பழைய சோறு மூனு மாசம் தொடர்ந்து சாப்பிடுங்க... என்ன ஆகும் தெரியுமா? | Actor Rajesh | Dr Nandhagopal

  Рет қаралды 285,094

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 378
@MuruganSp-k6o
@MuruganSp-k6o 7 ай бұрын
உழைத்து வாழ்பவரின் உன்னதமான உணவு பழைய சோரும்; வெங்காயம் அற்புதமான விளக்கம் நன்றி
@VijayVijay-yi1ov
@VijayVijay-yi1ov 6 ай бұрын
நேரத்திற்கு சாப்பிடுவது மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை பசி வந்ததும் சாப்பிடுவதே சிறப்பு..
@Justazwild
@Justazwild 4 ай бұрын
What is nalnir sir
@Ramani143
@Ramani143 2 ай бұрын
Yes
@Sugi13Gopi
@Sugi13Gopi 7 ай бұрын
பழைய சோறு யாருக்கும் சொந்தம் என்று ஏற்கனவே முன்நேர்கள் சொல்லி விட்டு போனார்கள் அவர்கள் யார் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஏழு மணி நேரம் பாடுபடும் ஒரு சாதாரண விவசாயி என்பதையும் நமது பாரத மண்ணில் பிறந்த அனைவரும் நேசிக்கும் ஒரு உன்னத மானுடம் அந்த விவசாயி அவரே நாம் வணங்கும் உயிருள்ள நடமாடும் கடவுள்கள் என்று சொல்லி விட்டு போனார்கள்.
@sivachandran4185
@sivachandran4185 7 ай бұрын
ஒரு வேளை உணவு இல்லாம நான் பட்ட கஷ்டம் இனிமே என் வாழ்கையில் வற கூடாது என்பது என் குறிக்கோள்... வேலை உணவு உறக்கம் நிம்மதியா உறங்க இடம் இத விட மனுசனுக்கு முக்கியம் இல்லை 😊😊😊😊
@manimegalai6148
@manimegalai6148 7 ай бұрын
Rombha rombha sariya currecta solringapa bro 🎉🎉
@sankarsankavi305
@sankarsankavi305 6 ай бұрын
நன்னீர் என்பது சுத்தமான நீர் காவேரி நீர் அல்லது மூலிகை நீர்
@Sankarakumar.RBharathkumar.S
@Sankarakumar.RBharathkumar.S 5 ай бұрын
நன்னீர் எங்கு கிடைக்கும்
@Rathna-nb4lu
@Rathna-nb4lu 4 ай бұрын
Whatis naneer
@sankarsankavi305
@sankarsankavi305 4 ай бұрын
நம் வீட்டில் மூலிகை முடிச்சி எந்த நீரில் போட்டாலும் அது நம் பருகும் நல்ல நீராக மாறும்
@yamahasuresh5211
@yamahasuresh5211 7 ай бұрын
இயற்கையும் ஆராய்ச்சியாளர்களும் தான் உலகத்தின் கடவுள்
@Vgvrs-qg8hd
@Vgvrs-qg8hd 7 ай бұрын
உணவு இல்லாம நான் பட்ட கஷ்டம் இனிமே வாழ்கையில் யாருமே பட கூடாது என்று வள்ளலார் அவங்களை வேண்டி கேட்டு கொண்டு இருக்கின்றேன் !!!!! அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்சோதி!!!!!
@FreeWill2Live
@FreeWill2Live 5 ай бұрын
😢😢😢
@muralisankar2376
@muralisankar2376 5 ай бұрын
@Ramani143
@Ramani143 2 ай бұрын
என்னைப் பொறுத்தவரை உணவே கடவுள் வேலை உணவு இல்லை என்றால் எவ்வளவு பசிக்கிறது இந்த பசி கொடுமையை யாருக்குமே இந்த உலகத்தில் வரக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் உணவே கடவுள் உணவே கடவுள் உணவே கடவுள்
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 7 ай бұрын
தாங்கள் தகவல் அருமையான பதிவு நன்றி
@rojadevi2613
@rojadevi2613 7 ай бұрын
பசித்தால் மட்டுமே உணவு சாப்பிடவும் சொல்வதுண்டு இதையும் கடைபிடிப்பது நல்லது பழைய சோறும் சிறு வெங்காயமும் அந்த காலத்தில் சாப்பிட்டவர்கள் உடல் ஆரோக்கியம் உடன் இருந்தனர் பதிவு அருமை மிக்க நன்றி 🙏
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 7 ай бұрын
டாக்டர் சார் சொல்வது உண்மை..சாப்பாடு வீணா போகுதுன்னு.. லட்சாதிபதியான என் அம்மா.. அந்த சாதத்தை சாப்பிட்டு.. சாப்பிட்டு தான் சுகர் வந்து இறந்து போனார்..😭😭😭😭😭.. நாலு பேருக்கு உதவிய என் தாய் தேவதை மாதிரி இருப்பாங்க... இந்த சுகர் வந்து கவனிக்காமல்.. விட்டதால் அந்த அழகு ஆரோக்கியம் எல்லாம் போய் விட்டது..இன்று வரை இதை நினைத்து நான் இரத்தக் கண்ணீர் விடுகிறேன்..😭😭😭😭😭.. சாதாரணமா.. பொண்ணுங்களுக்கு.. அம்மாவ பிடிக்காது.. ஆனால் எங்க அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்..உழைப்பாளி.. என் சிறு வயதில் அவள் தூங்கி நான் பார்த்ததில்லை..😭😭😭😭😭...
@uccram5524
@uccram5524 7 ай бұрын
உண்மைதான் தோழி
@GokulkYoga
@GokulkYoga 7 ай бұрын
Old chorru continues taken obesiety will occur.. Myself had taken up to age 27..my age 69..Now a days old chorru will not be taken because obesiety will occur.. Rajesh major minus Atjhiest.. Rajesh you have Jack of all Trades but unfortunately you are under Thiest.. Money! Money! What money Does.. Money can buy books not wisdom. 2. Money can buy concubine ( keep) not chastity spouse ( wife) 3 money can buy sycophants ( kalvarudi pukalbavar) not Real friends. 4. Money can buy sophisticated bed not sound sleep. 5. Money can buy food not Appedite. ( hungry) Doctor's statement is absolutely correct.. Myself had consumed Oats.. Not accomadate my body. Gastric trouble had faced. Tender coconut not fit my body... Dharpusani is not accomadate body.. Gas.. Doctor already stated that oats, Tender coconut, Dharpusini.. Acit contains absolutely correct.. Rajesh much interested to observe umpteen matters.. Please Rajesh you know Horscope, Numerlogy, but AThiest.. Now milk is silence killer.. If I take milk gas trouble created.. Absolutely correct Doctor.. Milk is not necessary to Human.. Namukku Namey vaithiyar.. Namukku Namey Neethipathi.. Any fool can make Fast.. But Brilliant man can only break the Fast.. Gandhi ji was well known at about Fasting.. Fasting finishing time Juice should be consumed... No solid food.. Rajesh please you will become THiest Lord sivan God is the best God.. If you pray Lord siva.. Midas touch will be Dawned.. Thiest life leads Bliss life ( perinba Nillai) Rajesh please be introspected.. Mahatma ji & socrets did introspection ( self analysis) Rajesh your own option.. This is not Coercion...
@llovedy
@llovedy 7 ай бұрын
I am sorry for your Mother Mam.
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 7 ай бұрын
@@llovedy எல்லாருக்கும் ஒரு நாள் உண்டு..___ ஆனால் என் அம்மா செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்.. அதற்காக தான் இதை நான் எல்லாரிடமும் சொல்லி வருகிறேன்..பசி என்றால் என்னன்னே தெரியாது எனக்கு..😭.. ஒரு கொடுமைக்கார குடும்பத்தில் வாக்கப்பட்டு😭..அப்ப தான் தெரிந்தது..பசி என்றால் என்ன என்பது😭.. அப்படி என் வயிறு வற்றாமல் என் வயிற்றை காப்பாற்றிய என் தாய்😭 யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார்கள்..😭 எங்க ஊதாரி அப்பனை எதிர் பார்க்கவே மாட்டாள்..
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 7 ай бұрын
​@@S.INDIRANI7433அம்மாடி உனக்கு ஆறுதல் தேவையில்லை உன் நல்ல மனசுக்கு என் வாழ்துகள் 🌏🌏🌏
@vaalhanalam5040
@vaalhanalam5040 7 ай бұрын
வணக்கம் இரு வல்லவர்களே வாழ்க் வளமுடன்
@SekarS-l7q
@SekarS-l7q 7 ай бұрын
Actor and doctor super combination sir.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 2 ай бұрын
both of them have interchanged their characters in the videoing.
@willwin8264
@willwin8264 7 ай бұрын
நன்னீர் என்பது என்ன தயவு கூர்ந்து சோல்லுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஐயா
@sharkar-gw3rh
@sharkar-gw3rh 7 ай бұрын
Dr CKN channel has video for nanneer. He makes it using copper plate
@anbalaganmmaruthanayakam7693
@anbalaganmmaruthanayakam7693 7 ай бұрын
Nanneer
@vae2168
@vae2168 2 ай бұрын
🎉🎉🎉பழையது + புளித்த தயிர் + சின்ன வெங்காயம்+ பச்சைமிளகாய் + வெல்லம்....காலை உணவு..மிகப்பிரமாதம். எந்த நோயும் வராது. 😮 எல்லா காலங்களிலும் நாள்தோறும் நான் பழைய சோறு தான்..76 வயதைத் தாண்டி விட்டேன்.😮
@jannathfirthousia3156
@jannathfirthousia3156 7 ай бұрын
நன்னீர் என்பது எப்படி தயாரிப்பது
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 ай бұрын
நீர் உணவு.. காற்று........ நோய்... பற்றிய பதிவு 🎉 விளக்கம் அருமை நன்றி மருத்துவர் 🎉 ஐயா வாழ்த்துகள் 🎉🎉👌👌👌🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@poongothaissiva3335
@poongothaissiva3335 7 ай бұрын
உண்மை, பழைய சோறு சாப்பிட்டு எனக்கும் பிரச்சினை ஆச்சு
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 ай бұрын
திரு. ராஜேஷ் ஐயா.. கேள்வி.......... பேட்டி 🎉🎉🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@munusamypalany5500
@munusamypalany5500 3 ай бұрын
Pls explain what is Nanneer
@ramasubramanianramasubra-fl5xg
@ramasubramanianramasubra-fl5xg 7 ай бұрын
அருமையான விளக்கம் ! ஆனால் நன்னீர் என்பதற்கு NO விளக்கம் . So பொது நலம் இல்லாமல் வியாபார நோக்கில் செயல் படுவது போல் தெரிகிறது.
@jothimelva1256
@jothimelva1256 7 ай бұрын
Eddu enna naneer can u rxplain
@ramasubramanianramasubra-fl5xg
@ramasubramanianramasubra-fl5xg 7 ай бұрын
@@jothimelva1256 பாஸ் ! நன்னீர் என்பதற்கு விளக்கம் தெரியவில்லை. தெரிந்தால் கூறவும் .
@ramasubramanianramasubra-fl5xg
@ramasubramanianramasubra-fl5xg 7 ай бұрын
@@jothimelva1256 தமிழில் கூறவும் .
@SpicyJannu
@SpicyJannu 6 ай бұрын
Old videos la irukkku pa
@SpicyJannu
@SpicyJannu 6 ай бұрын
Old videos la irukkupa
@selvarajthangavel7464
@selvarajthangavel7464 7 ай бұрын
Dr நன்னீர் என்றால் என்ன நீர் என தெரிவிக்கவும் நன்றி ஐயா ❤
@Sakthivel-by7ob
@Sakthivel-by7ob 5 ай бұрын
மருத்துவம் படிக்காமலே என்னை மருத்துவராக உணரசெய்த ஞான உபதேசமே 🙏🙏🙏
@manilic3531
@manilic3531 7 ай бұрын
Arumai❤❤கேழ்வரகு கஞ்சி பற்றி கூரவும் சுகர் நோயாளிகள் சாப்பிட லாமா டாக்டர்...
@manigandanm3362
@manigandanm3362 7 ай бұрын
தற்போது உணவு என்ற பெயரில் என்னென்னமோ செய்கிறார்கள் மனிதனைதவிர வேறு எதுவும் தனக்குரிய உணவை தவிர வேறுஎதையும் உண்பதில்லை. தற்காலத்தில் பத்தியம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டனர்.நோயினால்அவதிபட்டு நொந்து போகின்றனர்.வள்ளலார் பாடல் ஒன்று. உடம்பு வருவகை அறியீர், உயிர் வகையை அறியீர். உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர்.மனதை வசப்படுத்தும் வகையறியீர். எத்துனைகொள்கின்றீர் பித்துலகீரே!
@manimegalai6148
@manimegalai6148 7 ай бұрын
Suupera solreengappa so currect 👌👍💐
@SmartDD
@SmartDD 6 ай бұрын
Pls provide for vitiligo patients sir.. As well as food to eat and avoid...
@brittoxavierbritto999
@brittoxavierbritto999 7 ай бұрын
அய்யா மருத்துவர் சொல்கிறார்.எந்த வேலையாக இருந்தாலும் நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என சொல்கிறார்.ஆனால் இயற்கை விவசாயி வேளான் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரின் மிகபெரிய கூற்று...பசித்து உண் மசித்து உண் புசித்து எண் என சொல்லியிருக்காரே.அய்யா நானும் தினமும் மூன்று வேளை உணவு எடுத்து வந்தேன்...ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தினமும் பழைய சோறு மதியவேளையில் எடுத்துகொள்கிறேன்.சாப்பிட உட்கார்ந்தால் அரைமணி நேரமாவாது எடுத்துகொள்வேன் பொறுமையாக மசித்து உண்ணுவேன்.அப்படி சோறு சாப்பிடும்போது செரிமானம் ஆகி ஏப்பம் 5 முறையாவைது வந்துவிடும்.சாப்பிடும் முன்னோ சாப்பிடும்போதோ சாப்பிட்ட பிறகோ நீர் அருந்துவது கிடையாது...எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன் என உணர்கிறேன்...தயவுசெய்து அய்யாவிடம் சநேதேகத்தை தீர்த்து வைக்கவும் நேரத்திற்கு சாப்பிட வேண்டுமா?பசிக்கும்போது சாப்பிட வேண்டுமா?என்பதை விளக்கவும்...ஆஸ்துமா நோயாளிகள் அந்த பிரச்சினையில் இருந்து விடுபட செய்ய வேண்டிவை மருத்துவம் பற்றி கூறவும்...
@arunanravee1224
@arunanravee1224 5 ай бұрын
ஐயா, நீங்கள் சொல்லுவது மிக சரி.. இந்த ஆள் பின்னாதறான்..
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 ай бұрын
Guys… listen twice what he is saying…. The doctor saying for people who have an digestion issue… now I understand everyone here literally just hearing… then started to jump to conclusions… always digest the message… listen again…
@sakthiveluachari3348
@sakthiveluachari3348 Ай бұрын
பசிக்கும் போது சாப்பிடல் நல்லது
@sarathbabu9395
@sarathbabu9395 7 ай бұрын
Nandhu sir andha nanneer demo bottle onnu anuppividunga sir
@Aambhaliniya1245
@Aambhaliniya1245 7 ай бұрын
Yes நன்னீர் என்றால் என்ன சொல்லுங்க sir
@kaliammalshanmugiah6273
@kaliammalshanmugiah6273 7 ай бұрын
Nanneer means what sir?
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 6 ай бұрын
​@@kaliammalshanmugiah6273நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.
@logesheee135
@logesheee135 7 ай бұрын
Is cured will improve Disgestion pls tell .
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 ай бұрын
நன்றி அருமை வணக்கம் சார்.
@moorthyp.moorthi9580
@moorthyp.moorthi9580 5 ай бұрын
அஅய்யா நன்னீர் என்ன பொருள்
@thangadurai7701
@thangadurai7701 7 ай бұрын
ஐயா என்னா சொன்னாலும் ஆரோக்கியம் கிடைக்காது 100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅 பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வேலை செய்யனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி அஞ்சல்🙏
@globalconnectionsdigitalgix
@globalconnectionsdigitalgix 7 ай бұрын
Unmai 😅
@maniappusengodan2024
@maniappusengodan2024 7 ай бұрын
சூப்பர்
@manimegalai6148
@manimegalai6148 7 ай бұрын
Suuuper bro rombha currecta solringapa bro....vivasaiii vivasaaiiii...valga vaalga valamudan 👍👍🙏🏻🙏🏻💐💐
@murugesanmurugesan1940
@murugesanmurugesan1940 7 ай бұрын
சரியா சொன்னீங்க இதை பின்பற்றுவோம்
@nkganesh6566
@nkganesh6566 7 ай бұрын
ராஜேஷ் சார் இளைத்த மாதிரி இருக்காரே
@bhaskar142
@bhaskar142 3 ай бұрын
Water pH 6 to 8, TDS -45 to 100, this is called Nanneer, what you are getting directly from Himalayas and Wester Ghats , that water is Nanner,
@vaalhanalam5040
@vaalhanalam5040 7 ай бұрын
அருமை அருமை. நன்னீரே நீ எப்போ எல்லா மக்கள் கைகளுக்கும் இலகுவாய் மலிவாய் கிடைபாய் என பாட வைக்குதே. ஆசை கொள்ள வைத்த நன்னீர் சாதா தண்ணீர் ஆகும் நாள் என்னாளோ😊😊😊😊😊😊😮😅
@letshare
@letshare 7 ай бұрын
Nanneer endran ennathu nanba
@baskarans7874
@baskarans7874 7 ай бұрын
​@@letshareசீரக தண்ணீர் .
@letshare
@letshare 7 ай бұрын
@@baskarans7874 nandri thozharae
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 ай бұрын
Mikka Nanry Om Saravana Bhava KZbin channel 🎉Nalla karuthukalai vilakamaga solluginrar Doctor.🎉
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj 7 ай бұрын
Dear Dr please advise Type 2 diabetes diet and Medicine please
@yogalashmiinjothidatips1730
@yogalashmiinjothidatips1730 7 ай бұрын
நன்னீர் என்றால் என்ன? விளக்கம் கொடுங்கள்.
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 7 ай бұрын
அருமையான பதிவு
@csangeethavijaykumar
@csangeethavijaykumar 7 ай бұрын
Dr. Sir unge knowledgekku enn manamarthen nandri..... Nenge superrrr sir 🙏🙏🙏🙏🙏
@muthukuttiitm1887
@muthukuttiitm1887 7 ай бұрын
What is naneer?
@muthukumarab3364
@muthukumarab3364 7 ай бұрын
How to make Nanneer. Pls advice
@nandagopalj8830
@nandagopalj8830 7 ай бұрын
That is business secret
@gentlebreeze3206
@gentlebreeze3206 6 күн бұрын
Please talk about autophagy
@PremaRavi1955
@PremaRavi1955 9 күн бұрын
Sir மூட்டு வலி தேவை யான உணவு மற்றும் மருத்துவம் சொல்ல வுமீ
@siddhutimes
@siddhutimes 2 ай бұрын
Nannee means what and where will I get sir?
@llovedy
@llovedy 7 ай бұрын
Thanks to give importance to the Resistant Starch Sir. I was researching in wrong place.
@umaa1153
@umaa1153 5 ай бұрын
Nanneer endral enna
@chandrakumar8102
@chandrakumar8102 7 ай бұрын
நண்நீர் எப்படி தயார் செய்வது??
@savithamurali
@savithamurali 7 ай бұрын
Can you suggest substitutes of milk for coffee and tea .. ? Can we take almond milk soya milk suggestion pls
@haripsd26
@haripsd26 7 ай бұрын
No ... almond soya milks are gimmicks ... Don't take plain milk go for tea and coffee in a minimal amount ... Easy way to break milk protein
@vanitk5078
@vanitk5078 2 ай бұрын
U r correct Dr. I undergone such experience
@KanagavelSubbian
@KanagavelSubbian 4 ай бұрын
What is Nanneer sir
@karupok
@karupok Ай бұрын
Nannir,enral,enna,adaieppatidayarippathu
@sathyamoorthy8136
@sathyamoorthy8136 7 ай бұрын
நன்னீர் என்றால் என்ன தகவல் கொடுக்கவும்
@ramubaby634
@ramubaby634 7 ай бұрын
Supper sir thank you
@kanniaraja7586
@kanniaraja7586 2 ай бұрын
ஐயா நன்னீர் தயாரிப்பது எப்படி
@SivaSeelan-sm3uf
@SivaSeelan-sm3uf 7 ай бұрын
நன்னிர் என்றால் என்ன. அதற்கு தேவையான விளக்கம் கொடுங்கள் please
@arjunansambandam6627
@arjunansambandam6627 2 ай бұрын
திரு ராஜேஷ் ஐயா நன்னீர் என்றால் என்ன, அது எங்கே கிடைக்கிறது,
@palanisamy3740
@palanisamy3740 7 ай бұрын
நன்னீர் பற்றி விரிவாக கூறவும்
@BhavaniBavavni-sh4ot
@BhavaniBavavni-sh4ot 7 ай бұрын
ஐயா மலச்சிக்கல் ஜீரணம் சார்ந்த பிரச்சனையா தீர்வு சொல்லுங்கள்
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 7 ай бұрын
தினசரி 3 ஏலக்காய் உள் இருக்கும் விதைகளை தினசரி சாப்பிடுங்கள நெல்லிக்காய் தினசரி உண்மையான தேனில் ஊறவைத்து சாப்பிடவும்
@prabhaharanr9736
@prabhaharanr9736 Ай бұрын
Ladies finger is best dish for constipation... takr 10 dry grapes at night before going to food
@ms7media-5thPillar
@ms7media-5thPillar 7 ай бұрын
SIR, ALL YOUR CONCEPTS ARE GOOD, ONE DOUBT, YOU TOLD MILK SHOULD NOT BE CONSUMED AFTER 6-8 YEARS OF AGE BUT YOU ALSO TOLD ADD NANNEER WITH MILK AND PREPARE COFFEE AND CONSUME....MAY IT CONTRAVERCIAL..
@defaultname3028
@defaultname3028 7 ай бұрын
He is just blabbering stuff. Tell him to show research articles for the information he is telling.
@123aishlen
@123aishlen 7 ай бұрын
Incredible! 🎉
@rajapandy1696
@rajapandy1696 3 күн бұрын
I am ready to arque Dr. Rajaapandian
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 ай бұрын
நன்னீர் பற்றி கூறுங்க ஐயா 🎉🎉🎉🎉🎉🎉,🙏🙏🙏
@asokansomasundaram1007
@asokansomasundaram1007 7 ай бұрын
How to prepare nanneer or where do i get? Kindly clarify
@dasam4856
@dasam4856 7 ай бұрын
Pls take a topic on Fasting, all religion advise
@highlookbridalhairlook
@highlookbridalhairlook 7 ай бұрын
இந்தக் காணொளியை பார்த்து விட்டு comment box -ல் அதிகமாய் கேட்ட கேள்வி " நன்னீர் " என்றால் என்ன? எங்கு கிடைக்கும்? எவ்வாறு தயாரிப்பது? இவ்வளவு பேருக்கு எழுந்துள்ள் சந்தேகத்தை போக்குவதற்கு channel- யை நடத்துபவர்கள் கண்டிப்பாக பொறுப்பேற்கணும் பதில் சொல்வதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கு? தெரியாததை சொல்லி கொடுப்பதில் தவறேதுமில்லை
@chanthini5408
@chanthini5408 3 ай бұрын
நான் 100./. வியாபாரி,நான் சொல்லமாட்டேனே
@FouziathulHinaya
@FouziathulHinaya 7 ай бұрын
How to buy the nanneer
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Sir please tell nanneer
@Ryder9555
@Ryder9555 7 ай бұрын
Sir Lory driver palaya sadham sapidalama nanga eppovu heat la tha irukom plz🙏sir sollunga na daily sapdalama
@helloteddy1317
@helloteddy1317 7 ай бұрын
நன்னீர் என்றால் என்ன எப்படி தயாரிப்பது
@SuseelaSangaran
@SuseelaSangaran 3 ай бұрын
What is Nanneer Sir?
@rosymanokaran2852
@rosymanokaran2852 6 ай бұрын
How we can get nanneer
@Reenasrie
@Reenasrie 6 ай бұрын
Aiya can we buy nanneer in Malaysia?
@ShanthiRvr
@ShanthiRvr 7 ай бұрын
நன்னீர் என்பது என்னங்க ஐயா
@arunprasanthnataraj
@arunprasanthnataraj 7 ай бұрын
Rajesh sir.. neenga standalone video pandradhu ila enn? Neenga standalone different topic pana it will be good to watch..like your old videos sir its my request❤ ..
@munirathinamrathinam62
@munirathinamrathinam62 Ай бұрын
ஐயா நன்னீர் என்றால் நல்ல நீரா அல்லது அதற்கு வேறேதும் பொருள் உள்ளதா தெரிவிக்கவும்.
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 7 ай бұрын
தனிமனித னு க்கான தனித்தன்மை யான வியாதிக்கு தனித்தன்மை மருந்து கள் ஹோமியோபதி யில் உள்ளது
@Kandasamy-ix2hj
@Kandasamy-ix2hj 3 ай бұрын
Homeopathy maruthuvara neengal
@renukagopalan3479
@renukagopalan3479 7 ай бұрын
Thank you both of you
@moorthyp.moorthi9580
@moorthyp.moorthi9580 5 ай бұрын
ஜய்யா கேன்சருக்கு மருந்து சொல்லுங்கள் அய்யா
@SanthiN-u8m
@SanthiN-u8m 6 ай бұрын
நன்னீர் எப்படி தயார் செய்வது எப்படி என்று தயவு கூறுங்கள்
@arunanravee1224
@arunanravee1224 5 ай бұрын
பைத்தியமா நீங்கள், இந்த ஆள் மழை நீரை, நன்னீர் னு காசு பண்ணுறான்... இதை திரு. ராஜேஷ் ம் தெரிந்தோ, தெரியாமலோ செய்கிறார்...
@vikiraman8398
@vikiraman8398 5 ай бұрын
Spadigam thanila pottu arundhvadhu endru yukikiren, copper jaril.
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj 7 ай бұрын
Is it panneer
@Yalini-fj6og
@Yalini-fj6og 7 ай бұрын
Hair valara tips sollunga pl
@prabakarank2252
@prabakarank2252 7 ай бұрын
நன்னீர் என்றால் என்னங்க ஐயா...
@dharshinishanmugam-xt5xy
@dharshinishanmugam-xt5xy 7 ай бұрын
நன்னீர்... விளக்கம் தாருங்கள் ஐயா... வாழ்க வளமுடன்..
@b.k.6184
@b.k.6184 7 ай бұрын
1. In Tamil Nadu, in rural areas, farmers, early morning, everyday, before going for agricultural fields for working, eat " Pazhaya soru" and they are very strong and fit. 2. What is "pazhaya soru"? In previous night they cook rice and then pour water into it and keep it aside. Next day early morning, farmers add curd/ buttermilk to this fermented rice, add a pinch of salt and eat, before going to fields for work. This "pazhaya soru", also called "pazhayadhu," cools the stomach and is very good for stomach and body. 3. Whether you eat "Pazhaya soru" or hot food, whether you eat rice or wheat, whatever food you may eat, if you eat in huge quantity, definitely it is not good for anyone and such huge eating will lead to diseases like diabetes. 4. Eat anything in moderate. Pazhaya soru is excellent food. Look at our hard working farmers. They eat pazhayadu, work hard and stay healthy.❤❤
@sundarp7789
@sundarp7789 7 ай бұрын
நன்னீர் என்பது என்ன
@vanithac6202
@vanithac6202 7 ай бұрын
தண்ணீர் ஊற்றாமல் தயாரிக்கும் நீர் அனைத்தும் நன்னீர் உதாரணமாக இளநீர் பூசணி ஜூஸ்
@HariKrishnan-is6mo
@HariKrishnan-is6mo 6 ай бұрын
நமது முன்னோர்கள் மழைநீர் சேமிப்பு பற்றி கூறி சென்றனர். அதுவே நன்னீர்...
@manoganapathy7078
@manoganapathy7078 7 ай бұрын
நாங்கள் எல்லாம் சிறுவயதில் பழைய சோறை தான் சாப்பிட்டோம் இன்றும் இருப்பதாவது ஒரு தடவை சாப்பிட வேண்டியதுதான் அப்போது எல்லாம் உடம்பு நன்றாகத்தான் இருந்தது யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை நோயில்லாமல் இருந்தார்கள்
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 7 ай бұрын
பழைய சோறு நல்லதுதான் ஆனால் அதற்கேற்றார் போல் வெலைசெய்யவேனும்
@DelightfulBackgammon-wp7lv
@DelightfulBackgammon-wp7lv 15 күн бұрын
நன்னீர் எங்கே கிடைக்கும்
@sathyamurali2145
@sathyamurali2145 7 ай бұрын
நன்னீர் என்றால் என்ன?
@palanisamy3740
@palanisamy3740 7 ай бұрын
😮😮😮
@kumarramasamy1957
@kumarramasamy1957 7 ай бұрын
நன்மை தரும் நீர்
@createyourself3327
@createyourself3327 7 ай бұрын
😂😂​@@kumarramasamy1957
@mathivaanmathi7743
@mathivaanmathi7743 7 ай бұрын
நன்னீர் என்றால் என்ன? எங்கு கிடைக்கும்?
@rmurugan4960
@rmurugan4960 3 ай бұрын
Super Doctor sir👌👍
@sowmyasundar7287
@sowmyasundar7287 7 ай бұрын
Very very happy to see you dr again in this channel🎉👌... Pls talk about Vertigo and dizziness..🙏.
@baskarans7874
@baskarans7874 7 ай бұрын
Vertin 48 mg twice for a week + Stemetil 5 mg whenever dizziness occurs.
@SekarMahesh
@SekarMahesh 3 ай бұрын
Sir please tell about naneer
@shreekala8089
@shreekala8089 6 ай бұрын
Nandri vanakkam 🙏
@tamilselvi425
@tamilselvi425 7 ай бұрын
Naneer europe country ku eduthuttu polama dr. Please
@hemakannanhemakannan
@hemakannanhemakannan 7 ай бұрын
நன்னீர் எப்படி தயாரிப்பது. உங்களிடம் கிடைக்குமா.Please sir
@Nitta-gf7di
@Nitta-gf7di 7 ай бұрын
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் தண்ணீர் ஊற்றாமல் அரைப்பது நன்னீர் எனப்படும். உதாரணமாக 5 நெல்லிக்காய் எடுத்து நன்றாக கழுவிய பின் அரைத்து வடிகட்டி குடித்தால் அது நன்னீர். வெள்ளப் பூசணி , வெள்ளரிக்காய், முள்ளங்கி இவையெல்லாம் நீர்விடாமல் அரைத்து வடிகட்டி குடிக்கலாம்
@Sunshineunderocean
@Sunshineunderocean 7 ай бұрын
​@@Nitta-gf7dithankyou 😊
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 7 ай бұрын
@@Nitta-gf7di அப்படியா..இது வரை இது தெரியாது சார்..எனக்கு...இனிமே... நானும் செய்கிறேன் சார்.. செய்து சாப்பிடுகிறேன்..😊❤️💐🌹🙏...
@N.JayabalanN.Jayabalan-df1hx
@N.JayabalanN.Jayabalan-df1hx 2 ай бұрын
ஸ்டாலின் மருத்துவமனை ஆராய்ச்சியில் பழையசோரு சாப்பிட்டால் சுகர் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ விஞ்சானிகள் ஆய்வு அறிக்கை நான்தினந்தோறும் காலையில் பழையசோறு சாப்பிடுகிறேன் சகர்கட்டுப்பாட்டில் உள்ளது . டூப்டூப் வள வள முட்டை பால் மழுஉணவு.
@rajancroos4210
@rajancroos4210 22 күн бұрын
நன்னீர் என்றால் என்ன? இதன் ஆங்கில வார்த்தை என்ன? இதை எங்கே வாங்க முடியும்?
@jayanthinis7593
@jayanthinis7593 7 ай бұрын
நன்னீர் விளக்கம் ....தேவை ..
@pumu7752
@pumu7752 3 ай бұрын
Nanneer English name ennanga
@sankard830
@sankard830 7 ай бұрын
Where I can get this nanneer
@MuruganElam2009
@MuruganElam2009 7 ай бұрын
நன்னீர் எப்படி தயாரிப்பது எப்படி ஐயா
@chandraf987
@chandraf987 7 ай бұрын
😊Hu
@Shyam-f5s
@Shyam-f5s 7 ай бұрын
குரோசனம் என்றால் என்ன, இதனால் ஜீரனமண்டலம் சரியாகும் என்று சொன்னீர்கள், குரோசனம் எங் கு கிடைக்கும்.
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 40 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН