எடுத்துகாட்டுகளுடன் மிக அருமையான விளக்கம்,நன்றி சார் 🙏🏻
@manikandan-qq7yf5 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@BalajiIyer-gx5rv5 ай бұрын
Namaskarm sir 🙏👍 iam very proud of you good explanation
@BalajiIyer-gx5rv5 ай бұрын
Is very good explanation
@vasanthabalasubramanian50305 ай бұрын
Well explained , sir.
@HimeshShivakumar-eg8zo5 ай бұрын
வணக்கம் ஐயா.
@vijayakumarmuthuvel25285 ай бұрын
Kanni lagnam, 2il sevvai, 8il guru& sani, 12il sukran tell about married life
@ssuganthi25375 ай бұрын
வணக்கம் சார் 🙏
@ranganmadur80845 ай бұрын
Please talk about child birth
@nandhakumarswamyappan5 ай бұрын
எல்லாம் நடந்து முடிந்ததை கூறுகிறீர்கள் இதையே கொஞ்சம் நடக்கும் முன் கண்டறிந்தை கூறுங்கள் ஐயா... Very useful and awareness for peoples
@Venugopal-tk7hb5 ай бұрын
இது வாழ்கை சம்பந்தப்பட்ட விஷயம். சந்தேகம் இருந்தால் நிறுத்திவிடவேண்டும். அல்லது தள்ளிபோடவேண்டும். முடிவாக கூறினால் ஜோதிடனையே மாற்றிவிடுவர். திருமணத்தை முடித்துவிடுவர். பின் வேதனை படுவர். கர்மா அதுவேலை சிறப்பாக செய்துவிடும்.
@Raman559485 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் jathagathil சனி சந்திரன் இணைவு. Kumba rasi, Makara lagnam. Tulathil வக்ர குரு. வயது சனி திசை sukra bhukthi. Sukran rishabathil. திருமணம் எப்பொழுது? Ramanan 05.05.1994,12.36am chennai.
@9655selvaa5 ай бұрын
SURIYAN NEECHA BANGAM..NECHAM KIDAITAHU
@ramyaramya1415 ай бұрын
Enagu ragu thesai sukra puthila marriage.enga vittu pakkathula carrant shack adichi eranthutanga.ore aluga satham kalyanathuku family mamers mattuthan irunthanga.enagu ipo marriage panna kudathunu sonnanga .appathan kalyanam pannivachanga
@muthupandi37575 ай бұрын
Muthupandi 21/5/1989 5.55am enodatha paruga sir valkaiye ore poratama iruku innum mrg agala ponnu setaga matigirhu ples business vera loss agiruchu koncham kadan agiruchu enna pandrathunu oru pathil solluga sir
@Gopika-up2xw5 ай бұрын
வணக்கம் Sir. En அக்கா and மாமா இருவரும் ஆயில்யம் நட்சத்திரம் அஷ்டம சனி நடக்கிறது என் sister's son 3-12-1989 நேரம் 12-15 p.m, இடம் -Selam. இப்போது வெளிநாட்டில் இருக்கிறான்,Love செய்கிறான். இது கல்யாணத்தில் முடியுமா Sir? எப்போது நடக்கும் Sir ? My sister is very much worried about her son.🙏
@kumara39225 ай бұрын
ஐயா என் பெயர் நடராஜன் நாமக்கல் மாவட்டம் 13 10 1980 5.35 காலை சுக்கிர தசை எப்படி இருக்கும் என் ஜாதகம் பாவகர்மவா
@A.Murugesan-iv2qf5 ай бұрын
செந்தில்குமார் 28 அக்டோபர் 1986 2.50 AM செவ்வாய்கிழமை Coimbatore திருமணம் நடக்குமா நடக்காதா.
@NavinDevar5 ай бұрын
அய்யா இந்த சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அய்யா
@sakthikongu69375 ай бұрын
வணக்கம் ஐயா எனது சிஸ்டர் 15.9.1997 அன்று காலை 10.05 ,ஒட்டன்சத்திரம் ,திருமணம் ரெடியாகி இரண்டு முறை நின்றுள்ளது,இனி எப்போது இவங்களுக்கு திருமணம் நடக்கும் ஐயா கூறுங்கள்..
@venkatpuliampatti8485 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நேற்று தாலிகட்டும் நேரத்தில் பெண்பமாப்பிளை பிடிக்கலை திருமணம் நின்று விட்டது ஐயா
@Feastfables1232 ай бұрын
Share his birth details
@venkatpuliampatti8482 ай бұрын
@@Feastfables123 இதற்கு காரணம் சனி சந்திரன்
@aruninfotech40745 ай бұрын
ஐயா துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் இரவு 7.58. திருமணம் எப்போது நடக்கும். லக்னத்தில் சந்திரன் 3 ல் ராகு 4ல் சனி 5ல் செவ்வாய் 6ல் சுக்ரன் மற்றும் புதன் 7ல் சூரியன் உச்சம் 9ல் கேது 11 ல் குரு. 7ல் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால் திருமணம் நடக்காது என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறுங்கள் ஐயா. பிறந்த ஊர் கும்பகோணம். பெயர் J.அருண்
@User6998-p3b5 ай бұрын
தகப்பனார்வழிமூலம் குருபகவான் மிதுனராசிக்கு2025வரும்காலம் கட்டாயம் நடக்கும் வாழ்த்துக்கள்
@PyKnot5 ай бұрын
புணா்ப்பு என்றால் என்ன?.
@Nalla-Ullam5 ай бұрын
சந்திரன் சனி சேர்க்கை அல்லது சந்திரனை சனி பார்த்தல் புணர்ப்பு தோஷம்.
@manojadarsh46805 ай бұрын
வணக்கம் ஐயா கௌரிசங்கர் 10/11/1996 09:10PM ராஜபாளையத்தில் எனக்கு சூரியனும் சுக்கிரனும் நீசம் அனா நான் ஞாயிறு கிழமை தான் சுக்ரை ஹோரை ல பிறந்தேன் அப்போ நீசம் வேலை செய்யுமா வேலை முயற்சி பண்றேன் IT ல
@PyKnot5 ай бұрын
என் மாமாவுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் கழித்து வேலை போய்விட்டது. என் மாமா மாமி இருவரும் central govt job. என் மாமா லஞ்சம் வாங்கி அரெஸ்ட் ஆகி ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாா். அவா் depressed ஆகி அதற்கு பிறகு எந்த வேலைக்கும் செல்லவில்லை. என் மாமி வேலைக்கு போய்த்தான் family யை run பண்ணினாங்க. அவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என் மாமாவுக்கு இப்பொழுது அறுபத்து ஒன்று வயது. ஒரு மகள் central govt job. இன்னொரு மகள் CA முடித்து திருமணமாகி லண்டனில் இருக்கிறாள். என் மாமாவும் சொந்த வீடு கட்டி நன்றாக இருக்கிறாா். என் தம்பிக்கும் பொண்ணு பாா்க்க போன பொழுது அவர்கள் பொண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னால்தான் பொண்ணை கண்ணில் காண்பிப்போம் என்று சொன்னாா்கள். பொண்ணுக்கு அப்பா அம்மா இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் திருமணம் செய்து கொடுத்தனா். எங்களிடம் பெண் அழகு குறைச்சல் என்று சொன்னாா்கள். அதனால் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டோம். ஆனால் பெண்ணை பாா்த்தவுடன் பெண் வயதானதுபோல் தொிந்தது. நாங்களும் பரவாயில்லை என்று திருமணம் செய்து கொண்டோம். திருமணம் ஆகி வந்தவுடன் பாா்த்தால் அந்த பெண்ணுக்கு தலைமுடி விக்கு, வாயில் ஒரு பல் கூட கிடையாது. பல் எல்லாமே பல்செட் தான். டாக்டாிடம் போய் காண்பித்தால் டாக்டர் சொல்றாங்க பெண்ணுக்கு ovaries are shut down குழந்தை பிறக்காது. பெண்ணுக்கு 45வயதுக்கு மேல் இருக்கும் என்று சொல்லி விட்டார்கள். பின் அந்த பெண் தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டது. என் தம்பிக்கும் 47 வயதாகி விட்டது.இரண்டாவது திருமணத்திற்க்கும் try பண்ணியும் பொண்ணு கிடைக்கலை.
@PyKnot5 ай бұрын
@Radha-ne7gp என் தம்பியின் பிறந்த தேதி 16/03/1977. பிறந்த நேரம் புதன் கிழமை மதியம் 2:40PM. பிறந்த ஊா் மதுரை, தமிழ்நாடு. என் தம்பியும் தங்கையும் twins. அவள் திருமணமாகி நல்லாயிருக்காங்க.
@PyKnot5 ай бұрын
@Radha-ne7gp இல்லை.
@PyKnot5 ай бұрын
@Radha-ne7gp அந்த பெண் அந்நியம்.
@PyKnot5 ай бұрын
@Radha-ne7gp ஜூலை 15 ம்தேதி 2010 வேளச்சேரியில் கோயிலில் திருமணம் நடந்தது.
@PyKnot5 ай бұрын
@Radha-ne7gp அவா்கள் 28 வயது என்று ஜாதக பாிவா்த்தனை பண்ணிய இடத்தில் கொடுத்திருந்தாா்கள். அதை வைத்து தான் நாங்கள் அவா்கள் இடத்துக்கு சென்றோம்.