай бұрын
5 ஜூன்.5 கிரகங்கள் கோசாரதுல ரிசபதுல இருபது பலன் என்ன ஐய்யா ?
@Jothi19945 ай бұрын
குருவே முதல் திருமணம் செய்து டிவோர்ஸ் ஆகாமல் இப்போது எங்கள் அம்மா அப்பா கூடவே இருக்கேன் ,கணவரை பிரிந்தது மனக்கவலை இல்லை ஆனால் என் பிள்ளைகளை பிரிந்து வனவாசம் இருக்கிறேன் என் குழந்தைகள் மட்டும் எனக்கு கிடைத்தால் போதும் ஆன்மீக தேடல்ல இருக்கேன் குருவே 😢 தேதி : 30/10/1994, நேரம் 5:15pm, உசிலம்பட்டி மதுரை, என்னால ஜாதகர் ஆக முடியுமா 😢😢
@Jothi19945 ай бұрын
@Radha-ne7gp 2015ல் திருமணம் 2016ல் பாப்பா பிறந்தால் 2017 ல் என் பையன் பிறந்தான் 2019 ல் எங்க அம்மா வீட்டிற்கு வந்தேன்
@Jothi19945 ай бұрын
@Radha-ne7gp 4.6.2015 திருமணம் நடந்தது
@Jothi19945 ай бұрын
@Radha-ne7gp அவருடைய பிறந்த தேதி மட்டும் தெரியும் 2.2.1988
@Jothi19945 ай бұрын
@Radha-ne7gp எனக்கு சரியா யாபகம் இல்ல ஒரு வேல ஏப்ரல் மாதம் னு நினைக்கிறேன்
@Jothi19945 ай бұрын
@Radha-ne7gp illa amma irukkathulaye rompa mosam ennoda jathagam than
@LathaSelvaraj-g8h6 ай бұрын
How to become a member
@PerumPalli6 ай бұрын
🙏
@Dr.kc.Gowtham.mds-prostho5 ай бұрын
பெண்ணின் தனிக்கப்படாத காமம் தான், இவளோ பிரச்சனைக்கும் காரணம்... முதலாம் இரண்டாம் கணவர்களிடம் கிடைக்காத ஒன்று மூன்றாம் person இடம் உள்ளது ... இது தொடரும் .. 12 ஆம் இட ராகு அதீத காமம் குடுத்துவிட்டர்.... இப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை பாவம்.....
@samsridar79335 ай бұрын
அந்த பெண் என்ன செய்ய முடியும். அவள் தானே பாவம்.
@MuthurajkpsMuthurajkps6 ай бұрын
முத்துராஜ் திருமணம் எப்போது நடக்கும் ஐயா கூறுங்கள் 31 10 1993டைம்7,20
@MuthurajkpsMuthurajkps6 ай бұрын
காலை
@MahaLakshmi-td1sm6 ай бұрын
எல்லாம். கர்மா.சார்.
@MahaLakshmi-td1sm6 ай бұрын
ஆமாம். சார்.ஆணுக்கா.பெண்களுக்கா
@abineshbr50306 ай бұрын
41:17 🤣🤣🤣
@venkatesanvenkatesan98896 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய சகோதரன் ஏற்கனவே இரு திருமணமான ஒரு பெண்ணுடன் சென்று விட்டான் அவளுக்கு மூன்று குழந்தை உள்ளது. அவன் மீண்டும் திரும்பி வருவானா விளக்கம் தரவும்.04/01/2001,Ti:10:50Am,pls: Vellore TN
@venkatesanvenkatesan98895 ай бұрын
@Radha-ne7gp September/ 2023
@venkatesanvenkatesan98895 ай бұрын
அந்தப் பெண்ணின் தவறான நடவடிக்கையால் முதல் கணவன் தற்கொலை செய்து கொண்டான் ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளும் கணவன் உள்ளான். கணவனை விட்டுவிட்டு மூன்றாவது ஆக தன் சகோதரனை அழைத்து சென்றுள்ளார்.இவை மட்டுமின்றி அவள் பல ஆண்களுடன் தொடர்பில் உள்ள பச்சை தே__/தன் சகோ அழைத்து சென்று 10 மாதங்கள் ஆகிறது.
இது எல்லாம் நல்ல ஆண் பிள்ளைக்கு திருமணம் தேவை இல்லாத சடங்கு. ஆண்களுக்கு திருமணம் அவன் தலையில் அவன் மண்ணை போட்டு கொள்வது. இதற்கு இதை பற்றி தெளிவாக பேச முடியவில்லை
@mathipeet34246 ай бұрын
தயவு செய்து கூறவும் வேறு வேலை எப்பொழுது கிடைக்கும். 28.03.1969 11.07காலை. யாழ்ப்பாணம். தற்சமயம் New Zealand
@Mobiledoctr5 ай бұрын
Sir unga number kudunga sir
@venkatesanvenkatesan98896 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய சகோதரன் ஏற்கனவே இரு திருமணமான ஒரு பெண்ணுடன் சென்று விட்டான் அவளுக்கு மூன்று குழந்தை உள்ளது. அவன் மீண்டும் திரும்பி வருவானா விளக்கம் தரவும்.04/01/2001,Ti:10:50Am,pls: Vellore TN
@venkatesanvenkatesan98896 ай бұрын
@Beauty-iy1ei அந்தப் பெண்ணின் தவறான நடவடிக்கையால் முதல் கணவன் தற்கொலை செய்து கொண்டான் ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளும் கணவன் உள்ளான். கணவனை விட்டுவிட்டு மூன்றாவது ஆக தன் சகோதரனை அழைத்து சென்றுள்ளார்.இவை மட்டுமின்றி அவள் பல ஆண்களுடன் தொடர்பில் உள்ள பச்சை தே__/தன் சகோ அழைத்து சென்று 10 மாதங்கள் ஆகிறது.
@venkatesanvenkatesan98896 ай бұрын
@Beauty-iy1ei அந்தப் பெண்ணின் தவறான நடவடிக்கையால் முதல் கணவன் தற்கொலை செய்து கொண்டான் ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளும் கணவன் உள்ளான். கணவனை விட்டுவிட்டு மூன்றாவது ஆக தன் சகோதரனை அழைத்து சென்றுள்ளார்.இவை மட்டுமின்றி அவள் பல ஆண்களுடன் தொடர்பில் உள்ள பச்சை தே__/தன் சகோ அழைத்து சென்று 10 மாதங்கள் ஆகிறது.