@@SakalakalaTvthe thing he said about having the spark plug becoming white in a week of using this liquid is not accurate. The white thing on the spark plus is the one connecting to electric source . The side of the spark plug that goes into the cylinder is the other side. If the liquid or petrol does not even come into contact with the white part of the spark plug. How do you even thing it will become white ? Some of the information is not accurate unless this video is an advertisement
@pv.sreenivasanpv.sreenivas79142 жыл бұрын
உயர்ந்த மனிதர்களின் குணம் இப்படித்தான் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது
@abdulwahib9833 Жыл бұрын
அப்துல் அஜீஸ் அம்மாவிற்கு மனமார்ந்த நன்றி மேலும் உங்கள் கண்டுபிடிப்பு மென்மேலும் உயர இறைவனிடம் வேண்டுகிறேன்
@SriniVasan-lx8hu2 жыл бұрын
அய்யா நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். அய்யாவின் திறமைகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.
@user-gs1ss6qk5k2 жыл бұрын
Great
@vina64182 жыл бұрын
சாமானியன் கொண்டாட வேண்டிய விஞ்ஞானி 🙏🙏🙏
@HAILONNSEKARCOIMBATORE2 жыл бұрын
உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமத்தையும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் தொடரட்டும்
@m.saravanan69392 жыл бұрын
உலக விஞ்ஞானிகளில் பாதுகாக்கப்பட வேண்டியவர் இதன் மூலம் சுயசார்பு வீடு &நாடு முழுவதும் மாறும் பொருளாதாரம் மேன்மை அடையும் 🙏வணங்குகிறேன்.
@aristotlearisto53952 жыл бұрын
ஜாதி மத பேதமின்றி அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற உங்களை அனைத்து மத கடவுளாக காண்கிறேன் நன்றி ஐயா! உங்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன்.
@baashak.a.b47332 жыл бұрын
Dr. அப்துல் அஜீஸ் ஐயா அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அனைத்து அடித்தட்டு மக்களுக்கு இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள காலத்திலற்கு கட்டாயம் தேவை.. இதை தமிழ்நாடு அரசு எடுத்து மலிவான விலைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.. இதை கண்டுபிடித்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி வாழ்த்துக்கள்..
@arunkumaran37242 жыл бұрын
பறந்தமணப்பான்னையுள்ள அடுத்த காமராஜர் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@noontechin2 жыл бұрын
காலத்திற்கேற்ப பல கண்டு பிடிப்புகளை உலகிற்கு உணர்த்தும் விஞ்ஞானி அஜீஸ் அய்யா அவர்களுக்கும்... சகலகலா ஊடகத்திற்கும் நன்றியும்... வாழ்த்துகளும்...🤝💐💐💐
@thamizhiniyan27332 жыл бұрын
யாம்பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த நோக்கம் கொண்ட மனிதர். தனது கண்டுபிடிப்புகளை ரகசியமாக வைத்து பணம் பார்க்க முனையும் மனிதர்கள் நிறைந்த உலகில் உண்மையை வெளிப்படையாகச் சொல்லும் நல்லுள்ளம். ஐயாவிற்கும், ஐயாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய அருணை சுந்தருக்கும் வாழ்த்துகள்.
@ramaswamynatarajan96593 ай бұрын
சகலகலா நெறியாளருக்கு எனது பாராட்டுக்கள். இது போல் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் விதத்தில் படைப்பாளி- யான திரு அப்துல் அஜீஸை அறிமுகம் செய்ததற்காக. திரு அப்துல் அஜீஸ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் . இவரைப்போன்ற மேலும் பல விஞ்ஞானிகள் நம் நாட்டுக்கு தேவை.
@smuralismurali60012 жыл бұрын
மகத்தான சேவை அய்யா வாழ்த்துக்கள்
@சிவநாதம்ஆடியோ2 жыл бұрын
மிகவும் எளிமையான நல்ல மனிதர் சிறந்த அறிவு பெட்டகம் ஐயாவை கொண்டாடவேண்டும்.
@aponraj12 жыл бұрын
மாணவர்கள் வந்தால் சொல்லிக்கொடுப்பேன் என்கிறார். வாழ்க வளமுடன் இவரின் நல்ல மனம்.
@Kandasamy72 жыл бұрын
அருமையான,எளிமையான மனிதரை இவ்வளவு நாட்கள் தெரிந்து கொல்லாமல் இருந்து உள்ளேன். இவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது அருமை.இவரை பாதுகாக்க வேண்டும்.இவரை வளர விட்டால் பல மாஃபியா இனி கொள்ளை அடிக்க (தனியார் நிறுவனம் என்று) முடியாது.
@senthilkumar-vm3ql2 жыл бұрын
எழிமையான விஞ்ஞானி நீங்கள் பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓
@jothisivagurunathan13062 жыл бұрын
இவர்களைப்போல் நல்லவர்கள் தான் நமக்கு தெரியல. வாழ்க வளமுடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்.
@bharathibalu99272 жыл бұрын
காணொளி அருமை வாழ்க பல்லாண்டு சகலகலா டிவி வாழ்த்துக்கள் உங்கள் சமுதாய பணி
@MrPmsar2 жыл бұрын
அருமை......அற்புதம்....வாழ்க வளமுடன்
@rooster16922 жыл бұрын
இந்த ஐயாவின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன். மிக பொரிய மனது.
@myasithika94692 жыл бұрын
இறைவனின் ரஹ்மத்து என்றும் நிறைந்து இருக்க வாழ்த்துக்கள்
@ARS-9 Жыл бұрын
வாழ்த்துக்கள். மாற்றுவழி மற்றும் தொடர் தேடுதல் வெளிக்கொணர்தல் என்பது உமக்கே உரிய பண்பு போல்❤
@gurumoorthy1512 жыл бұрын
அருமை ! கடின கண்டு பிடிப்பு ! சாதனைக்கும்,சோதனைக்கும் வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணம் ! COT போல சீரழிக்கும் சிகரெட் புகையும் ஒழிக்க ஒரு வழி சொல்லுங்க ஐயா ! " சகல கலா tv" தந்த தரமான பதிவு.வாழ்க வளமுடன் !👍👌🚔🚜🚚🛵 🙏🙏🙏
@vindypilot2 жыл бұрын
On a lighter note, we can repurpose cigarette smoke to drive away mosquitoes and flies compared to chemical sprays that are even more harmful 😁 Please excuse for being silly, just kidding 😊 On a serious note, there is a known technology to convert gas to electricity using Solid Oxide Fuel Cell. Refer to this Company Bloom Energy. Its like a box, no moving parts. When certain types of gases passes through the box, it generates electricity without combustion. Likewise, someday in future, you can blow the ciggy smoke into a pipe, like a reverse hookah and in turn, you can charge a battery 😃 - Vindy
@gurumoorthy1512 жыл бұрын
@@vindypilot Well sir, thank you.
@intelligentforcedivision2 жыл бұрын
சகலகலாTV நடத்தும் சகோதரர் பணி மிக சிறப்பானது.
@jayathamu2862 жыл бұрын
அய்யா அவர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@sivakumarp16902 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா எளிமையும் தன்மையும் பெரிய ஆராய்ச்சி தன்னகத்தே கொண்ட வாழும் அப்துல்கலாம்
@Cutieworld4112 жыл бұрын
நல்ல மனம் வாழ்க ❤️நூற்றாண்டு கடந்து வாழ்க ❤️❤️❤️
@ponmadasamy5181 Жыл бұрын
உங்களுடைய உதவி மகத்தானது அய்யா
@yanand40362 жыл бұрын
This video is 100 per useful for next generation thanks.
@achudancinematograper84442 жыл бұрын
அருமையான பதிவு ஐயா உடைய கண்டுபிடிப்பு அருமை விலக்க உரை மிகவும் அருமை இவ்வலவு எளிமையான விஞ்ஞானியை கை கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏
@VijayKumar-rz3qc2 жыл бұрын
நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்துல் கலாம் ஐயா
@ananthandhangam3823 Жыл бұрын
இந்த ஐயா கண்டுபிடிப்புகள் உலகமுழுவதும் எல்லா மனிதர்களையும் போய் சேரவேண்டும்
Dr. அப்துல் அஜீஸ் ஐயா அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அனைத்து அடித்தட்டு மக்களுக்கு இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள காலத்திலற்கு கட்டாயம் தேவை.. இதை தமிழ்நாடு அரசு எடுத்து மலிவான விலைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.. இதை கண்டுபிடித்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி வாத்துக்கள்..
@psmmohideensulthan74122 жыл бұрын
நோய் நொடிஇல்லாமல் நீண்டக்காலம் நீடூழீ வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆச்செய்கிறேன்.
@reybala56602 жыл бұрын
ஐய்யாவிற்க்கும் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்👍
@MKRaja-rh2kf2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே ... மிகவும் பயனுள்ள அனைத்து நிலை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி . மிக்க நன்றி.
@hafizrahaman60462 жыл бұрын
அஜீஸ் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@vk0810642 жыл бұрын
Me Sundar I must say this is THE BEST VLOG till date. Vanakkam to Sri Azees ayya avargal for his contribution to the society at large. This must reach our PM ASAP. VAZHGA VALAMUDAN both of you.
@anand153386852 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏 உங்களை போன்று உங்கள் மாணவர்களும் மென் மேலும் வளர்ந்து நம் மக்களுக்கு உதவி இயற்கையையும் பாதுகாப்போம்.
@jamessamuelraj25892 жыл бұрын
Wonderful person with lofty ideals salute him such people deserve Nobel prize for their findings and their ideas deserve peace to community growth and posterity
@cnanthakumar46742 жыл бұрын
இந்த scientist 200 ஆண்டுகள் வாழனும்
@chandrasekar1961-n2p4 ай бұрын
இவரின் கன்டுபிடிப்புஇந்தியாவிற்குதேவைபடும்.சின்னகலாம்சார்.வாழ்க. வளர்க. நன்றி.
@ibusath18812 жыл бұрын
இறைவன் மிகப் பெரியவன் மிக நீண்ட ஆயுள் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
@hapa24722 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே மிக்க நன்றி.🙏🏻 ஜயா, உங்களின் சேவை மனத்திற்கு நன்றிகள் பல. மென்மேலும் இச்சமுதாயத்திற்கு உங்களின் சேவைப் பெருக வேண்டும் என்றும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் .
@youtubenanbankannan3012 жыл бұрын
எங்க ஊரிலேயே இருக்கும் விஞ்ஞானி மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
@MPMG362 жыл бұрын
ஐயாவின் கண்டுபிடிப்புகளை எம் மக்கள் பயன்படுத்த, எனது வாழ்த்துக்கள்.
@balaceo2 жыл бұрын
Very good work. This idea has been there for decades in cars called Exhaust Gas Recirculation (EGR) for CI engines. He tried something similar with IC engines using petrol. Appreciate his hardwork at this age.
@aadnan1112222 жыл бұрын
உங்களைப் போன்ற மாமனிதர்ளால்தான் உலகில் மழை பெய்கிறது.
@KP-qy1mm2 жыл бұрын
நீண்ட நாள் வாழ்க ஐயா இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
@SelvamSelvam-sd1gi2 жыл бұрын
தயவுசெய்து இந்த விஞ்ஞானியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் இன்றைய சூழ்நிலையில் ஏழை மக்கள் பயன்படுத்த மிக குறைந்த விலையில் எரிவாயு தயாரித்து 200 என்ற விலையில் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார் எனவே மக்களுக்கு ஒரு பயனுள்ள சேவையை இந்த அரசு முன்னின்று எடுத்துச் செல்ல நாம் வேண்டி கேட்டுக் கொள்வோம்.
@RajKumar-tf2lu2 жыл бұрын
தலைவா உன் சேவை ஆகச்சிறந்தது.வாழ்க வளமுடன் சகலகலா சேனல்
@sivaramkrishnan770 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா நீங்க நீடுழி வாழனும்
@Narasimha95212 жыл бұрын
Great Full thanks to you Mr. Arunai Sundar, today you introduced a great person of our sciencet Mr. Abdul Aziz .
@technican14042 жыл бұрын
இத்தனை கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த ஐய்யாவுக்கும் மற்றும் இந்த சகலகலா செனலுக்கும் .... எனது நன்றியும் பாராட்டுக்களும் 🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@rameenmeerann48762 жыл бұрын
வாழ்த்துகள். Amazing கண்டுபிடிப்புகள். ஆச்சரியம் என்னவென்றால் காப்புரிமை செய்யாமல் விளம்பரம் செய்வது. 30% fuel saving என்பது வருடம் பல லட்சம் கோடிக்கு சமம்.
@mohameduwais62913 ай бұрын
உண்மையான அறிவாளிகள் மக்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பார்களே ஒழிய பிரிவினையை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
@vincenttrichy2 жыл бұрын
This is the one video Top Rank of All Videos posted in You Tube
@sathishscience12 жыл бұрын
தன்னலம் அற்ற உண்மையான விஞ்ஞானி
@aravindroshan46492 жыл бұрын
no words to say this scientist. Wow amazing job.
@vindypilot2 жыл бұрын
Awesome & Inspiring!!! Thanks for sharing - Sir Abdul Aziz's valuable research and contributions. These are very simple innovations and much needed to solve our much larger & complex issues to contain and repurpose CO2 emissions. Arunai Sir, your time & effort spent towards showcasing these wonderful talents & contributions are highly appreciated!!! Thanks - Vindy
@syedrahman53012 жыл бұрын
Thanks and continuous Allah bless you
@padamanathandsp89252 жыл бұрын
Neingal melum nooruaandugalvaza Iranian arulattum
@vnraqrm2 жыл бұрын
Such a gem 💎 thank you sakalakala TV for all your efforts, especially this one.
@arulgovindan31152 жыл бұрын
இந்த காணொளியை எனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன் நன்றி.
@devarajveerasamy19642 жыл бұрын
ஐயா போன்ற உயர்ந்த மனம் படைத்த மா மேதைகளின் காலடிகளில் என்றும் சிறம் தாழ்ந்து பணிகிறேன் கடவுள் அவர்களை நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் நன்றி சொல்ல சொல்ல வார்த்தை கள் இல்லை
@sbzakirsbzakir16112 жыл бұрын
Super thank you sir arumia irundhu video
@vidiyalourventure64552 жыл бұрын
Really SUPER CONGRATULATIONS DEAR COMRADE ✌️ தோழர் வெற்றி பெற எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் உங்கள் தோழமையுடன் விடியல் விநாயகம் நடிகர் 🙏🏼👍
@d.sundararaji14452 жыл бұрын
உண்மையில் இவர் வருங்கால தலைமுறைக்கு இவர் ஒரு மைல் கல்லாக அமைவார்! ஏனென்றால் வரக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுப்பதாக சொன்னார். அதுவே ஒரு பெரிய விஷயம்.. எல்லோருக்கும் இந்த மனது வராது! இன்னும் நீங்கள் அநேகத்துக்கு நல்ல பிரயோஜன உள்ள கருவியாக நீங்க அமைய வேண்டும் வாழ்த்துக்கள் மனதார வாழ்த்துகிறேன் 👌 வாழ்க பல்லாண்டு!!🙏
@nikleshsri63732 жыл бұрын
அருமை யான விடியே பதிவுகள்
@vadivel48462 жыл бұрын
OMG you appreciated Central govt. in TN we should not say like this... this Dr is very innocent, thats why he is very happy.
@masilamanibalasundaramrame3610 Жыл бұрын
Ayya vazhga pallandu
@SS-px6fp2 жыл бұрын
Scientist is GIFTED OF GOD to ours ROYAL SALUTE TO HIM ALLAH BLESS HIM AND HIS FAMILY MEMBERS 🙏
@tamiltamil23872 жыл бұрын
வாழ்க தங்களின் நல்ல உள்ளத்திற்கு....
@parivel97242 жыл бұрын
வாழ்த்துக்கள்!!
@user-gs1ss6qk5k2 жыл бұрын
Simple solutions are the key for complex problems, Great scientist. Great son of our country.
@karthikeyan-kc2py2 жыл бұрын
🔴 Sundhar sir, thanks for the efforts you put and bringing up these kind of unnoticed scientists and the support the govt does. Then அடேய் LMES, இதைய பார்த்து கத்துக்க டா, this is how you should treat scientists without any head weights. Hats Off to you sir.
@parthasarathikasirajan36972 жыл бұрын
மிகவும் சிறப்பு, வாழ்த்துகள்...
@sagalagalavallavan42982 жыл бұрын
உங்கள் சேவை மக்களுக்கு தேவை நன்றி .
@Abis_kitchen_tamil.2 жыл бұрын
நிறை குடம் தழும்பாது அதற்கு இவர் தான் உதாரணம்
@KRISHNAMOORTHY-ss4ex2 жыл бұрын
அருமை
@arunkumaran37242 жыл бұрын
வணங்குகின்றேன் ஐயா இறைவனால் அவருக்கு கிடைத்தது அவருக்கும் சொந்தமில்லை எவர்க்கும் சோதமில்லை 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@madhusudanansrambikkal61902 жыл бұрын
என் மரியாதையும் வணக்கமும் அன்பும்
@rajaRaja-bj3tz2 жыл бұрын
மிக்க அருமை வாழ்த்துக்கள் 💓💓💓
@prasanthsanka2 жыл бұрын
Thanks to both of you for your great service to society.
@alifcovering62902 жыл бұрын
Great.....
@mohamedrasheen90312 жыл бұрын
The greatest scientist in the world.
@DineshDinesh-ss7lq2 жыл бұрын
அருமையான கண்டுப்பிடிப்பு அய்யா
@selvamselvam-ik4vi2 жыл бұрын
சகலகலா நீடூழி வாழ்க வளமுடன் சூப்பர் பதிவு
@selvisubramani36072 жыл бұрын
தலைவணங்குகிறோம்.ஐயா.
@malluaquaman5510 Жыл бұрын
Very well presented and informative video... Thanks for your invention...
@srinitech2k Жыл бұрын
Creative work. His scientific explanation also very much convincing...
@rajanmootham51422 жыл бұрын
Please recomend people like this to our ,,(PM)CELL TAKE INITIATIVE YOU REALLY WORKING HARD.
@amzathmft2 жыл бұрын
We are ready for technology transfer
@Mr.Harish12032 жыл бұрын
And I'm the new subscriber for sakalakala Tv from Batticaloa srilanka 🇱🇰 . This video is most useful for us and srilankans. Because we are can not have enough petrol, Diesel and Kerosene also. Please sir we wanna more more details from this 🇮🇳 indian scientist 🙏
@noushadabdul48032 жыл бұрын
Super video evvalahu prayosanamaana oru visayam..Ayyavukku vaalththukkaĺ.velikkonantha sahalakala tv kku romba thanks.👍👌❤🇨🇦
@daviddavid8883 Жыл бұрын
Real very good sir
@gopalpandurangan97682 жыл бұрын
One of the best you tube channel with lot of good videos useful for the growth of the people and the country.