Рет қаралды 142
316 நம்பினேன் உன்னையே ஶ்ரீ ஜகதம்பா -ராகம் கெளரி மனோஹரி - தாளம் ஆதி - இயற்றி பாடியுள்ளது சியாமளா தண்டபாணி
நம்பினேன் உன்னையே
ராகம் - கெளரி மனோஹரி
தாளம் - ஆதி
இயற்றி பாடியுள்ளது - சியாமளா தண்டபாணி
பல்லவி
நம்பினேன் உன்னையே ஶ்ரீ ஜகதம்பா
ஶ்ரீ ராஜராஜேஸ்வரி என் அன்னையே
அனுபல்லவி
நம்பிடும் எனக்கு நீ நல்வழி காட்டிடுவாய் - உன்னை
கும்பிடும் என்னை நீ நலமாக வைத்திடுவாய்
மத்யமகாலம்
மாஹேஸ்வரி மஹாதேவி
மஹிமை நிறைந்த ஶ்ரீ மாகாளி
சர்வேஸ்வரி சாம்பவி நீ
சங்கடங்கள் தீர்த்திடுவாய்
நம்பினேன் உன்னையே ஶ்ரீ ஜகதம்பா
ஶ்ரீ ராஜராஜேஸ்வரி என் அன்னையே
சரணம்
ஓம் ஓம் என்று சொல்லி உன்னை
தட்டி எழுப்பினேன்
தொம் தொம் என்று பாடியே
உன்னை ஆட வைத்தேன்
ஹ்ரீம் ஹ்ரீம் என சிரித்து
ஆனந்தம் அடைந்தேன்
பளீர் பளீர் என பாடி
அருள் பெற நின்றேன்.
மத்யமகாலம்
அன்பு வடிவான அபிராமவல்லி
அருள் பெருஞ் ஜோதியை அடைந்த உமையவளே
அகில உலகெங்கும் இருந்து காப்பவளே
அருள் மழை பொழிவாள் கெளரி மனோஹரி
நம்பினேன் உன்னையே ஶ்ரீ ஜகதம்பா
ஶ்ரீ ராஜராஜேஸ்வரி என் அன்னையே
நெரவல்
நம்பிடும் எனக்கு நீ
நல்வழி காட்டிடுவாய் - உன்னை
கல்பனா ஸ்வரம்
நம்பிடும் எனக்கு
நம்பிடும் எனக்கு நீ
நல்வழி காட்டிடுவாய் - உன்னை
கும்பிடும் என்னை நீ
நலமாக வைத்திடுவாய்
மாஹேஸ்வரி மஹாதேவி
மஹிமை நிறைந்த ஶ்ரீ மாகாளி
சர்வேஸ்வரி சாம்பவி நீ
சங்கடங்கள் தீர்த்திடுவாய்
நம்பினேன் உன்னையே ஶ்ரீ ஜகதம்பா
ஶ்ரீ ராஜராஜேஸ்வரி என் அன்னையே
nambinEn unnaiyE
rAgam Gowri manOhari
thALam Adhi
Composer- singer - ShyAmaLA DandapANi
pallavi
nambinEn unnaiyE srI JagadambA
SrI RAja RAjEswari en annaiyE
anupallavi
nambidum enakku nee nal vazhi kAttiduvAy - unnai
kumbidum ennai nee nalamAga vaiththiduvAy
madhyamakAlam
mAhEswari mahAdEvi
mahimai niRaindha srI mAkALi
sarvEswari sAmbavi nee
sangkadanggaL theerthiduvAy
nambinEn unnaiyE SrI JagadambA
SrI raja RajEswari en annaiyE
charaNam
Om Om endRu solli unnai
thatti yezhuppinEn
dhom dhom endRu pAdiyE
unnai Ada vaiththEn
hrIm hrIm ena siriththu
Anandham adaindhEn
paLeer paLeer ena pAdi
aruL peRa nindREn
madhyamakAlam
anbu vadivAna abhirAmavalli
aruL perunj jOthiyai adaindha umaiyavaLE
akila ulagengum iruwtu kAppavaLE
aruL mazai pozhivAL Gowri manOhari
nambinEn unnaiyE SrI JagadambA
SrI raja RajEswari en annaiyE
neraval
nambidum enakku nee
nal vazhi kAttiduvAy - unnai
kalpanA swaram
nambidum enakku
nambidum enakku nee nal vazhi kAttiduvAy - unnai
kumbidum ennai nee nalamAga vaiththiduvAy
mAhEswari mahAdEvi
mahimai niRaindha srI mAkALi
sarvEswari sAmbavi nee
sangkadanggaL theerthiduvAy
nambinEn unnaiyE SrI JagadambA
SrI raja RajEswari en annaiyE