3000 ரூபாயில் நிலவுக்கு போகலாம் || Home Made Telescope || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 214,172

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

For Home Made Telescope Enquiry Call : 9597875139 / 8870292066
Kumbakonam.
channel link:
/ @newcreationtamil
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 230
@balasmart172
@balasmart172 2 жыл бұрын
Ellam ok bro.. Oru small request... Neenga intha mathri avaroda pecha interact pannaathinga.... Jolly ya soldringanu nu nenachu konjam... Konjam athingama pesuringa... So content miss anguthu.. Interest collapse anguthu.. So pls... My humble request.... Pls entertain pandren nu neraiya pesathinga.... And.. Unga channel is very well and best luck
@aaronjosh99
@aaronjosh99 2 жыл бұрын
Exactly Over arva kolaru
@chikkuteddy9062
@chikkuteddy9062 2 жыл бұрын
Sir please 🙏 avara pesa vudunga ... Neenga pesurathu concentration a distract pannuthu ... Humble request avoid it .... Not only in this video ... All the videos !
@kavitha.m9396
@kavitha.m9396 2 жыл бұрын
S
@stephenbaju8753
@stephenbaju8753 2 жыл бұрын
Yes
@r_sriram_anurekha_Tindivanam
@r_sriram_anurekha_Tindivanam 2 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்துமே சிறப்பாக இருக்கும் வாழ்த்துகள் தயவு செய்து உங்கள் பெருமையை பேசுவதை தவிர்த்து அவரை முழுவதுமாய் பேச வைத்திருக்கலாம் நன்றி🙏
@sivakumarmullainathan5729
@sivakumarmullainathan5729 2 жыл бұрын
அவர முழுமையாக பேச விடுங்க . பெரிய டெலஸ்கோப் பத்தி அவரு சொல்லவே இல்லை.
@BehindEarthTamil
@BehindEarthTamil 2 жыл бұрын
👌👌 bro வாழ்த்துக்கள்
@pkvlogsindia7785
@pkvlogsindia7785 2 жыл бұрын
Hi brother , how are you..
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
Fine
@PSK_KING
@PSK_KING 2 жыл бұрын
Brother...neenga ivarta oru telescope 🔭 vangi, neenga use panni paathu video podunga bro
@vasanvasan5255
@vasanvasan5255 2 жыл бұрын
அண்ணா நல்லா இருக்கிங்கலா
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 жыл бұрын
@@PSK_KING Avarum telescope business thaa pandraru bro
@jaqvijim7050
@jaqvijim7050 2 жыл бұрын
தயவு செய்து உங்களின் குறுக்கீடுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கண்டுபிடிப்பாளரை பேச விடுங்கள். உங்களின் அனைத்து காணொளிகளையும் பார்க்கிறேன்...பகிர்கிறேன்...ஆனால் அனைத்து காணொளிகளிலும் உங்களின் தேவையற்ற பேச்சுகளால் ஒருவித அலுப்பைத் தருகிறது.. தவறாக இருந்தால் மன்னிக்கவும். இறுதியில் நீங்கள் பேசியது போல் தொடர் முழுவதும் உரையாடலை கொண்டு செல்லுங்கள். நன்றி.
@nareshv1745
@nareshv1745 10 ай бұрын
That is his attitude, I also suggested in some videos he never changed.
@ansansflo
@ansansflo 2 жыл бұрын
அருமை👌 அருமை 👍 தேடி கண்டு பிடிசிங்க பாருங்க அதகாகவே பாரட்டனும் 👌👍 💐❤️ Hatsoff🎩👒
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
நான் பார்த்த காணொளி யிலேயே இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் அவருடை உதவி எனக்கு தேவைப்படும் என்று நினைக்கிறேன். எனது இளைய மகள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த சாதனம் மிகவும் உதவியாக இருக்கும்.
@dineshbalajiramajayam1816
@dineshbalajiramajayam1816 2 жыл бұрын
உங்கள் ஆர்வம் சிறிதும் குறையாமல் அதே ஆர்வத்துடன் செயலாற்றுகிறீர்கள்... என்பது உங்களின் பூரீப்பான முகத்தோற்ற்த்தை பார்க்கும் பொழுது நன்கு தெரிகிறது... உங்கள் ஆர்வத்திற்கு திருமிகு. பரமேசுவரன் அவர்கள் நல்ல தீனி போட்டுள்ளார்... அவரின் கைப்பட செய்ய பட்ட கருவிகளும் அவரின் தெளிவான விளக்கமும் பரமசிவனின் பெயருக்கு தகுந்தார் போல் அமைந்துள்ளது.... இந்த கானொளி எனது ஆர்வத்தை தூண்டுகிறது... உங்கள் கானொளியை கானும் போதும் உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது...
@newcreationtamil
@newcreationtamil 2 жыл бұрын
மிகக் நன்றி Thanks for your support ing
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 2 жыл бұрын
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி.அருமை. இவருடைய யூடியூப் சேனலும் அருமை.
@newcreationtamil
@newcreationtamil 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா Keep supporting me
@-ou6ni2fl2t
@-ou6ni2fl2t 2 жыл бұрын
அருமை நண்பர் நேற்று கொடைக்கானல் வானவியல் ஆராய்ச்சி நிறுவனம் போன மோகம் அதிகமாக இருந்து மழை வேரா என்னால் பார்க்க முடியவில்லை ... இதனை பார்க்க வேண்டும் என்று அதிகபடியான ஆசை உள்ளது
@veerakkumar4676
@veerakkumar4676 2 жыл бұрын
சார் நானும் கும்பகோணம் தான் எனக்கு இப்பதான் தெரியுது சூப்பர் சார்
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
நானும் கும்பகோணம் தான் எனக்கும் தெரியவில்லை கானொளி மூலமாகத்தான் கேள்விப்பட்டேன் தெரியவந்தது நல்ல தகவல் மிக்க நன்றி அருனை சுந்தர் அவர்களுக்கு
@newcreationtamil
@newcreationtamil 2 жыл бұрын
அண்ணா ஃப்ரீயா இருக்கும்போது வாங்க உங்களுக்கு டெலஸ்கோப் நிலா மற்ற கிரகங்களை காண்பிக்கிறேன் Thank you
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
@@newcreationtamil மிக்க நன்றி மேகமூட்டமாக இருப்பதால் இப்போது யாருக்கும் பலன் தராது மழை குறையட்டும். மிக்க நன்றி உங்கள் காணொளிகளையும் நான் பார்த்து வருகிறேன்
@ersaravananp
@ersaravananp 2 жыл бұрын
அவர்களை பேச விடாமல் நீங்கள் பல முறை குறுக்கிட்டு பெட்டியை தொய்வடைய செய்கிறீர்கள். இதனால் பேட்டியின் முழு பலனும் கிடைக்கவில்லை.
@civilboy4715
@civilboy4715 2 жыл бұрын
Nice nanum kumbakonam dan sir Inga kumbakonam la grand ah interlocking veedu katirkanga no pillar visit once
@இராவணஈகன்
@இராவணஈகன் 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 2 жыл бұрын
சூப்பரான வீடியோ பதிவு, பாஸ் நீங்க சூப்பர் நீங்க சொல்லும் டயலாக் நல்லாயிருக்கு பாஸ் நன்றி வணக்கம் 🙏
@mohamedaslam922
@mohamedaslam922 2 жыл бұрын
Bro அவரை பேச விடுங்க.. அதிக பிரசங்கிதனமா பேசிக்கிட்டு இருக்கீங்க
@r.beditz9143
@r.beditz9143 2 жыл бұрын
Ama bro fact
@suicidesquadmadurai2160
@suicidesquadmadurai2160 2 жыл бұрын
dai toppi romba pesura
@astroariv
@astroariv 2 жыл бұрын
Sir I am class mate of Mr R Gurunathan who is Vice President in Rane Wheels. All your videos are really great. I want to learn from You Sir
@shaileshbenadict3445
@shaileshbenadict3445 2 жыл бұрын
Hatssoff to that invention 👍
@madhuhc11
@madhuhc11 2 жыл бұрын
very much appreciated very passionate people. 👏👏👏👏
@ganesh186
@ganesh186 2 жыл бұрын
Idhuku 3000 jaasthi sir...naane double achromatic lens ah use panni telescope senjutrukan...adhu 1500 laye ivara vida powerful telescope vachurukan at cheap cost
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 2 жыл бұрын
Your no please
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 2 жыл бұрын
100 rupee kuda seiyalam bro but 3000 model la evlo parts use panranga nu paarunga.
@prasadkevin390
@prasadkevin390 2 жыл бұрын
Lens yenga vanguniga link
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 2 жыл бұрын
Lens details purchase details please
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 2 жыл бұрын
@@rajagopalsubramanian6418 see new creation tamil channel videos I get no sir
@muralikrishnan2912
@muralikrishnan2912 2 жыл бұрын
Sir you told early one scientist pondicherry make free energy or motor . Make that video . Thank you
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 2 жыл бұрын
All equipment Price list please. Boss you have done very good job
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 2 жыл бұрын
Thanks
@shijitechtamil
@shijitechtamil 2 жыл бұрын
Wow..superb
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 2 жыл бұрын
Mikka Nandri Anna!!!!
@manuvoice8000
@manuvoice8000 2 жыл бұрын
Super uncle I am manusriram I am studying 9 STD
@Habibulla.M
@Habibulla.M 2 жыл бұрын
பூத கண்ணாடி... ❤️👍
@manikandan154
@manikandan154 2 жыл бұрын
Useful for kids🙏👏👏😊
@kalaiselvi2830
@kalaiselvi2830 2 жыл бұрын
நல்ல பதிவு.வாழ்க வெல்க
@rajeshn3570
@rajeshn3570 2 жыл бұрын
Very helpful information.
@rajinispixel1180
@rajinispixel1180 2 жыл бұрын
Arumai Parameshwaran 🙏👌
@shankar138
@shankar138 2 жыл бұрын
**The Best Show in your videos and contents rocking sundar ji** Next APJ Footprints you are trying to explore Scientific Research Knowledge.
@subramaniank568
@subramaniank568 2 жыл бұрын
மிக மிக அருமை!!! வாழ்த்துக்கள்!!!
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
சகோதரா உன்னோட ஆரம்ப கால பதிவுகளில் இருந்தே பாத்துட்டு வர்றவங்கள்ள அடியேனும் ஒருத்தன் .. ஒரு சில ஆரம்ப கால பதிவுகளை கொஞ்சம் பாருங்க...மென்மையாக உற்சாகப்படுத்துற விதமா...பேட்டி எடுங்க.. மிரட்டாதீங்க.. கலகல-னு ENTERTAINMENT AND ENCOURAGE ஆக பேட்டி எடுத்த லேசான கலாய்ப்பு மாறி.. தாலிபான் பார்ட்டி மாதிரி நடந்துக்குறீங்க.. ( 4 லட்சம் தாண்டி 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் நெருங்கிக்கிட்டு இருக்குற EFFECT ஆ இருக்குமோ ) தயவுசெய்து தன்மையாக பேட்டி எடுங்க.. மிரட்டாதீங்க..அதைவிட முக்கியமா முனைவோர்களை பேசவிடுங்க ..ஐயா...வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா
@kavin9892
@kavin9892 2 жыл бұрын
Nalla concept but neega comedy pandratha nenachu mokka podathiga👎🏼👎🏼
@sounderrajan7224
@sounderrajan7224 2 жыл бұрын
Excellent ...
@harikrishnan-py2rg
@harikrishnan-py2rg 2 жыл бұрын
En bro avaru pesunathu neriya cut panetega nenga matom thevaillama peserukega...
@villagewithsakthi
@villagewithsakthi 2 жыл бұрын
அற்புதமான தகவல்
@sreeramr6839
@sreeramr6839 2 жыл бұрын
Super, enakku Jupiter Saturn la paakanum I'm 20+ ennaku telescope refer pannunga
@selvakumaransi3464
@selvakumaransi3464 2 жыл бұрын
Valthukkal bro
@SenthilKumar-sf6mb
@SenthilKumar-sf6mb 2 жыл бұрын
Really super video but naduval naduvula looose madhri Aya vada unnecessary diversions
@muruganvalli1165
@muruganvalli1165 2 жыл бұрын
சார் விவசாயம் செய்ய BLDC motor மோட்டார் வாங்களமா
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
தாராளமாக வாங்கலாம் பழுது ஏற்பட வாய்ப்பே இல்லை ஏற்கனவே ரயில்வே துறையில் ரயில் பெட்டிகளுக்குள் பயன்படுத்தப்படும் மின்விசிறி BLDC மோட்டார் கொண்ட 110 வோல்டேஜ் மின்சாதனம் கிட்டத்தட்ட முப்பது வருடங்களை கடந்து விட்டது. பொது துறையிலேயே இவ்வளவு நீண்ட காலம் உழைத்த அந்த மோட்டர் ஏன் வீட்டிற்கு பயன்படாது விவசாயத்திற்கு பயன்படாது.
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gnWbgah8jNV0h7c
@nagoorkani2955
@nagoorkani2955 2 жыл бұрын
Super excited sir tanks
@andrewschristopher5760
@andrewschristopher5760 2 жыл бұрын
Super bro உங்கள முறையே நானும் செய்திருக்கேன் bro ஆனா பெரிய telescope செய்ய எனக்கு lens மளிவான விலைள எங்க வாங்கனும்னு தெரிள bro. நீங்க guide பன்னுங்க pls.
@rakeshkumarsinghi4284
@rakeshkumarsinghi4284 2 жыл бұрын
அருமை அருமை அருமை,. அவரை முழுதாக பேசாவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
@manivannangopal6576
@manivannangopal6576 2 жыл бұрын
Super Brother ... Congrats .. Good Effort...
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 жыл бұрын
கோயில்களில் நவ கிரகங்களை பலவருடங்களாய் வழிபட்டு கொண்டிருக்கிறோம் நாம் அறிவியலில் வானசாஸ்திரம் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்
@benonsudha352
@benonsudha352 2 жыл бұрын
Fantastic boss... Thank you for ur chanel
@stalinstalin5972
@stalinstalin5972 2 жыл бұрын
Anna wind turbine generator paththi video poduga
@shyamsundar9515
@shyamsundar9515 2 жыл бұрын
avara pesa vidama negale pesitu irukinga🤦
@hariworld1270
@hariworld1270 2 жыл бұрын
Great 👍
@sivasenthilvelan654
@sivasenthilvelan654 2 жыл бұрын
Mic issue I think..disturbing sound coming
@DiwaharSelvaraj
@DiwaharSelvaraj 2 жыл бұрын
அருமையான பதிவு
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 2 жыл бұрын
ஆம் அருமையான பதிவு அப்புறம் எப்படி இருக்கீங்க,நான் சூப்பரா இருக்கேனு சொல்லுற டயலாக் மக்களிடையே சீக்கிரம் ரீச் ஆயிடுச்சு ,சோ you R supper Dooper hide u tuber...clap up தூள் மா.
@pudichaparuga4693
@pudichaparuga4693 2 жыл бұрын
Unkul niga romba pesiriga
@AbdulRazak-is7un
@AbdulRazak-is7un 2 жыл бұрын
சூப்பர்
@Countdown139
@Countdown139 2 жыл бұрын
mike vechutu erukaravuru - pecha niruthita ennu periya ala h a vara chance eruku
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 2 жыл бұрын
Arumai arumai 🙏🙏🙏
@dheenadhayalanrajendran2390
@dheenadhayalanrajendran2390 2 жыл бұрын
Sir,next video solor induction stove or dc stove pathi information podunga...mudiyala gas price...
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
Bio gas very cheap diy kit
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
கூடிய விரைவில் தற்சார்பு நோக்கி நகரவும். ராக்கெட் ஸ்டவ் என்றழைக்கப்படும் புகையில்லா விறகு அடுப்பு பயன்படுத்தவும்
@mr.lovelybeatz8698
@mr.lovelybeatz8698 2 жыл бұрын
Navagraha pathi sonnadhum yaa cut pannu nee gaa Bro
@UniiversalWiisdom
@UniiversalWiisdom 2 жыл бұрын
Hey super yaar .. Vera level ❤️❤️❤️❤️
@tamizananbu
@tamizananbu 2 жыл бұрын
அவரை தெளிவாக சொல்ல நீங்கள் அனுமதிக்கவே இல்லை... நகைச்சுவை இருக்கலாம், அதற்காக எல்லாத்துக்கும் எதிர் கருத்து சொல்லிக்கொண்டு, கிண்டல் செய்வது கொஞ்சமும் சரி இல்லை...
@giridaranramamoothy8529
@giridaranramamoothy8529 2 жыл бұрын
Nilavukju po venam 10 maran nakarthu boomiya kappathi
@sithickraja9857
@sithickraja9857 2 жыл бұрын
Avaru ethathu information solum pothu kuda kuda pesi irritate pannathinga... Kovam varra mari vera comedy panikitu...
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 2 жыл бұрын
Super 💐💐💐👌
@newcreationtamil
@newcreationtamil 2 жыл бұрын
Free yaa erukkum pothu varungal telescope moon parkalam Thanks
@vijaythegreat4554
@vijaythegreat4554 2 жыл бұрын
Basic vilai adhigam
@dhanapalimmanuel4823
@dhanapalimmanuel4823 2 жыл бұрын
Please one video about blacksmith electric bike
@Space_Guy01
@Space_Guy01 2 жыл бұрын
Pls add english subtitle so all people can understand
@gemstonemylove8416
@gemstonemylove8416 2 жыл бұрын
பேசிக் மாடல் டெலஸ்கோப் விலை மட்டும் தான் சொன்னீர்கள் மற்ற டெலஸ்கோப் இன் விலை சொல்லவில்லை?
@powerofuniqueness7099
@powerofuniqueness7099 2 жыл бұрын
Nanum kumbakonamthan address sollunga pls
@giribodipatti4241
@giribodipatti4241 2 жыл бұрын
Super
@karthicksanthosh7381
@karthicksanthosh7381 2 ай бұрын
Nalla olaru
@lambo77441
@lambo77441 2 жыл бұрын
Jupiter yenga ring iruku ? Ayoo apo saturnuku yena irukama
@thanivalm3772
@thanivalm3772 2 жыл бұрын
ஐயா தயவு செய்து காமெடி பண்ணாதீங்க ரசிக்க எனக்கு பொறும இல்ல ஒரு நல்ல விஷயத்த தெரிஞ்சிக்கிறதுக்குள்ள உஷனம் தலைக்கேறிடுது பயனுள்ள வீடியோக்கல போடுங்க கண்டுபிடித்தவர் கருத்த சொல்லவிடுங்க அதில் இருக்கும் சந்தேகங்கள மட்டும் கேட்டா போதும் தலைவா 🙏.
@josephs35
@josephs35 2 жыл бұрын
Please Support the great Job....
@suresh83friends
@suresh83friends 2 жыл бұрын
Superb 😍🤗🤗🤗🤗
@shanthij3915
@shanthij3915 2 жыл бұрын
Appang naan kumbakonam location illye naan ippa dhan telescope vaguna
@astroariv
@astroariv 2 жыл бұрын
Great Video
@arunkumar-hs7jb
@arunkumar-hs7jb 2 жыл бұрын
Binocular panuveengala sirrr......👍👍👍
@natheemonline5492
@natheemonline5492 2 жыл бұрын
Happy to you bro ❤️
@photoravi63
@photoravi63 2 жыл бұрын
omega inverter பற்றிய பதிவு ஏன் நீக்கி உள்ளீர்கள், தயவு செய்து அதை பற்றிப விவரம் தெரிவிக்கவும் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது இப்போது அதை வாங்குவது பற்றி உங்கள் யோசனை தேவை
@tamildigitech8257
@tamildigitech8257 2 жыл бұрын
Good information bro
@balajig9940
@balajig9940 2 жыл бұрын
Bro too much humming noise
@rajaramnigasoft
@rajaramnigasoft 2 жыл бұрын
Good video, home made Great,
@artikabuilders7309
@artikabuilders7309 2 жыл бұрын
Excellent
@Rajivirat
@Rajivirat Жыл бұрын
தயவு செய்து அவரை பேசாம இருக்க சொல்லுங்க, டைம் வேஸ்ட் பண்ணிருக்காரு 😵‍💫
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 2 жыл бұрын
Thanks anna
@aravinthankmb
@aravinthankmb 2 жыл бұрын
Please update his youtube channel link here.
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👌🏼👌🏼👌🏼
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Good job sir
@badrujaman6913
@badrujaman6913 2 жыл бұрын
Very nice very very nice
@balajig9940
@balajig9940 2 жыл бұрын
Congress bro sema
@sathyam9106
@sathyam9106 2 жыл бұрын
Correction jupiter'ku 79 moons irukku
@sunnyrealindian8376
@sunnyrealindian8376 2 жыл бұрын
Very good
@sekars9009
@sekars9009 2 жыл бұрын
Awesome
@gracious9775
@gracious9775 Жыл бұрын
Romba naal aasa paakanum.
@sathishk8483
@sathishk8483 2 жыл бұрын
Thalaiva where can we get a Quality and Reasonable price Crackers for this deevali season, please upload a vedio Please !
@tylerdurden12
@tylerdurden12 2 жыл бұрын
Chennai theevu thidal
@s.chittarasus.chittarasu8966
@s.chittarasus.chittarasu8966 2 жыл бұрын
Supper sir
@ganapathy9492
@ganapathy9492 2 жыл бұрын
சார் நீங்க உங்க அனுபவத்தை தனியாக பதிவிடுங்கள்.பேச விடுங்க சார்.
@karthicksanthosh7381
@karthicksanthosh7381 2 ай бұрын
Yeppa saami
How to Make a Telescope - 8 Inch Newtonian Reflector (Part 1)
17:00
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Making a Telescope At Home (DIY)   #diy #space #scienceprojects
6:57
Kunals Astrophotograpy
Рет қаралды 48 М.
150x Telescope Unboxing 🤯 Unexpected 🤔#offsquad #spoutoffocus
10:01
Man Builds Hyperrealistic RC Plane at Scale | Airbus A350 Replica by @RamyRC
23:50
My New Biggest Telescope 😱| Moon thru Telescope | Mr.GK
8:47
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН