Spending time with my family | 1 Kg Chicken Biriyani | Cooking with Jabbar Bhai...

  Рет қаралды 813,005

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 488
@Prem-cz2tm
@Prem-cz2tm 3 ай бұрын
Bhai na oru bachelor but ora alavuku cook panuven but briyani panathu ila. Ungala nambi 1st time family ku senji koduthen vera lvl taste bhaai hotel la vanguna mathri irunthuchu. Vera lvl bhai neenga. Thank you so mch
@deepdrive1348
@deepdrive1348 14 күн бұрын
பாய் உங்களின் வளர்ச்சி மிகவும் அற்புதமானது.. இறைவன் மிகவும் நல்லவர்.. 🎉🎉
@veeramanimallika391
@veeramanimallika391 3 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை... தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். மத்தியில் அடுத்தரும் . வாழவேண்டும் என்று சொல்லித் தரும் உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை இருப்பார். பிரியாணி தவிர வேறு டிஷ் இருந்தாலும் சொல்லி தரவும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி பாய்.. அவர்களே !
@kanna88875
@kanna88875 3 ай бұрын
Same Method, same biriyani, same dialogue But never Boring. Master always the Master ❤
@Aloksha-f8n
@Aloksha-f8n 3 ай бұрын
Same biriyani will bad smells very bad this is new biriyani 😂😂😂😂
@kanna88875
@kanna88875 3 ай бұрын
@@Aloksha-f8n i mean same recipe bro
@UK_Today.
@UK_Today. 3 ай бұрын
நானும் உங்களைப் பார்த்து தான் பிரியாணி செஞ்சி பழகினேன். என் மானசீக குரு நீங்க தான். Love you from Sri Lanka 🇱🇰
@rifasmohammad
@rifasmohammad 3 ай бұрын
Unmaitha
@realvillagecooking482
@realvillagecooking482 2 ай бұрын
srilanka
@mourougaperoumanramassamy4058
@mourougaperoumanramassamy4058 2 ай бұрын
ஜாபர் பாய் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் ஏன் இங்கே சமையல் கலையை பற்றி ஒரு ஸ்கூல் ஆரம்பிக்க கூடாது நல்ல நிதானமாக அழகா சொல்லி கொடுக்குறீங்க சமையல பத்தி இந்த மாதிரி சொல்லிக் கொடுக்கிற நீதான் நான் அதை பார்த்து எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு பிள்ளைகளோடு இருக்கிறது ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு
@plobthewhale
@plobthewhale 3 ай бұрын
நீங்கள் குழந்தைகளை வாங்க போங்க-னு சொல்வது கேட்க ரொம்ப அருமையாக இருக்கிறது.
@thavavisshnu9201
@thavavisshnu9201 3 ай бұрын
பெரும்பாலும் இஸ்லாமியர்கள் சமீப காலத்தில் இப்படி தமிழ் உச்சரித்து நான் பார்த்ததில்லை எங்களது பழைய காலத்து தாத்தா நண்பர்கள் ஆன இஸ்லாமியர்கள் உச்சரித்து பார்த்திருக்கிறேன். நீங்கள் எங்கே தமிழ் கற்றுக் கொண்டீர்கள் ஒவ்வொரு முறை உங்கள் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது! அருமை நண்பரே👌 நான் உங்கள் பிரியாணியை விட உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு மிகப்பெரிய ரசிகை👍
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 3 ай бұрын
நமது தென் தமிழகம் வந்து பாருங்கள் சகோதரி தமிழ் முஸ்லிம்களின் மிகச் சிறந்த தமிழ் வார்த்தைகளையும் உச்சரிப்புகளையும் நீங்கள் கேட்கலாம்.
@ranirebecca5089
@ranirebecca5089 3 ай бұрын
அன்பான பாய்க்கு அறிவான குழந்தைகள் கர்த்தர் உங்களை மென் மேலும் உயர்த்துவார் ❤
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani 2 ай бұрын
Avaru பாய் da
@lashinilash
@lashinilash 16 күн бұрын
கத்தார் yellaraiyum aasirvaathigaa 😂😂😂 oum shakthi
@monicasridhar4851
@monicasridhar4851 3 ай бұрын
I suggest before adding water if we put chicken and cook for 10 min on low flame then the flavor and spices will get into chicken.
@N-be9hm
@N-be9hm 3 ай бұрын
Much better would be if chicken was marinated with the spices, it would absorb more flavour
@lakshmimaha5537
@lakshmimaha5537 3 ай бұрын
Thank you sir. Because of you my husband run hotel.
@gunasundarymuniandy3608
@gunasundarymuniandy3608 3 ай бұрын
Lovely children. Good to see your business growing. All the best,Jabbar sir.
@ccles9004
@ccles9004 2 ай бұрын
your daughter is so proud of you,her father, beautiful relationship! bravo baï!
@poojashrivibes
@poojashrivibes 3 ай бұрын
நீங்கள் தான் என் குரு , நீங்கள் செய்தபடியே நானும் பிரியாணி செய்தேன். என் மகளுக்கும் என் பிரியாணி ரொம்ப பிடிக்கும். மிகவும் நன்றி ❤
@HarishRaj-de2wr
@HarishRaj-de2wr 3 ай бұрын
பாய் உங்க ஸ்டைல் பிரியாணி தாங்க செஞ்ச பாய் என் மனைவியின் வளையனி விழாவில் 50Kg தம் பிரியிணி செஞ்ச பாய் நல்ல வரவேற்பு கேடச்சுது பாய்.வாழ்துக்கள் அனைத்தும் உங்களையே சாரும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏
@narayanaswamy55555
@narayanaswamy55555 3 ай бұрын
Jabbar Bhai forever ❤🤩..big fan bhai
@snekanagaraj443
@snekanagaraj443 3 ай бұрын
உங்களுடைய நல்ல மனசுக்கு இறைவன்அருள் கிடைக்கும் தலைவா❤❤❤
@kishorer2056
@kishorer2056 3 ай бұрын
Avanku ena nalla manasu,,,,,, Avan binami,,,,, la business pandran,,,,,, evlo peru job ku kekurangaaaa,,,,, aaana oru reply kuda ila,,,,, ivanku nalla manasa???
@javahiraajmal
@javahiraajmal 3 ай бұрын
What brand rice your using in dubai
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 2 ай бұрын
You are talking soooooo nicely with your ķids .both are very smart .🎉🎉
@ccles9004
@ccles9004 2 ай бұрын
this is life Jabbar Bhaï, seeing success in the eyes of your family is the real success.
@BoopathisundaramThangavel
@BoopathisundaramThangavel 3 ай бұрын
மறுபடியும் 1 kg பிரியாணி super JB BAI
@RinishFathima
@RinishFathima 2 ай бұрын
Bai briyani super beautiful family
@thiruppathivasagan1430
@thiruppathivasagan1430 3 ай бұрын
இதே பக்குவத்துல தட்டி தூக்கிட்டோம் பாய்... செம அவுட்புட்... நன்றிங்க பாய்❤🎉 0:50
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani 2 ай бұрын
Dai comment pannanumnu pannathey
@saranyaarun2204
@saranyaarun2204 2 ай бұрын
Sir because of you only i learn biriyani how to cook properly...thank you
@maheshmani4055
@maheshmani4055 17 күн бұрын
Powerfull pack briyani thank u boy in measure of ingrediens of things.
@NafiyaJalal
@NafiyaJalal 3 ай бұрын
Bhai unge fan naan❤❤
@sunils5221
@sunils5221 3 ай бұрын
Best Dad award goes to Jabbar Bhai in 2024.🎉🎉🎉
@Shayan-bk5wq
@Shayan-bk5wq 2 ай бұрын
Way of caring ur kids is so nice than briyani. Mashaallah
@RAMESHRAMESH-no1tc
@RAMESHRAMESH-no1tc 2 ай бұрын
I will try yesterday its awsome
@rajisandran78
@rajisandran78 3 ай бұрын
உங்களுடைய பிள்ளைகளை அரவணைத்து அவர்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று அறிவுட்டும் ஆசான் போல இருப்பதை பார்க்கும் போது மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது.
@PrakashPk-ch5tn
@PrakashPk-ch5tn 28 күн бұрын
👍👍👍👍❤
@Anandhajothi-r1s
@Anandhajothi-r1s 17 күн бұрын
Jaffer Bhai recepie sooper.. Biriyani soopera vanduchi. Thank you.
@sophiamargaret3347
@sophiamargaret3347 3 ай бұрын
Mouth watering recipe.. thanks to Jabbar bahai..Allah bless you with lots of happiness and prosperity 🙏🏻
@Bala-Raj
@Bala-Raj 2 ай бұрын
i tried in last year Christmas 2kg biryani it came well & Yummy
@seenivasanrnattukolli7956
@seenivasanrnattukolli7956 2 ай бұрын
இன்று இந்த safa பிரியாணி செய்து பார்த்தேன். நன்றாக இருந்ததது. Thanks sir.
@Orcaorca1234
@Orcaorca1234 18 күн бұрын
Today for new year we have tried to cook this biriyani. Awesome. Thank You 🎉
@Perumal-vg8ep
@Perumal-vg8ep 5 күн бұрын
நன்றி ஜபார்பாய் நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤
@CRICKET-yj8uz
@CRICKET-yj8uz 3 ай бұрын
Talent bhai nee ❤
@shallinshallin7971
@shallinshallin7971 2 ай бұрын
I love y dear Jabbar bhay ❤
@karunagaran5537
@karunagaran5537 2 ай бұрын
Superb chicken biryani Bhai Ji ❤❤
@lakshminigaming214
@lakshminigaming214 2 ай бұрын
After three years i watch again jabbar bai. I wishes u study growth allah gave u all strength and prosperity ❤.
@ShiyamaRazik
@ShiyamaRazik 3 ай бұрын
MaashaAllah ! Salams from Sri Lanka ❤❤
@hihihihi5664
@hihihihi5664 3 ай бұрын
Super jabbar Bhai ❤
@shallinshallin7971
@shallinshallin7971 2 ай бұрын
I love you Jabbar bhay ❤❤❤❤
@Jeffrinsview
@Jeffrinsview 9 сағат бұрын
Big boss muthukumaran வென்றது மகிழ்ச்சி ❤
@Tharsan_Abi
@Tharsan_Abi 18 күн бұрын
நல்லமுறையில் விளங்கப்படுத்தி சமையல் செய்து காண்பித்தீர்கள் மேலும் சிறந்த சமையல் செய்யும் போது காணொளி போடுங்கள் 🎉 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎊🎊🥳🥳
@soudathbivi9258
@soudathbivi9258 2 ай бұрын
Masha Allah Super 👍😊
@beaulahrussell8367
@beaulahrussell8367 3 ай бұрын
Whow biryani, lovely preparation, clearly explained and no any extra masalas so yummy sir. Hats off to you. May God bless you your family and business. Sir only 2 kids? Remember seeing another son...❤
@rufusdheenathayalan3001
@rufusdheenathayalan3001 2 ай бұрын
Love you. Hatsoff Bhai..India
@reida673
@reida673 2 ай бұрын
Thank you so much for telling us very clearly how to do biryani.
@shibuantony3858
@shibuantony3858 24 күн бұрын
Thank you Bhai, great job, God bless
@PampaKitchen-bz9cr
@PampaKitchen-bz9cr 3 ай бұрын
Excellent sir ...no words ....very easily you have explained and cooked....i am from kadapa, Andrapradesh
@ganeshravichandran6182
@ganeshravichandran6182 23 күн бұрын
Bhai, recently ate at your Abu Dhabi restaurant and I was tearful. Such was the taste and hot food with brinjal curry by and far the best food in UAE. Please continue your novel work and I will continue to eat and review all the items on your menu. Special mention about chicken 65, there are simply no adjectives to describe the taste and quality. Please open many branches in and around Dubai for us to enjoy this delicacy or may be please open cloud kitchens to ensure availability every nook and corner.
@raveichandrangovindasamy4804
@raveichandrangovindasamy4804 3 ай бұрын
Beautiful ❤
@a.senthilkumar100
@a.senthilkumar100 3 ай бұрын
❤God bless your Family ❤
@fathimaraihan1918
@fathimaraihan1918 2 ай бұрын
What a nice family❤
@seekimheng8929
@seekimheng8929 3 ай бұрын
Nice with family having wonderful meal 😊🙏❤️
@vidhaathskitchen3340
@vidhaathskitchen3340 3 ай бұрын
Superr jii spending time with kids 💕
@jemmyk9709
@jemmyk9709 2 ай бұрын
Simple and neat ❤
@ChemistTNT111
@ChemistTNT111 3 ай бұрын
Perfect explanation video for chicken biryani recipe 🎉
@bspsanjai
@bspsanjai 3 ай бұрын
Power of biriyani 0 to zero congrats Bhai 💙
@MohamedHakkim-ub6xn
@MohamedHakkim-ub6xn 3 ай бұрын
Saif safa jabbar bhai happy family💟 maasha allah bhai congratulations🎉🎉🎉 for ur upcoming restaurants👍🏻
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 2 ай бұрын
Excellent 👌 Thanks for sharing 👍
@baranidharana6677
@baranidharana6677 3 ай бұрын
Bhai neenga Vera Level... I love you bhai for your kindness... God Bless for your new heights....Insha Allah...Iraivan Mega Periyavan...Lord Shiva also blesses you in all your dreams come true...
@chennaiexpress2012
@chennaiexpress2012 3 ай бұрын
Super family bai God bless you🙏🙏🙏🙏🙏
@sumisugu6262
@sumisugu6262 2 ай бұрын
Nan nalla samaipan but enaku evalavu quantity podanumnu theriyathu but ipo unga video pathu same quantity vachi briyani senjan really come out very well ennoda veetla ellarum enna pughazha start pannitaga idhu ellathukum reason nega tha deivameyyy nega nalla irukanum❤
@rajakumara1670
@rajakumara1670 2 ай бұрын
nice explanation sir.thank u.really,i will try for my children.
@premamukilan5150
@premamukilan5150 2 ай бұрын
Excellent 🎉. Thanks. Regards Prema Mukilan Chennai
@charan_rs_3027
@charan_rs_3027 3 ай бұрын
16:47 like a Rajini sir laugh, never Boring "Once a Master always a Master" 😍
@ramjiharsh21
@ramjiharsh21 20 күн бұрын
உங்கள் மனதிற்கு எல்லாமே வெற்றி தான் ஐயா...
@shinysprettydrawingworld9748
@shinysprettydrawingworld9748 3 ай бұрын
God bless you Anna and our resterant
@francissijo
@francissijo 3 ай бұрын
Bhai, I am famous within my friends circle in UK for the best Chennai biryani 😀, making it from last two years and it is just amazing every time.. thank you Bhai for the amazing receipt ❤❤🙏🙏
@shallinshallin7971
@shallinshallin7971 2 ай бұрын
Jabbar bhay ❤
@afeebaby8375
@afeebaby8375 3 ай бұрын
super Daddy semma Biriyani ❤❤❤🎉🎉🎉
@gurunathsingh373
@gurunathsingh373 3 ай бұрын
World best cook master
@indhumathiindhu5614
@indhumathiindhu5614 3 ай бұрын
Beautiful video ❤😊
@Ulaganathan-ls6zv
@Ulaganathan-ls6zv 3 ай бұрын
அண்ணா இன்று உங்கள் பிள்ளைக்காசெய்ததற்கு என் மனம் சந்தோஷப்படுகிறது நன்றி 🎉❤😂 நல்ல மனிதர் அண்ணா நீங்கள்
@yasodaravarma8129
@yasodaravarma8129 2 ай бұрын
Father daughter love it will be ever
@kadherfeminakadherfemina
@kadherfeminakadherfemina 3 ай бұрын
Neenga unga family nalla ierukkanum sir🤲seirean. Ungalpolaveay en paian peasuvan neenga than roll model🎉
@ksheila7144
@ksheila7144 3 ай бұрын
Very cute children❤❤❤
@Selva11479
@Selva11479 3 ай бұрын
I love lemon pickles with Briyani ❤
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 2 ай бұрын
Wow yummy 👍👍👌👌✌️✌️👏
@retenawallethangaveloo8536
@retenawallethangaveloo8536 3 ай бұрын
Yummy briyani ❤from johor bahru malaysia
@Msms-lc6gy
@Msms-lc6gy 2 ай бұрын
Gpd bless u n yur family bro vry happy ❤
@zuhryzuhair3717
@zuhryzuhair3717 2 ай бұрын
Mashalla Sir very nice buriyani wish you all the best Almighty Allah Subanathallah bless you and your family
@lizasalim5070
@lizasalim5070 3 ай бұрын
Look so delicious briyani with your family .may Allah bless you always.❤❤❤
@ramjiharsh21
@ramjiharsh21 20 күн бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே... இறைவன் என்றென்றும் உங்களுடன்...
@SunilKumar-ik9mz
@SunilKumar-ik9mz 3 ай бұрын
Good biryani good family children's or cute
@dhanasekaranm-b8j
@dhanasekaranm-b8j 2 ай бұрын
ஐயா இனிய வணக்கம் எனக்கு 51 வயதாகிறது இந்த வீடியோவை பார்த்து என் குடும்பத்தினருக்கு மட்டன் பிரியாணி செய்தேன் என் வாழ்நாளில் நான் சாப்பிடாத சுவை நான் செய்த வேலை நீங்கள் சொன்னதை மட்டும் செய்தேன் மிகவும் அருமை நீங்கள் ஆரோக்கியமாக நீண்டநாள் வாழ மனமார இறைவனை வேண்டுகிறேன் நன்றி பஜார் பாய்
@bowsikhan1530
@bowsikhan1530 3 ай бұрын
Masha Allah super brother ❤
@JaiDmph
@JaiDmph 3 ай бұрын
Jabbar Bhai neenga oru legend, ulla game ungal briyaniku adimai , because not only me, my known person , friends every body is practicing u r Biriyani measurements
@paramesgunalan764
@paramesgunalan764 3 ай бұрын
Wow super 👍.... from Malaysia 😋
@GBBLACK89
@GBBLACK89 14 күн бұрын
Super bhai 🎉🎉🎉🎉
@chevaniramar4930
@chevaniramar4930 2 ай бұрын
Muthal muraya unga video parthen supper👌
@sarosing6052
@sarosing6052 3 ай бұрын
அனைவரின் நலனையும் பார்க்கும் அந்த அறம்.😊😊😊😊😊😊
@KSV0109
@KSV0109 3 ай бұрын
Keep Rocking brother 🎉🎉🎉🎉🎉
@Taurus_QueenEditz
@Taurus_QueenEditz 3 ай бұрын
Unga nalla manasukku ellamae success aagum anna ❤ Vaazhthukkal from Chennai, Tambaram 🎉
@faleelaabdul6866
@faleelaabdul6866 3 ай бұрын
Masha Allah ❤
@CarolineLalitha
@CarolineLalitha 2 ай бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉
@jancicathrine3529
@jancicathrine3529 3 ай бұрын
Super sir clear explanation
@FaisalViews_
@FaisalViews_ 3 ай бұрын
Mashaallah ❤❤
@nimmijeevan7371
@nimmijeevan7371 3 ай бұрын
Bhai followed your recepie came out superb my family enjoyed a lot Thank you very much
Crispy Chicken Pakkoda | Easy Cooking with Jabbar Bhai...
10:54
Food Area Tamil
Рет қаралды 235 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 1,3 МЛН
Making of Chicken Tandoori at Jabbar Bhai Biriyani Restaurant | Dubai...
12:58
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН