No video

30நாளும் 3வேளையும் வீடு தேடி வரும் வீட்டு சாப்பாடு Krishna Homemade Food

  Рет қаралды 550,843

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Hello friends, this video shows you about "KRISHNA HOMEMADE FOOD", Guduvanchery, Chennai. Due to their son's health they're not able to go office and earn. So they started their business by staying from home. They're providing Daily/Weekly/Monthly food for their customers. 7different curry per week with 2 different dishes per day they're providing. With less spices and masalas their food suits to aged people, kids as well as bachelors. They're providing veg and non-veg in a regular basis and customized food also they're providing. If you want to have a pakka homemade food in and around guduvanchery then this would be the right choice to contact.
Krishna Homemade Food
Sri Venkatesam apts
No.81, F1,
Kalaivani nagar 2nd Street
Vellancherry
Guduvancherry
Tamilnadu 603202
Phone : 85249 59396
If there are any hidden HOTELS & STREET FOODS in your area, kindly WHATSAPP the detail to this number +91-9952073673. (No calls, only WhatsApp)
🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
Hello friends..
This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
Connect me on:
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr

Пікірлер: 400
@selvas4129
@selvas4129 Жыл бұрын
இந்த பெண் சிறந்த பெண்மணி. உணவு நன்றாக இருக்கிறது. இது சுவையான உணவாகத் தெரிகிறது. உணவு சமைத்து கொடுக்கும் இந்த அன்பான பெண்ணை விட சமையல் யூடியூபர்கள் அதிகம் சம்பாதிக்கலாம். இந்த பெண்ணின் குழந்தைக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@rajieswaran9532
@rajieswaran9532 Жыл бұрын
இறைவனை பிரார்த்திக்கிறன் தங்களது குழந்தைக்காக...கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது சகோதரி...உங்களது ஆசை கண்டிப்பாக நிறைவேறும்...
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm Жыл бұрын
கிருஷ்ணா நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். தங்களது உணவு சேவையும் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி.
@user-sf4qq9rl1n
@user-sf4qq9rl1n 10 ай бұрын
🙏🙏🙏👍👍
@Vasu_Bro
@Vasu_Bro Жыл бұрын
வார்த்தைகள் தடுமாறுகிறது எனக்கு 😭 கடவுள் இந்த குழந்தைக்கு சீக்கிரம் நல்வழி காட்டவேண்டும் ❤️
@RajKumar-ol7xn
@RajKumar-ol7xn Жыл бұрын
God bless u
@Selvasr
@Selvasr Жыл бұрын
Ne than vali katrathu
@chinnasamychinnasamy6127
@chinnasamychinnasamy6127 Жыл бұрын
😢😢😢
@chinnasamychinnasamy6127
@chinnasamychinnasamy6127 Жыл бұрын
Same feeling 😢😢
@johnpeter3781
@johnpeter3781 Жыл бұрын
உங்கள் மகன் நலமாக வாழ கடவுளை வேண்டுகிறேன். உங்கள் தொழில் மேன் மேலும் வளர வாழ்த்துகள்..... எண்ணம் போல் வாழ்க்கை.... வாழ்க்கை வாழ்வதற்கே.... நலமுடன் வாழ்க......
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Жыл бұрын
குழந்தை சீக்கிரம் குணமாகும் விரைவில் நல்லது நடக்கும் 🙏
@Robloxstorytimestoh
@Robloxstorytimestoh Жыл бұрын
Yes
@hemawilliams4019
@hemawilliams4019 Жыл бұрын
@newtitan3976
@newtitan3976 Жыл бұрын
தேவனே இந்த பிள்ளையை நினைத்தருளும் .GOD bless you sister
@vinothrevathi1843
@vinothrevathi1843 Жыл бұрын
கவலை படாதிங்க அக்கா உங்க குழந்தை சீக்கிரம் குணமாக கடவுளை பிராத்தனை செய்கிறோம்
@kolanginathanvenugopal2417
@kolanginathanvenugopal2417 7 ай бұрын
இறைவன் உங்களுக்கும் குழந்தைக்கும் இறைவன் அருள் புரியட்டும்!"👍
@santhoshkaruppu2962
@santhoshkaruppu2962 Жыл бұрын
❤️lovely sis✨️நான் வழிபடும் தெய்வம்🙏🏽பழனிமலை🦚முருகன்🐓ஆசிர்வாதத்துடன்🤱🏻உங்கள் குழந்தை✨️விரைவில்❤️குணமடைந்து விடுவான்👍கிருஷ்ணா😘love💋you✨️Baby💜உங்கள் சேவை இனிதே நடக்க வாழ்த்துகள்🙏🏽அன்னம் வழங்கும் தாயே✨️அன்னப்பூரணி💖வளமுடன் வாழ்க💗💗
@porkodishanmugam713
@porkodishanmugam713 Жыл бұрын
Sis I am also having a girl child like Krishna, I want to say one thing, our child is a special child they r not a normal child. So they r very very special to ours. So don't worry, they are our special child. My daughter is 7 year old but still she is like a newborn baby.
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 Жыл бұрын
எல்லா வல்ல இறைவன் உங்கள் குழந்தைக்கு விரைவில் நல்ல உடல் நிலையை கொடுப்பான். உங்கள் குழந்தை விரைவில் உங்களை அம்மா அப்பா என்று அழைப்பான் கவலைப்படாதீர்கள்
@sandhiyabharathy1681
@sandhiyabharathy1681 Жыл бұрын
Thanq sir
@nithyamuthu8398
@nithyamuthu8398 Жыл бұрын
With so much problems still you are keen in giving good quality food...A big salute ...Keep doing...Prayers for krishna
@rnarayanamoorthirnarayanam1869
@rnarayanamoorthirnarayanam1869 Жыл бұрын
தங்கச்சி கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 Жыл бұрын
மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது உங்கள் மகன் கண்டிப்பாக எழுந்து நடப்பான் எல்லாருடைய ஆசிர்வாதமும் கிடைக்கும் அனைவரின் வேண்டுதல் நிறைவேறும் இறைவனை பிராத்திற்கின்றோம் 🙏🏻
@vijayakumarinarayanaswamy5285
@vijayakumarinarayanaswamy5285 Жыл бұрын
Great mam neenga
@mbsraj1
@mbsraj1 Жыл бұрын
Sister ,I would like to say , lot of people are praying for this kind of special child. Just praise him. U can see the wonderful work of god. Believe,believe n trust him. Amen.
@surendariniyan9033
@surendariniyan9033 Жыл бұрын
சகோதரி நலமாக உங்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டுகிறேன்
@revathirevathi-gv6dr
@revathirevathi-gv6dr Жыл бұрын
உங்களுக்கு மிக நல்லா மனசு.... 💐💐💐💐
@ramalingamramu4433
@ramalingamramu4433 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻 அக்கா உங்கள் குழந்தை கிருஷ்ணா சீக்கிரம் குணமடைய எங்களுடைய வாழ்த்துக்கள் நீங்கள் நினைத்தது போலவே உங்கள் பிள்ளை இருப்பான்
@sandhiyabharathy1681
@sandhiyabharathy1681 Жыл бұрын
Thanq bro
@adhavamani1792
@adhavamani1792 4 ай бұрын
நான் ஒரு சிறப்புப் பயிற்றுநர்.எனவே உங்கள் குழந்தையின் நிமித்தம் உங்கள் நிலையை நன்கு என்னால் உணர முடிகிறது.இந்நிலையிலும் சமுதாய பொறுப்புடன் செயல்படும் உங்களுக்கு என் வாழ்த்துகளை உரித்தாகுகிறேன்
@sampathsapath5175
@sampathsapath5175 Жыл бұрын
சூப்பர் உங்கள் சேவைக்கு நன்றி உங்கள் துக்கம்🙌🙌🙏🙏👍 சந்தோசம மாறும்
@srivelprinters2463
@srivelprinters2463 5 ай бұрын
நம்ம கிருஷ்ணா மிக சீக்கிரம் குணம் பெறுவான் சகோதரி நீங்க சந்தோசமா இருங்க நான் இறைவனை பிராத்திக்கிறேன், நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்.
@murugaiyanmalaikkanu7017
@murugaiyanmalaikkanu7017 Жыл бұрын
சகோதரி கவலைப்படாமல் இருங்கள் இறைவன் ஏற்றவேலையில் அற்புதம் செய்வார் ஜெபம் நிச்சயமாக ஜெயத்தை கொண்டு வரும், கலங்காதே,
@mbsraj1
@mbsraj1 Жыл бұрын
Sure,sure
@suriyaabegum205
@suriyaabegum205 Жыл бұрын
வல்ல இறைவன் உங்கள் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக
@nagarasan
@nagarasan Жыл бұрын
பயனுள்ள காணொளி பகிர்வு
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Thank u bro
@subramanians2170
@subramanians2170 10 ай бұрын
இறைவா ஏன் இந்த சொதணை குழந்தை நன்றாக குணமாக அருள் புரிவாய் முருகா
@manomano6268
@manomano6268 Жыл бұрын
Tasty & Hygienic Food 👍👍 God Bless The Family. All Should Support
@vijayalaksmiragavan4100
@vijayalaksmiragavan4100 Жыл бұрын
God will fulfill your wishes, we all pray for krishna n he will be definitely normal soon by ur food services, becoz undi koduthoor uyir koduthar allava
@sandhiyabharathy1681
@sandhiyabharathy1681 Жыл бұрын
Thanq mam
@gcgamer6803
@gcgamer6803 Жыл бұрын
Very emotional story good inspiring mother
@gpkarthiek
@gpkarthiek Жыл бұрын
Don’t worry sister. God is always with you. Krishna foods will definitely reach great heights.
@manikutty6804
@manikutty6804 Жыл бұрын
Very bold and good mother hats off
@sudarkodi168
@sudarkodi168 Жыл бұрын
Really a very great mother. Hats off dear. Really God will bless you and your family with good days.
@boopathys4300
@boopathys4300 Жыл бұрын
Really hats off you ma as a mother tears in my eyes.... Am not able to tolerate.
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
Vaalga Valamudan... Sagothiri.. God Bless you & your family...
@priyankamini1531
@priyankamini1531 Жыл бұрын
Be strong lady .....u have inspired me today ..one day he will fullfill what ever u asked...be bold
@itssurya1487
@itssurya1487 Жыл бұрын
Hardwork Never fails Akka💯❤️ Krishna Homemade foods will Reach High😊❤️
@sandhiyabharathy1681
@sandhiyabharathy1681 Жыл бұрын
Thanq bro
@thirumagalkirubakaran8323
@thirumagalkirubakaran8323 Жыл бұрын
👌👍 கடவுள் துனண இருப்பார் 😀
@Sanjay-ey4bu
@Sanjay-ey4bu Жыл бұрын
Hello sister yesappanu oruthar irukaaru avar kitta unga kulandhaikaaga prayer pannunga and sathiyam tv la oru show Saturday and sunday podraanga adha paathu prayer pannunga appa kandipa seriyaagum challenge
@jananiejeni1784
@jananiejeni1784 Жыл бұрын
Thanks for the good video. God will provide good health to that child🙏🙏
@suresh0829
@suresh0829 Жыл бұрын
Heart wrenching to see Krishna and the pure parents love towards him. We all have our share of complaints about our kids and watching this make me thank god for the blessings we have. Thank you for sharing your story sister
@sandhiyabharathy1681
@sandhiyabharathy1681 Жыл бұрын
Thanq bro
@bernardlourdh366
@bernardlourdh366 Жыл бұрын
கடவுள் உங்கள் வேண்டுதலை அறிந்திருக்கிறார்... கவலைப்படாதீங்க... எ‌ல்லா‌ம் நலமாகும்...
@haribasker5001
@haribasker5001 Жыл бұрын
With gods grace,he will become normal soon.nallavangala aandavan sodhippan,aanal kai vidmaattaan like thalaivar words.god bless ur family.
@praja7844
@praja7844 Жыл бұрын
Don't worry sister, miracle happens God bless your child.. (Tq❤RS)
@thangaveln7296
@thangaveln7296 Жыл бұрын
Chicken mutton fish egg இல்லாமல் நீங்கள் செய்யும் சமையல் பொருட்கள் மிக அருமை அதற்காக தினந்தோறும் டிபன் பாக்ஸில் சிக்கன் மட்டன் மீன் முட்டை என்பது ஏற்க தக்கதல்ல அதற்கு பதிலாக நீங்கள் அசைவம் சாப்பாட்டிற்கு நீங்கள் சிக்கன் மட்டன் மீன் முட்டை போன்றவற்றுக்கு தனி கட்டனமாக வைத்தால் அதற்கு வாடிக்கையாளர்கள் தேவையான வற்றை மட்டும் வாங்கி சாப்பிடுவார்கள் அதற்காக நீங்கள் அந்த சிக்கன் வருவல் கறி வருவல் மீன் வருவல் முட்டை க்கு தனியாக கட்டனமாக வைத்தால் அதற்கு தேவையானவர்கள் தேவைக்கு ஏற்ப சாப்பிடுவார்கள் ஆகவே உங்கள் சாப்பாடு கட்டணத்தில் சைவத்திற்கு முழு சாப்பாடு கூட்டு பொறியல் சாம்பார் இரசம் தயிர் ஊறுகாய் போதுமானது அதேபோல் அசைவம் சாப்பிடும் பிரியர்கள் சாப்பாடு சிக்கன் கொழும்பு மீன் கொழும்பு இரசம்‌ தயிர்‌ இதில் அவர்கள் விரும்பிய பொருளான சிக்கன் மட்டன் மீன் முட்டை வருவல்கள் தேவைக்கு ஏற்ப வாங்கி சாப்பிட்டால் அதற்காக நீங்கள் கொடுக்கும் பொருட்கள் வீண் போகாது அதே போல் உங்களுக்கும் இன்னொரு மடங்கு இலாபம் கிடைக்கும் என்பது எனது கருத்து யோசனை செய்யவும். மேலும் குறிப்பாக மீன் கொழும்பு இரவில் செய்து காலையில் இட்லி தோசைக்கு மிக ருசியாக இருக்கும் . சிந்திக்கவும்.
@mohanaprabha9742
@mohanaprabha9742 Жыл бұрын
God bless him to cure all his health problem very soon. Don't worry .
@jpbusinesssolutions3347
@jpbusinesssolutions3347 Жыл бұрын
கவலை வேண்டாம். குழந்தை சீக்கிரம் குணமாகும். கடவுளை பிரார்த்திக்கிறேன்
@sendhooramsendhooram6783
@sendhooramsendhooram6783 Жыл бұрын
சகோதரி.இயேசப்பாவிடம்.தயவஜெபம்செய்ங்க.நிச்சயமா.தம்பி.சகம்அடைவன்
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 Жыл бұрын
Don't worry sister my son same proplam my first son Krishna God give child God bless borth of you 🙏
@vijayalakshmimadhavan6875
@vijayalakshmimadhavan6875 9 ай бұрын
Started praying for your son, from the minute i saw this video. God will be eith you.
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
Om murugaa antha kulanthaiya nadakka vaippa Om muruga 🙏 Om muruga🙏
@sudhas9164
@sudhas9164 Жыл бұрын
God always with u don't feel surely krisha will walk soon.....
@thishanyinkaran8631
@thishanyinkaran8631 Жыл бұрын
ஆண்டவர் உங்க குழந்தையை வெகு சீக்கிரம் குணப்படுத்துவார்.இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
@mercychandru8056
@mercychandru8056 Жыл бұрын
கடவுள் கிருபையால் சீக்கிரம் குழந்தை குணம் ஆவான் கவலைப்படாதே சகோதரி
@MarvelousActions
@MarvelousActions Жыл бұрын
I wish the best for this lady..
@umasubramanian2603
@umasubramanian2603 Жыл бұрын
Dont worry sister...GOD will give good health to your son..be strong you will reach into heights..will pray for the same👍🙏
@antonyclement9187
@antonyclement9187 Жыл бұрын
GOD Bless your child.
@manikandans5150
@manikandans5150 Жыл бұрын
Idhuvum kadandhu pogum .. paiyan cute ah irukkan .. ungal vidamuyarchikku en vanakkamum valthukkalum sister
@jeevaasokan9011
@jeevaasokan9011 Жыл бұрын
Hi sister you will reach great heights and your wishes will come true, i will pray God for u
@harshinidevi5591
@harshinidevi5591 10 ай бұрын
Good mother, great lady
@premasainathan
@premasainathan Жыл бұрын
Last part very emotion my eyes r full tears. God do sum magic to u r son.
@prasadnatarajan2100
@prasadnatarajan2100 Жыл бұрын
Don't worry, he will be alright. god will do miracles
@meenaramalingam7331
@meenaramalingam7331 Жыл бұрын
Very nice motive sister👍👍keep doing.. While taking care of others God will take care of u as well👍👍
@suhurabee6528
@suhurabee6528 5 ай бұрын
Unmayave really best mother, best women sure....sikiram ellam sari aidum
@taeking2561
@taeking2561 Жыл бұрын
God will create miracle in your life, Believe him and trust him. God bless you.
@senthilprakash1482
@senthilprakash1482 Жыл бұрын
Sis, pl try Acupuncture, varmakalai exp drs.
@parvathykugan1285
@parvathykugan1285 8 ай бұрын
🙏சகோதரி தைரியமாக இருங்கள்.சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.இதற்கு ஆஷா லெனின் சித்த மருத்துவரை அணுகவும்.🔱😍
@mr.shadrach95
@mr.shadrach95 Жыл бұрын
This not end. Just beginning. Super video Anna
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Thank you bro😊
@sathishsk7446
@sathishsk7446 Жыл бұрын
சூப்பர் நல்லதே நடக்கும் சகோ கடவுள் நல்லவர்களுக்கு இருப்பார்
@bhraamari61
@bhraamari61 11 ай бұрын
I wish I lived near guduvancheri, but I am in Bengaluru. Anyway, PRAY to God for.the NORMAL HEALTH OF YOUR SON
@parimalamurugeson3928
@parimalamurugeson3928 Жыл бұрын
கவலைவேண்டாம்கடவுள்கைவிடமாட்டார்,நம்புங்கள்பிரார்த்தனைக்குபெரியபலம்உண்டுமா,எல்லோரும் கூட்டாக பிரார்த்தனை செய்வோம்,நம்பிக்கையைக் விடாதீர்கள்
@iraiarulnaadu2620
@iraiarulnaadu2620 8 ай бұрын
Sister, I'll pray for you and God will wipe away your tears.
@rukumanyr4999
@rukumanyr4999 Жыл бұрын
Hi sis ur Krishna will walk,will call Amma,no worry, don't loose hope, our prayers will reach soon...God bless u...
@pongianmangayarkarasi5401
@pongianmangayarkarasi5401 Жыл бұрын
With God's grace Krishna will recover soon.
@dayadayanika1713
@dayadayanika1713 Жыл бұрын
God always be with you sister no worry 🤝☺️
@shiveshwithfun6817
@shiveshwithfun6817 Жыл бұрын
Hats off .. home makers ku soli kudipigala class adupigala Adv nd disadv useful eh irukum.. it will be useful for ladies
@sandhiyabharathy1681
@sandhiyabharathy1681 Жыл бұрын
Sure mam
@rajaramdevaraj2632
@rajaramdevaraj2632 2 ай бұрын
குழந்தை நல்ல முறையில் குணமாக எல்லாம் வல்ல முருகரை வேண்டிக்கொள்ளுகிறேன்.
@kajanizamudeen3829
@kajanizamudeen3829 Жыл бұрын
Kandipa ava ungala pathupan ma kavala padathinga kudiya sikiram 1 yearkulla sariyakituvaan insha allah ameen
@prabhashome7779
@prabhashome7779 11 ай бұрын
Thanks for sharing the positivity . You r the best role model as mom . Our wishes from bottom heart for your success and support to your son .
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 9 ай бұрын
VERY GREAT ROLE MODEL MA ..... ❤❤❤❤❤ DON'T WORRY ..... KRISHNA WILL SOME HOW GET ALL RIGHT BY THE GREAT ALMIGHTY.... OUR PURE PRAYERS FOR YOU IN ALL THE WAY ..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaichelvijayapal7896
@kalaichelvijayapal7896 Жыл бұрын
சீக்கிரம் உங்கள் குழந்தைக்கு இறைவன் நல்ல வழிகாட்டுவார் கவலைப்பட தே
@Krithii_
@Krithii_ Жыл бұрын
All will be set to be normal one day with god's grace ka ✨ Keep doing as much u can 💫
@jeyammufc3264
@jeyammufc3264 Жыл бұрын
Akka, your great ka... Do well and your son will very good. Will pray
@joneslifestyle.
@joneslifestyle. Жыл бұрын
Surely we want to support this family thanks bro
@maryvinoba7607
@maryvinoba7607 Жыл бұрын
Unga baby ka Naa prayer panuran sariagum God bless you 😍
@rscodeboy
@rscodeboy Жыл бұрын
Unga manasuku unga kolantha nalla irukkum...
@SatishKumar-bq4sp
@SatishKumar-bq4sp Жыл бұрын
Vazhga valamudan sister.krishna is real hero sister
@vigneshc3105
@vigneshc3105 Жыл бұрын
All item pakave supar eruku
@sugithajayaraj2167
@sugithajayaraj2167 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தொடர்ந்து செய்யுங்கள் பெண்மணி
@santhoshraja3631
@santhoshraja3631 Жыл бұрын
Vaalthukal sister. Unga paiyan ku sikaram sari aagidum!!
@TNPSC_wineasy
@TNPSC_wineasy Жыл бұрын
Don't feel sister. Surely you all will be happy...
@dineshd3576
@dineshd3576 Жыл бұрын
God will shower u his blessings my dear
@prakashk1150
@prakashk1150 Жыл бұрын
Amma pappa nalla akiduva.🙏🙏🙏om namachivaya
@suchitras8031
@suchitras8031 8 ай бұрын
God bless you dear.
@sofiarodrigues6446
@sofiarodrigues6446 Жыл бұрын
God bless you all dear sister. He ll be alright by god's grace 🙏💐
@sendhil8446
@sendhil8446 Жыл бұрын
For this Already Hospital built free by actor Napoleon in Tirunelveli because his son is also facing the same issue. Please visit
@sandhiyabharathy1681
@sandhiyabharathy1681 Жыл бұрын
Sure bro
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e Жыл бұрын
Hospital name
@kasanthiakkasanthiak2066
@kasanthiakkasanthiak2066 Жыл бұрын
All the best sago, thampi sekerama kunamayiduvaan, yen kula theyvathukita prey paniten.. 🙏🙏
@rajalakshmiraji3228
@rajalakshmiraji3228 4 ай бұрын
Pray to God recover soon situation will change believe sister
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 Жыл бұрын
Well done sister you are my impression thank you so much 💖🙏
@MMNagar-Kalam
@MMNagar-Kalam Жыл бұрын
Waaalthukkkal sister, The Almighty will respond to all your the prayers...! We too join your prayers!!!
@dineshkanna333
@dineshkanna333 Жыл бұрын
Get Well soon
@saigeetha2118
@saigeetha2118 Жыл бұрын
Kandiippaga un aasai neraiverum chellam BABA ETHAI NADATTHUVAR BABA BLESS YOU
Chithra Akka Idly Kadai @yathvivoice
2:02
yathvi voice
Рет қаралды 7 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,5 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
மதுரையை கலக்கும் Non-veg Electricity
10:05
Rolling Sirrr
Рет қаралды 1,9 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45