ஜெனி அக்கா நீங்க வேற லெவல் அக்கா இந்த மாதிரி சொய்வதுக்கு ஒரு மனம் வேண்டும் அதிலும் குமார் அண்ணாக்கு ரொம்ப பொரிய மனது என்ன குமார் அண்ணா உங்களுக்கு சாப்போட்டிவ❤ இருப்பது இந்த குடுக்குற காரியத்தை ஆண்டவராகிய இயேசு அப்பா உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசிர்வதிப்பராக 🙏✝️
@gowrinagarajah6040 Жыл бұрын
🙏👍👍அசத்திட்டீங் அருமை வீடியோ ரொம்பவே பிடித்திருந்தது.Good job ma.👍👍
@beaulajayakumar2032 Жыл бұрын
ஜெனி இந்த சாப்பாடு செய்வது சந்தோஷ்சம் ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை ஏன் என்றால் கேரேஸ்யில் வேலை செய்கிற பிள்ளைகள் சம்பளம் வாங்குவார்கள் அவர்கள் முதலாளி கண்டிப்பாக சாப்பாடு ஒழுங்கு செய்துயிருப்பார் நிங்கள் ரோட்டு ஒரோம் இருக்கிற மக்களுக்கு பஸ்டாண்டு ரயில்வே பக்கம் இன்னும் சாப்பாடுக்கே வலியில்லாமள் எத்தைனை பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு சாப்பாடு எவ்வளவு சந்தோஷ்சபட்டுயிருப்பார்கள் கிரேஸ்யில் வேலைசெய்கிறவர் நல்ல ஏசி நல்ல சாப்பாடு இருக்கும் ஆனால் ஏழைமக்களை நினைத்து பார்ருங்கள் தப்பு செய்துவீட்டீர் ஜெனி நான் தவறாக சொல்லியிருந்தால் மன்னியுங்கள் என் மனதில்பட்டதை சொன்னேன்
@michaelangelmaria282311 ай бұрын
15 yes ago I was in Chennai. Once I took breakfast searched for a man who is not affordable to buy food. Atlast, not able to find anyone like that. Then a man was sleeping under the bridge nearly at 10 o'clock. I gave the food, waking him up at that time. So at last it was given to a lazy person. So it's better to give atleast once like one who works. ❤
@TamilSelvi-r4k10 ай бұрын
Good idea superb akka
@RanjaniManish10 ай бұрын
நானும் இதை தான் கூறினேன்..
@RanjaniManish10 ай бұрын
Hii.. Angel Maria.. அவங்க lazy nu நீங்க எப்படி find out பண்ணீங்க.. ஒரு வேளை பசி மயக்கமா கூட இருக்கலாம் ல.. பாவம்ங்க.. அவங்களாம்..
@RanjaniManish10 ай бұрын
Hii.. Angel Maria.. அவங்க lazy nu நீங்க எப்படி find out பண்ணீங்க.. ஒரு வேளை பசி மயக்கமா கூட இருக்கலாம் ல.. பாவம்ங்க.. அவங்களாம்..
@santhivenki3092 Жыл бұрын
Hi akka super yallaroada blessing unkalluku kandipa irukum akka eillathavankalluku sapdu kudutha mansara vallthuvanka akka 💚💚💚💚💚
@padmavathypalanivel5031 Жыл бұрын
அக்கா உங்களை பார்க்கும் போது ஒரு உற்சாகமாக உள்ளது நீங்களும் உங்கள் குடும்பம் நலம் பெற்று வாழ்த்துக்கள்
@akshayamanimekalai4980 Жыл бұрын
ஒரே மூச்சில், ஒற்றையாய் கலக்கும் ஒரே ஆள் ஜெனி.வாழ்த்துக்கள்.
@ThalaiverSivakumar-fx5vv Жыл бұрын
உங்கள் மனசு யாருக்கும் வராது அக்கா அண்ணா உங்கள் குடும்பம் எப்போதும் நல்ல இருக்கும் அக்கா அந்த கடவுள் உங்கள் எல்ல தலங்களும் கொடுக்க வோண்டும் ❤❤🙏🙏🙏 எங்களுக்கும் உங்க சாப்பாடு சாப்பிட வாய்ப்பு கிடைக்க வோண்டும் அக்கா வாழ்த்துக்கள் 🎉🎉🎉👌👌👍👍🙏🙏🙏😘
@durais6503 Жыл бұрын
Hi akka ❤ Vera level 😊 ஜெனி அக்கா வீடியோ எப்போ வரும் என்று காத்துக்கிடக்கும் சங்கம் சார்பாக 🙏🙏🙏
@harithnaresh1505 Жыл бұрын
Unakku verra work ellaiya
@anithaani5479 Жыл бұрын
Correct 💯
@SlochanaSlochana-e2h Жыл бұрын
Onaku vera work eillaya@@harithnaresh1505
@VijiSampath-u7g Жыл бұрын
😢b07
@Kalaiselvi-lv4et11 ай бұрын
Ji bhi ft
@devipriya8368 Жыл бұрын
Unggaa nallaa manasukku neeengaa nallaa iruppingaa neengalum unggaa family um❤...
@vallisaravanan9841 Жыл бұрын
மிகவும் நல்ல விசயம் செய்து இருக்கிறீங்க மிகவும் சந்தோசமா இருக்கிறது
@lostforever5982 Жыл бұрын
Kudukanum nu thoonuchula antha manasu thaa akka kadavul😊 super akka❤
@kalavathimanickam7252 Жыл бұрын
Very kind hearted personality mam neengal.Thq u for ur broad mind.
@irenethilagavathy8128 Жыл бұрын
ஜெனிக்கு பெரிய மனசான பிரியாணி மனசு😊வாழ்க வளமுடன் 💥
@usharanijs11 ай бұрын
Jeni... You are smart speed fast... That's why ... சீக்கிரம் சமையல் முடிக்கமுடியுது... சூப்பர்... To make a happy day for working team...
@SSankar-yp5bp Жыл бұрын
ஜெனிகா சூப்பர் அருமையான விஷயம் பண்ணி இருக்கீங்க கடவுள் எப்பயும் துணை இருப்பார்
@serenenidanya24608 ай бұрын
Congratulations Akka for your helping mind.
@arulselvi2110 Жыл бұрын
ஜெனி சிஸ்டர் உங்கள் திறமைக்கு அளவே இல்லை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤❤❤❤❤❤
@MSbharath51229 ай бұрын
உங்க சமையல் சூப்பர் 💐👌👏
@kanimozhi7667 Жыл бұрын
உங்க மனசுக்குமிக பெரிய சல்யூட் சூப்பர் பா வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤
@manjulak9473 Жыл бұрын
Kind hearted and very thoughtful person.❤ I love you Jeni and family.
@bagyalakshmijayavelu278311 ай бұрын
Super jeni❤
@seethalakshmi890611 ай бұрын
hats off jeni. family also very supportive. God bless you always with all good health n prosperity. joy of giving is the greatest feeling. you are great
@deepikapichandi8292 Жыл бұрын
Akka nice 2 c ur video in initial time I really skip ur vdo(sry 4 tat)👀 but now a days waiting 2 c ur vdo's eagerly and also i subscribe panirukaaaa 🎉🎉🎉 unga manasu....ku nenga unga family members ku all gud tha ka varum varanum nu God kita pray panikra 🙏
@jaigovind5346 Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏 நான் தேடி கொண்டிருந்த வீடியோ ஏன் என்றால் வரும் காணுமபொங்கல் அன்று எனக்கு ஒரு oder 40 பேருக்கு இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளது.நான் தாம்பரத்தில் மெஸ் வைத்துள்ளேன் 🙏🙏🙏
@TheLegendBoys103521 күн бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க உங்க வீடியோ எல்லாம் நான் ரொம்ப விரும்புவ பாப்பேன்❤❤
அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎊🎊🎊🎉🎉🎉❤️
@gurusuriya4003 Жыл бұрын
Super akka vera laval ❤❤❤
@JayaJaya-ii4bv11 ай бұрын
Vera level Jeni உங்கள் சேவை தொடர 🎉🎉🎉
@NACHATHRA-f4i Жыл бұрын
Hi Jeni unga cute family ungaluku support pandranga unga helping mind oru hat's off
@subramanisubramani9688 Жыл бұрын
அக்கா வளசரவாக்கம் அங்க அசரமம் இருக்கு முடிந்தால் உங்களால் ஆன உதவியை செய்யுங்கள் ஒரு அரிசி பையாவது வாங்கி கொடுங்கள் சிரு பிள்ளைகள் அதிகம் உள்ளனர். நன்றி
@Jenivlogger Жыл бұрын
Address sollunga pa ❤
@Jenivlogger Жыл бұрын
Contact address kodunga pa
@artworkwithsara332111 ай бұрын
U r doing a great job maam...it is so satisfying to watch ur videos... A kind request is not to use plastic boxes... instead u can use aluminium boxes... because when u fill plastic box with hot food...it may lead to harmful diseases like cancer...so pls maam👍
@sanjaydarshanDinesh Жыл бұрын
What a energy jeni. Very very super God bless you ❤️❤️❤️
@ayyamperumalumamaheswari9913 Жыл бұрын
Super jeni.great and appreciable work👏👏👏
@dhiraviyas9727 Жыл бұрын
Yaaru ma neenga... express train vegathula ippadi seireenga...wow ma super energy 🎉🎉..God bless you ❤
@MeeranatchiMeera6 ай бұрын
மென் மேலும் சீரும் சிறப்புடன் வாழ்க வளமுடன்
@dsharmi8782 Жыл бұрын
Akka unga nalla manasuku unga family ah kadavul nalla asirvathathoda vachirupanga.. Unga family a endha noi nodi illama noorandu kalam vazhga akka.. Apram biriyani super akka nan iniki varaikum biriyani oru time kuda urupadiya senjathu illa oru oru time um edhachi oru sodhapal aidum.. Main ah water but nenga ivlo perku biriyani senjalum udhiri udhiriya nalla vardhu epadi thaan akka water time level correct ah vaikringa... Apram biriyani ku spices potu thalika matingala akka but idhuvey paka supera iruku shop biriyani madhiri iruku..
@sowmiyas832211 ай бұрын
Nenga senjadhu romba happy akka yaruku kutuganun na sola kutadhu bt edhume lladha kutty pasanga irupanga periyavanga irupanga avangaluku kutungalen next time akka
@sameerabegam627111 ай бұрын
Akka unga வீடு எங்க இருக்குனு சொல்லுங்க நாங்க அங்க shift ஆகி vandhudurome😅 really awesome work akka super. God bless ur family always 🎉❤
@PirakaranPirakaran6 ай бұрын
எல்லாமே சூப்பர் ரொம்ப நல்லாருக்கு அந்த கேசரி களர் போடாம வெள்ளை கேசரி போட்டு பாருங்க இன்னும் சூப்பர இருக்கும் வாழ்க வளமுடன்
@jaigovind5346 Жыл бұрын
அக்கா வின் subscriber அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎊🎊🎊❤️
@ffthegameing3973 Жыл бұрын
Jeni akka neenga neengathan 👍👍🥰
@revathirevathi9282 Жыл бұрын
Super jeni akka ❤, எனக்கு ரொம்ப சந்தோசம், உங்கல பார்த்து நிறைய kathukitren நானும்🎉
@arumugamdhamodharan96617 ай бұрын
Akka ungala ninatcha perimaiya irukku vazhkkal ❤❤
@YuvarajRv-jj2ix Жыл бұрын
Good job👏👏👏👏👏👏
@sangeethacruz2047 Жыл бұрын
Jeni super Unga briyani oru nall taste pannanum nenga Vera level
@banupriyabanu6619 Жыл бұрын
நேத்து செம்ம டான்ஸ் சூப்பர் கா அண்ணா வேற லெவல்
@rukmanikumari372411 ай бұрын
Super Jeni. Your hard work is appreciated. Your happyness is seen in your face. Without any help doing this work is fabulous. Your fastness is really great.
@ShabanaShabana-rm7zm11 ай бұрын
Hi அக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு அல்லா உங்களுக்கு எப்போதும் பரக்கத்தோட இருக்க அல்லாவிடம் துவா செய்வேன் இன்ஷா அல்ல
@puppy270711 ай бұрын
Next mini hotel start panna trial run😅😅😅....vera onnumillai Village cooking channel pola food donate pannithaan views pogum inime....
@usharanimargasagayam6743 Жыл бұрын
Akka next time vazhaelai kodugangal super❤❤❤
@yogarajahselvarani2894 Жыл бұрын
வாழ்த்துக்கள் sister God bless your family ALL மகிழ்ச்சி ❤❤❤❤❤😂
@MSbharath51229 ай бұрын
தனி ஆளா செய்யீறீங்க சூப்பர் 👏👌
@sasikala4562 Жыл бұрын
Super husband support iruntha thaan intha alavuku seiyamudiyum.
@bhuvanamurugesan617411 ай бұрын
Super Jeni👌👌👍
@indirapalani6956 Жыл бұрын
Great🎉❤ all families very nice.god bless your family members.
@Sathiyavarman-i7c Жыл бұрын
Hi ஜெனி அக்கா நீங்கள் செய்தது பெரிய உதவி வாய் வாழ்த்த இல்லனா வயிறு வாழ்த்தும்
@sujithaduraikannan3873 Жыл бұрын
Mam na ungala yesterday grace la pathaen nenga biriyani vandhu kuduthinga apo na ungala pathu velila smile pannaen ungaluku nyabagam irukanu therila really happy mam
@amudasurabhivenkatram139311 ай бұрын
Great job Jeni, God Bless You.Your enthusiasm and cheerfulness gives great inspiration for your viewers.
@evangelinemohanraj490811 ай бұрын
Bless My kitchen tag very super..... God bless you with all Goodness and Prosperity in our life...........
@ameenabegum5829 Жыл бұрын
Hai jeni unga nalla manasu periya Veedu katti periya kitchen la super ra samayal seya pray seyirom Samayal queen 🤴 ma😊👌❤️
@vijayamohanraj1185 Жыл бұрын
Video romba pudochirukku jeni, vaazhga valamudan
@udayakumarudaya4836 Жыл бұрын
Always rocking jenika 🎉🎉
@m.archanam.archana5329 Жыл бұрын
சூப்பர் அக்கா அண்ணா உங்க சமையல் ❤❤❤🎉🎉🎉
@sangeethareduwyyh472 Жыл бұрын
wow super akkaa. Nenga eppovum super tan akka
@Lakshmi1986-t5c Жыл бұрын
Ithu senju kuduka ellam oru periya manasu venum sis
@nayanaanoop4703 Жыл бұрын
Very good gesture to the society. God bless you. I love sharing with others. I likes this video alot
@santhiyamurugesan674511 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@vendajagavendajaga3168 Жыл бұрын
விமல் வயசு பாசங்கள் கேட்டங்கனு அவங்களுக்கு விமல் மாதிரி சாப்பிடனும் செய்து கொடுத்துக்கு ரொம்ப நன்றி மா
@rasiyashajahanrasiyashajah2408 Жыл бұрын
Hi akka enakum ungaludaya familiyeyum ungalode samayalum reomba pidikkum ❤️❤️
@varshakaru8385 Жыл бұрын
Wow done a great job!!👍🏻👍🏻👌👏🏻👏🏻💐💐💐
@ramselvi4588 Жыл бұрын
Innaiku video kalakittinga ponga..,. Eppayum pola priyani super 😊😊😊
@komathikomathi4050 Жыл бұрын
Akka supper ninga 🎉🎉🎉good caret unga manaau ellarukkum varathu
@meena599 Жыл бұрын
Good gesture. Great effort too.God bless you jeni
@selvikani4142 Жыл бұрын
Hardworking women ❤...supportive husband...😊..we also purchase in grace alapkkam maduravoyal..😊
@JaiSai123 Жыл бұрын
Thank you for not making this as a publicity stunt .. you wanted to give something to people you value you went ahead and did it .. hats off to you akka and Anna
@bennyatrocity3046 Жыл бұрын
Super kadmei ku seiyam ma perfect egg chickengravy kasri perfect unga pellai ku asiya seiya vadhu pola seiyum pothu arumei akka valagavalamudan
@Amlachowrasikarusikachannel Жыл бұрын
Paaaa yenna neega super lah❤❤
@santhoshkasi10 ай бұрын
Please try to avoid food color in Kesari sweet. Not sure if it looks Rich in video. I think you can use a little if you want.