3000 வருஷத்துல யாரும் கண்டுபிடிக்காததை இவர் எப்படி கண்டுபிடித்தார்? Actor Rajesh | Jothidam |

  Рет қаралды 158,358

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #actorrajesh #jothidam
For more details click - pmu.edu/
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 666
@lathamanohar6051
@lathamanohar6051 2 ай бұрын
இந்த பதிவை கானும் பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.ஏன் என்றால் திரு ராஜேஸ் அவர்கள் என்னுடைய உறவினர் நாகரத்தினம் அவர்கள் என் நண்பர்.இந்த பதிவை கானும் பாக்கியம் கிடைத்ததற்கு பிரபஞ்சமே உனக்கு நன்றி. நன்றி சரவணபவ
@vimalaarasu2583
@vimalaarasu2583 3 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் உரையாடலை காண வைத்ததற்கு...அம்மா வின் வகுப்பில் சேரக்கூடிய வழிமுறையை கூறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...ராஜேஷ் ஜி க்கும்...நன்றிகள்......
@VelmuruganVel-ed7tn
@VelmuruganVel-ed7tn 3 ай бұрын
Prabanjathirku kodana kodi nandri❤❤
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 3 ай бұрын
இதை எப்படி கற்றுக் கொள்வது
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 ай бұрын
அருமையான பதிவு. திருமதி.நாகரத்தினம்மா அவர்கள் சொல்லும் வகுப்புகளில் சேர வேண்டும், அதற்கான தகவல்களை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
@archanaboopalan
@archanaboopalan 3 ай бұрын
வணக்கம் அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க அட்சய லக்ன பத்ததி தந்தைக்கு வணக்கம்...... அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறோம்..... அர்ச்சனாதேவி பூபாலன் கம்பம் தேனி ஒன்பது ஐந்து ஆறு ஆறு மூன்று மூன்று மூன்று நான்கு ஐந்து இரண்டு
@kvkadhir
@kvkadhir 3 ай бұрын
Superb Interview ALP Kadhiravan ❤ from Perungalathur Chennai. Myself and Nagarathinam Mam studied in same batch, she is very interactive in class..proud to be a ALP student.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 ай бұрын
Sir, i would like to meet nagarathinam madam, who is residing in kooduvanchery, can you share the contact number of madam, if so, i will share my email id to you here and you can send an email to me, I am from East Tambaram.
@alwinrex23
@alwinrex23 2 ай бұрын
Sir I want to meet that madam can u share the address please
@pushparathi3229
@pushparathi3229 3 ай бұрын
குருவே சரணம். நாகரெத்தினம் மேடம் பேசிய ஒவ்வாரு வார்த்தையும் ALP பயின்ற ஒவ்வொருத்தருடைய மனதின் பிரதிபலிப்பு. ALP ஜோதிட முறையை உருவாக்கி எல்லோருக்கும் எளிய முறையில் கற்று தந்து கொண்டிருக்கும் ஐயா பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கு கோடானு கோடி வணக்கங்களும் நன்றிகளும் வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. பேட்டி மிக சிறப்பு.🎉🎉🎉
@santhiyark2726
@santhiyark2726 3 ай бұрын
ஐயா நீங்கள் தெய்வம் என்று கூறி ❤இவரது பதிவு பிரமாண்ட மாக அமைந்து உள்ளன. ❤மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கின்றன உங்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளேன் ❤உங்களைபார்த்த ❤பாக்கியம் கிடைக்க பெற்று உள்ளேன் நன்றி ❤❤❤❤
@gsharpmusic7973
@gsharpmusic7973 3 ай бұрын
God bless you madam excellent. குருவே சரணம்🙏 குருநாதர் பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கும் நன்றி🙏
@amirthalavanya
@amirthalavanya 3 ай бұрын
நான் Coach ஆனதும் என்னுடைய முதல் மாணவி ரத்தினம் அம்மா தான். இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எனது அருமை குருநாதர் உயர்திரு.பொதுவுடை மூர்த்தி அய்யாவின் பாதம் பணிகின்றேன். 🙏🙏🙏.
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி.
@amutham5332
@amutham5332 3 ай бұрын
I would to like to consult ALP practitioner for my sons. How would I do that? But I am in a financially tight position now
@Tvy1964
@Tvy1964 3 ай бұрын
இந்த அம்மா எப்படி ஜட்ஜ்ஜா இருந்துச்சு😂
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 ай бұрын
​@@Tvy1964அட அந்நிய பாலைவன மத அடிமையே முக்கால் லுங்கி சிம்பலே
@sundermithraa1025
@sundermithraa1025 3 ай бұрын
Till date I have not believe the astrology but only after seeing many interviews with Mr Mani Sir and other astrologers like this sister now I am very much believed . Thanks to My Anna Rajesh
@sundermithraa1025
@sundermithraa1025 3 ай бұрын
I am really happy while this sister. Valthugal Valka nallathudan and valathudan with more than 100 years
@krishnamurthy1957
@krishnamurthy1957 3 ай бұрын
அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை ஒரு அட்சய பாத்திரம்! இந்த அற்புதமான ஜோதிட முறையினை அறிந்து நன்கு உள்வாங்கி முறையாக விளக்கியிருக்கும் திருமதி.நாகரத்தினம் அம்மையாருக்கு பாராட்டுகள்! ஆர்வமுடன் சிறப்பான முறையில் ஓம் சரவணபவ யூடியூபில் பேட்டி கண்ட திரு.ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி! இந்த அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிட முறையினை அறிமுகப்படுத்திய வாக்கு யோகி திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@t.malarkodi5850
@t.malarkodi5850 3 ай бұрын
Hi sir I need Amma no​@@ALPASTROLOGY
@PushparaniGovindaraj
@PushparaniGovindaraj 3 ай бұрын
நீங்கள் உணர்ந்துதன் உண்மை வெளிப்பாடு உங்கள் பேச்சில் தெரிகிறது mam நன்றி POTHUVUDAIMOORTHY AYYA 🙏🙏🙏 ALP.எட்டு எட்டு ஆறு ஒன்று நா‌ன்கு ஆறு ஆறு எட்டு மூ‌ன்று நா‌ன்கு
@ragupathyveerachamy8415
@ragupathyveerachamy8415 3 ай бұрын
குருவே சரணம்🙏. ஏ எல் பி ஜோதிட முறையை கற்று, அதை உணர்ந்து பேசிய விதம் மிக நன்று. ராஜேஷ் சார் மற்றும் நாகரத்தினம் அம்மையார் அவர்களுக்கு மிக்க நன்றி. "வீட்டிற்கு ஒரு ஜோதிடர்" உருவாகி வரவேண்டும் என்ற அர்ப்பணிப்போடு, அதை செயல்படுத்தி வரும் குருநாதர் பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கும் நன்றி🙏. ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 3 ай бұрын
தன் நிலையறிந்து.... தன்னை வழிநடத்தும்.... அற்புதமான ஜோதிட முறை...அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடம் என ரத்தினச்சுருக்கமாக... கூறிய நம் திருமதி.நாகரத்தினம் மேடத்திற்கும்...நம் திரு.ராஜேஷ்குமார் ஐயாவுக்கும் ..நன்றிகள் பற்பல..... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
@Venkatesh.Bangalore
@Venkatesh.Bangalore 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@AKlingesh
@AKlingesh 3 ай бұрын
Hi Dir want meet madam phone no pls share me sir
@siranjeevih2712
@siranjeevih2712 3 ай бұрын
Super. Siranjeevi KOVILPATTI
@Esha-wl6mj
@Esha-wl6mj 3 ай бұрын
உங்கள் பேச்சு அருமை, அதே போல் நாங்களும் பேச்சாற்றல் வர அய்யாவின் ஆசிர்வாதம் வேண்டும். அய்யாவுக்கு கோடி நன்றிகள், தங்களுக்கும் மிக்க நன்றி. Padmini from Krishnagiri. Feeling Blissful to be a part of ALP astrology.
@gunasekaran7137
@gunasekaran7137 3 ай бұрын
Krishnagiri... I'm also 😊
@gunasekaran7137
@gunasekaran7137 3 ай бұрын
Any ALP astrologer around kgiri ???
@lotus4878
@lotus4878 3 ай бұрын
Being an optimistic student and proud ALP Astrologer,we have learnt how to live the life according to planets and make ur move accordingly ( self realisation,self preventives ways) wish every human to learn this methodology wishing all a successful future... Thanks to our guru Pothuvudamai moorthy sir ..... Myself Neeraja Ratheesh MBA ( Hospital Management) but now i m proud to introduce me as Alp Astrologer always a humble student of our ayya❤
@vaalhanalam5040
@vaalhanalam5040 3 ай бұрын
ராஜேஷ் சார் வணக்கம இயேசுனாதர் சொன்ன வசனம் ராஜேஷ் சார் சொன்னது அருமை. பிடித்திருந்தது
@Venkatesh.Bangalore
@Venkatesh.Bangalore 3 ай бұрын
நன்றி 💗 - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@shridevisubramaniam2562
@shridevisubramaniam2562 3 ай бұрын
Ma'am Definitely, we all are truly blessed to be part of திரு . பொதுவுடை மூர்த்தி ஐயா's association. ஐயா is an amazing personality in life n awesome jothidam Guru🎉🎉🎉
@Adviews100
@Adviews100 3 ай бұрын
Plz address and mobile number send pannuga
@sathyaastro896
@sathyaastro896 3 ай бұрын
God bless you madam excellent understanding
@tkpriya6171
@tkpriya6171 3 ай бұрын
🙏Thanks to our master moorthy sir. Thank you Rajesh sir Super Mam, Thank you Mam for sharing your experience and explaining the significance of ALP astrology method.
@geethalakshmisuresh9362
@geethalakshmisuresh9362 3 ай бұрын
Justice Nagarathinam mam❤ 🎉🎉🎉Superb explanation about our ALP astrology All credits goes to our Inventor Dr Poduvudaimoorthi Sir 🙏
@jrdraga1795
@jrdraga1795 3 ай бұрын
மேடம், உணர்ந்ததை உணர்த்தும் தங்களின் பாங்குக்கு மிகவும் நன்றி... ஹரிகிருஷ்ணன்... ஒன்பது மூன்று நான்கு மூன்று - எட்டு இரண்டு_ஐந்து ஆறு ஆறுஐந்து...
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@raveendarv837
@raveendarv837 5 күн бұрын
Very enlightening interview by Rajesh-ji with Justice Nagarathinam. As i have been to travel in the Spiritual Path, having had the Opportunity to have learnt Reiki, Pranic Healing, Silva's Mind Control Method, The Healing Code, Numerology and to a smaller extent Astrology, and still wish to learn new things to know more about the Universe in all its splendour, can someone suggest me a Spiritual Guru to learn ALP near Adyar? I am basically a Mechanical Engineer (BE from Guindy Engg College) cum Advocate(Dr Ambedkar Law College) with higher degrees in Mgmt(MBA) and Law (ML-IPR) and waiting to complete my PHd, I would be much obliged if I can enrol in Justice Madam Nagarathinam's classes, if she conducts. If not in any other Class nearer to Home at Adyar. Thanks. May the Great Architect of the Universe bless each of us, HIS frail Creations with great Health, Happiness and opportunity to enhance our Knowledge to attain Bliss, in HIS presence, when we eventually reach HIS KINGDOM OF HEAVEN!
@mayuramchannel9505
@mayuramchannel9505 3 ай бұрын
ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகளை அச்சாணி அடித்தது போல கிரகங்களை வைத்து கற்று கொடுத்த ஐயாவுக்கு நன்றி உண்மையை உணர்த்தும் கால கருவி உளமார நன்றி நன்றி🙏🙏🙏
@Dr.seenivasan.00
@Dr.seenivasan.00 3 ай бұрын
மிக அருமையான காணொளி, neethipathi(பணி நிறைவு ) நாகரத்தினம் அம்மா அவர்கள் குருநாதர் பொதுவுடைமூர்த்தி சார் அவர்களை பற்றியும் அக்ஷய லக்கின பத்ததி ஜோதிடம் பற்றியும் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை. நானும் ஒரு ALP ஜோதிடர் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. என்றும் அன்புடன் ALP astrologer Dr சீனிவாசன் BDS. தெலுங்கானா.
@velusangupathy8431
@velusangupathy8431 3 ай бұрын
Super amma ALP is only one of the exactly prediction method. Thank u for your interview amma Veerapandi velmurugan R ALP astrologer and coacher Salem
@KrishnamurthyR-ig7jw
@KrishnamurthyR-ig7jw 3 ай бұрын
மிகவும் அருமையான & உண்மையான பதிவு நன்றி அம்மா & ராஜேஷ் ஐயா.. இந்த ALP (Astrology) ஜோதிட முறையை எங்களுக்கு கற்றுக் கொடுத்த எங்கள் குருநாதர் Dr. திரு.பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ALP ஜோதிடர் இரா.கிருஷ்ணமூர்த்தி சென்னை..
@shanmugamcm5426
@shanmugamcm5426 3 ай бұрын
Sir please convey your traing centre address and phone number
@alpnallanaayaki333
@alpnallanaayaki333 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா ❤️🌹 என்றும் அன்புடன் ALP ஜோதிடர் நல்லநாயகி சேலம்
@enthu38
@enthu38 3 ай бұрын
One of the best interviews. Both interviewee and interviewer were amazing. Recognizing each other. Appreciating each other! Thanks to OmSaravanaBhava channel #omsaravanabhava and Rajesh Sir #actorrajesh
@padmapriyaselva2916
@padmapriyaselva2916 3 ай бұрын
வணக்கம்..குருவே சரணம்🙏🙏ALP ஜோதிடம் ஒரு பொகிஷம்..அணைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்..இந்த வகுப்பில் ஜோதிடம் மற்றும் அல்லாது வாழ்கைக்கான புரிதலும் கேள்விக்கான தேடலும் கிடைக்கப்பெறுவோம்…இந்த வகுப்பில் என்னை இணைத்துக்கொண்டது எனது பாக்கியமாக கருதுகிறேன்…என்னுடைய பூர்வபுண்ணிய பலாபலனாக கடவுளின் அருளால் திரு பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் எனக்கு குரு வாக கிடைக்கபெற்றேன்….நன்றிகள் அய்யா🙏🙏🙏கண்டிப்பாக வீட்டில் ஒருவராவது இந்த ஜோதிடத்தை பயின்று பலன் பெறவேண்டும் முடிந்தால் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்…நன்றி🙏🙏🙏
@srini7997
@srini7997 2 ай бұрын
Contact number for joining class pl
@chitrasaravanan5449
@chitrasaravanan5449 3 ай бұрын
ALP அற்புதமான பொக்கிஷம் அனைவரும் கற்க வேண்டிய ஜோதிடம் மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@dineshvaradharajan9830
@dineshvaradharajan9830 3 ай бұрын
​@@ALPASTROLOGY My Rasi Viruchagam, Visaga Natchathiram, I like to Know as per my Rasi, Natchathiram shall I do trading?
@gayathrik3
@gayathrik3 3 ай бұрын
very nice speech and live experience of aanmigam dhyanam, no ego or arrogance after being in big post. Glad to see as ALP student and conveys to be always student of our guru S.Pothuvudaimoorthy sir is heart touching words. k gayathri, tumkur
@Mstwins5
@Mstwins5 3 ай бұрын
Cn u give ur contact number
@seenivasanvarusanadu1981
@seenivasanvarusanadu1981 3 ай бұрын
அருமை அம்மா மூன்று (பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த ஊர்) தெரிந்தால் முக்காலத்தையும் அறியலாம் அட்சய லக்கின பத்ததி முறையில் மட்டுமே சிறப்பு சிறப்பு...! நன்றிகளும் வாழ்த்துகளும்..!
@sunflowerdancecom
@sunflowerdancecom 3 ай бұрын
அருமையான ஆத்மாக்களை, வான் உயர்ந்து நின்றபோதிலும் , பணிவுடன் நடக்கத்தெரிந்த , நடந்துகொள்ளும், இவரை போன்ற, தங்களை போன்ற அருமையான ஆத்மாக்களை எங்களுக்கு காண்பித்து கருத்துக்களை கேட்டு உணர வைத்ததற்கும் , மிக நன்றி, ராஜேஷ் ஐயா , அவர்களே! நாம் நம்மை உணராமல் வருந்தாமல் இறைவனிடம் மன்னிப்புக்கேட்காமல், நம் கர்மா தீர்க்கவே முடியாது. அதற்கு தியானம் ஒரு வழி அதே போல், advanced ஜோசியக்கலையும் ஒரு வழி என்று புரிந்துகொண்டேன் இன்றுதான்!!
@arunmozhi8315
@arunmozhi8315 3 ай бұрын
திரு.ராஜேஷ் சார் மற்றும் நீதிபதி(ஒய்வு).கா.நாகரெத்தினம் அம்மா அவர்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் அருமையான பதிவு . குருஜி அவர்களுக்கு நன்றி வணக்கம்.🎉🎉🎉🎉🎉
@kanishkam2718
@kanishkam2718 3 ай бұрын
They telling things are truth same thing I am experienced in My self, Thank you for ALP.
@AshokkAnanthRBA
@AshokkAnanthRBA 3 ай бұрын
Very Impressive and I also felt the same while I was a student in 2410 batch still stay connecting with ayya on the daily event's.A great tool to the universe given by Dr.Moorthy sir made a difference with the new ALP method to the current situation of this earth.Er.RBA.Ashokk Ananth, Nagercoil.
@S.Renuka414
@S.Renuka414 3 ай бұрын
Arumaiyana villakkam mam 🎉 Namadhu guruji Dr S. Poduvudai moorthy ayya avargalukku Nandri 🙏 ALP Astrologer S.Renuka from salem. Guruve saranam 🙏
@sheelanarayanan2388
@sheelanarayanan2388 3 ай бұрын
Whatever Mam telling is absolutely true.if we go into it only we will know about ALP Astrology.
@sundarrajan2991
@sundarrajan2991 3 ай бұрын
அனைவரும் படிக்க வேண்டிய பாடம். எனது வாழ்க்கையை உணர்த்திய ALPக்கு நன்றி. குருவே சரணம். G.சுந்தரராஜன் ALP ஜோதிடர்
@user-nc6kc6ww3i
@user-nc6kc6ww3i 3 ай бұрын
அம்மா நாகரத்தினம் உங்களுக்கு கோடானுகோடி நன்றி வாழ்க வளத்துடன் நன்றி அருமையான பதிவு சூப்பர்
@AdhiShivam-yb8hu
@AdhiShivam-yb8hu 20 күн бұрын
Thanks Universe ❤ Ohmsakthi sivasakthi sangamam saranam sarvam shivashakti samarppanam achieved
@raniks5043
@raniks5043 3 ай бұрын
அம்மா நிறைய பேர் தன் உறவுகளை தொலைத்து தேடுவார்களுக்கு இப்படியாக கண்டுபிடித்து சொன்னால் அவர்களுடைய வாழ்க்கையில் ஆனந்தம் உங்க மூலம் கிடைக்கும்.
@AlpRajArulanantam
@AlpRajArulanantam 3 ай бұрын
Excellent 👌 madam thank you so much,🎉Our master moorthy sir thank you so much sir🎉🎉ALP Astrologer RAJ ARULANANTAM, THENKASI
@saibaba172
@saibaba172 3 ай бұрын
மிக அருமையான பேட்டி,,🌷👌
@veeranganait4087
@veeranganait4087 3 ай бұрын
நாம் தேடுவது நம்மைத் தேடிக் கொண்டிருக்கும் என்பது சத்தியமான வார்த்தைகள். நான் நாகரத்தினம் அக்கா வேலூரில் ஜட்ஜ் ஆக பதவி ஏற்ற பிறகு சந்திக்க முடியாமல் போனது. இப்படி அவர்களின் உரையாடலைக் காணும் போது கண்ணீர் பெருகியது. உங்களை விரைவில் சந்திக்க ஆவலாக உள்ளேன் அக்கா. மகிழ்ச்சி ❤
@saikumarsaikumar2745
@saikumarsaikumar2745 3 ай бұрын
அருமையான பதிவு உணர்வும் உணர்ச்சியுமான விளக்கம் Alp யின் அதிசயம் A.k.sailumar alp astrologer
@rajaguru9949
@rajaguru9949 3 ай бұрын
அருமை அம்மா உணர்ந்ததை உணர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ALP ஜோதிடர் DR. ஸ்ரீகுரு சாந்தி தேவி ராஜேஷ்குமார் ALP யின் முதல் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் ALP ஜோதிடம் படியுங்கள் பலன் பெறுவீர்கள் ஏழு, ஜீரோ ஒன்று , ஜீரோ , ஜீரோ ஏழு, நான்கு, நான்கு ஒன்று ஐந்து
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@suganthykathatharan3978
@suganthykathatharan3978 3 ай бұрын
ALP Astrology ஒரு அற்புதமான பாடம். படித்தவர்கள் பலர் உணர்ந்த பொக்கிசம்! குருவிற்கு நன்றி 🙏🙏🙏 from Canada
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 3 ай бұрын
Pl give adrs OR contact no Namaskaram🙏
@archanaboopalan
@archanaboopalan 3 ай бұрын
​@@muraliparthasarathi2741 Alp அலுவலகம் ஒன்பது ஏழு எட்டு ஆறு ஐந்து ஐந்து ஆறு ஒன்று ஐந்து ஆறு
@sr881
@sr881 3 ай бұрын
please give address and Phone No.,
@maheshwarisubramaniam3469
@maheshwarisubramaniam3469 2 ай бұрын
அம்மா எனக்கு ஒரே ஒரு தடவை உங்களையும் ராஜேஷ் ஐயாவையும் நேரில் பார்த்து ஆசார்வாதம் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது , இலங்கையிலிருந்து
@govindarajangovindarajan8641
@govindarajangovindarajan8641 3 ай бұрын
குருவே சரணம்🙏ALP படித்த அனைத்து மாணவர்களின் மனதில் உள்ள பிரதிபலிப்பு. நன்றி வணக்கம்.
@thangalakshmi9741
@thangalakshmi9741 2 ай бұрын
மகிழ்ச்சி அம்மா... நான் தங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்❤❤❤❤
@Alpjothidam87
@Alpjothidam87 3 ай бұрын
வாழ்த்துக்கள் அருமை அம்மா (ஐயாவுக்கும் நன்றி)
@RameshSubramaniyan5
@RameshSubramaniyan5 3 ай бұрын
மிக சிறப்பு... குரு வணக்கம்... குருவே சரணம் "அட்சய லக்ன பத்ததி" மாணவன் ரமேஷ் சுப்ரமணி ; சென்னை...
@BalaBala-pv6lb
@BalaBala-pv6lb 3 ай бұрын
மிக மிக துள்ளியமாக பலன் சொல்லக்கூடிய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை அட்சய பாத்திரமாக உருவாக்கி உலக மக்கள் எல்லோருக்கும் வழங்கிக் கொண்டுள்ள எனதருமை குருநாதர் ஐயா பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் என்ற நிலை விரைவில் உருவாக இறைவனை வணங்குகின்றோம். பாலசுப்பிரமணியன் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர், திண்டுக்கல், வடமதுரை.
@starkids1356
@starkids1356 3 ай бұрын
Great salute to u sir. Thanks a lot for sharing more knowledge about ALP method Astrology
@Saravanabava-t3k
@Saravanabava-t3k 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பதிவு மற்றும் நேரில் தரிசனம் பெரும்பாக்கம் முருகன் கோயிலில்
@kanda1176
@kanda1176 3 ай бұрын
1,4,7,10நிகழ்காலம் 2,5,8,11இறந்த காலம் 3,6,9,12 எதிர் காலம்
@rajahgr8713
@rajahgr8713 3 ай бұрын
தங்களின் email id அனுப்பவும் ! உங்கள் வார்தை வீட்டுக்கு ஒரு ஜோதிடர் இருக்கனும் என்பதே 3000 ஆண்டு முன்னே இருந்த நடப்பு தானே ! ex GM Sr.c.
@user-uy5pn5bg2u
@user-uy5pn5bg2u 3 ай бұрын
அற்புதமான காலை ALP வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் ஜயா
@kiriyasakthynageswaran8539
@kiriyasakthynageswaran8539 3 ай бұрын
கிரியா. நான் ஜேர்மன் நாட்டில் வசிக்கிறேன். கடந்த 10 மாதங்களாக ALP யுடன் பயணிக்கின்றேன். அடிப்படை, உயர்நிலை என படித்துள்ளேன். நீதிபதி அம்மாவுடன் உயர்நிலை வகுப்பில் படித்துள்ளேன். இந்த முறை படித்ததில் எது எந்த காலத்தில் நடக்கும், நடக்காது என திடமாக கூற முடியும். இதை கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@pradeepj2957
@pradeepj2957 3 ай бұрын
When is the next class? Contact details pls
@archanaboopalan
@archanaboopalan 3 ай бұрын
​@@pradeepj2957Alp அலுவலகம் ஒன்பது ஏழு எட்டு ஆறு ஐந்து ஐந்து ஆறு ஒன்று ஐந்து ஆறு
@archanaboopalan
@archanaboopalan 3 ай бұрын
​@@pradeepj2957Alp அலுவலகம் ஒன்பது ஏழு எட்டு ஆறு ஐந்து ஐந்து ஆறு ஒன்று ஐந்து ஆறு
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 ай бұрын
from uk can i join this class pls
@kiriyasakthynageswaran8539
@kiriyasakthynageswaran8539 3 ай бұрын
@@pradeepj2957 class start on June eight. Please fellow ALP Astrology
@sundermithraa1025
@sundermithraa1025 3 ай бұрын
Good thought Valthugal
@sumathimadeswaran
@sumathimadeswaran 3 ай бұрын
நன்றி அம்மா 🙏 நானும் ஒரு ALP உயர்நிலை வகுப்பு மாணவி என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் சொன்ன வார்த்தைகளையும் நானும் எனது வாழ்க்கையில் உணர்கிறேன் வகுப்பிலும் சரி தினமும் ஜாதகம் பார்க்கும் போதும் பொதுவுடைமை மூர்த்தி ஐயா வை வணங்கி சொல்ல ஆரம்பிக்கிறேன் நம்மையறியாமலே வாக்கு பலிதமாகிறது இது நான் கண்ட உண்மை இவை அனைத்திற்கும் மூல காரணமான ஐயாவின் பாதங்களை வணங்குகிறேன் சேலம் ALP Sumathi madeswaran
@gangasampath7861
@gangasampath7861 3 ай бұрын
Can I contact u mam?
@fftamil5793
@fftamil5793 3 ай бұрын
How can i learn
@rajaguru9949
@rajaguru9949 3 ай бұрын
ALP ஜோதிடர் DR. ஸ்ரீகுரு சாந்தி தேவி ராஜேஷ்குமார் ALP ஜோதிடம் படியுங்கள் பலன் பெறுவீர்கள் ஏழு, ஜீரோ ஒன்று , ஜீரோ , ஜீரோ ஏழு, நான்கு, நான்கு ஒன்று ஐந்து
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 3 ай бұрын
சூப்பர் மா..நானும் அட்வான்ஸ் வகுப்பு படித்திருக்கிறேன்..நானும் உணர்ந்து இருக்கிறேன் நன்றி..ஜெயந்தி எஸ்.. பெங்களூர்
@MultiNarayanasamy
@MultiNarayanasamy 3 ай бұрын
Hello Rajesh sir,my humble request please interview mr.healer Baskar sir, thanks for your consideration 😊
@yuuvarajpadmanabhan
@yuuvarajpadmanabhan 3 ай бұрын
அருமையான பதிவு செய்த நீதிபதி ஜோதிடர் - க்கு நன்றி ,ALP ஜோதிடர் கோவை சரவணம்பட்டி யுவராஜ்
@umamaheswaransanthanam3147
@umamaheswaransanthanam3147 3 ай бұрын
Thanks
@raviharanr
@raviharanr 3 ай бұрын
Phone number please
@raviharanr
@raviharanr 3 ай бұрын
Your address please
@centaury893
@centaury893 3 ай бұрын
ஒரு அருமையான மாணவி எவ்வளவு புரிதல் இவருக்கு இருக்கிறது...! குருவருளும் நிறைந்திருக்கிறது. பொதுவுடைமூர்த்தி அய்யாவின் மாணவர்களாகிய எங்கள் அனைவரின் சார்பிலும் எண்களின் உள்ளக் கருத்தையே இவர் கூறியது போல இருக்கிறது.
@umamaheswaransanthanam3147
@umamaheswaransanthanam3147 3 ай бұрын
Thanks
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@raniks5043
@raniks5043 3 ай бұрын
கர்ம வினையில் இருந்து தப்பிக்க ஆழ்மனதின் கெட்ட பதிவை அழித்து நல்ல விஷயம் பதியனும். ஒரே விஷயம்(ஆசை) நடந்து விட்டதாக தினம் அதிகாலை இரவு கற்பனையில் காட்சிப் படுத்தி நம்பி மகிழ 48 நாளில் ஆழ்மனம் நம்பும். அப்புறம் நடந்து விடும். பிரணாயாம, நாடிப்பயிற்சி இன்னும் சிறப்பாக பதிலை தரும்
@beautystarsathya9216
@beautystarsathya9216 3 ай бұрын
நூற்றுக்கு நூறு இது உண்மை நன்றி
@sankarisiva379
@sankarisiva379 3 ай бұрын
Nantri sir
@pathmaram
@pathmaram 3 ай бұрын
Thankyou ❤
@AshokkAnanthRBA
@AshokkAnanthRBA 3 ай бұрын
Absolutely right 👍
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Ай бұрын
பிராண, . நாடி பயிற்சி எப்படி செய்வது
@cashlessassets8406
@cashlessassets8406 3 ай бұрын
அருமையான பதிவு Alp ஶ்ரீ குரு சாந்தகுமார் ஒன்பது எட்டு நான்கு பூஜ்யம் பூஜ்யம் ஏழு இரண்டு ஒன்று ஆறு ஏழு
@umapillai6245
@umapillai6245 3 ай бұрын
Tq mam n Rajesh sir. Very interesting.
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.
@mukesh.__.2008
@mukesh.__.2008 3 ай бұрын
Very useful message. Thank you both.
@manoharanrl46
@manoharanrl46 3 ай бұрын
அட்சய லக்ன பத்ததியின் அற்புத உரை மகிழ்ச்சி.
@kumareshjothi4595
@kumareshjothi4595 3 ай бұрын
அம்மா சொல்வது உண்மை.. Alp உருவாக்கிய அய்யா திரு.பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு நன்றி...
@pethaperumalchidambaram9116
@pethaperumalchidambaram9116 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@vishnukumar-xv7bp
@vishnukumar-xv7bp 3 ай бұрын
Rajesh sir is a great actor recently I saw ur Christian episode marvelous acting As well as ur very brilliant sir 🎩of you 🎉🎉🎉🎉
@vishwanathanvishwanathan6311
@vishwanathanvishwanathan6311 3 ай бұрын
பெருமைப்பட வைக்கும் ஜோதிட Alp வளர்ச்சி 🙏
@arulmathiethevakumaran2658
@arulmathiethevakumaran2658 3 ай бұрын
நன்கு படித்தவர்கள் முதல் பாமரர் வரை யாவருக்கும் எளிமையான முறையில் Alp ஜோதிடம் கற்றுத் தருகிறார்கள். நானும் பயனடைந்த மாணவியென சொல்வதில் பெருமையடைகிறேன். Alp Astrology வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அருள்மதி ஜேர்மனி Alp ஜோதிடர்
@amaravathiamara2970
@amaravathiamara2970 3 ай бұрын
இந்த ஜாதகத்தை கத்துகுறதால நம்மளுக்கு என்ன பயன் , தலை விதியை மாற்ற முடியுமா என் வாழ்கையில் நெறைய கஷ்ட பட்டேன் இப்போ என் ஒரே பிள்ளைக்கும் அதுவே நடக்குது தாங்க முடியல .
@revacreation21
@revacreation21 3 ай бұрын
ஹீலர் பாஸ்கர் சார் பேட்டி எடுக்கலாம் ராஜேஷ் சார் ஆனால் ஏன் இன்னும் மனம் வரவில்லை..... 🤔
@vgn369
@vgn369 3 ай бұрын
Yaa Rajesh sir pls pls pls interview healer basker. It will be fantastic
@SathishKumar-lf1ux
@SathishKumar-lf1ux 3 ай бұрын
Nakkeeran dmk supporter Healer baskar--- NTK
@dhilone
@dhilone 3 ай бұрын
@@SathishKumar-lf1ux Baskar never supported NTK, infact he made a video against Seeman some years back.
@rsani5320
@rsani5320 3 ай бұрын
Healer Bhaskar and Rajesh had clash... So they will not join...
@balagnanaskandhan9508
@balagnanaskandhan9508 3 ай бұрын
மக்களுக்கு எளிதில் கொண்டு செல்பவர்களை இவர் கண்டுக்க மாட்டார்
@vignevinshmohan
@vignevinshmohan 3 ай бұрын
I am very proud as a disciple of Vakkuyogi Moorthy sir Neenga pallandu vazhnthu ALP valakkanum Nandri Rajesh Velachery, Chennai
@umaram3066
@umaram3066 3 ай бұрын
How do I get in touch with judge Nagarathinam? Please let me know
@janakim2682
@janakim2682 3 ай бұрын
அருமை. அபரிமிதமான சக்தி கிடச்சுருக்கு அம்மா க்கு.
@archithjanarthanofficial3462
@archithjanarthanofficial3462 3 ай бұрын
Iraivanudaiya asirvathumum anugrahumum paripuranamaga aiya pothu vudai moorthy aiya avargalidathilae irukavendum❤
@maalar1396
@maalar1396 Ай бұрын
Yes ma'am you are true. Even I dreamed .
@thiruarasu9750
@thiruarasu9750 2 ай бұрын
Thank you Universe for giving me a chance to aware about ALP thru Mam Nagarathinam Justice which justify every body's life..
@AmuthaShanmugaraj
@AmuthaShanmugaraj 3 ай бұрын
Congradulations.. Mam. Thanks to our Guruji. Onpathu naalu nallu erandu poojiyam naalu aindhu aindhu aindhu aettu office onpathu ealu eattu aaru aindhu aindhu aaru onru aindhu aaru
@vimalaarasu2583
@vimalaarasu2583 3 ай бұрын
வாழ்க பல்லாண்டு..அம்மாள் நாகரத்தினம்....பெயரே எவ்வளவு பொருத்தமாக அம்சமாக அமைந்துள்ளது...மா...இறையருள்...
@sathish472
@sathish472 3 ай бұрын
But fees for seeing alp astrology is too high, how can a poor afford this amt. 3000 for online & 5000 for direct consultation. But fees for learning is too low 5900rs. I request these alp astrologers to think & reduce fee
@BhavaniSenthilvel-dn9hu
@BhavaniSenthilvel-dn9hu 3 ай бұрын
Excellent mam🙏🙏🙏
@maheswariv1160
@maheswariv1160 3 ай бұрын
Yesterday I saw Madam in temple. Good sppech
@chitramanjunathan6875
@chitramanjunathan6875 3 ай бұрын
Super Rajesh sir 🎉
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 3 ай бұрын
வணக்கம், நாகரத்தினம் அம்மாவுடைய போன் நம்பர் கிடைக்குமா சார் ? நன்றி
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 2 ай бұрын
Mam ungal varthyel unmy erukku Amma God blesses 🙏👍🙏💯
@saro.915
@saro.915 3 ай бұрын
நீதிபதி அம்மா அவர்களை நீதித்துறை இன்னும் பல ஆண்டுகளுக்கு உண்மை அறிய பயன்படுத்தி கொள்ள வேண்டும்! :
@geethavaithy
@geethavaithy 3 ай бұрын
What a powerful interview and conversation
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 3 ай бұрын
அருமையாக சொன்னீங்க அம்மா. இந்த பிரபஞ்சம் ALP குடும்பத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. அய்யா திரு ராஷேஜ் அவர்களின் ஒரு காணொளி பார்த்து தான் , சென்ற வருடம் 2023 மார்ச் மாத வாக்கில் நான் ALP கற்க என்னை இக் குடும்பத்தில் இணைத்துக் கொண்டேன். ALP இவ் உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். நம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை, நடக்க இருப்பவைகளை நம் ஜாதகத்தைக் கொண்டு நாமே சுயமாக அறிந்து கொள்ளலாம். நம்மைப் பற்றி அறிய பிறரை நாட வேண்டிய தேவை இல்லை. இந்த காணொளி காணும் அன்பர்கள் , ஜோதிடம் கற்கும் ஆர்வம் உள்ளவர்கள், இந்த குடும்பத்தோடு இணையுங்கள். ஐயா மூர்த்தி குருஜி மற்றும் online வழியாக கற்றுத் தந்த ஆசிரிய குருமார்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் கோடானு கோடி நன்றிகள். R.பரமசிவன் , ALP ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆர்வலர், சென்னை.
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 3 ай бұрын
நன்றி - அட்சய லக்ன பத்ததி
@JourneytoSuccess0047
@JourneytoSuccess0047 3 ай бұрын
Sri sir ur number
@sivakamiarumugam
@sivakamiarumugam 3 ай бұрын
How to join this class? Can you guide please...
@archanaboopalan
@archanaboopalan 3 ай бұрын
​@@sivakamiarumugamவணக்கம் அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க அட்சய லக்ன பத்ததி தந்தைக்கு வணக்கம்...... அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறோம்..... அர்ச்சனாதேவி பூபாலன் கம்பம் தேனி ஒன்பது ஐந்து ஆறு ஆறு மூன்று மூன்று மூன்று நான்கு ஐந்து இரண்டு
@selvirajendran9266
@selvirajendran9266 2 ай бұрын
How to join this class
@AdhiShivam-yb8hu
@AdhiShivam-yb8hu 20 күн бұрын
I am having my both hand palms XMV and y marks viruchiga laknam thanusu rasi Laknathil Sani Raghu meenathil sevai rishabathil kedhu kanniyil guru sukkiran thulamil soorian pudan Rasiyil poorada4th padam ❤ surian visagam 1guru saram sandhiran pooradam4th sukkiran saram u chevai poorattadhi4th guru saram
@sandhyajanu5780
@sandhyajanu5780 3 ай бұрын
Rajesh sir. Please tell your experiences
@lilliputsdiner9946
@lilliputsdiner9946 3 ай бұрын
Healer baskar sir, interview when will sir.?
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 3 ай бұрын
Alp உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம், பொதுவுடை ஐயாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🎉 Alp advance student, chamundeeswari, chennimalai, Erode
@senthilkumars9208
@senthilkumars9208 3 ай бұрын
Guruvesaranam🙏🙏 ALP Jothidam predict to every one life is it 100% true laknam valarum one family one member learnt alp very good life move to life smooth 🙏🙏 ALP JOTHIDER D.MAHALAKSHMI. TIRUPUR
@vgvbhuvaneswaran86
@vgvbhuvaneswaran86 3 ай бұрын
Rajesh Sir Take interview about NKV system
@AlpyThermique
@AlpyThermique 3 ай бұрын
நான் ஒரு ALP ஜோதிடரை தொடர்பு கொண்டேன், அவர் கணிப்புக்காக என்னிடம் 5000 ரூபாய் கேட்டார், இது ஒரு நல்ல வியாபாரம் படிப்புகள் இலவசமா? இது விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் இது ஒரு நல்ல வியாபாரம் திரு மூர்த்தி ALP மூலம் கோடீஸ்வரராக முடியும்
@rajaguru9949
@rajaguru9949 3 ай бұрын
சாந்தி தேவி ராஜேஷ்குமார் ALP யின் முதல் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் ALP ஜோதிடம் படியுங்கள் பலன் பெறுவீர்கள் ஏழு, ஜீரோ ஒன்று , ஜீரோ , ஜீரோ ஏழு, நான்கு, நான்கு ஒன்று ஐந்து பணம் செலுத்தி பார்க்க வசதி இல்லாதவர்களுக்காக ALP முறையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் K.சொக்கநாதபுரம் ஸ்ரீ உக்ர பிரத்தியங்கிரா தேவி சர்வ சக்தி பீடத்தில் இலவசமாக ஜாதகம் பார்ப்பேன் பயனடையுங்கள் நன்றி!
@lakslaks99
@lakslaks99 2 ай бұрын
ஆமாம் என்னிடமும் ஒருவர் 5000 ரூபாய் கேட்டார். கொஞ்சம் கூட இவர்களுக்கு மனசாட்சியே இல்லை. மனிதர்களின் பலவீனங்களை காசாக்குகிறார்கள்
@balasubramanian-ze8rj
@balasubramanian-ze8rj 2 ай бұрын
ராஜேஷ் அவர்கள் பலருக்கு விளம்பர தூதராக செயல்படுகிறாரா ?
@lathakarthikeyan1966
@lathakarthikeyan1966 3 ай бұрын
மிகவும் அருமையான பேட்டி
@sivaanivijay8497
@sivaanivijay8497 3 ай бұрын
Very nice ALP FEEDBACK MAM 🙏🙏
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН